Category: சமையல்
சமையல் வாய்க்கு சுவையான தரமான சமையல் ,கடை உணவுகள் ,
இந்தியா உணவுகள் ,இலங்கை உணவுகள் ,வீதி கடை சாப்பாடு ,
வீதியோர உணவகங்கள் ,Village Cooking,Village food,grandpa cookin,indian food recipies,amma samayal,
srilankan food cooking,indian stayle cooking ,jaffnacooking,sri lanka food recipies,
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி,கடைசுவையில் இட்லி தோசை சப்பாத்தி இந்த கிரேவி கூட செஞ்சு சாப்பிடுங்க செமையாக இருக்கும் .
இட்லி தோசை சப்பாத்திக்கு பக்காவான கிரேவி செய்வது எப்படி ..?

தோசை இட்லி சப்பாத்திக்கு பக்காவான வெங்காய கிரேவி இப்படி செஞ்சு பாருங்க ,இலகுவான முறையில மிகவும் சுவையான வெங்காய கிரேவி செய்யலாம் வாங்க .
வெங்காய கிரேவி செய்வதற்கு அடுப்பில கடாய வைத்து சூடாக்கி கொள்ளுங்க ,கடாய் சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடாக்குங்க .

அப்புறமா கடலை உளுந்து ,வெந்தயம் ,சீரகம் ,பூண்டு ,போட்டு நன்றாக கலக்கி வதக்குங்க ,வதங்குவது நான்கு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டி ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுங்க .
அடுப்பிடிக்காம வெங்காயத்தை வதக்கி எடுத்து மொநிறமா வந்ததும் சூடு தண்ணியில அரை மணி நேரம் வறுமிளகாய் ஊற வைத்து அதை எடுத்து இப்போ இதோடு சேர்த்து வதக்கிடுங்க .
10 வறு மிளகாய் கூட சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .வேகியதும் இப்போ அடுப்பை அணைத்து அதனை ஆற வைத்திடுங்க .
வெங்காய கிரேவி செய்முறை இரண்டு
இப்போ அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுங்க .இப்போ மீள அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டி கடுகு ,உளுந்து ,பெருங்காய தூள் ,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பொரிந்தது வதங்கி வந்ததும் , அரைத்து வைத்தவற்றை இப்போ இதில சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ இது கூடவே ஒரு கரண்டி நாட்டு சக்கரை சேர்த்திடுங்க ,இதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி கலக்கி எடுங்க .
நன்றாக வதக்கி எடுத்த பின்னர் நிறம் மாறியதும் அடுப்பில இருந்து வெங்காய கிரேவியை இறக்கிடுங்க .
ஆறியதும் ,போத்தலில் அடைத்து வைத்து இந்த வெங்காய கிரேவியை இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுங்க .

நீங்க விரும்பும் நேரம் மூன்று மாதம் வரை வைத்து சாப்பிட முடியும் .
மிகவும் இலகுவான முறையில் கடை சுவையில் வீட்டில் ,இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்,மினி ஆப்பம் இப்படி நீங்களும் சுவையாக செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
வாயுக்கு சுவையாக இலகுவாக வீட்டில் கடை சுவையில் மினி ஆப்பம் செய்வது எப்படி ,அந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். வாங்க மினி ஆப்பம் செய்முறைக்குள்ள போகலாம் .
மினி ஆப்பம் செய்வது எப்படி
ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள் என்ன ..?இந்த ஆப்பம் செய்திட இரண்டு கப் பச்சை அரிசி எடுத்து பாத்திரத்தில் போட்டு அரசியை நன்றாக கழுவி எடுங்க .
பச்சை அரிசியை நன்றாக கழுவி எடுத்து, பின்னர் நல்ல தண்ணி விட்டு அரை மணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .
அரை மணி நேரம் முடிந்ததும் ,அரிசியை தண்ணியை வடிச்சிட்டு மிக்சியில போடுங்க ,அதுகூடவே வடிச்ச சாதம் ஒரு கப்பு சேர்த்திடுங்க .
மேலும் துருவிய தேங்காய் ஒரு கப் ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணி விட்டு ஆப்பம் மாவு அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் கொஞ்சமா தண்ணி விட்டு மிக்ஸ் பண்ணிடுங்க .
தோசைமாவு போல அதிகமா ஆப்பம் மாவு திக்கா இருக்கனும் ,இப்போ மூடி ஒரு இரவு முழுவதும் நன்றாக புளிக்க வைத்திடுங்க .
இப்போ பொங்கி வந்த ஆப்பம் மாவை நன்றாக மீள கலக்கி விடுங்க .இப்போ பஞ்சு போல ஆப்பம் செய்ய ஆப்பம் மாவு ரெடியாகிடிச்சு .

செய்முறை ஆப்பம் இரண்டு
அடுப்பில் மினி ஆப்பம் சுடும் கல்லை வைத்து ,நன்றாக சூடாகி வந்ததும் எண்ணெய் தடவி ,இப்போ அந்த மினி அப்பம் செய்ய தேவையான அளவிற்கு கரண்டியால, மாவை கல்லில் ஊற்றிடுங்க .
மினி ஆப்பம் கல்லில் அரை கரண்டி மாவு ஊற்றி அந்த கல்லில் கரை பக்கத்தை கரண்டியால் தடவி விடுங்க .அப்பொழுது ஆப்பம் கரைகள் மொறு மொறுன்னு நன்றாக வந்துவிடும் .
மெல்லிய தணலில் நன்றாக சூடாகி வந்ததும் மினி ஆப்பத்தை இறக்கிடுங்க ,குட்டியான சுவையான மிருதுவான ஆப்பம் கடை சுவையில் ரெடியாடிச்சு .
இந்த அப்பம் கூட உங்களுக்கு புடிச்ச சட்னியை வைத்தும் சாப்பிட்டுக்கலாம் ,பால் விட்டு ஆப்பம் செய்ய விரும்[புருவங்கள் பாலில் சீனியை கலந்து செஞ்சு பாருங்க ,பால் ஆப்பம் போல வந்திருக்கும் .

அவவ்ளவு தாங்க கடை சுவையில் இலகுவான முறையில் வீட்டில் பஞ்சு போன்ற சுவையான ஆப்பம் ரெடியாடிச்சு .
பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich
பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich
பாண் சாண்ட்விச் ,இலகுவான முறையில் பிரட் சாண்ட்விச் சுவை போல செய்வது எப்படி என்ற கவலை விடுங்க மக்களே .
பேக்கரி சுவையில் பாண் சாண்ட்விச் இப்படி செய்து நாள் தோறும் சுவையுங்க மக்களே ,மிக இலகுவான செய்முறை ,வாங்க செய்முறைக்குள் போகலாம் .
பாண் சாண்ட்விச் செய்வது எப்படி .? அதற்கு தேவையான பொருட்கள் என்ன .வாங்க இதில பார்க்கலாம்
முதல்ல பிரட் சாண்ட்விச் செய்திட அடுப்பில சட்டியை வைச்சு அதில எண்ணெய் ஊற்றிடி சூடாக்கி கொள்ளுங்க .
எண்ணெய் சூடானதும் கடுகு ,சிறும் சீரகம் ,இரண்டு பச்சமிளகாய் இரண்டு பொடியாக்கி வெட்டிய வெங்காயம் ,சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்க .
அரை கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,பாதி குடமிளகாய் நன்றாக பொடியா வெட்டி சேர்த்திடுங்க ,கூடவே கோவா மெல்லியதாக வெட்டி சேர்த்திடுங்க கூடவே தக்காளி பழம் பொடியாக வெட்டி சேர்த்திடுங்க ,
இப்போ நன்றாக எல்லாத்தையும் சேர்த்து வதக்கிடுங்க ,நன்றாக வதங்கியதும் ,மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,சீராக தூள் ,காரத்திற்கு வெறும் மிளகாய் தூள் ,தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிடுங்க .
இப்போ இது கூட எலுமிச்சை சாறு விட்டு கலக்கிடுங்க ,இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்திட்டு அடுப்பை அனைத்திடுங்க .இப்போ பாண் சாண்ட் வீச்சுக்கு தேவையான மசாலா ரெடியாகிடிச்சு .
{பாண்}பிரட் சாண்ட்விச் செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் தடவி சூடாக்கி கொள்ளுங்க ,சூடான எண்ணெய் மேல பாணை போட்டு இரு பக்கமும் நன்றாக வேகி வரும் பதத்திற்கு சூடாக்கி எடுத்திடுங்க .
இப்போ அதன் மேல மசாலாவை சேர்த்து வைத்து சாப்பிட்டு கொள்ளுங்க .
அவ்வளவு தாங்க {பாண்}பிரட் சாண்ட்விச் ரெடியாடிச்சு ,இதுபோல நன்றாக சுவைத்து இனி சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL
- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL
- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி ,வீட்டில சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க. கடை சுவையில் சிறந்த தரமான சமையல், எல்லோரும் இட்லி தோசைக்கு விரும்பி சாப்பிடுவது இது தாங்க
அப்படியான அருமையான சட்னி செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பில் நாங்க பார்க்கலாம் வாங்க .
சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை ஒன்று
இந்த சட்னி செய்து கொள்ள முதல்ல அடுப்பில் கடாய வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .
அப்புறம் அது கூடவே ரெண்டு கரண்டி கடலை பருப்பு சேர்த்து கோல்டன் நிறமாக வரும் வரை நன்றாக வறுத்திடுங்க .
கடலை பருப்பு நன்றாக வறுபட்டதும்,வறுத்து எடுத்த வேர்க்கடலை மூன்று கைப்பிடி சேர்த்திடுங்க .பச்சை வாசம் போன பின்னர் ஐந்து கரம் மிளகாய் சேர்த்திடுங்க .
நன்றாக வறுபட்டதும் இது கூடவே வெட்டி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வேகும் வரை நன்றாக வெங்காயத்தை வறுத்திடுங்க .
வெங்காயம் நன்றாக வறுபட்ட பின்னர் தக்காளி ஒன்று வெட்டி பொடியானதை சேர்த்திடுங்க .தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் இது கூடவே புளி தேவையான அளவு சேர்த்திடுங்க .
இப்போ தக்காளி நன்றாக வந்தாங்கி வந்திடுச்சு ,அடுப்பை அணைத்திடுங்க .
பகுதி – வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை இரண்டு
அடுப்பில இருந்து கூட்டை எடுத்து ,கிரைண்டரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ,கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொர கொரப்பா அரைத்து எடுத்திடுங்க .
இப்போ உங்களுக்கு ஏற்ப பதத்திற்கு தண்ணி சேர்த்து திக்கா வேணுமா தண்ணியா வேணுமா சட்னி என முடிவெடுத்து அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்திடுங்க
இப்போ செம்மையான வேர்க்கடலை சட்னி ரெடியாகிடுச்சு இதுக்கு மேலும் சுவைதர தாளிப்பு சேர்த்திடுவோம் .
இப்போ தாளிக்க கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை ,இரண்டு வறுமிளகாய் சேர்த்து தாளித்து போடு அதை நன்றா கலக்கி விட்டுடுங்க .
இப்போ நமக்கு கடை சுவையில் தரமான ,வேர்க்கடலை சட்னி ரெடியாடிச்சு .இதனை தோசை ,இட்லி, பாராட்டோ ,வடை,கூட சேர்த்து தொட்டுக்க செமையாக இருக்கும் .
வேர்க்கடலை சட்னி செம பிரமாதம் ஐந்தே நிமிடத்தில் தயாரான அருமையான வேர்க்கடலை சட்னி .

இப்படி தாங்க வேர்க்கடலை சட்னி செய்வது .மிக இலகுவான சமையல் ,நாள் தோறும் வீட்டில இப்படி வேர்க்கடலை சட்னி சமையல் செய்து சாப்டுங்க மக்களே .
அனைத்து விதமான சட்னி செய்முறைகள் பார்த்திட இதில் அழுத்துங்கள்
இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்
இட்லி தோசைக்கு பதிலாக நம்ம வீட்டில் கடை சுவையில் இப்படி நாள்தோறும் செஞ்சு அசத்துங்க அட்டகாசமான சுவையான சமையல்.
ஒரு தரம் செஞ்சா மறுதரம் இந்த இட்லி தோசைக்கு பதிலாக இதையே செஞ்சு அசத்துவீங்க .
இந்த புதிய டிபன்ஸ் செய்வது எப்படி ..?அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?வாங்க சமையலுக்கும் போகலாம் .

இந்த புதிய சுவையான உணவு செய்திட அடுப்பில கடயா வைத்து து சூடானதும் ,தேவையான எண்ணெய் விட்டுடுங்க .
என்னை சூடானது கடுகு ,ஒரு பெரிய வெங்காயம் பொடியாக வெட்டிய படி இது கூட சேர்த்திடுங்க .வெங்காயம் வதங்கும் பொழுதே ஒரு இஞ்சி பூண்டு இடிச்சு போட்டு கலந்திடுங்க .
வெங்காயம் பச்சை வாசம் போக்கு வரை நன்றாக வதக்கிடுங்க ,கூடவே கருவேப்பிலை பொடியாக்கி வெட்டிய தக்காளி ,உப்பு,மஞ்சள் தூள்,மிளாகாய்த்தூள்,கரம் மசாலா தூள் , எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்திடுங்க ,ஒரு நிமிடம் நன்றாக வதங்கியதும் அப்புறம் அடுப்பை நிறுத்தி இறக்கிடுங்க .
சமையல் செய்முறை இரண்டு மா தயாரித்தல்
ஒரு கப் அளவு கோதுமை மா,தேவையான உப்பு ,தேவையான அளவு எண்ணெய் ,ஊயற்றி நன்றாக் கலந்து விடுங்க ,அப்புறம் தண்ணியை ஊற்றி நன்றாக பிசைந்து விடுங்க
இப்போ மா ரெடியாடிச்சு ,இந்த் மாவை எடுத்து சப்பாத்திக்கு தேவையானது போல சின்ன சின்ன உருண்டையாக உருட்டி கொள்ளுங்க .
இப்ப மாவிலை தொட்டு தோசை வடிவம் போல உருட்டி எடுத்து ஷாப்பிங் மசாலாவை உளேள் வைத்து மடித்து பரோட்டா வடிவடித்தில எடுங்க
சமையல் செய்முறை மூன்று இறுதியாக பொரித்து எடுத்தால்

இப்போ அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊட்டிரி நன்றாக எண்ணெய் சூடாக்கி வந்ததும் நன்றாக இரு பக்கமும் பொரித்து எடுத்திடுங்க .
அம்புட்டு தாங்க மிக சுலபன புதிய வகையில் ,கடை சுவையில் இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
உடனடி சமையல் ,மிக இலகுவான சமையல் ,கடை சுவையில் சுவையான வீட்டு சமையல் மக்களே .
மேலதிக சமையல் குறிப்புக்கள் கீழே

- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL
- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL
- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
வீட்டில கடை சுவையில் பஞ்சு போல இட்லி தோசை செஞ்சு
சாப்பிடலாம் வாங்க ,இன்னைக்கு புரு புடி புடிக்கலாமா .
ஒரே மாவில் இட்லி ,தோசை செய்வதுஎப்படி ..?
இட்லி தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன..?வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .
இந்த இட்லி ,தோசை செய்திட பாத்திரத்தில் இட்லி அரசி எடுத்திடுங்க ,
அதில் தண்ணி ஊற்றி இரண்டு முறை நன்றாக சுத்தமாக கழுவிடுங்க.
அப்புறம் நல்ல தண்ணீர் விட்டு ,மூன்று மணி நேரம் நன்றாக ஊறவைத்திடுங்க .
இப்போ வேறு ஒரு பாத்திரத்தில் முழு உளுந்து சேர்த்திடுங்க ,கூடவே ஒரு கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக சுத்தமாக கழுவி ,அப்புறம் நல்ல நீர் விட்டு மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
செய்முறை இரண்டு
இப்போ ஊறவைத்த உளுந்து , இட்லி அரிசியை கழுவி எடுத்திடுங்க .
ஒரு மிக்சி எடுத்து அதில உளுந்தை போட்டு ,தேவையான தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுங்க .
அடுத்து இது போலவே அரிசியையும் அரைக்கணும் .அதுக்கு முன்னாடி அவல் அரைக்கப் எடுத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்க .
அப்புறம் இட்லி அரிசியோட ,அவலையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக எட்டு மணி நேரம் ஊறவைத்திடுங்க .
நன்றாக மாவு பொங்கி வந்ததும் ,அதற்கு பின்னர் தோசை ,இட்லி ,சுட்டு எடுக்கணும் .
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,மாவை நன்றாக ஊற்றி தோசையை இரு பக்கமும் நன்றாக சுட்டு எடுத்திடுங்க .
இப்போ இட்லி கல்லில் இதே அளவுக்கு ஏற்ற மாவு ஊற்றி ,
இட்லி குக்கரை அவிய வைத்திடுங்க ,பத்து நிமிடத்தில் இட்லி ரெடியாகிடும் .
இப்போ நம்ம ஆக்கிய இட்லி ,தோசை கூட கார சட்னி ,சேர்த்து சாப்பிட்டு அசத்துங்க .
கடை சுவையில் மிக சுவையான மிருதுவான இட்லி ,கூடவே மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .
அம்புட்டு தாங்க வேலை ,இன்றே நீங்களும் ,
ஒருமுறை முயற்சித்து இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
சுவையான வடை செய்திட இப்போ மிஞ்சிய சாதம்
இரண்டு காப்பு எடுத்து ,அதனை மிக்சியில் போட்டு,
அது கூட கெட்டியான அரை கப் அளவு தயிர் ,சேர்த்து தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
மாவு மெருதுவாக நன்றாக திக இருக்கணும் ,அப்பொழுது தான் வடை சுவையாக வரும் .
இப்போ அரைச்ச மாவு ஒரு பாத்திரத்தில் போட்டு,
அது கூடவே வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,கொத்தமல்லி இலை சேர்த்திடுங்க ..
இப்போ இவை எல்லாத்தையும் மாவு கூட அசேர்த்து ,
அதற்குள்ள தேவையான அளவு உப்பு,
ஒரு தேக்கரண்டி மிளகு ,சீரகம் , கூடவே ரவை ,இரண்டு கரண்டி மைதா மா ,
சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .
மிஞ்சிய சாதத்தில் மொறு மொறு வடை|வடை இப்படி செஞ்சி பாருங்க|vadai recipe in tamil|ulunthu vadai recipe
அடுத்து மொறு மொறு வடை செய்முறை இரண்டு
இப்போ அடுப்பிலா கடாய வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்திடுங்க .
எண்ணெய் நன்றாக சூடாகி வந்ததும் ,அதில தட்டையாக ஓட்டைய போட்டு
நன்றாக் இரு பக்கமும்வெகும் படி பொரித்து எடுத்திடுங்க .
அம்புட்டு தாங்க இது கூட ,
சட்னி சேர்த்து சாப்பிட்டா செம தூக்கலாக இருக்கும் .
நம்ம வீட்டில் மிஞ்சிய சாதம் தூக்கி வீசாம ,
இப்படி சுட சுட கடை சுவையா தரமான ,
மொறு மொறு வடை சுட்டு சாப்பிடுங்க மக்களே
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைby நிருபர் காவலன்
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்by நிருபர் காவலன்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படிby நிருபர் காவலன்
- கோழி வறுவல் Chicken Recipe in Tamilby நிருபர் காவலன்
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamilby நிருபர் காவலன்
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்கby நிருபர் காவலன்
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்by நிருபர் காவலன்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்கby நிருபர் காவலன்
- இட்லி இந்த trickல try பண்ணுங்கby நிருபர் காவலன்
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படிby நிருபர் காவலன்
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படிby நிருபர் காவலன்
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRYby நிருபர் காவலன்
பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video
பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video
தேவையான பொருட்கள்: 2கத்தரிக்காய்
1பெரிய வெங்காயம்
2பச்சை மிளகாய்
5 பல் பூண்டு
கடுகு
பெருஞ்சீரகம்
வெந்தயம்
குழம்பு மிளகாய் தூள்
புளி கரைசல்
தேங்காய் எண்ணெய்
உப்பு
செய் முறை:முதலில் கத்தாரிக்காயை பொரித்து எடுக்கவும் ,பின்னர் ஓரு வானலியில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் விடவும் .
எண்ணெய் சூடானதும் சிறிதாளவு கடுகு போட்டு வெடிக்க விடவும் .பின்னர் வெங்காயத்தை சேர்க்கவும் உப்பையும் சேர்க்கவும் .
வெங்காயம் சிறிது வதங்கியதும் பூண்டு ,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் எல்லாம் பொண்ணிறமாக வந்ததும் தூள் போடவும் .
பொரித்த கத்தாரிக்காய் குழம்பு வைப்பது எப்படி video
நன்றாக ஒரு தடவை கிளறிவிடவும் ,பின்னர் புளி சேர்த்து நல்ல கிளறவும் ,பின்னர் தேவையான தண்ணீர் _(அல்லது பால் )சேர்க்கவும்.
தண்ணீர் சிறிது கொதித்ததும் பொரித்த கத்தரிக்காயை சேர்த்து நல்ல கிளறவும் பின்னர் மூடி போட்டு கொதிக்க விடவும் .
கறி நன்றாக வற்றி ,எண்ணெய் திரண்டு வந்ததும், கறியை அடுப்பில் இருந்து இறக்கவும்.
அம்புட்டு தாங்க வேலை சுவையான கத்தாரிக்காய் பொரித்த குழம்பு ரெடி.இப்போ சாதம் ,தோசை ,கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைby நிருபர் காவலன்
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்by நிருபர் காவலன்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படிby நிருபர் காவலன்
- கோழி வறுவல் Chicken Recipe in Tamilby நிருபர் காவலன்
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamilby நிருபர் காவலன்
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்கby நிருபர் காவலன்
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்by நிருபர் காவலன்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்கby நிருபர் காவலன்
- இட்லி இந்த trickல try பண்ணுங்கby நிருபர் காவலன்
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படிby நிருபர் காவலன்
உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி
உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி
வாய்க்கு சுவையான உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி .
கடை சுவையில் நம்ம வீட்டில் இப்படி செஞ்சு அசத்துங்க .
நம்ம சமையல் காலை நிபுணர் இப்படி பண்ணுறாங்க ,அதை பார்த்து அப்படியே செஞ்சு அசத்துங்க மக்களே .
உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி வீடியோ
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
by நிருபர் காவலன் - நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
by நிருபர் காவலன் - மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
by நிருபர் காவலன் - கோழி வறுவல் Chicken Recipe in Tamil
by நிருபர் காவலன் - கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
by நிருபர் காவலன் - கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
by நிருபர் காவலன் - இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
by நிருபர் காவலன் - Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
by நிருபர் காவலன் - இட்லி இந்த trickல try பண்ணுங்க
by நிருபர் காவலன் - கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
by நிருபர் காவலன்
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
யாழ்பாணத்து கடை சுவையில் மிளகாய் தூள் செய்வது எப்படி .
அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?
வாங்க நம்ம சமையல் கலை நிபுணர் வாசுகி அவர்கள் செஞ்சு அசத்துறாங்க .
மிக சுலபமாக செய்து அசத்துங்க மக்களே .கடை சுவையில் தரமான ,ஈஸியான மிளகாய் தூள் .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
by நிருபர் காவலன் - நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
by நிருபர் காவலன் - மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
by நிருபர் காவலன் - கோழி வறுவல் Chicken Recipe in Tamil
by நிருபர் காவலன் - கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
by நிருபர் காவலன்
வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்
வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்
வடை விற்று கோடீஸ்வரன் ஆன இலங்கை தமிழன் ஒருவர்
வீதியோர உணவகம் ,வடை ,ரோல் ,பட்டீஸ் ,பொரியல் ,
கட்லட் ,கடல வடை ,பஸ் ,ஆட்டோ ,வீடு வாங்கி கோடிகளில் சம்பாதிக்கும் தமிழன் ,குவியும் பாராட்டு ,
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda
மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda
மசாலா போண்டா செய்வது எப்படி
மசாலா போன்டா செய்வது எப்படி என்ற கேள்விகளுக்கு இதோ ,நம்ம சமையலில் செஞ்சு காண்பிக்கிறோம் .
கடை சுவையில் வாய்க்கு சுவையாக ,மசாலா போண்டா செய்வது எப்படி .
அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
மசாலா போண்டா செய்வது எப்படி Easy Snacks recipe | Masala egg bonda | Egg Bajji recipe | Egg Bonda
முதல்ல அடுப்பில கடாய( பாத்திரம் ) வைத்து தண்ணீர் ஊற்றி,
நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,
அப்புறம் அதில நான்கு முட்டை போட்டு வேக வைத்திடுங்க .
நன்றாக வேகி வந்ததும் ,கோதுகளை உடைத்து எடுத்து வையுங்க
அப்புறம் ஒரு கப் மாவு ,ஒரு கரண்டி உப்பு ,
சீரக தூள் ,கரம் மசாலா தூள் ,மிளாகாய் தூள் ,உப்பு ,
பேக்கிங் சோடா போட்டு நன்றாக கலக்கி கொள்ளுங்க .
தேவையான அளவு தண்ணீர் விட்டு ,
தோசை மாவு பதம் வரும் வரை திக்கா கலக்கி எடுங்க .
முட்டைகளை பாதியாக வெட்டி எடுங்க .
செய்முறை இரண்டு
அப்புறம் அடுப்பில கடாய வைத்து ,நறுக்கி வைத்த வெங்காயம் ,பச்சை மிளகாய் ,
இஞ்சி பூண்டு விழுது ,கொத்த மல்லி இலையை போட்டு வறுத்து எடுங்க .
.வெட்டி வைத்த முட்டைக்குள் உள்ள மஞ்சள் கருவை எடுத்து ,
இது கூட வறுங்க ,அப்புறம் நனறாக வறு பட்டதும் அடுப்பை ஆப் பண்ணிடுங்க .

இப்போ இந்த கலவையை ,வெட்டி வைத்த முட்டைக்குள் வைத்து
,கரைத்து வைத்த மாவுக்குள் தோய்த்து ,நன்றாக பொரித்து எடுங்க .
அவ்வள்வு தாங்க வேலை .மிக இலகுவான முறையில சாப்பாடு செஞ்சு சாப்பிடுங்க .
சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடுவாங்க மக்களே .

- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

அடை தோசை இப்படி செஞ்சு அசத்துங்க adai dosai recipe in tamil | ginger thuvaiyal tamil
அடை தோசை இப்படி செஞ்சு அசத்துங்க adai dosai recipe in tamil | ginger thuvaiyal tamil
அடை தோசை நாள் தோறும் வீட்டில் இப்படி செஞ்சு அசத்துங்க .
வாய்க்கு சுவையான தரமாக ,மிக இலகுவான முறையில் செய்திடலாம் .
நம்ம வீடு சமையலில் நம்ம தரும் இன்றைய சுட சுட அடை தோசை வாங்க பார்க்கலாம்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru for idli and dosa| Super Soft Idli Sambaru | Easy Step idli Sambaruin tamil
இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru for idli and dosa| Super Soft Idli Sambaru | Easy Step idli Sambaruin tamil
நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .
வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
சாம்பார் செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .
நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru for idli and dosa| Super Soft Idli Sambaru | Easy Step idli Sambaruin tamil
இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .
இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .
எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .
இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .
இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
கடை சுவையியல் உள்ள முட்டை 65 வாய்க்கு சுவையாக இப்படி செஞ்சி சாப்பிடுங்க .விரைவாக மிக சுலபமாக ,நம்ம வீட்டில் ,கடை தரத்தில்,
சுட சுட செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க
முட்டை 65 செய்வது எப்படி ..? egg recipe in tamil
முட்டை 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?

இந்த முட்டை 65 செய்திட, 5 முட்டை வேக வைத்து எடுத்த ,
அண்ட் முட்டை வெள்ளை கருவை துண்டுகளாக வெட்டி எடுத்திருங்க .
மஞ்சள் கரு எடுக்க கூடாது
இப்போ இது கூடவே கால் கப் மைதா மா ,கால் கப் சோளம் மா ,கால் கப் கடலை மா ,தேவையான அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,ஓர் கரண்டி மிளகாய் .
தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,ஒருகரண்டு கரம் மசாலா ,கால் கரண்டி மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,ஒருகரண்டி சீராக தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள் .

அப்புறம் கடாயில எண்ணெய் ஊற்றி சூடானதும் ,
உருண்டை துண்டுகளாக இப்படி பொரிந்து நன்றாக எடுத்து கொள்ளுங்க
நன்றாக பொரித்து எடுத்த பின்னர் கொஞ்சம் கருவேப்பிலை ,
எண்ணெயில் மெல்லிதாக பொரித்து எடுத்து ,அதன் மேல போட்டு ,
வாய்க்கு சுவையாக சாப்பிடுங்க அம்புடுட் தாங்க வேலை .
இப்படி நாள் தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
Your browser does not support iframes. Your browser does not support iframes. பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை கொழுக்கொட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்வறுத்த அரிசிமா 1 கப்,அவிக்காத கோதுமை மா 1/2 கப்,வறுத்து குற்றிய பயறு சுவையான அழகான கொழுக்கட்டை 200 g, வெல்லம் 100g, தேங்காய்ப்பூ1கப்,ஏலக்காய்த்தூள்(6ஏலம்)பருத்தித் துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை செய்யும் முறை இப்போ சுவையான பருத்தித்துறை முறையில் சுவையான… - நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
Your browser does not support iframes. Your browser does not support iframes. நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல் அடுப்பு நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சாம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள். தேவையான பொருட்கள் சுட்ட கத்தரிக்காய் சம்பல் ரெடி - மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
Your browser does not support iframes. Your browser does not support iframes. மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி கடை சுவையில் உங்க வீட்டில் இது போல செய்முறையில் செய்து பாருங்க . சின்ன குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .அம்புட்டு சுவையான மொறு மொறு கோவை வுருண்டை பொரியல். மொறு மொறு கோவா உருண்டை தேவையான பொருட்கள் கோவா… - கோழி வறுவல் Chicken Recipe in Tamil
Your browser does not support iframes. Your browser does not support iframes. கோழி வறுவல் Chicken Recipe in Tamil கோழி வறுவல் Chicken Recipe in Tamil ,வாயூறும் கோழிவரும் கடை சுவையில் நம்ம வீட்டில நாம் செஞ்சு சாப்பிடலாம் வாங்க . இந்த கோழி வறுவல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் இப்போ கோழி வறுவல் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்தி, அதுல கால் கப் அளவுக்கு நல்லெண்ணெய்… - கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
Your browser does not support iframes. Your browser does not support iframes. கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil ,வீட்டில இதுபோல செஞ்சு சாப்பிட வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம் . இந்த டீ கடை கஜடா செய்முறை விளக்கம் . கஜடா பண்றதுக்கு ஒரு மிக்சிங் பௌல் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு கப் அளவுக்கு கோதுமை மாவு, இது கூடவே… - கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
Your browser does not support iframes. Your browser does not support iframes. கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க ,இந்த பூரணம் கொழுக்கட்டை வீட்டில இப்படி செய்து பாருங்க அம்புட்டு சுவையாக இருக்கும்.Do this to keep the pudding soft . பூரணம் கொலுக்கட்டை செய்திட தேவையான பொருட்கள் அதுக்கு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணி, ஒரு கப் அளவுக்கு பச்சரிசி மாவு ,,… - இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
Your browser does not support iframes. Your browser does not support iframes. இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் ,இப்படி செஞ்சி அசத்துங்க வீட்டில உள்ளவங்க எல்லாம் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க.Make soymeat this way and it’s amazing. சோயா மீட், முட்டை போட்டு வறுங்க சோயா மீட், முட்டை போட்டு இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் வெங்காயம், தூளெல்லாம் போட்டு அப்படியே வறுத்து… - Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
Your browser does not support iframes. Your browser does not support iframes. Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க,ஹெல்த்தி ஸ்வீட் ரெசிபி இப்படி செஞ்சு பாருங்க வீட்டுல உள்ளவங்க ஒன்னு கூட தாங்கனு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க வாங்க செய்முறை விளக்கம் பார்க்கலாம். ரெசிபி பண்றதுக்கு ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கோங்க இந்த அளவுக்கு பெரிய சைஸ் வெள்ளரிக்கையா இருந்தா ஒன்னு போதும் அப்படி இல்லன்னா சின்னதா இருந்ததுன்னா… - இட்லி இந்த trickல try பண்ணுங்க
Your browser does not support iframes. Your browser does not support iframes. இட்லிஇந்த trickல try பண்ணுங்க இட்லி இந்த trickலtry பண்ணுங்க ,நம்ம வீட்டுல இட்லி இப்படி செஞ்சு பாருங்க கடைச்சுவையை விட செம சுவையாக இருக்கும். நாலு கப் அளவு இட்லி அரிசி இதுகூட ஒரு கப் அளவு உளுந்து எடுத்துருங்க இப்போ இது கூட தண்ணி சேர்த்து நல்ல வடிவ கழுவி எடுத்துடுங்க இப்போ இதுல தண்ணி விட்டு… - கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
Your browser does not support iframes. Your browser does not support iframes. கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி ,கடை சுவையில் வீட்டில இது போல கோதுமை அமைவு அல்வா செய்து சாப்பிடுங்க மக்களே எப்படி கோதுமை மாவு அல்வா செய்வது எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவுக்கு புடிச்ச வெல்லம் சேர்த்துக்கோங்க வெல்லத்தை பொடிச்சிட்டு மெசர் பண்ணிக்கோங்க இது கூடவே எந்த கப்ல வெள்ளம் எடுத்திங்களோ அதே…
இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா இவைகளுக்கு தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வைப்பது வழக்கம். இதை பிளைன் குருமா, பிளைன் சால்னா, எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.
சில ஹோட்டல்களில், ரோட்டு கடைகளில், இந்த குருமா ஸ்பெஷல் சுவையில் நமக்கு கிடைக்கும். ஆனால் அந்த குருமாவை அவர்கள் எப்படி வைக்கிறார்கள் என்ற சீக்ரெட் நமக்கு தெரியாது அல்லவா.
அந்த சீக்ரட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரெசிபி தெரிந்தால் நீங்களும் மணக்க மணக்க ஒரே விசிலில் சூப்பராக பிளைன் குருமா வைக்கலாம்.
ஹோட்டல் ஸ்டைலில் பிளைன் தக்காளி குருமா செய்முறை: அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரியாணி – இலை 1, பட்டை – 1, கிராம்பு – 1, போட்டு தாளித்து நீலவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 போட்டு வதக்கி விடவும்.
இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
வெங்காயம் சுருள சுருள நன்றாக பிரவுன் கலர் வரும் அளவுக்கு வதக்கி விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வெங்காயத்தை வதங்கவிட்டு விட்டு, மிக்ஸி ஜாரை எடுத்து இதற்குள் ஒரு மசாலா அரைக்கலாம்.
மிக்ஸி ஜாரில் சோம்பு – 3/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 10, கசகசா – 1/2 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 1, தோல் சீவி நறுக்கிய சின்ன துண்டு – இஞ்சி, பூண்டு – 2 பல், தேங்காய் – 1/2 மூடி,
நன்றாக பழுத்த பெரிய தக்காளி பழம் – 2, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 5 பல், புதினா இலை – 5, மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை கூட்டி போட்டுக் கொள்ளலாம்.) இதற்குள் குக்கரில் நாம் வெங்காயத்தை வதக்கி விட்டிருக்கிறோம் அல்லவா.
அதில் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு, மீண்டும் ஒருமுறை வதக்கி இந்த மிக்ஸி ஜாரில் அரைத்திருக்கும் விழுதை அந்தகுக்கரில் ஊற்றி பச்சை வாடை போக வதக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் நாம் சேர்த்து அரைத்து இருக்கும் பொருட்கள் எல்லாமே பச்சையாக சேர்த்து அரைத்து இருக்கின்றோம்.
ஆகவே, இதனுடைய பச்சை வாசனை அனைத்தும் எண்ணெயில் வதக்கும்போது போக வேண்டும். அப்போதுதான் குருமா சுவைத்தரும்.
மூன்று நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இந்த மசாலாவை வதக்குங்கள். பிறகு இந்த குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை தாராளமாக ஊற்றலாம்.
இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
குருமா கொதித்து வரும்போது திக்காகும். தண்ணீர் ஊற்றி விட்டு தேவையான அளவு உப்பு தூள் தூவி, கொஞ்சமாக கொத்தமல்லி தழை தூவி, குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் விட்டு எடுத்தால் போதும் சூப்பரான குருமா தயார்.
இறுதியாக இன்னும் கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி பரிமாறி பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும். இவ்வளவு தாங்க குருமா. இதை செய்யறதுல ஒரு கஷ்டமும் கிடையாது. உங்களுக்கு ரெசிபி பிடிச்சிருந்தா கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்கணும்.
சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு
சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு
இப்போது நல்ல வெயில் காலமாக இருக்கிறது. தினமும் மோர் சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
சாதத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மோர் போட்டு தினமும் சாப்பிட்டால் கொஞ்சம் போர் அடிக்கும். வித்தியாசமாக கேரளா ஸ்டைலில் இப்படி ஒரு மோர் குழம்பு வைத்து பாருங்கள்.
தேங்காய் எதுவும் சேர்க்கப் போவது கிடையாது. வெறும் ஐந்தே நிமிடத்தில் இந்த முறையில் தாளித்து விட்டால் போதும்.
சுட சுட சாதத்தில் இந்த மோர் ஊற்றி பிசைந்து, வத்தல், அப்பளம், வடாம் ஏதாவது தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அடிக்கிற வெயிலுக்கு இந்த மோர் குழம்பு சாதம் நமக்கு ரொம்பவும் இதமாக இருக்கும்.
சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு
வயிற்றுக்கு குளிர்ச்சியையும் தரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
தேங்காய் சேர்க்காத மோர் குழம்பு செய்முறை: உங்க வீட்ல மோர் இருந்தாலும் அதை நேரடியாக எடுத்து இந்த ரெசிபி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
இல்லை கட்டித் தயிர் தான் இருக்கிறதா. அந்த கட்டித் தயிரை தேவையான அளவு ஒரு பெரிய குண்டானில் போட்டுக் கொள்ளுங்கள்.
இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒரு மத்தை வைத்து கடைந்தால் சூப்பரான கட்டிகள் இல்லாத மோர் நமக்கு கிடைத்திருக்கும்.
தயாராக மோரை கடைந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். இந்த மோர் குழம்பை புளித்த மோரில் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும், கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், போட்டு
தாளித்து இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 சிட்டிகை, நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 பல், பச்சை மிளகாய் – 1 நறுக்கியது, வரமிளகாய் – 2
கிள்ளியது, கருவேப்பிலை – 2 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கருகாமல் வறுக்க வேண்டும். இறுதியாக இதில் நிறத்திற்கு, சுவைக்கு 1/4 ஸ்பூனுக்கும் குறைவாக – மிளகாய்த்தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு உடனடியாக கரைத்து
சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு
வைத்திருக்கும் மோரை இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். (மிளகாய் தூள் போட விருப்பமில்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் தான்.)
அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மோரை ஊற்ற வேண்டும். மோர் கொதித்து வரக் கூடாது. லேசாக சூடாகி வரும்போது தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். –
– அவ்வளவுதான். தேவைப்பட்டால் இதன் மேலே கொத்தமல்லி தழை தூவி இந்த மோரை சுடச்சுட இருக்கும்போதே, சுட சுட சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.
சில பேர் இதை மோர் குழம்பு என்று சொல்ல மாட்டார்கள். மோர் தாளித்தது என்று சொல்லுவார்கள். இந்த மோர் குழம்பை குறிப்பாக தேங்காய் எண்ணெயில் செய்தால் மிகவும் அருமையான ருசியில் இருக்கும்.
இந்த மோர் குழம்பில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தாளிக்கும்போது, ஒவ்வொரு பொருட்களாக போட்டு கவனமாக தாளிக்க வேண்டும்.
இறுதியாகத்தான் மஞ்சள் தூள், சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து அந்த பொருட்களை எல்லாம் கருகவிடாமல் மோர் ஊற்ற வேண்டும்.
தாளிப்பில் லேசாக கருகிய வாடை வீசினாலும் அந்த வாசம் இந்த மோர் குழம்பில் வீசும்.
சுவை நன்றாக இருக்காது. அருமையான ஆரோக்கியம் தரும் சுவை தரும் இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மறக்காம இந்த சம்மர்ல ட்ரை பண்ணி பாருங்க.
இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
இட்லி தோசைக்கு பதிலாக வீட்டில முற்றிலும் புதிய சுவையில் புதிய முறையில் உடனடி யாக செய்திடலாம் வாங்க .
மொறு மொறு டிபன் .
இந்த டிபன் செய்திட மிக்சியில் நான்கு துண்டு பாண் ,
ஒரு கப் ரவை ,தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்றாக
மாவு போல அரைத்து எடுங்க .

அப்புறமா இதை ஐந்து நிமிடம் நன்றாக ஊற வைத்திடுங்க .
அப்புறம் இது கூட துருவி வைத்த சின்ன கரட் சேர்த்திடுங்க .
பொடியா வெட்டிய குடைமிளகாய் ,பொடியாக வெட்டிய
சின்ன வெங்காயம் ,பொடியா நறுக்கிய கொத்த மல்லி இலை ,
தேவையான அளவு உப்பு ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி ,
அரை கரண்டி கரம் மசாலா ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி பச்சை அரிசி மாவு

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்க அப்புறம் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் விட்டு சூடாக்கி அதில தோசை போல ஊற்றிடுங்க .
நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுத்து கொள்ளுங்க ..

அவ்வளவு தாங்க வேலை ,ஈஸியான ,உடனடி டிபன் ரெடியாகிடிச்சு .
இதுபோல நாளுமே செஞ்சு சாப்பிடுங்க மக்களே.
இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
இட்லி தோசை மாவு வீட்டில இல்லா நேரத்தில வீட்டில கடை சுவையில் இப்படி செய்ங்க .வீடே மணக்கும் மொறு மொறு அரிசிமாவு தோசை ,
அரிசி மாவு தோசை செய்வது எப்படி ..?
தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
ஒரு பாத்திரத்தில
ஒரு கப் அளவு பச்சை அரிசி மாவு ,
இரண்டு கரண்டி ரவை ,அரை கப் அள்வு தயிர் ,
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து ,மாவை கட்டி இன்றி நன்றாக
கரைத்து எடுங்க .அப்புறம் மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து எடுங்க .

நன்றாக கரைத்து எடுத்தவுடன் 20 நிமிடம் புளிக்க வைங்க .
இப்போ தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,
பொடியா வெட்டிய இஞ்சி ,பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா கொத்த மல்லி ,கறிவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,நன்றாக துருவிய ஒரு கரட் ,இப்போ எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி கொள்ளுங்க .

மொறு மொறு தோசை செய்முறை இரண்டு
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,அப்புறம் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை நன்றாக, தோசை போல ஊற்றி கொள்ளுங்க .

இந்த அரிசி மாவு தோசை ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து ,மொறு மொறு பதத்தில் எடுத்து மடித்து கொள்ளுங்க .
இப்போ இது கூட சட்டினி வைத்து நனறாக சூட்டோடு சுவைத்து சுவைத்து சாப்பிடுங்க .
இதுபோல உளுந்து ,அரசி இல்லா நேரத்தில ,இப்படி அரிசி மாவு தோசை சுட்டு சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .

கடை சுவையில் உடனடி மொறு மொறு தோசை .
ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
ரவையில் அட்டகாசமான சுவையில் வீட்டில் இப்படி ஸ்வீட்/ஸ்நாக்ஸ்
செய்து அசத்துங்க மக்களே .
வாங்க இப்போ ஒரு கப் ரவையில் வைத்து ,எப்படி இந்த ஸ்னேக்ஸ், செய்வது என்பதை பார்ப்போம் .
ரவை சினேக்ஸ் செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன .
ஒரு கப் ரவா ,அரை கப் தேங்காய் பால் ,வைத்து நன்றாக கலக்கி ,பத்து நிமிடம் ஊற வைத்திடுங்க .ஊறி வந்ததும் , இது கூட அரை கப் அளவு மை தா மா .முக்கால் கப் சக்கரை ,மூன்று பொடி அரைத்த ஏலக்காய் ,தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கலக்கி எடுங்க

செய்முறை இரண்டு .
இப்போ அடுப்பில கடாய வைத்து ,தேவையான அளவு எண்ணெய் விட்டு ,எண்ணெய் சூடானதும் ,சின்ன சின்ன உருண்டையாக அப்டியே எண்ணைக்குள் போட்டு பொரித்து எடுங்க .

அம்புட்டு தாங்க வேல ,இது போல தினமும் செஞ்சு சாப்பிடுங்க .
ஐந்து நிமிடத்தில் ,மிக இலகுவான முறையில் ,ரவையில், சூப்பரான ,இனிப்பு ஸ்னேக்ஸ் ரெடியாகிடிச்சு .










































































































