Tag: samosasஎ
கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store
கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store
கடையில் சமோசா செய்வது எப்படி |How to make delicious samosas in the store , சமோசா செய்வது எப்படி இலகுவான முறையில் கடையில் எவ்வாறு சமோசா நொறுக்கு தீனி செய்கிறார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் .
மிக முக்கியமான பிரபல கடையொண்டில் சமோசா செய்கின்ற செய்முறை காட்சிகள் இங்கே காண்பிக்கப்படுகின்றன .
அதிகமாக எமது தமிழர்கள் இந்தியர்கள் ,அரபியர்கள் உண்கின்ற உணவாக இந்த சமோசா காணப்படுகின்றது.
இந்திய மக்களின் அதிகமானவர்கள் இந்த சமோசாவை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள் .
இது சமோசாவில் சிக்கன் சமோசா ,காய்கறி சமோசா, மற்றது இறைச்சி சமோசா ,மீன் சமோசா ,என பல்வேறுபட்ட சமோசா வகைகள் காணப்படுகின்றன .
அவ்வாறான சமோசா ஒன்றை தயாரிக்கின்ற காட்சி இங்கே காணப்படுகின்றது .
பார்ப்பதற்கு இந்த சமோசாவை அள்ளி உண்ண வேண்டும் போல் உள்ளது .
அந்த சமோசா எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் இந்த காணொளி ஊடாக கண்டு மகிழுங்கள்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil











