Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு

பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர்


மேலும் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 18,681 ஆக அதிகரித்துள்ளது

தொடர்ந்து 147,969 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

நாள்தோறும் உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,.மருத்துவ மனைகளில்

இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியீடு இதுவாகும் ,வீடுகளில் இந்த நோயினால்

இறப்பவர்கள் எண்ணிக்கை பிறிதாக வெளியிட படுகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்க

பிரான்சில்761பேர் பலி
பிரான்சில்761பேர் பலி
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 847 பேர் பலி -அதிகரிக்கும் மரணங்கள் அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் பேர் பலி 847பேர் -அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் 847 பேர் பலியாகியுள்ளார்( மருத்துவ மனைக்கு வெளியில் இறந்தவர்கள் புள்ளி விபரம் இதில் இணைக்க படவில்லை – அதை இணைத்தல் இழப்பது அதிகம் )

மேலும் இதுவரை இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை14,576ஆக உயர்வடைந்துள்ளது

இதுவரை சுமார் கிட்ட தட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்

பெல்ஜியத்தில் 306 பேர் பலியாகியுள்ளனர் ,5,136 மொத்த இறப்பு எண்ணிக்கை ஆக உயர்வடைந்துள்ளது

அதே போல ஜெர்மனியில் 46 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,098 ஆக உயர்வடைந்துள்ளது

சீனாவில் 1,290 பேர் பலியாகியுள்ளனர் ,4,632 மொத்த உயிர்பலியாக உள்ளது


அமெரிக்காவில் ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர் 678,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது

பிரிட்டனில் எதிர்வரும் மே மாதத்திற்குள் 40, ஆயிரம் பேர் பலியாகலாம் என தொற்று நோய் நிபுணர்கள் தற்போது

தெரிவித்துள்ளன, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்


மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

பிரிட்டனில் பேர்
பிரிட்டனில் பேர்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் 4,491 பேர் ஒரே நாளில் பலி -சடலங்கள் வைக்க இடமின்றி அவதி

அமெரிக்காவில் 35,000 பேர் பலி சடலங்கள் வைக்க இடமின்றி அவதி

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 667,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு இறந்தவர்களது சடலங்களை வைப்பதற்கு இடமின்றி பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது

ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர்

சடலங்களை பிணங்கள் கட்டும் பைகளில் கட்டி கொண்டேனருக்குள் போட்டு ஏற்றி சென்று அப்படியே புதைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது

எங்கும் மனித உடல்கள் ,நிரம்பி வழிகிறது ,மருத்துவ மனைகளில் தாதிமார் ,மருத்துவர்களினால் யார் யாருக்கு சிகிச்சை வழங்குவது என்ற நெருக்கடியில் உள்ளனர்

மேலும் ஐந்து ஆயிரம் பேர் எதிர்வரும் நாட்களில் பலியாகி கூடும் என எதிர் பார்க்க படுகிறது

தற்பொழுது பதின் மூவாயிரம் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,

மருந்துகள் இன்றி தவிக்கும் அமெரிக்கா சீனாவை தமது நாட்டை சுத்தம் செய்து விட்டு செல்லும் படி மிக கோபத்துடன் டிரம்ப் பேசி இருந்தார்

20 லட்சம் மக்கள் பலியாக கூடுமென எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது ,அது நடந்து விடுமோ என்ற அச்சம் இப்பொழுது மக்கள் மத்தியில் உலவுகிறது

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் வரும் நாட்களில் பலியாக கூடிய அபாயம் உள்ளது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு click here

அமெரிக்காவில்
அமெரிக்காவில்

Posted in கொரனோ வைரஸ்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என

முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது

இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .

எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்

அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு

வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்

உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

அமெரிக்காவில் ஒரே நாளில்
அமெரிக்காவில் ஒரே நாளில்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 870 பேர் மரணம் -ஒருலட்சம் பேர் பாதிப்பு

பிரிட்டனில் 870 பேர் மரணம் -ஒருலட்சம் பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 870 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் இதுவரை 13,729 பேர் பலியாகியுள்ளனர்

மருத்துவ மனைகள் தவிர்த்து அதற்கு வெளியே 1500 பேர் பலியாகியுள்ளதான புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன

இதுவரை100,000 திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

,.எதிர்வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாக கூடும் என தெரிவிக்க படுகிறது .

நோயானது வேகமாக பரவி வருவதனால் எதிர்வரும் மாதம் வரை லக்கடவுன் தொடர்கிறது .

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

பிரிட்டனில் 870 பேர்
பிரிட்டனில் 870 பேர்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி

சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி

கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவில் பரவிய நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ,ஆனால் தற்பொழுது மீள அந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,290 பேர் பலியாகியுள்ளனர் என சீனா அறிவித்துள்ளது

கொரனோவின் பிறப்பிடமான குவான் மாகாணத்தின் 11 மில்லியன் மக்கள் வசிக்கினற்னர் ,இங்கு தான் அதிக பாதிப்புக்கள் இடம்பெற்றன ,

தற்பொழுது மீள பரவிய கொரனோவின் தாக்குதலில் ஐம்பது வீதாமனவர்கள் பலியாகியுள்ளனர் .அதன் உயிர்பலி எண்ணிக்கை இந்த மாகாணத்தில் மட்டும் 3,869 ஆக உயர்ந்துள்ளது ,

இதேபோலவே தென் கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 116 பேர் மீள அதே நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

கொரனோ தொற்றியவர்கள் மீள அது உங்களை பாதிக்காது என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது என்பதற்கு இந்த விடயங்கள்

உதாரணமாக உள்ளன .
மக்களே விழிப்பாக இருங்கள்

இந்த நோயினை முற்றாக கட்டு படுத்த மேலும ஆறு மாதங்கள் நீடிக்கும் எனவும் அப்பொழுதே இதற்கான ஊசிகள் மக்களுக்கு

பாவிக்க பாவனைக்கு விட படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

சீனாவில் மீள பரவும்
சீனாவில் மீள பரவும்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801 பேர் பலி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801பேர் பலி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 801 பேர் பலியாகியுள்ளனர் ,

இதுவரை 13,000 பேர் பலியாகியுள்ளனர் .இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 89,000பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஸ்பெயினில் 324 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 18,579 ஆக பதிவாகியுள்ளது


பெல்ஜியத்தில் 283 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 4,440 ஆக பதிவாகியுள்ளது

தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் ,ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் வேகமாக பரவும் இந்த நோயினை தடுக்க மருந்து மற்றும் முக கவசங்கள் இன்றி மருத்துவர்கள் ,தாதி மார்கள் பணி புரியும் பேரவலம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பிரிட்டனில் கொரனோவில்
பிரிட்டனில் கொரனோவில்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி

பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 778 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை

12,107 பேர் பலியாகியுள்ளனர் ,93873 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இறந்தவர்களில் மூன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களும் உள்ளடக்க படுகின்றனர்

பெல்ஜியம் 254 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல 300 பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனில் தமிழர்கள்
பிரிட்டனில் தமிழர்கள்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கோரனோ வைரஸ் நோயினால் சிக்கி இதுவரை 23,649 பேர் பலியாகியுள்ளனர் .


இன்று மட்டும் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவரை 582,000 பேர் நோயின் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் .


மேலும் சடலங்களை வைப்பதற்கு இடமின்றி அரசு தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்காவில்
அமெரிக்காவில்
Posted in கொரனோ வைரஸ்

கொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு

கொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு

உலகில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் மட்டும் கிட்ட தட்ட ஆறு லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

,இங்கு இதுவரை இருபத்தி ஓராயிரம் பேர் பலியாகியுள்ளனர்

இதே தொகையை ,இத்தாலி ,ஸ்பெயின் நாடுகளிலும் இடம் பிடித்துள்ளது

,பிரிட்டன் ,பிரான்ஸ் அதனை அண்மித்து செல்கின்றன,தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

கொரனோவால் 1
கொரனோவால் 1
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் 717 பேர் மரணம் – அதிகரிக்கும் உயிர் பலிகள் -அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் தொடர்ந்து கொரனோ நோய் தகத்தலில் சிக்கி நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது .

இவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 717 பேர் பலியாகியுள்ளனர் ,

இதுவரை 11,329 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து 88,621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதேபோல ஸ்பெயினில் 280 பேர் பலியாகியுள்ளனர் ,169,496 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

அமெரிக்காவில் 22,115 பேர் பலியாகியுள்ளனர் .560,433 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

பெல்ஜியம் 303 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 3,903 பேர் பலியாகியுள்ளனர் ,30,589 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

நெதர்லாந்தில் 86 பேர் இன்று பலியாகியுள்ளனர் ,2,823 பேர் மொத்தமாக பலியாகியுள்ளனர் ,மேலும் 26,551 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவை இன்றைய நாட்களில் நடந்த கொரனோ நோயின் வெளியீட்டு பதிவுகளாகும்

பிரிட்டனில் 717 பேர் மரணம்
பிரிட்டனில் 717 பேர் மரணம்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் கொரானாவுக்கு 561 பேர் பலி -132,591 பேர் பாதிப்பு

பிரான்சில் கொரானாவுக்கு 561 பேர் பலி -132,591 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 561 பேர் பலியாகியுள்ளனர்

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 14,393 பேர் பலியாகியுள்ளனர்


இன்று மட்டும் புதிதாக 2,937 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
132,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களில் 6,845 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

இவ்விரு பாதிக்க பட்டவர்கள் வரும் நாட்களில் மரணிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,தொடர்ந்து

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு

தொடர்கிறது ,அத்துமீறி வெளியில் உலவுகின்றவர்களுக்கு தண்டம் அறவிட படுகிறது

பிரான்சில் கொரானாவுக்கு
பிரான்சில் கொரானாவுக்கு
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 710பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் பேர் பலி

பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாத்தில் 710

பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்னிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது .

மேலும் இதுவரை இந்த நோயினால் பாத்திக்க பட்டு67,000சிகிச்சை பெற்று வருகின்றனர் ,


ஸ்பெயினில் இன்று 366 பேர் பலியாகியுள்ளனர் .அதுபோல நெதர்லாந்தில் 94 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது ,25,587 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் 533,115 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இருபதாயிரம் பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்

பிரான்சில் 129,654 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதுவரை 13,832 பேர் மரணமடைந்துள்ளனர் ர் ,

இத்தாலியில் 152,271 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இங்கும் இதுவரை 19,468 பேர் பலியாகியுள்ளனர்

அதிக உயிர் பலி இடம் பெற்ற நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது, இங்கே தான் அதிக தொற்றுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்

பிணங்களை வைப்பதற்கு இடம் இன்றி அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது,இதே நிலை பிரிட்டனிலும் தொடர்கிறது

பணிக்கு செல்ல மருத்துவ ஊழியர்கள் மறுத்து வருகின்றனர் ,பிரிட்டன் சுகாதார மந்திரி மன்னிப்பு கேட்ட பொழுதும் ஊழியர்கள்

அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் ,அரசிடம் பொருட்கள் இல்லாததே இதற்க்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ
பிரிட்டனில் கொரனோ
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு

கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு

உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி இதுவரை ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் பதினேழு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயால் அதிகம் பாதிக்க பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம்

பிடித்துள்ளது ,இங்கு இதுவரை இரு பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,நான்கு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதனையே அடுத்து இத்தாலி ,பிரான்ஸ்,ஸ்பெயின் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,

தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன

கொரனோவால்
கொரனோவால்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்

பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 917 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த

நோயால் ஆபத்தான நிலையில் 1,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

.இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 9,875 ஐ எட்டியுள்ளது

அது தவிர 78,991 தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர் .தொடர்ந்து

மரணத்தின் கோர தாண்டவம் அதிகரித்து செல்வதற் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது

Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி ஒரே நாளில் 2,108 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயின்

தாக்குதலில் சிக்கி இதுவரை 18,77 7 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து 501,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .ஆபத்தான நிலையில்

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர் .ஒரே நாளில் ஐந்தாயிரத்துக்கு

மேற்பட்ட மக்க பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா

மக்கள் வரும் நாட்களில் வலிகளை சுமக்க வேண்டி வரும் என் டிரம்ப் அறிவித்திருந்ததது குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் ஒரே நாளில்
அமெரிக்காவில் ஒரே நாளில்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு

பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் 987 பேர்

பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயில் சிக்கி இதுவரை 13,197 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து 124,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,இன்று மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள்

எண்ணிக்கை அதிகரித்துள்ளது .மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி நிலவுகிறது ,

பிரான்சின் முப்படையினரும் பல்லாயிர கணக்கில் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பிரான்சில் 987 பேர்
பிரான்சில் 987 பேர்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038 பேர் பலி

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் வெளியான சுகாதார அமைச்சின் தகவலின்


படி கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,038பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 9,016 ஆக அதிகரித்துள்ளது

அறுபத்தி ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .எதிர் வரும் நாட்களில் மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

ஆபத்தான நிலையில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவாசம் பெற்ற வண்ணம் உள்ளனர்

,இவ்வாறு பெறுபவர்கள் அவர்களின் இறுதி நாட்கள் எண்ணப்படும் காலமாக மாற்றம் பெற்றுள்ளது ,

இவர்களது சுவாச காற்று வயர்கள் கழற்ற பட்டு விட்டால் அது மரணமாகவே அமையும் என்பது பாதிக்க பட்டவர்கள் கூறும் கருத்துக்களாக உள்ளன

Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு

பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ வைரஸ்

நோயில் சிக்கி 1,341 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை 12,210 பேர் பலியாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயில் சிக்கி 117,749 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
ஆபத்தான நிலையில் 7,066 பேர் உள்ளனர் .

தொடர்ந்து அதிகரித்து செல்லும் மனித உயிர் பலிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரான்சில் அதிகளவு ஆசிய நாட்டவர்கள் பலியாகி வருகின்றனர் ,இன்று இடம்

பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி ,ஸ்கந்த புரத்தை சேர்ந்த பாலசந்திரன் – கமலாம்பிகை பலியாகியுள்ளார் ,


இதுவரை பிரான்சில் ஐந்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

பிரான்சில் கொரனோவல்
பிரான்சில் கொரனோவல்
Posted in கொரனோ வைரஸ் மரண அறிவித்தல்

பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்-

பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்

உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில்


கிளிநொச்சியை சேர்ந்த தமிழீழ செயல் பாட்டாளரும்,நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகரும் , பிரபல தொழிலதிபருமான Fast Auto, Carrosserie), நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவி கமலா , என அழைக்க படும் கமலாம்பிகை அவர்கள் இன்று மரணமாகியுள்ளார்

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக இறந்துள்ளார்

தமிழீழ தேசிய விடுதலை போராட்ட காலத்தில் ,கணவனுக்கு உறுதுணையாக நின்று பலம் சேர்த்த வீரமங்கை ,
தன்னலமற்று மக்களின் வாழ்வியல் நீதியின் வழியில் நேரே நடந்த திலகவதி, இன்று எம்மை எல்லாம் தவிக்க விட்டு சென்று விட்டார்

அன்னாரது ஆறா துயரில் தவிக்கும் ,கணவன் ,மற்றும் பிள்ளைகளின் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது .

மரண அறிவித்தல் ….!

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020

வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்

சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள்

உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும், கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல

உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், மயூரி அவர்களின் பாசமிகு

மாமியாரும்,சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,

நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு 0033 662 3650 07
காமலேந்திரன் மகன் – 0033 6691 74390

இணைப்பு – இரண்டு ..எதிர் வரும் புதன் கிழமை அன்னாரின் இறுதி கிரியைகள் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளன என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .மக்கள் அதிகம் கூடிட முடியாத நிலை உள்ளதால் உங்கள் இரங்கலை இங்கே தெரிவிக்கலாம்

ஏன் தவிக்க விட்டாய் …?

புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள் click here

ஏன் தவிக்க விட்டாய் …?

பிரான்சில் கொரனோவால்
பிரான்சில் கொர
னோவால்