Tag: கொரனோவால் 1
Posted in கொரனோ வைரஸ்
கொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 14/04/2020 Leave a Comment on கொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு
கொரனோவால் 118,000 பேர் பலி -20 லட்சம் பேர் பாதிப்பு
உலகில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் மட்டும் கிட்ட தட்ட ஆறு லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
,இங்கு இதுவரை இருபத்தி ஓராயிரம் பேர் பலியாகியுள்ளனர்
இதே தொகையை ,இத்தாலி ,ஸ்பெயின் நாடுகளிலும் இடம் பிடித்துள்ளது
,பிரிட்டன் ,பிரான்ஸ் அதனை அண்மித்து செல்கின்றன,தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது







