Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி ,

ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி

ஸ்பெயின் நடடிகள் கடந்த 24 மனிதையாளத்தில் சுமார் 400 பேர்

வைரஸ் தாக்குதலினால் பலியாகியுள்ளனர் .


இதுவரை அந்த நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை

1700 எட்டி பிடித்துள்ளது


மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி

செய்திகள் வெளியாகியுள்ளன

இத்தாலியை தொடர்ந்து தற்பொழுது ஸ்பெயின் அதிக அளவில்

உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

மனித உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச

படுகிறது

ஒரே நாளில் ஸ்பெயினில்
ஒரே நாளில் ஸ்பெயினில்
https://www.youtube.com/watch?v=c42aEpejCdE
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் tesco கடைக்கு முன்பாக திரண்ட மக்கள் கூட்டம் video,

லண்டனில் tesco கடைக்கு முன்பாக திரண்ட மக்கள் கூட்டம் video

லண்டனில் உள்ள வூல்வீச் பகுதியில் உள்ள டெஸ்க்கோ பல்பொருள் அங்காடியில்


பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் நீண்ட நிரையில் நிற்கும் காட்சி இது .

கொரனோ வைரஸ் பீதியில் மக்கள் இவ்விதம் நீண்ட நிரையில் நிற்கும் காட்சிகள்


அரசு பொருட்களுக்கு தட்டு பாடு இல்லை எனதெரிவித்து வரும்

நிலையில் மக்கள் இவ்வாறு முண்டியடித்து பொருட்களை வாங்கிய வண்னம் உள்ளனர் .

காரணம் கடைகளில் பொருட்களுக்கு தட்டு பாடு

லண்டனில் tesco கடைக்கு
லண்டனில் tesco கடைக்கு
https://www.youtube.com/watch?v=c42aEpejCdE
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தேவாலய மதகுருவுக்கு வைரஸ் – அன்று சென்றவர்களுக்கும் இந்த நோயாம் – வீடியோ

யாழில் தேவாலய மதகுருவுக்கு வைரஸ் – அன்று சென்றவர்களுக்கும் இந்த நோயாம் – வீடியோ

யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் கலந்து கொண்ட மக்களுக்கு கொரனோ வைரஸ் உள்ளதாக யாழ்போதன

வைத்தியசாலை மருத்துவ அதிகாரி சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்

கடந்த பதின் ஐந்தாம் திகதி மத குருவுடன் உரையாடி கொண்டிருந்த ஒருவருக்கு இந்த நோயானது கண்டு பிடிக்க பட்ட

நிலையில் அவருடன் அன்று கலந்து கொண்டவர்களுக்கும் தொற்றி இருக்க கூடும் என நம்ப படுவதால் அன்று கலந்து கொண்ட

மக்களை உடன் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு வருமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது

அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தி வைக்கும் நகர்வுகள் மேற்கொள்ள படவுள்ளன

யாழில் தேவாலய மதகுருவுக்கு
யாழில் தேவாலய மதகுருவுக்கு
https://www.youtube.com/watch?v=1C55JSeA7ac&feature=youtu.be
Posted in இலங்கை செய்திகள்

உலங்கு வானூர்தியில் வீடுகள் மேல் கிருமி நாசினி தெளிக்கும் இலங்கை இராணுவம்

உலங்கு வானூர்தியில் வீடுகள் மேல் கிருமி நாசினி தெளிக்கும் இலங்கை இராணுவம்

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை

மேலும் பரவாது தடுக்கும் நோக்குடன் வீடுகளுக்கு மேல் காற்றில்

கலந்து பரவும் கிருமிகளை கொலை செய்யும் நோக்குடன்

ஒருவகையான கிருமி நாசினிகளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர்

வீட்டில் மேலே உலங்கு வானூர்தி மூலம் இலங்கை இராணுவம் தூவ உள்ளது

இவ்வேளை மக்களை வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம்

எனவும் ,அவர் தம் பொருட்களை வீடுகளுக்கு உள்ளை வைத்து

கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இந்த அவசர அறிவிப்பை இலங்கை சுகாதார அமைச்சு

விடுத்துள்ளது

இவ்வாறான செயல் பாடுகள் கடந்த வெள்ளி இரவு முதல்

ஆரம்பிக்க பட்டுள்ளதாக சில பிரேச வாசிகள் கருத்துக்களை சமூக

வலைத்தளங்களில் பதிந்த வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது

உலங்கு வானூர்தியில்
உலங்கு வானூர்தியில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்குள் விமானங்கள் ,கப்பல்கள் வருவதற்கு தடை

இலங்கைக்குள் விமானங்கள் ,கப்பல்கள் வருவதற்கு தடை

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலை தடுக்கும் நோக்குடன் ஆளும் அரசு பலத்த

கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது ,

மக்களை இந்த கொடிய நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும்

முகமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழையும்

கப்பல்கள்,விமானங்கள் என்பனவற்றுக்கு முற்றாக இடைக்கால

தடை விதிக்க பட்டுள்ளது

அதாவது முற்றாக இலங்கை வெளிநாட்டு தொடர்புகளை

தூண்டித்துள்ளது ,சர்வதேச விமான நிலையத்தை மூடிய இலங்கை

தற்பொழுது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளள்து குறிப்பிட

தக்கது

இலங்கைக்குள் விமானங்கள்
இலங்கைக்குள் விமானங்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்த மருந்தை உட்கொண்டால் கொரனோவில் இருந்து தப்பலாம் – டிரம்ப் அறிவிப்பு

உலகில் வேகமாக பரவி வரும் கொறானோ நோயில் இருந்து

மக்களை காப்பாற்றிட புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்க

பட்டுள்ளது

அவ்வாறு கண்டுபிடிக்க பட்ட மருந்தை அமெரிக்கா ஜனாதிபதி

டிரம்ப் வெளியிட்டுளளார்

ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின்

(HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை

ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மக்களை பற்றிய வைரஸ் அழிந்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த மருந்தை உட்கொண்டால்
இந்த மருந்தை உட்கொண்டால்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ அறிகுறியில் உள்ள 3063 பேர் தீவிர கண்காணிப்பில்

கொரனோ அறிகுறியில் உள்ள 3063 பேர் தீவிர கண்காணிப்பில்

இலங்கையில் கொரனோ அறிகுறியில் உள்ளவர்கள் என

சந்தேகிக்க படும் 3,063 பேர் 22 சிறப்பு முகாம்களில் தங்கம் வைக்க

பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

இந்த நோயின் தாக்குத்தல் இலங்கையில் பரவலாக

அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு 14 ஆயிரம் பேர் தனிமை

படுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு

வருகின்றமை குறிப்பிட தக்கது

கொரனோ அறிகுறியில்
கொரனோ அறிகுறியில்
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் கைதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு – இருவர் பலி

சிறையில் கைதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு – இருவர் பலி

இலங்கை அனுராதபுரம் சிறையில் கைதி தப்பியோட முயன்ற

பொழுது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதகவும் ,இதன்

பொழுது இரு கைதிகள் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

நாட்டில் பரவி வரும் வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து

கொள்ளும் முகமாக இந்த கைதிகள் இடைக்கால விடுதலை

கோரிக்கை முன்வைத்தனர் ,அதனை தர மறுத்த அரசின்

செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இந்த போராட்டத்தை கட்டு படுத்தும் முகமாக போலீசார் தாக்குதலை நடத்தி இருவரை கொன்றுள்ளனர்

கொன்ற பின்னர் தப்பி ஓட முயறன்றனர் அதனால் சுட்டோம் என்ற கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

மகிந்த கோட்டபாய ஆட்சியில் இவ்விதமான செயல் பாடுகள் திட்டமிட்டு நடத்த படுபவை என்பது இங்கே குறிப்பிட தக்கது

சிறையில் கைதிகள் மீது
சிறையில் கைதிகள் மீது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 300 பேர் காவல்துறையால் அதிரடி கைது

இலங்கையில் 300 பேர் காவல்துறையால் அதிரடி கைது

இலங்கையிஒல் வைரஸ் நோய்க்காரணமாகி மக்களை வீடுகளை

விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவித்தல் செய்ய

பட்டுள்ளது

மக்களை வீடுகளுக்குள் முடக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் அமூல்

படுத்த பட்டுள்ளது ,இந்த சட்ட விதிகளை மீறி வீதிகளில் நடமாடிய

சுமார் 300 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு

சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் 300 பேர் காவல்துறையால்
இலங்கையில் 300 பேர் காவல்துறையால்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஆட்டோவில் கொரனோ எச்சரிக்கை – video

இலங்கையில் ஆட்டோவில் கொரனோ எச்சரிக்கை – video

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோய் தொடர்பிலான எச்சரிக்கை அறிவிப்பு தொடராக இடம்பெற்று வருகிறது

மக்களை குறித்த நோயில் இருந்து காப்பாற்றும் முகமாக இந்த அறிவிப்பு இடம்பெறுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு சீனா 700 மில்லியன் டொலர் கடன் உதவி – இந்தியா கொதிப்பு

இலங்கைக்கு சீனா 700 மில்லியன் டொலர் கடன் உதவி – இந்தியா கொதிப்பு

இலங்கைக்கு சீனாபைவிருந்தி வங்கி சுமார் எழுநூறு மில்லியன்

டொலர்களை கடனாக வழங்கியுள்ளது .


மூன்று வருடத்தில் மீள் திருப்பி செலுத்தும் உத்தரவாதத்துடன் இந்த

கடனுதவி வழங்கி வைக்க பட்டுள்ளது

மகிந்த அரசு உலக நாடுகளில் ஓடி ஓடி கோடிக்கணக்கான

நிதிகளை கடனாக பெற்று தாம் கொள்ளையடித்து வந்துள்ளது அவர்

தம் கடந்த கால ஆட்சியில் இடம்பெற்று இருந்தன .

இந்த நிதியை சீனா வழங்கி இலங்கையுடன் நெருக்கமான

உறவுகளை பேணிவருவதால் இந்தியா கொதிப்பில் உறைந்துள்ளது

அவ்வாறான ஒரு செயல்பாடே இது என மக்கள் நம்பிக்கை

வெளியிட்டுள்ளனர்

இலங்கைக்கு சீனா 700 மில்லியன்
இலங்கைக்கு சீனா 700 மில்லியன்
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 233 பேர் பலி – 67,800 பேருக்கு சோதனை

பிரிட்டனில் 233 பேர் பலி –  67,800  பேருக்கு சோதனை

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்

67,800 பேருக்கு இந்த் சோதனை இடம்பெற்றுள்ளது

அத்துடன் 5,018 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் ,

தொடர்ந்து நோய் பரவலை தடுக்கும் முகமாக பாடசாலைகள்

,மற்றும் பொது நிகழ்வுகள் என்பன இரத்து செய்ய பட்டுள்ளன .

மேலும் வரும் நாட்களில் மக்கள் நடமாட்டம் முடக்க படலாம் என்ற நிலையும் தொடர்கிறது

கொரனோ
கொரனோ
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில் 793 பேர் பலி

இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில் 793 பேர் பலி

இத்தாலியில் இரண்டாவது தடவையாக மீளவும் ஒரே நாளில் 793

பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இறப்பு விகிதம் கிட்ட தட்ட

ஐந்தாயிரத்தை எட்டியுள்ளது .

மீளவும் 48,681 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து சிவப்பு

எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

இறந்தவர்கள் அநாதை பிணங்களாக அடக்கம் செய்ய பட்டுள்ளனர்,

மேலும் முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,செயற்கை சுவாசம் பொருத்த பட்ட நிலையில்

உள்ளனர் எனவும் இவர்களும் வரும் மணித்தியாலங்களில் பலியாக கூடும் என தெரிவிக்க படுகிறது

இத்தாலியில் மட்டும் பத்தாயிரம் பேருக்கு மேல் பலியாகலாம் என

மாறுபட்ட செய்திகள் கடந்த இருவரங்களுக்கு முன்னர் வெளியாகி

இருந்தமை குறிப்பிட தக்கது

இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில்
இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில்

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குவேளை குற்ற செயல்கள் – 130 பேர் கைது

Add New Post

ஊரடங்குவேளை குற்ற செயல்கள் – 130 பேர் கைது

இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் பொழுது

அதனை மீறிய 130 குற்ற செயல்கள் பதிவாகியுள்ளன

31 காவல்துறை நிலையங்களில் இந்த விதி மீறல்கள்

இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது

தொடர்ந்து ஊரடங்கு விதிக்களி மீறுபபவர்களை தாம் கைது

செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இதுவறை சுமார் 130 மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,

விதியை மீறி மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்ற நபர் விபத்தில் சிக்கியதில்

ஒருவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .

ஊரடங்குவேளை
ஊரடங்குவேளை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி இதுவரை 77 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும்

17 முகாம்களில் சுமார் பதின் ஐந்தாயிரம் பேர் தனிமை படுத்தி

வைக்க பட்டுள்ளனர்

இவ்வாறு தனிமை படுத்த பட்டவர்களில் வெளி நாட்டவர்களும் அடங்கும் என அரசு தெரிவித்துள்ளது

தற்போது நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ தாக்குதல்
இலங்கையில் கொரனோ தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ அறிகுறி உள்ள 11,842 பேர் தனிமை படுத்தல்

கொரனோ அறிகுறி உள்ள 11,842 பேர் தனிமை படுத்தல்

இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்

உள்ளிட்ட சுமார் 11,842 பேர் தனிமை படுத்த பட்டுள்ளதாக

இலங்கை இராணுவ தளபதி தெரிவித்துளளார்

வேகமாக பரவி செல்லும் இந்த நோயில் இருந்து மக்களை

காப்பற்றி கொள்ள மக்கள் தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு

உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இந்த நோயின் பேராபத்தை நியதியை தெளிவாக புரிந்து

கொண்டவர்கள் மேற்படி பேராபத்தில் இருந்து தம்மை தற்காத்து

கொள்வர் என்ற வகையில் அவர் கருத்துரைத்துள்ளார்

கொரனோ அறிகுறி
கொரனோ அறிகுறி
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த வாலிபருக்கு கொரனோ

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த வாலிபருக்கு கொரனோ

இத்தாலி நாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்த முப்பத்தி

ஏழுவயது வாலிபர் ஒருவர் வைரஸ் நோயின் அறிகுறியால்

அடையலாம் காணப்பட்டுளளார் .

இவ்வாறு அடையாள காணப்பட்ட நபர் தனிமை படுத்த பட்டு

சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார் என மருத்துவமனை

வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இத்தாலியில் இருந்து
இத்தாலியில் இருந்து
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்

லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்

லண்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இளம் தமிழ் பெண் ஒருவர் பாதிக்க ப்பட்டுளளார் ,

தற்பொழுது மருத்துவமனையில் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் .

சுவாச நோய்க்கு உள்ளான நிலையில் செயற்கை சுவாசம் அளிக்க பட்டு வருகிறது

மேற்படி பெண்ணின் தயார் ஒரு மருத்துவர் எனவும் அவருக்கே

இந்த நோய்பரவியுள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பெண்ணோடு மிக நெருக்கமாக பழகிய ஐம்பது பேர்

உள்ளனர் எனவும் இவர்களுக்கும் இந்த தாக்கி இருக்காம் என அஞ்ச

படுகிறது

லண்டனில் கொரனோவால்
லண்டனில் கொரனோவால்
Posted in இலங்கை செய்திகள்

15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

இத்தாலி நாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் ராகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் ,

மேற்படி நபர் தன்னை உள்ளூர் வாசி என தெரிவித்து தொடர் சிகிச்சை பெற்று வந்தார் .

ஆனால் அவரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய பொழுது குறித்த நபர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியது கண்டு பிடிக்க பட்டது

தான் நோய்வாய்ப்பட்டு உள்ளது தெரிந்தும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு இந்த நோயை பரப்பியுள்ளார் .

இவருடன் உறவாடிய ,சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் ,தாதிமார்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இவரை போல மேலும் பலர் நாட்டில் மறைந்து இருக்கலாம் என நம்ப படுகிறது

கொரனோவை
கொரனோவை
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கை மீறி சென்ற 8 பேர் அதிரடி கைது

ஊரடங்கை மீறி சென்ற 8 பேர் அதிரடி கைது

இலங்கையை நாடு தழுவிய ரீதியில் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு

சட்டத்தை மீறி பாட்டிக்கு சென்ற எட்டு பேர் அதிரடியாக கைது

செய்யப்பட்டுள்ளனர் .

பண்டாரவளை பகுதியில் இடம்பெற்ற இந்த அது மீறல் செயலை

மேற்கொண்டவர்களே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் உரியமுறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

ஊரடங்கை மீறி சென்ற
ஊரடங்கை மீறி சென்ற