Tag: உலங்கு வானூர்தியில்
உலங்கு வானூர்தியில் தொங்கிய மாடு
உலங்கு வானூர்தியில் தொங்கிய மாடு
சுவிஸ் நாட்டில் மாடு ஒன்றை உலங்கு வானூர்தி
தூக்கி செல்லும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
மேய்ச்சல் நில பகுதியில் கால் முறிந்து காணப்பட்ட மாட்டை ,
அவசர மீட்பு குழுவினர் ,உலங்கு வானூர்தி மூலம்,
கட்டி தூக்கி செல்ல பட்டு ,பாதுகாப்பன இடத்தில மாடு,
விடப்பட்டு பராமரிக்க பட்டு வருகிறது .
விசேட வைத்தியர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து,
சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது .
மனிதர்களை போலவே விலங்குகள் மீதும் அன்பு செலுத்தி ,
இவ்வாறு செய்திடும் சேவை மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது .
உலங்கு வானூர்தியில் வீடுகள் மேல் கிருமி நாசினி தெளிக்கும் இலங்கை இராணுவம்
உலங்கு வானூர்தியில் வீடுகள் மேல் கிருமி நாசினி தெளிக்கும் இலங்கை இராணுவம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினை
மேலும் பரவாது தடுக்கும் நோக்குடன் வீடுகளுக்கு மேல் காற்றில்
கலந்து பரவும் கிருமிகளை கொலை செய்யும் நோக்குடன்
ஒருவகையான கிருமி நாசினிகளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர்
வீட்டில் மேலே உலங்கு வானூர்தி மூலம் இலங்கை இராணுவம் தூவ உள்ளது
இவ்வேளை மக்களை வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம்
எனவும் ,அவர் தம் பொருட்களை வீடுகளுக்கு உள்ளை வைத்து
கொள்ளும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இந்த அவசர அறிவிப்பை இலங்கை சுகாதார அமைச்சு
விடுத்துள்ளது
இவ்வாறான செயல் பாடுகள் கடந்த வெள்ளி இரவு முதல்
ஆரம்பிக்க பட்டுள்ளதாக சில பிரேச வாசிகள் கருத்துக்களை சமூக
வலைத்தளங்களில் பதிந்த வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது


















