Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்குள் விமானங்கள் ,கப்பல்கள் வருவதற்கு தடை

இலங்கைக்குள் விமானங்கள் ,கப்பல்கள் வருவதற்கு தடை

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலை தடுக்கும் நோக்குடன் ஆளும் அரசு பலத்த

கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது ,

மக்களை இந்த கொடிய நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும்

முகமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழையும்

கப்பல்கள்,விமானங்கள் என்பனவற்றுக்கு முற்றாக இடைக்கால

தடை விதிக்க பட்டுள்ளது

அதாவது முற்றாக இலங்கை வெளிநாட்டு தொடர்புகளை

தூண்டித்துள்ளது ,சர்வதேச விமான நிலையத்தை மூடிய இலங்கை

தற்பொழுது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளள்து குறிப்பிட

தக்கது

இலங்கைக்குள் விமானங்கள்
இலங்கைக்குள் விமானங்கள்