Tag: இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில்
இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில் 793 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 21/03/2020 Leave a Comment on இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில் 793 பேர் பலி
இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில் 793 பேர் பலி
இத்தாலியில் இரண்டாவது தடவையாக மீளவும் ஒரே நாளில் 793
பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இறப்பு விகிதம் கிட்ட தட்ட
ஐந்தாயிரத்தை எட்டியுள்ளது .
மீளவும் 48,681 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து சிவப்பு
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
இறந்தவர்கள் அநாதை பிணங்களாக அடக்கம் செய்ய பட்டுள்ளனர்,
மேலும் முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,செயற்கை சுவாசம் பொருத்த பட்ட நிலையில்
உள்ளனர் எனவும் இவர்களும் வரும் மணித்தியாலங்களில் பலியாக கூடும் என தெரிவிக்க படுகிறது
இத்தாலியில் மட்டும் பத்தாயிரம் பேருக்கு மேல் பலியாகலாம் என
மாறுபட்ட செய்திகள் கடந்த இருவரங்களுக்கு முன்னர் வெளியாகி
இருந்தமை குறிப்பிட தக்கது







