Tag: இலங்கையில் கொரனோ தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 21/03/2020 Leave a Comment on இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை 77 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும்
17 முகாம்களில் சுமார் பதின் ஐந்தாயிரம் பேர் தனிமை படுத்தி
வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு தனிமை படுத்த பட்டவர்களில் வெளி நாட்டவர்களும் அடங்கும் என அரசு தெரிவித்துள்ளது
தற்போது நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது







