சிறையில் கைதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு – இருவர் பலி

Spread the love

சிறையில் கைதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு – இருவர் பலி

இலங்கை அனுராதபுரம் சிறையில் கைதி தப்பியோட முயன்ற

பொழுது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதகவும் ,இதன்

பொழுது இரு கைதிகள் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

நாட்டில் பரவி வரும் வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து

கொள்ளும் முகமாக இந்த கைதிகள் இடைக்கால விடுதலை

கோரிக்கை முன்வைத்தனர் ,அதனை தர மறுத்த அரசின்

செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இந்த போராட்டத்தை கட்டு படுத்தும் முகமாக போலீசார் தாக்குதலை நடத்தி இருவரை கொன்றுள்ளனர்

கொன்ற பின்னர் தப்பி ஓட முயறன்றனர் அதனால் சுட்டோம் என்ற கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

மகிந்த கோட்டபாய ஆட்சியில் இவ்விதமான செயல் பாடுகள் திட்டமிட்டு நடத்த படுபவை என்பது இங்கே குறிப்பிட தக்கது

சிறையில் கைதிகள் மீது
சிறையில் கைதிகள் மீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *