Category: எதிரி செய்திகள் எதிரி நியூஸ்
எதிரி செய்திகள் எதிரி நியூஸ்,எதிரி இன்றைய செய்திகள் ,
யாவும் உடனுக்குடன் இங்கே பிரசுரிக்க படுகிறது பார்த்து மகிழுங்கள்
ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு
ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு
ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் ,ஐந்து பெண்கள் கர்ப்பம் வளைகாப்பு காட்சிகள் வைரலாகி வருகிறது .
நாமிருவர் நமக்கு இருவர் என்ற நிலைமை மாறி, நாமிருவர் நமக்கு ஒருவர் என்றே இன்னுமிருக்கிறது. நாடுகளின் நிலைமை இவ்வாறே நீடிக்குமாயின் நமக்கேன் ஒருவர், என்ற சிந்தனையும் வளரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இப்படி இருக்கையில், ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.
அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி ஐவருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு
5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக ஸெடி தெரிவித்துள்ளார். அவ்விளைஞனுக்கு வயது 22 தானாம்.
இந்த சம்பவம் ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதாகும் ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து உலகுக்கு தெரியவந்தது.
இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.
வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .
நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .
ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .
ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .
இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .
உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .
வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
ஓடி போ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம் நெதன்யாகு அமைச்சர் ஓட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஓடி போ அவர் வீடு முன்பாக மக்கள் கூடாரம் அமைத்து ஓடி போ என கோஷ மீட்டு போராட்டம், இதனால் இவரது அமைச்சர் ஓட்டம் பிடித்துள்ளார் .
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைச்சர் பதவி விலகி ஓட்டம் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க போவதற்கான முன் அறிவிப்பாக காண படுகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே மக்கள் போராட்டங்கள் நெதன்யாகுவிற்கு எதிராக இடம்பெற்று வந்தன .
ஆனால் தற்போது அவை அதி உச்சம் பெற்று இடம்பெற்று வருகின்றன .
சொந்த மக்களே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக திரும்பியுள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் இறுதி இலக்கு நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்வதை இந்த நிகழ்வுகள் ஊடாக அவதானிக்க முடிகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .
ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .
அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .
இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் உலக நாடுகள் ஆதரவு நிலையால் ,பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலையால் இஸ்ரேல் சிக்கி தவிக்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் பாலஸ்தீன
தனி நாடே ஒரே தீர்வு என பல நாடுகள் தெரிவித்து வருகின்றன .
உலக நாடுகள் பல எடுத்துள்ள இந்த அதிரடி நிலையினால் ,இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு மிக பெரு சிக்கலில் சிக்கியுள்ளது .
பாலஸ்தீனம் தனி நாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு சிக்கிய இஸ்ரேல்
உலக அமைதியை ஏற்படுத்தவும் ,பாலஸ்தீன மக்கள் கண்ணீரை துடைத்து நின்மதியான, வாழ்வை கொடுக்க வேண்டிய நிலையில் உலகம் சிக்கியுள்ளது .
இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட குருட்டு மலட்டு தனமான சிந்தனை போக்கின் காரணமாக பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக ,அதே இஸ்ரேல் மக்கள் சமூக வலைத்தகளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழுந்துள்ள எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு அரசு திணறி வருகிறது .
வெற்றியின் வாசலில் பாலஸ்தீன மக்கள் முன்னேறி நகர்ந்துள்ளனர் .
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,
இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .
பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .
அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .
பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது ,உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,பறந்து வந்த ரஷ்யா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யா Kh-59 air-to-surface missile. ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை நடத்த வருகிறது .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .
உக்ரைன் டினிப்பிரோ பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .ரஷ்யா ஏவுகணைகள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது உக்ரைன் வான்தடுப்பு படைகள் .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் தொடர்ந்து யுத்தம் முடிவின்றி தொடர்வதால் ,உக்ரைன் அப்பாவி மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .
ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு
ரணில் விக்கிரமசிங்க ஐநா அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் பேச்சு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐநா நாயகம் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் இலங்கை அபிவிருத்தி தொடரபாக ரணில் விக்கிரமசிங்கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் .
ஐக்கிய நடுகள் சபை நாயகம் அன்டோனியோ குட்டரஸுடன் இடம்பெற்ற பேச்சு பயன் உள்ளதாக அமைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .
இலங்கையில் தேர்தலை நடத்திட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் .
இலங்கையில் தேர்தலை நடத்த பணம் தேவை படுகிறது ,அது தொடர்பாக இங்கே ரணில் விக்கிரமசிங்கா பேசியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
பொலிசாருக்கு பயந்து வாழைசேனை ஓட்டமாவடி பகுதி வழியாக வேகமாக தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஓடி வந்த நபர் ,பொலிசாருக்கு ஆற்றில் மோட்டர் சைக்கிளுடன் பாய்ந்தார் .
பொலிசாருக்கு பயந்து வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் சாரதியின் கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் பாய்ந்தார் .
உடனே விபத்தை கண்ணுற்ற பொலிசார் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் .
அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை மீறி செயல் பட்ட காரணத்தால் ,இவ்விதம் மோட்டர் சைக்க்கிள் மற்றும் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற்றமை குறிப்பிட தக்கது .
பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
பயங்கரவாதிகள் தமிழீழ விடுதலை புலிகள் என இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசா முழங்கியுள்ளார் .
கழுத்துறையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுதே நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து இராணுவ வீரர்கள் காப்பற்றினார்கள் என தெரிவித்ததன் ஊடாக ,அவர்கள் தேச துரோகிகள் என்பதை போல அவரது இனவாத பேச்சு அமைந்துள்ளது .
இல்லாத புலிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து மீள வம்புக்கு இழுத்து தமிழர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா .
நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இராணுவ வீரர்கள் வழங்கிட ,அரசியல் பயங்கரவாதிகள் செய்த நாசகார வேலைகள் ஊடாக மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் என்கின்றார் .
தேர்தலை மையமாக வைத்து அனைத்து கட்சிகளும் ஓடி கொண்டிருக்க ,இப்பொழுது ஐயா தமிழர்கள் ஓட்டை சிதைக்கும் நடவடிக்கையில் இவ்விதம் தெரிவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே சஜித் பிரேமதாசாவுக்கு மக்கள் தெரிவிக்கும் கருத்தாகும் .
இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி
இஸ்ரேலை அலற விட்ட ஐநா|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடிப்பு|அடிபணிய வைத்த ஹவுதி
இஸ்ரேலை அலற விட்ட ஐநா,உடனடியாக பாலஸ்தீனம் தனி நாடக பிரித்து கொடுக்க வியுறுத்து .
இஸ்ரேல் பாலஸ்தீனம் தனி நாடாக செல்லவிடாது மறுத்தல் பாதிக்க பட போவது இஸ்ரேல் மட்டும் அல்ல உலக பொருளாதாரமும் தான் .
அதனால் ஐநா இஸ்ரேல் உடனடியாக பிடிவாதத்தை தவிர்த்து நிரந்தர தீர்வு நோக்கி செல்ல வேண்டும் என்ற விடயத்தை அறிவித்துள்ளது .
இப்பொழுது பொறியில் சிக்கிய இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் சூடு பிடித்துள்ளது .
செங்கடல் வழியை ஹவுதிகள்முடக்கிய நிலையாலே ஐக்கிய நாடுகள் சபை தனி நாடு பற்றி பேசிட காணரமாயிற்று .
அடிபணிய வைத்த ஹவுதி தொடர் தாக்குதல் நடத்தி பாலஸ்தீனம் விடுதலை நோக்கி வீர நடை போட்ட ஹவுதிகள்,ஹமாஸ்,ஹிஸ்புல்லா மற்றும் ஆதரவு குழுக்கள் பாலஸ்தீனம் நெஞ்சில் நிறுத்து கொண்டாடும் என்பதாகும் .
பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் தனி நாடாகிறது|பிரிட்டன் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு இஸ்ரேல் போர்
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் புரிந்த கொடூர தாக்குதலை
அடுத்து தனி நாடாகிறது.
பிரிட்டன் பாதுகாப்பு துறையும் பாலஸ்தீனம் காசா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு தனி நாடு என்றாகின்ற நிலையில் மாற்றமடைய போகிறது .
உலக நாடுகள் காசா மீது இஸ்ரேல் போர் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பில் தெளிவான பார்வையுடன் உள்ளன .
உலக சட்டங்களை மதிக்காது மிலச்சோதனமாக இஸ்ரேல் புரிந்த போர் கொடுமையானது என்பதை புரிந்த காரணத்தினால் இரு நாட்டு கோரிக்கையை முன்வைக்கின்றன .
இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்
இஸ்ரேல் தளபதி அவுட்|செங்கடலில் ஓட துரத்திய ஹவுதிகள்|இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்
இஸ்ரேல் தளபதி பாலஸ்தீனம் காசாவில் இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ளார் .
பாலஸ்தீனம் தெற்கு காசா இஸ்ரேல் இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சார்யன் தரத்திலான தளபதி பலியாகியுள்ளார் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரல் ஹமாஸ் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இதுவரை 65 க்கு மேற்பட்ட தளபதிகளை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ பல நிலை தளபதிகள் காயமடைந்துள்ளனர் .
செங்கடலில் பிரிட்டன் கப்பல்களை துரத்திய ஹவுதி விமானங்கள் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த பலமில்லியன் இழப்பு என பிரிட்டன் இராணுவம் அறிவித்துள்ளது .
,இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம்,தீவிர பெற்ற தாக்குதல்கள் ,காணொளியில் பார்க்க
பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி வைபரில் இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க
யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது
யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்க பட்டுள்ளார்
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் கே 184 வாக்குகளை பெற்று தனது வெற்றியை தேடி கொண்டார் .
சுமந்திரன் 137 வாக்குகளினால் பின் தள்ள பட்டுளளார் ,எனினும்ஸ்ரீதரன் தொடர்ந்து நீதியாக செயல் பட்டு சுமந்திரன் அனுமதிப்பாரா என்கின்ற கேள்வி எழுகிறது ,
இலங்கை தமிழரசு கட்சி இனியாவது சிறை பாதையில் பயணித்து மக்களுக்கு நல்வழி படுத்தும் என நம்புவோம் .
M.A.சுமந்திரன் – பெற்ற வாக்குகள் -137
சிறிதரன் பெற்ற வாக்குகள் -184
சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0
திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327
பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
தன்னை ‘விஸ்வ புத்தர்’ என்று அழைத்துக் கொண்ட காவி அங்கி அணிந்த துறவி, பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் முதலில் டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், அதன் பின் அவருக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜனவரி 8 ஆம் திகதி பிணை வழங்கியிருந்தார்.
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விடுதலையின் பின், அவர் பல ஒன்லைன் பேச்சு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன் அவர் அடுத்த வாரம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் சமரவிக்கிரம நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் பொருட்டே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நேற்று (20) இரவு 08 மணி அளவில் மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான் அனுருத்த புத்ததாச, அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Grid
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர், சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு நீர்மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு, குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்றுள்ளது.
கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு வீட்டாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அது கைகலப்பாக மாறவே, குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த 22 வயதான யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா
தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான சச்கரவுகள் ஏற்பட வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டம் நடத்தினர் .
பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படை வீரர்கள் பிடித்து சென்ற தமது உறவினர்களை மீட்டு தரும் படி கோரி இவர்கள் இந்த மிக பெரும் பேரணியை நடத்தினர் .
அவ்வாறு மீட்டு தராவிட்டால் தேர்தலை நடத்து படி மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் .
இந்த மக்கள் போர்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பம் ,ஆகியுள்ளதை தெளிவாக எடுத்து காட்டுகிறது .
எவ்வேளையும் ஐயா நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியை துறந்து நடையை கட்ட வேண்டிய நிலை வரும் நாட்களில் எட்ட படலாம் என்பதாக களநிலவரம் காணபடுகிறது .
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .
அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .
ரொக்கட் தாக்குதல் செய்திகள் யாவும் படிக்க இதில் அழுத்துங்க
இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .










































