நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்


நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டம் நடத்தினர் .

பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படை வீரர்கள் பிடித்து சென்ற தமது உறவினர்களை மீட்டு தரும் படி கோரி இவர்கள் இந்த மிக பெரும் பேரணியை நடத்தினர் .


அவ்வாறு மீட்டு தராவிட்டால் தேர்தலை நடத்து படி மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் .

இந்த மக்கள் போர்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பம் ,ஆகியுள்ளதை தெளிவாக எடுத்து காட்டுகிறது .

எவ்வேளையும் ஐயா நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியை துறந்து நடையை கட்ட வேண்டிய நிலை வரும் நாட்களில் எட்ட படலாம் என்பதாக களநிலவரம் காணபடுகிறது .

இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்


இஸ்ரேல் பிரதமர் இலக்கு ஈரான் குறியில் தப்புவாரா இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இலக்கு வைக்க படுகிறார் ,
ஈரான் குறியில் இருந்து இவர் தப்புவாரா ,இஸ்ரேல் பிரதமர் கண்காணிப்பு தீவிரம் .


உள்ளே தாக்குதல்கள் நடத்த படும் இலக்கு உள்ளதால் ,அபாயம் நிறைந்த ஆடுகளம் திறப்பு.


முறியடித்து இஸ்ரேலை பாதுகாக்குமா மொஸாட் ..?

வீடியோ

Posted in உலக செய்திகள்

கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு


பருவநிலை மாட்டின் இடையே பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

எங்கள் கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்
இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி

ரோமில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கைகுலுக்கிய நப்தலி பென்னெட், எங்கள் நாட்டில் நீங்கள் மிகவும்

பிரபலமான நபர். எனவே, எங்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என சிரித்தபடி அழைப்பு விடுத்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும் சிரித்தார்.

அதன்பின், இருவரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Posted in உலக செய்திகள்

    5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமர்

    5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமர்

    கொரோனாவுக்கு பின் இந்தியா – இஸ்ரேல் நல்லுறவு குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

    5வது முறையாக பதவியேற்ற இஸ்ரேல் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி

    சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா

    வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நாட்டு

    தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனாவுக்கு பின் இந்தியா – இஸ்ரேல் நல்லுறவு குறித்து எனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன்

    கலந்துரையாடினேன். 5-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். வரும் நாட்களில்

    இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், கம்போடியா பிரதமருடன் கலந்துரையாடியது குறித்து மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவை

    கட்டுப்படுத்துவது குறித்து கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் பேசினேன். இந்தியாவும், கம்போடியாவும் கலாச்சாரம் மற்றும்

    வரலாற்று தொடர்புகளைக் கொண்டுள்ளன. அந்நாட்டுடன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்