Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி
உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி
துருக்கிய இராணுவத்தின் விமான எதிர்ப்பு ஏவுகணை ஊடக லிபியாவின் எல்லையோரம் கண்காணிப்பில் ஈடுபட்ட Mi-35 ரக தாக்குதல் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
குறித்த பகுதியில் லிபியாவின் ஆதரவு இராணுவம் தளம் அமைத்து உள்ள பொழுதும் இந்த எல்லை பரப்பில் குறித்த வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
இதே பகுதியில் துருக்கி தனது முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நவீன ஆயுத தள பாடங்களுடன் அனுப்பி வைத்தது
மேற்படி துருக்கிய படை இங்கு தரை இறங்கிய 24 மணித்தியாலத்தில் இந்த வானூர்தி ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இந்த வானூர்தியைச எழுதி வந்த மூன்று விமானிகளும் பலியாகியுள்ளனர்
ரசியாவின் தயரிப்பிலான இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதால் ,இதற்க்கு பதலடியாக துருக்கி மீது ரஷியா
,சிரியாவில் வைத்து பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது
சிரியாவின் எல்லையில் துருக்கிய படைகள் மோதலுக்கு தயரானநிலையில் உள்ளனர் ,இவ்வாறான பதட்டமான
களமுனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் மோதல்கள் வரும் நாட்களில் வெடிக்கலாம் என பர பரப்புடன் எதிர் பார்க்க படுகிறது

சிரியாவுக்கு 150 டாங்கிகள்,கவச வாகனங்கள்,ஏவுகணைகளை அனுப்பிய ரஷியா -பதட்டமாகும் களமுனை
சிரியாவுக்கு 150 டாங்கிகள்,கவச வாகனங்கள்,ஏவுகணைகளை அனுப்பிய ரஷியா -பதட்டமாகும் களமுனை
சிரியாவின் எல்லையில் துருக்கிய இராணுவம் தனது இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்து போருக்கு தயராக உள்ளது
எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில் ரசியாவின் மிக முக்கிய சண்டை விமானங்கள் அப்பலோ பகுதியில் தரித்துள்ளன .
இவ்வாறான சூழலில் ரசியா திடீரென தற்போது 150 டாங்கிகள்,ஆர்மர் வாகனங்கள்,ஏவுகணைகள்,துருப்புக்காவிகள் என்பனவற்றை விசேடமாக அனுப்பியுள்ளது
மேற்படி ஆயுத தளபாடங்கள் கப்பலில் ஏற்ற பட்டு வந்த வண்ணம் உள்ளன ,
இந்த மிக பெரும் ஆயுத கப்பல் வருகையுடன் சிரியாவில் பெரும் போர் வெடிக்கலாம்
எனவும் இதில் துருக்கி மிக பெரும் அழிவுகளை சந்திக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இட்லி பகுதியை மீட்கு முயற்சியில் துருக்கி மற்றும் அதன் கிளர்ச்சி படைகள் தீவிரம் காட்டி வருகின்றன
இதனை அடுத்தே ரஷியா திடீரென இந்த முடிவை மேற்கொண்டு நவீன
ஆயுதங்களுடன் தனது இராணுவத்தையும் அனுப்பி வைத்துள்ளது ,இதில்
ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் அணியே வந்த வண்ணம் உள்ளன .
நமது பாஷையில் விளங்க கூறின் தமிழீழ விடுதலை புலிகளின் சாள்ஸ்
ஆண்டனி படையணி போன்றது ,வரும் நாட்களில் ரஷியாவின் களமுனை
அதிர போகிறது ,எதிர் மறை மாற்றங்கள் நிகழ் போகின்றன
அதன் முன்னோடி முன் தயரிப்பாக இதனை பார்க்கலாம் .


50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா video
50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா
உலக முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷியா உடைந்ததன் பின்னர்
தற்பொழுது அமெரிக்கா முதலாவது வல்லாதிக்க சக்தியாக விளங்கி வருகிறது
அதன் பின்னர் அரை நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவை வீழ்த்திட யாராலும் முடியவில்லை .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ரசியா தனது ஆயுத பலத்தை புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது
தற்போது தான் தயாரித்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை திடீர் சோதனை செய்து பார்த்துள்ளது
சிரியாவில் இவ்விதமான வான் இடைமறித்து ஏவுகணைகள் செயல் இழந்து
காணப் பட்டதான குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் மிக பெரும் சோதனை ஒன்றை நடத்தியது
அதில் மோஸ்க்கோ எல்லை அருகே இந்த திடீர் பயிற்சி சோதனையை நடத்தியது
இதில் தாம் ஏவிய ஐம்பது ஏவுகணைகளை அது குறி தவறாது இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது
ரசியாவின் இந்த திடீர் மீள் சோதனை வெள்ளோட்டம் ஏன் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது ,
இதற்கு ரசியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்க படும் புட்டினிடம் தான் பதில் உள்ளது

வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்
வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்
வடகொரியா தொடராக நடத்தி வரும் ஏவுகணை சோதனை இந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பெரும்
அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது
கடந்த சில வாரங்களில் தொடராக மேற்கொண்ட short- and medium-range missiles குறும் தூர மற்றும் நடும் தூர ஏவுகணைகள் தென்
கொரியா, ஜப்பானின், அரைவாசி பகுதியை அது கட்டு பாட்டில் வைத்து அழித்து விடும் .அது தவிர intercontinental ballistic missiles சர்வதேசம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை
வட கொரியா பசுபிக் பிராந்தியத்திற்கு அமைதி இன்மையை ஏற்படுத்தியுள்ளது ,ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்டவை பலத்த
தடைகளை விதித்த பொழுதும் வடகொரியா உலகின் சூப்பர் பவர் உள்ள மிரட்டும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது
தமது அணு ஆயுத சோதனையில் அவை தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ,பொருளாதார தடைகள் விதிக்க பட்ட
பொழுதும் ,அது தாண்டி அவர்கள் இந்த நாசகார அழிவு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரப் படுத்தியுள்ளன
வடகொரியாவின் இந்த செயல் பாடு உலக அமைதிக்கு பெரும்கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் ,அது அமெரிக்காவின்
வெள்ளை மாளிகைவரை சென்று தாக்குதம் திறன் கொண்ட பலிஸ்டிக் ஏவுகணையை வைத்துள்ளதாக மூன்று நாடுகளும் இணைந்து ஒன்றாக கதறுகின்றன
அமெரிக்காவின் ஆதரவுடன் வட கொரியாவின் மிரட்டலை அடக்கிவிட ஜப்பான் துடித்த பொழுதும் ,அது அது தாண்டி மிக வேகமாக தன்னை பல படுத்தி வருகிறது
எமது நாட்டின் பாதுகாப்புக்கு இவற்றை நாம் தயாரிக்கிறோம் என தொடர்ந்து வடகொரியா கூறி வருகிறது .
நில நடுக்கம் ,சுனாமி போன்றவற்றை ஏற்படுத்த வல்ல கடல்,தரை வழி ஏவுகணைகளை வட கொரியா தன் வசம் வைத்துள்ளது
கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்த மேற்படி ஏவுகணையில் ஒன்று நில நடுக்கத்தை ஏற்படுத்தி சுனாமி தாக்கத்தை உருவாக்கி இருந்தமை சுட்டி காட்ட தக்கது .
வடகொரியா தற்பொழுது தன் வசம் 14 ஏவுகணைகளை வைத்துள்ளது ,7,000 and 9,500, 4,300 to 5,900, 6,200 ,10,000,கிலோ மீட்டர்
சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை கண்டே மூன்று நாடுகளும் கலக்கம் உருகின்றன .
இவை அணு ஆயுதங்களை காவி சென்று தாக்கும் திறன் கொண்டவை என்பதே அந்த அதீத பீதிக்கு காரணம் ,பாதுகாப்பு
மந்திரியாக விளங்கிய மாமனாரையே உயிரோடு நாய்களுக்கு உணவாக போட்டு அவரை கடித்து நாய்கள் உண்பதை வேடிக்கை பார்த்த நபராவர் .
இவருக்கு கோபம் வந்தால் உலகம் தாங்காது மக்களே .
உலக சண்டியரை அலற விட்ட வடகொரியா தில்லும் ,அதன் துணிவு ,அர்ப்பணிப்பு ,தந்திரம் ,பாராட்டும் படியாக அமைந்துள்ளது .
அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் அதிகார வெறிக்கு, வடகொரியா புரியும் செயல் சிறந்த உதாரணமாகவும் ,படிப்பிணையையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ளது ,
தமது செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய காலத்தை ,அதற்கான களத்தை
இப்பொழுது உருவாக்கியுள்ளது என்பதே இந்த அச்சத்தின் வெளிப் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன .
மேலும் இது போல செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள் click here
- வன்னி மைந்தன் –

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை
சிரியாவில் வடக்கு அப்பலோ பகுதியில் உள்ள Basufan பகுதி இராணுவ
நிலைகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவத்தினர் ,பீரங்கி ,மற்றும்
ஏவுகணை தாக்குதலை அகோரமாக நடத்தியுள்ளனர் .
இதில் சிரியா ஆதரவு படைகள் பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .
அதற்கு பதிலடியாக கிளர்ச்சி படைகளும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இழந்த இட்லி மற்றும் அப்போலோவின் கணிசமான பகுதியை மீட்கும் முன் நகர்வு நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது
அதன் முதலாவது மிக பெரும் வலிந்து தாக்குதலாக இது பார்க்க படுகிறது ,
இந்த துருக்கியின் தாக்குதலை எதிர் பார்த்து ரசியா மற்றும் ஈரான் ,சிரியா படைகள்
தயார் நிலையில் உள்ளன ,ரசியாவின் மிக பெரும் தாக்குதல் விமானங்கள்
தொடர்ந்து அப்பலோ பகுதியில் நிலை கொண்டுள்ளன .
மிக பெரும் உக்கிர போர் விரைவில் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது ,
தற்போது குண்டுகளினால் அதிர்க்கிறது இட்லியின் முக்கிய கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதி .

பாகிஸ்தான் இராணுவம் மீது இந்தியா கடும் தாக்குத்தல் – முகாம்கள் அழிப்பு
பாகிஸ்தான் இராணுவம் மீது இந்தியா கடும் தாக்குத்தல் – முகாம்கள் அழிப்பு
இந்தியா இராணுவத்தினர் ஜம்மு காஸ்மீர் பகுதியில் உள்ள பாகிஸ்தான்
இராணுவத்தினர் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி எறிகணை தாக்குதலை மேற்கொண்டனர் .
இதில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இராணுவ முகாம் ஒன்று முற்றாக
அழிக்க பட்டுள்ளதுடன் அதே இராணுவத்திற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
இந்தியா இராணுவத்திற்கு இழப்புக்கள் ஏதும் இதுவரை இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
எல்லைகள் மூடப்பட்ட நிலையில் நிலவி வரும் சமர உடன் பாடுகள் மத்தியிலும்
இந்த இடைவிடாத தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளனஇந்த தாக்குதலை அடுத்து போர் பதட்டம் அதிகரித்துள்ளது

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் ஒன்றில் தரை இறங்கிய இராணுவ சரக்கு விமானம் ஒன்றினை இலக்கு
வைத்து கிளர்ச்சி படைகள் திடீர் ஆர்,பீ,ஜி ஊந்துகணை தாக்குதலை நடத்தின ,
இதில் அந்த விமானம் மயிரிழையில் தப்பியது .
நேர்த்தியான திட்டமிடலுடன் துல்லியமாக தாக்குதலை மேற்கொண்டனர் எனினும் அது மயிரிழையில் உயிர் தப்பியது
.,இதன் போது ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை
பலத்த பாதுகாப்பபு நிறைந்த இந்த விமான படை தளத்தின் மீது இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து இராணுவ தளம் பாதுகாப்பு பல படுத்த பட்டு சுற்று காவல் ரோந்து பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன
சில தினங்களுக்கு முன்னர் இதே இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றமை தக்கது

கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்
கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தொடர்பிலான தகவல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறைக்கு
தகவல் கிடைத்துள்ளது ,அவர்கள் அந்த தகவலை தமது தலைமைக்கு தெரிய படுத்தியுள்ளனர் .
அது அமெரிக்கா அதிபர் டிரம்பின் கவனத்திற்கும் எடுத்து செல்ல பட்டது ,
ஆனால் அவர்கள் வழங்கிய உளவுத்துறை அறிக்கையை டிரம்ப் உதாசீனம் செய்தமையே
இன்று அமெரிக்கா மக்கள் சந்திக்கும் இன்னலுக்கு காரணம் என முக்கிய ஊடகம் ஒன்று மர்மங்களை உடைத்துள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய பொழுதே அமெரிக்கா விரைந்து நடவடிகை எடுத்து இருந்தால்
உலகம் இந்த பேரழிவை சந்தித்து இருக்காது எனவும் ,அதே போலவே ஐரோபிய நாடுகளின்
உளவு துறைகளுக்கும் தகவல் வழங்க பட்டுள்ளன ,அவை யாவும் அறிந்து தலைமை
நடந்த அலட்சிய போக்கே இந்த பேரழிவுக்கு காரணம் என இப்பொழுது மர்மங்கள் உடைகின்றன.
தமது தட்டி கழித்தலும் ,மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது ,
தாம் மிக பெரும் வல்லரசு என்ற திமிரோடு நடை பயின்றதன் விளைவே இந்த மக்கள் பலிக்கு காரணம் என அந்த ஊடகம் முழங்கியுள்ளது
அது மட்டுமல்ல இந்த நோயானது எதுவரை தாக்கும் எனவும் ,அதன் இழப்புக்கள் எதுவாக இருக்கும் என்பதையும்
துல்லியமாக கணித்து கொடுத்துள்ளன இந்த உளவுத்துறையினர் ,மக்கள் பேரழிவை மறைத்து
தமது ஆட்சியை நிலை நாட்டும் நகர்வில் செலவந்த நாடுகள் உள்ளிட்டவை பயணிக்கின்றன என்பது நடப்பாண்டு நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன.

துருக்கியில் வெடித்து சிதறிய ஆயுத தொழிற்சாலை – பலர் காயம்video
துருக்கியில் வெடித்து சிதறிய ஆயுத தொழிற்சாலை – பலர் காயம்
துருக்கிய நாட்டின் மிக பெரும் ஆயுத
தொழிற்சாலை ஒன்று திடீரென
வெடித்து சிதறியது ,இதன் பொழுது
அந்த ஆயுத கூடம் முற்றாக எரிந்துள்ளதுடன் ,
காணொளியை முழுமையாக பார்க்க
துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்
துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்
சிரியாவின் எல்லை கடந்து துருக்கிய படைகள் பெருமளவு ஆயுத தள பாடங்களுடன் குவிக்க பட்டுள்ளன .
இட்லி பகுதியில் எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற பதட்டம் தொடர்கிறது ,.
ரசியா மற்றும் சிரியா படைகளது இராணுவ விமானங்கள் மற்றும் கனரக ஆட்டி
லொறிகள் ,ஏவுகணைகள்,துருப்புக்கள் என்பன இட்லியை அண்மித்த பகுதியில் பெருமளவு குவிக்க பட்டுள்ளன
துருக்கியின் அத்து மீறிய நுழைவுக்கு பெருமடியாக இந்த பெரும் போரை தொடுக்க சிரியா ரசியா படைகள் தயாராகி வருகின்றன
வரும் மணித்தியாலங்களில் எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம்
எனவும் இது துருக்கிய படைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்
வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய இராணுவத்தினர்
படை குவிப்பை நடத்தின , அதன் விளைவே இந்த போர் வெடித்து பறக்க போகிறது என கூறலாம்
பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதையாக துருக்கியின் நிலை வரும் காலங்களில் மாற போகிறது ,
துருக்கிக்கு அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவாக உள்ளன ,சிரியாவுக்கு ரஷியா ,ஈரான் ஆதரவாக உள்ளன
அப்படி என்றால் உலக போர் இங்கு ஆரம்பிக்க பட போகிறது அல்லது
அதற்கான ஓத்திகை இங்கே பார்க்க படுகிறது என்பதை கணித்து கொள்ளலாம்

Yemeni நாட்டின் மீது சவூதி விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
Yemeni நாட்டின் மீது சவூதி விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
எமன் நாட்டின் Marib, Habwah Al-Shaaf in Al-Jawf , Nim,பகுதிகள் மீது
சவூதி நாட்டி போர் விமானங்கள் இருபதுக்கு மேற்பட்ட தடவை அகோர குண்டு தாக்குதலை நடத்தியுள்ளன .
சவுதியின் எண்ணெய் கூதங்கள் மீது குறித்த நாட்டு ஆயுத படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்தன
அதற்கு பதிலடியாக சவூதி இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொரனோ வைரஸ் மக்களை உள்நாட்டில் கொன்று குவித்து வரும் நிலையில்
மறுபுறத்தே சவூதி இந்த யுத்த களத்தை திறந்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
தமது மக்கள் மீது அக்கறை கொள்ளாது ,நாடுகள் மீது படையெடுப்பை
நடத்துவதில் செல்வந்த நாடுகள் முனைப்பு காட்டுவதை மேற்படி சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன

194 நாட்டு மருத்துவ மனை கணணிகளை செயலிழக்க வைத்த கைக்கிங் திருடர்கள்
194 நாட்டு மருத்துவ மனை கணணிகளை செயலிழக்க வைத்த கைக்கிங் திருடர்கள்
உலகில் 194 நாடுகளின் மருத்துவ மனைகளில் உள்ள கணணிகளுக்குள் மிக பெரும் கணனி கைக்கிங் திருடர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
இவ்வாறு பிரிட்டனில் உள்ள மருத்துவ மனையின் கணணிகளுக்கும் சேதங்கள் ஏற் பட்டுள்ளனவாம் .
மருத்துவர்கள் பாவனைக்கு உட்படுத்த படும் கணனிகளை முற்றாக செயல் இழக்க வைக்கும் மிக பெரும் கைக்கிங் இவர்கள் புரிந்துள்ளனர் என இண்டர்போல் தெரிவித்துள்ளது
அது தவிர அந்த நாடுகளில் உள்ள சாதரண மக்களின் கணணிகளும் இவ்வாறு சேதமாக்க பட்டுள்ளன ,
கொரனோ ,மற்றும் கோவிட் 19 என்ற பெயர்களை பாவித்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
எனேவ இவ்வாறான இணைய இணைப்புக்களை தேவையற்று திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இதே போல கடந்த ஆண்டு 150 நாடுகளுக்கு மேற்பட்டவை பாதிக்க பட்டு இருந்தன .
அப்பொழுது அந்த தாக்குதலை வடகொரியா மேற்கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது
எனவே மக்களே உசார் …எச்சரிக்கை ..!
இந்த தகவலை உங்களை நண்பர்கள் தப்பிக்க உடனே தெரிய படுத்துங்கள் ,
warning about malicious COVID-19 related cyber activity.

அமெரிக்கா தாக்குதல் அச்சம் – கடல் கரை பகுதியில் ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
அமெரிக்கா தாக்குதல் அச்சம் – கடல் கரை பகுதியில் ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
அமெரிக்காவின் தாக்குதல் அச்சம் காரணமாக ஈரானிய இராணுவத்தினர்
தமது ஏவுகணைகளை Strait of Hormuz கால்வாய் பகுதியில் குவித்து வருகின்றனர் .
அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் இந்த கால்வாய் பகுதியில் நுழையும்
நோக்குடன் முன்னேறி வருவதால் ஈரான் இந்த திடீர் ஏவுகணை குவிப்பை மேற் கொண்டுள்ளது
தமது இராணுவத்தின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவின் போர்க் கப்பல்கள்
முன்னேறியதை அடுத்தே ஈரான் இந்த ஏவுகணைகளை திடீரென குவித்துள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அதிவேக விமானங்கள்
ஈரான் எல்லையில் ஊடுருவிய நிலையில் அதனை சுட்டு வீழ்த்துவோம்
என இறுதி எச்சரிக்கையை ஈரான் விடுத்த காட்சிகள் காணொளியாக வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன
அவ்வாறான அத்து மீறல் சம்பவம் ஒன்று தற்பொழுது அமெரிக்காவினால்
மேற்கொள்ள பட்டு வருகிறது ,,மேற்படி கால்வாய் பகுதியை ஈரான் தடை செய்தால்
சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்க படும் நிலை உருவாகலாம் என்ற நிலையில்
அமெரிக்கா இந்த முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது
முரண்டு பிடிக்கும் அமெரிக்காவும் ,அதை வீழ்த்த துடிக்கும் ஈரானின்
ஏவுகணைகளும் பெரு போரை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது

10 விமானங்களை சுட்டு வீழ்த்திய சிரியா-அதிரும் களமுனை
10 விமானங்களை சுட்டு வீழ்த்திய சிரியா-அதிரும் களமுனை
சிரியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முகமாக துருக்கி மிதக்கும்
இரட்சத கடல் படை கப்பலில் இருந்து திடீர் ஏவுகணை தாக்குதல் மேற் கொள்ள பட்டன .
இதில் Haftar’s விமானங்கள் தப்பித்து கொண்டன ,எனினும் டிரோன் ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுளளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சிரியா இட்லி பகுதியில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களில் துருக்கியின் பத்து டிரோன் ரக உளவு விமானங்களை சிரியா படைகள் சுட்டு வீழ்த்தி இருந்தன
இதனை தொடர்ந்து அங்கு மூண்ட பெரும் போரின் காரணமாக பலத்த இழப்புக்களை துருக்கிய படைகள் சந்தித்தன
அதன் பின்னர் தற்போது சமரச பேச்சு இடம்பெற்று ஓய்ந்திருந்த இட்லி கள முனையில் மீள பெரும் போர் வெடித்துள்ளது .
வரும் நாட்களில் இங்கு கடும் மோதல்கள் இடம்பெறலாம் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது .
வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய படைகள் இராணுவ குவிப்பை மேற் கொண்டுள்ளன .
இதன் வெளிப்படு விரைவில் பெரும் போர் அந்த பகுதியில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
ஆனந்தபுரத்தில் புலிகள் வீழ்ந்தது எப்படி ..? வெளியானது விடயம்
ஆனந்தபுரத்தில் புலிகள் வீழ்ந்தது எப்படி ..? வெளியானது விடயம்
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு..முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள்
வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த
தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா,
கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின்
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான
சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான
படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான
”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.
அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள
தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும்
இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ
தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக
நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி
வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.
அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக
விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.
தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக
தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு
விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள்
அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.
விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை
சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.
அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி
முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.
தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர்
மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல
நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி.
ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.
வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும்
திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி
புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.
புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து
சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த
டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.
அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.
சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள்
ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.
அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத
அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி
இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.
ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது
அங்கேயே வீரமரணம் அடைய வேண்டிவரும் என்பதை தெளிவாக
தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.
பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா
இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.
தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த
இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.
தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த
எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.
நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய
போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.
வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட
இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக
தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.
விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி
பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.
“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி
படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.
இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை
சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.
மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை
நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.
ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர்
மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.
தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த
தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர்
சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து
போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.
ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே
முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய
இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.
ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.
ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான
போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப்
போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.


சிரியா மீது தாக்குதலுக்கு தயாராகி வரும் துருக்கி -ஆயுதங்கள் குவிப்பு
சிரியா மீது தாக்குதலுக்கு தயாராகி வரும் துருக்கி -ஆயுதங்கள் குவிப்பு
துருக்கிய இராணுவத்தினர் சிரியாவின் எல்லை கடந்து ,துருக்கிய ஆதரவு படைகள்
நிலை கொண்டுள்ள ,கோட்டையாக கருதப்படும் Sarakib பகுதியில் நிலை கொண்டுள்ளனர் .
இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கனரக வண்டிகள் ,கவச வாகனங்கள் ,
பீரங்கிகள் ,ஏவுகணைகள் ,எறிகணைகள் ,.டாங்கிகள்,துருப்பு காவிகள்
என்பனவற்றுடன் துருக்கி மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினருடன்
தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
விரைவில் நிலவும் சமரச பேச்சுக்களை முறித்து இட்லீ பகுதியின் கணிசமான
பகுதிகளை மீள மீட்கும் நடவடிக்கையில் துருக்கி ஈடுபடும் என அந்த களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
மீண்டும் இங்கு பெரும் போர் வெடிக்கும் எனவும் ,இதில் ஆயிர
கணக்கில் இரு பகுதியிலும் உயிர் சேதங்கள் ஏற்படும் என அடித்து கூற படுகிறது
சிரியா படைகளுக்கு ஆதாரவாக ஈரான் ,ரசியா களத்தில் உள்ளன ,
குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக துருக்கி ,அமெரிக்கா உள்ளன ,
இந்த களமுனை மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது

கொரனோவால் அமெரிக்கா இராணுவத்தில் 15 பேர் பலி – 5000 பேர் பாதிப்பு
கொரனோவால் அமெரிக்கா இராணுவத்தில் 15 பேர் பலி – 5000 பேர் பாதிப்பு
அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த கிட்டத் தட்ட ஐந்தாயிரம் பேர் வரையிலான இராணுவத்தினர் கொரனோ
வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
விமான தங்கி கப்பல் ஒன்றில் இருந்த இராணுவத்தினருக்கு கொரனோ என இராணுவ கடல் படை தலைமையக்கத்திற்கு
அறிவித்த அந்த கப்பலின் கப்டன் அந்த கப்பலில் இருந்து உடனடியாக அகற்ற பட்டுள்ளார்
இவரால் நான்கு பக்க கடிதத்தில் தெரிவிக்க பட்ட விடயங்கள் ஏற்புடையது அல்ல எனவும் அது தவறான ஒன்று எனவும்
,உண்மையில் இவர்கள் ஊடாக செய்திகளை பார்த்து இவ்வாறு பதட்டத்தில் கூறி விட்டார்
என கூறி அவரை அந்த கப்பல் கப்டன் பதவியில் இருந்து தூக்கியுள்ளது அமெரிக்கா கடற்படை தலைமையகம்
உலக அரங்கில் அமெரிக்கா படைகளுக்கு பெரும் அவமானத்தை இந்த செய்தி
வெளிப்படுத்தி விட்டதாக அவர் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
இது குற்றங்ககள் என்ற அடிப்படையில் அவர் சிறை படுத்த படலாம் என கருத படுகிறது .
மேலும் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தளபதி குண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தளபதி குண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்தில் மிக செல்வாக்கு மிக்கவராக
விளங்கிய General Sharmila Frog
சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டது ,
கடந்த முப்பதாம் திகதி நடத்த பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்து
சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார்
இந்த இவரது இழப்பு தமக்கு பேரிழப்பு என அந்த நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்
,கிளர்ச்சி படைகளின் தாக்குதல்களை ஒடுக்குவதில் இவரது செயல் பாடுகள்
மிக தீவிரமாக இருந்ததாகவும் நாட்டின் இறையாண்மையுடன் கூடிய பாதுகாப்பை
நிலை நாட்ட இவர் அயராது உழைத்தார் என அரசியல்வாதிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்
இவரது இறுதி நிகழ்வுகள் நிறைவடைந்ததும் கிளர்ச்சி படைகள் மீது தாக்குதல்கள் வேக படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

சிரியா இராணுவ தளங்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்-போர் வெடிக்கும் அபாயம்
சிரியா இராணுவ தளங்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்-போர் வெடிக்கும் அபாயம்
சிரியாவின் Tal Tamr in the province of Hasek. பகுதியில் உள்ள கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த சிரியா அரச இராணுவத்தின் பெரும் இராணுவ
முகம் மீது துருக்கிய இராணுவம் அகோர ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது
துருக்கியின் இந்த அத்து மீறும் செயலுக்கு தாம் பதிலடி வழங்குவோம் என சிரியா
இராணுவ தளபதியா தெரிவித்துள்ளார் ,ரசியாவின் தலைமையில் துருக்கி சிரியா
எல்லை பகுதியில் சமாதான நடவடிகை முன்னெடுக்க பட்டுள்ள பொழுது
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது மீளவும் இட்லி பகுதியில் பெரும் போர் ஒன்று வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
சிரியா எல்லை கடந்து துருக்கியின் 2100 இராணுவ வாகனகள் உள்நகர்த்த பட்டுள்ளன .
மீள் ஒரு பெரும் போரை தொடக்கிடவே துருக்கி இவ்விதமான வலிந்து தாக்குதல்களை மேற்கொள்வதாக கருத படுகிறது

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல் -ஏவுகணை வியாபாரம் நிறுத்த படுமா ..?
அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல் -ஏவுகணை வியாபாரம் நிறுத்த படுமா ..?
ஈராக்கிற்கு அமெரிக்கா வான் காப்பு தடுப்பு ஏவுகணை வழங்கியுள்ளது ,இந்த ஏவுகணைகள் எதிரில் வரும் ஏவுகணை
தாக்குதல் இலக்குகளை தாக்கிட முன்பாக தாக்கி அழிக்கும்
வல்லமை கொண்டவை ,
ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது
தற்போது இந்த ஏவுகணை தடுப்பு ஏவுகணைகள் மூலம் ஈரானின் தாக்குதலை தடுக்க முடியும் என அமெரிக்கா கருதியது
அதன் விளைவாக இந்த வான் இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்கியுள்ளது .கொரனோ போர் தொடர்ந்து கொண்டிருக்க
தற்பொழுது அதற்குள் அமெரிக்கா தினறி வரும் நிலையில் இப்பழுது ஈரான் விடுத்துள்ள இந்த மிரட்டல் அமெரிக்காவை அடக்கி வைக்குமா ?
அமெரிக்கா பெரும் டீலில் விற்கும் இந்த ஆயுத வியாபாரம் தடுத்து நிறுத்த படுமா ..? என்பதே கேள்வியாக உள்ளது
மேலும் பல இவாறான செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்








