Posted in உளவு செய்திகள்

ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான் தளங்கள் இரண்டின் மீது

ஈரானிய இராணுவத்தினர் திடீர் தொடர் ஏவுகணை தாக்குதலை

மேற்கொண்டனர் ,இதில் நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா

இராணுவத்தினர் பலத்த மூளை காயங்களுக்கு உள்ளாகியதுடன்

,அந்த இராணுவ முகாம் தரை மட்டம் ஆகியது .

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக அமெரிக்கா ஈராக்கிற்கு ஈரான் ஏவும் ஏவுகணை வானில் வைத்து இடைமறித்து

தாக்கும் ஏவுகணை செலுத்திகளை வழங்கியுள்ளது Patriot air defense missile system

இதன் பின்னர் ஈரானின் ஏவுகணைகள் இதன் மூலம் சுட்டு வீழ்த்த படும் என அமெரிக்கா நம்புகிறது ,

எனினும் இது போன்ற நாவீன ஆயுதங்களுடன் தரித்து நின்ற

அமெரிக்கா இராணுவ கோட்டைகளை ஈரான் ஏவுகணை துவாம்சம் செய்து இருந்தன

விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அமெரிக்காவின் செயல் பாடுகள் உள்ளன .

இதன் பின்னர் ஈரான் நடத்த போகும் ஏவுகணை தாக்குதலின் பின்னரே அமெரிக்காவின் ஆயுத பயன்பாடும் ,அவற்றை

மீள்மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்த நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்
ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்
Posted in உளவு செய்திகள்

கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி

கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 568 அமெரிக்கா இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளனர் ,

அதில் முதன் முதலாக ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 280 இராணுவத்தினர் இந்த

நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளனர்
என அமெரிக்கா பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது

உலகில் அதிகளவான இராணுவத்தை கொண்ட அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபரங்களுக்கு மேலான பாதிப்பில்

இராணுவம் சிக்கி இருக்கும் என நம்ப படுகிறது

இழப்புக்கள் இதை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என கருத படுகிறது

கொரனோ நோயால் 568 அமெரிக்கா
கொரனோ நோயால் 568 அமெரிக்கா
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
Posted in உளவு செய்திகள்

வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

உலக நாடுகள் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து கொண்டிருக்க


வடகொரியாவானது இரு கூறும் தூர ballistic ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது

ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இரண்டு மாதங்களுக்குள் நடத்திய ஆறாவது ஏவுகனை சோதனையாக இது உள்ளது


உலகம் பரவி வரும் வைரஸ் நோயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர தடுத்து கொண்டிருக்க வடகொரியாவோ தனது

ஏவுகணை சோதனையை நடத்தி வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வடகொரியா இரு ஏவுகணை
வடகொரியா இரு ஏவுகணை
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
Posted in உளவு செய்திகள்

சவுதி அரேபியாவில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

சவுதி அரேபியாவில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

உலக நாடுகளை கொரனோ வைரஸ் ஆட்டி படைத்து கொண்டிருக்க Yemen’s Houthi இராணுவத்தால் சவுதியின்

தலைநகரை இலக்கு வைத்து இரு ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது

இந்த ஏவுகணைகள் வெடித்த பொழுதும் அதனால் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என சவுதி அதிரடியாக அறிவித்துள்ளது

குறித்த இராணுவத்தின் மீது சவுதியை படைகள் வலிந்து

தாக்குதலை மேற்கொண்டிருந்தன அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

சவுதி அரேபியாவில் வீழ்ந்து
சவுதி அரேபியாவில் வீழ்ந்து
Posted in உளவு செய்திகள்

மக்களை சிறை பிடித்து சுட்டுகொல்லும் தீவிரவாதிகள்,

மக்களை சிறை பிடித்து சுட்டுகொல்லும் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்பொழுது மக்கள்

நாடமாடும் பிரபல நகர கட்டிடம் ஒன்றுக்குள் உலவிய மக்களை

சிறை பிடித்துள்ள தீவிரவாதிகள் நால்வரை சுட்டு படுகொலை

செய்துள்ளனர் .
இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் சிறுவர்களும்

அடங்கு கின்றனர்

தொடர்ந்து குறித்த கட்டிடத்திற்குள் துப்பாக்கி சண்டைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன,


விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளது

கட்டிடத்தின் உள்ளே ஆயுத தாரிகள் ,மற்றும் தற்கொலை தாரிகள்

உள்ளனர் ,தொடர்ந்து சண்டை இடம்பெற்ற வண்னம் உள்ளது

குறித்த கிளர்ச்சி படைகளை தாம் சுட்டு கொன்று ஏனைய மக்களை

மீட்டு விடுவோம் என அரசு அறிவித்துள்ளது


இந்த மக்கள் சிறை பிடிப்பு ஏன் இடம்பெறுகிறது என உடனடியாக

தெரியவரவில்லை

இந்த ஆலயத்திற்குள் 150 மக்கள் .வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்


, அவர்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,


இதில் ஆலயத்தின் கூரைகள் இடிந்து தன் மீது வீழ்ந்து இந்த காயம் ஏற்பட்டதாக பாதிக்க பட்டவர் தெரிவித்துள்ளார்

மக்கள் பயத்தில் மேசையின் கீழே பதுங்கினர் எனினும் அவர்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,


இந்த தாக்குதலுக்கு உலகமகா கொடிய ஐஸ் எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது

தற்பொழுது முழுமையான கட்டு பாட்டுக்குள் இராணுவம் கொண்டு வந்துள்ளது ,


எனினும் முழுமையானசேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை ,

இணைப்பு இரண்டு

இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை பதினொரு பேர் பலியாகியுள்ளனர் ,

தற்கொலை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது ,மேலும் பல டசின் மக்கள் பாடுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் புள்ளி விபரம் இதுவரை வெளியாகவில்லை

விரிவான செய்திகள் இதே பகுதியில் இணைக்க படும் …..

மக்களை சிறை பிடித்து
மக்களை சிறை பிடித்து
Posted in உளவு செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

உலகை கொரனோ வைரஸ் ஆட்டி படைத்து கொண்டிருக்க

வடகொரியா தனது குறும் தூர ஏவுகணை சோதனையை

வெற்றிகரமாக நடத்தியுள்ளது

இந்த மாதத்தில் இடம்பெற்ற நான்காவது சோதனை இதுவென

தெரிவிக்க படுகிறது

அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில்

வடகொரியா தனது அணு ஆயுதங்களை தாங்கி செல்லும்

ஏவுகணை சோதனையை தொடராக நடத்தி வருகின்றமை குறிப்பிட

தக்கது

எனினும் இந்த ஏவுகணையின் தூர வீச்சு தொடர்பாக உடனடியாக

தெரியவரவில்லை

வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உளவு செய்திகள்

இரகசிய ஏவுகணை தொழிற் சாலையை கைப்பற்றிய இராணுவம்

இரகசிய ஏவுகணை தொழிற் சாலையை கைப்பற்றிய இராணுவம்

சிரியாவில் துருக்கிய ஆதரவு படைகளுக்கு எதிராக தாக்குதலை

தீவிர படுத்திய சிரியாஅரச படைகள் தற்பொழுது


தாம் மிகவும் இரகசியமாக இயங்கி வந்த கிளர்ச்சி படைகளின்

3 ஏவுகணை தொழில் சாலைகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது

இட்டிலி ,அலெப்போ பகுதிகளில் மண் மீட்பு போரை நடத்திய

படையினர் இந்த ஆயுத கூடத்தை மீட்டுள்ளதாகவும் அதில்

ஆட்டிலொறிகள் ,ஏவுகணைகள்,மற்றும் மோட்டார் குண்டுகள் என்பன தயாரித்து வந்துள்ளதாக காட்சி படங்களுடன்

வெளியிட்டுள்ளன ,மேலும் அங்கிருந்த ஏராளமான ஏவுகணைகள் ,மோட்டார்,குண்டுகள் என்பனவற்றையும் மீட்டுள்ளன

சிரியா இராணுவம் ,ஈரான் மற்றும் ரசியாவின் ஆதரவுடன் துருக்கிய ஆதரவு படைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

இழந்த கணிசமான பகுதிகளை மீட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

இரகசிய ஏவுகணை தொழிற்
Posted in உளவு செய்திகள்

சிரியாவில் கடும் மோதல் 6100 கிளர்ச்சி படைகள் பலி -2550 பேர் காயம் video

சிரியாவில் கடும் மோதல் 6100 கிளர்ச்சி படைகள் பலி -2550 பேர் காயம் video

சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ பகுதியில்


இடம்பெற்று வந்த கடும் மோதலில் சிரியா அரச இராணுவத்தால் துருக்கிய அதரவு கிளர்ச்சி படைகள் 6100 பேர் படுகொலை செய்ய

பட்டுள்ளதாகவும் மேலும் #
சுமார் 2550 பேர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது

காணொளியில் முழுமையான செய்திகளை பாருங்கள்

சிரியாவில் கடும் மோதல்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9&index=2&t=1s
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU&feature=youtu.be
Posted in உளவு செய்திகள்

சவூதி எண்ணெய் கப்பல் மீது ஆள் இல்லா படகு தற்கொலை தாக்குதல்

சவூதி எண்ணெய் கப்பல் மீது ஆள் இல்லா படகு தற்கொலை தாக்குதல்

அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த சவூதி நாட்டின் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,குறித்த கப்பலை திடீரென சுற்றிவளைத்த நான்கு படகுகள் .

இதில் ஒன்று ஆள் இல்லாது ரிமோட் கொன்றோல் மூலம் இயங்க வல்லது ,அந்த படகுக்குள் வெடிமருந்துகள் நிரப்ப பட்டு தாக்குதலை

நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது ,மேற்படி தாக்குதல் சம்பவம் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இவை எமன்

கடல்வழி பயணத்திற்கும் ,அரேபிய கப்பல் போக்குவரத்து பாதைக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி தாக்குதல் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது ஈரான் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம்

என சந்தேகிக்க படுகிற பொழுதும் அதனை வெளிப்படையாக சவூதி தெரிவிக்கவில்லை

தமது பழிவாங்கும் தாக்குதல் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தது ,அதன் ஒரு அங்கமாக இதனை பார்க்க முடிகிறது

சவூதி எண்ணெய் கப்பல்

.

Posted in உளவு செய்திகள்

கொரனோ வால் – லண்டனில் தமிழர் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு

கொரனோ வால் – லண்டனில் தமிழர் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு

கொரனோ நோய் பரவிய நிலையில் வர்த்தக துறையில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது ,இலங்கை நாட்டில் இருந்து

பறந்து வரும் இலங்கை பொருட்கள் பிரிட்டனில் குறிப்பாக லண்டன் தமிழர் கடைகளில் விலையானாலும் வாங்கிட முடியும் ,ஆனால் சில

வாரங்களாக அதனை பெற முடியாது தமிழர்கள் தவித்து வருகின்றனர் .தூள்,அரிசி,மரக்கறிகள்,மற்றும் ,பிஸ்கட் போன்றவற்றுக்கு பெரும் தட்டு பாடு நிலவுகிறது

விமான போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர் ,இதனால் தமிழர்கள் பெரும் சோகத்தில் உறைந்துள்ளனர் ,

தமிழர் கடைகளில் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி சேமித்தும் வருகின்றனர் என்பதை காண முடிகிறது ,

கொரனோ வால்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேல் ,அமெரிக்கா திடீர் இராணுவ ஒத்திகை – மிரளுமா ஈரான் ..?

இஸ்ரேல் ,அமெரிக்கா திடீர் இராணுவ ஒத்திகை – மிரளுமா ஈரான் ..?

அமெரிக்கா,மற்றும் இஸ்ரேல் படைகள் திடீர் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,சுமார் பத்தாயிரம் படைகள் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

இவ்வாறு பெரும் தொகையில் இந்த இராணுவ பயிற்சியில் ஈடுபடுவது ஈரான் தாக்குதல் அச்சம் மற்றும் அவர்களை இதன்

ஊடாக மிரள வைக்கும் முயற்சியில் ஒன்று என எதிர் பார்க்க படுகிறது

கொரனோ வைரஸ் உலகை ஆட்டி படைத்தது கொண்டிருக்கும் நிலையில் இவர்களோ தமது இராணுவ தாக்குதல் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளனர்

ஈரான் தமது இரண்டாம் நிலை தலைவரும் ,தளபதியுமான சுலைமானியின் படுகொலைக்கு பழிவாங்கும் தாக்குதல்களை

தொடுப்போம் என அறிவித்திருந்த நிலையில் இந்த ஒத்திகை அவசரமாக பெரும் தொகையில் இடம்பெற்றுள்ளது


உள்ளக ரீதியாக ஏதோ ஒன்று இடம்பெற போவதை இவை உணர்துகின்றன .

மேலும் இந்த இராணுவ ஒத்திகைக்கு ஜூனிபர் கோப்ரா வான் பாதுகாப்பு பயிற்சி என பெயர் சூட்ட பட்டுள்ளதுடன் இங்கே

ஏவுகணைகள் என்பனவும் ஏவி தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன என்பதை கவனியுங்கள்

சமாச்சாரம் வேறு திசையி செல்ல போவதை இவை உணர்த்துகின்றன

இஸ்ரேல் அமெரிக்கா திடீர்
Posted in உளவு செய்திகள்

சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி – உக்கிர மோதல் தொடர்கிறது

சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி – உக்கிர மோதல் தொடர்கிறது

சிரியாவின் இட்லி பகுதிக்கு மேலாக பறந்து துருக்கிய படைகள்
மீது வான் தாக்குதலை மேற்கொண்ட சிரியா அரச இராணுவத்தின்

போர் விமானம் ஒன்றை துருக்கிய இராணுவம் சற்று முன்னர் சுட்டு வீழ்த்தியுள்ளது .

இந்த ஜெட் தாக்குதல் விமானம் வீழ்ந்து நொறுங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன

இதுவரை சிரியா இராணுவத்தின் ஐந்து வானூர்திகளை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது

தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் கடும் மோதல்கள் இட்லி பகுதியில் தொடர்ந்த வண்ணம் உள்ளது

மிக விரைவில் சிரியா இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்கும் என துருக்கி அதிரடியாக அறிவித்துள்ளது .மேலதிகமாக துருக்கிய படைகள் கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் சகிதம் சிரியாவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளன


எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தற்பொழுது அந்த களமுனையில் இடம்பிடித்துள்ளது

சிரியா விமானத்தை
Posted in உளவு செய்திகள்

ஆயுத கப்பல் மூழ்கடிப்பு – வெடித்தது சண்டை video

ஆயுத கப்பல் மூழ்கடிப்பு – வெடித்தது சண்டை video

துருக்கியில் இருந்து பெரும் அதி நவீன ஆயுதங்களை காவிய படி

வந்த கப்பல் ஒன்றின் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது .தற்போது கப்பல் எரிந்த வண்ணம்

உள்ளது முழுமையான விபரம் காணொளியில்

ஆயுத கப்பல் மூழ்கடிப்பு - வெடித்தது சண்டை video
https://www.youtube.com/watch?v=W-DbipGO3yU
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா வலையில் இலங்கை – சிக்கியது எப்படி தெரியுமா ..?

அமெரிக்கா வலையில் இலங்கை – சிக்கியது எப்படி தெரியுமா ..?

அமெரிக்காவின் வலையில் ,அதனை பொறிக்குள்சிக்கியுள்ள ,இலங்கை நடக்க போகும் அந்த பேராபத்து .

என்ன நம்பவில்லையா…? ,இங்கே சுட்டி காட்ட படும் விடயத்தை இறந்த கால் நிகழ்வுடன் விளக்குகிறது இந்த

நீண்ட தொடர் காணொளி முடிவை கேளுங்கள்

விடயத்தின் ஆழத்தை காதில் போடுங்கள்

https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9
Posted in உளவு செய்திகள்

சிரியாவில் உக்கிர மோதல் – பல கிராமங்கள் மீட்பு – வீடியோ

சிரியாவில் உக்கிர மோதல் – பல கிராமங்கள் மீட்பு – வீடியோ

சிரியாவில் – சிறிய அரச படைகள் இழந்த பல கிராமங்களை

தாம் மீட்டுள்ளதாக சிரியா படைகள் அறிவித்துள்ளன .

தொடர்ந்து அங்கு உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கீழே உள்ள காணொளியில் பல மோதல் செய்திகள் உள்ளன பாருங்கள்

சிரியாவில் உக்கிர மோதல்
https://www.youtube.com/watch?v=8pRLsTKZEGo&feature=youtu.be
Posted in உளவு செய்திகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் -வீடியோ

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் -வீடியோ

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது

ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது

இங்கு இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத

விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை

மேலதிக தகவல் கீழ் உள்ள காணொளியில் பார்க்கவும்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள்
https://www.youtube.com/watch?v=8pRLsTKZEGo&feature=youtu.be
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் பறக்கும் பலூன் வெடிகுண்டுகள் – photo

இஸ்ரேலுக்குள் பறக்கும் பலூன் வெடிகுண்டுகள் – photo

பலஸ்தீன பகுதியில் தளம் அமைத்து தமது மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கு போராடி வரும் காமாஸ்

அமைப்பு தொடர்ந்து இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வித்து

பலூன் வெடி குண்டுகளை அனுப்பிய வண்ணம் உள்ளது

இந்த பலூன் வெடிகுண்டுகள் சிறார் பாடசாலை க்குள் தரை

இறங்கியது எனினும் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை .

அது போலவே தொடர்ந்து இந்த பலூன் வெடிகுண்டுகள்

பறந்து வருவது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேலுக்குள் பறக்கும் பலூன்
இஸ்ரேலுக்குள் பறக்கும் பலூன்
https://www.youtube.com/watch?v=AWliAx1Zao0&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9&index=3
Posted in உளவு செய்திகள்

கமாஸ் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் அகோர தாக்குதல்

கமாஸ் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் அகோர தாக்குதல்

பலஸ்தீனத்தில் தளம் அமைத்து போராடி வரும் கமாஸ் போராளிகள் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதலை தொடுத்தன ,

அந்த அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் பலியாகி உள்ளனர் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

முக்கிய தளபதிகளை கொன்று அந்த அமைப்பை செயல் இழக்க வைக்கும் முக்கிய நகர்வை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

அதன் உடைய உளவு திட்டமிடல்கள் அவ்வாறே அமைந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது

கமாஸ் இராணுவ முகாம்கள்
கமாஸ் இராணுவ முகாம்கள்
https://www.youtube.com/watch?v=CKupdkguXVo&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9
Posted in உளவு செய்திகள்

500,000 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு -10 மில்லியன் பேர் ஆபத்தில்

500,000 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு -10 மில்லியன் பேர் ஆபத்தில்

சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் ஐந்து லட்ச்சம் பேர் பாதிக்க

பட்டுள்ளதாக புதிய திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன

குறித்த நோய் பரவிய குவான் மாகாணத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கு அதிகமானவர்களுக்கு இந்த நோய் பரவியுள்ளதாகவும்

மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலம் எனவும் ,ஒருலட்ச்சம் மக்கள் வரையில் பலியாக கூடும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது

இருபது பேரில் ஒருவருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது .

மேலும் குவான் மாகாணத்தில் பத்து மில்லியன் மக்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என அந்த அறிக்கை மேலும் மிரள வைக்கிறது

சீனா அரசு இந்த நோய் தாக்கத்தின் பாதிப்பை மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

500 000 பேருக்கு கொரனோ
https://www.youtube.com/watch?v=CKupdkguXVo&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9
Posted in உளவு செய்திகள்

சீனாவில் -உள்ளே மக்களை அடைத்து வைத்து கொடுமை அதிர்ச்சி வீடியோ

சீனாவில் -உள்ளே மக்களை அடைத்து வைத்து கொடுமை அதிர்ச்சி வீடியோ

சீனாவில் மக்களை விரட்டி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் எதிரொலி ,மக்களை வீடுகளுக்குள் வைத்து அடைத்து வைத்திருக்கும் பயங்கரம் வெளியாகியுள்ளது

இவர்களை வெளியில் நடமாட விட்டதால் அந்த வைரஸ் மேலும் பரவி மக்களை பலி கொண்டு விடும் அதனால் இந்த
ஏற்பட்டதை அந்த நாடு புரிந்து வருகிறது

வீதி நீக்கும் மக்கள் வீழ்ந்து இறந்து கிடைக்கும் காட்சிகள் என்பன பார்ப்பவர்களையோ மிரள வைத்து வருகிறது

https://www.youtube.com/watch?v=L69NCWRwToo
https://www.youtube.com/watch?v=CKupdkguXVo&list=PLaP0pLxA2cX9mTEUBZ-UAgJfKYBeIe4X9