கொரனோவால் அமெரிக்கா இராணுவத்தில் 15 பேர் பலி – 5000 பேர் பாதிப்பு

Spread the love

கொரனோவால் அமெரிக்கா இராணுவத்தில் 15 பேர் பலி – 5000 பேர் பாதிப்பு

அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த கிட்டத் தட்ட ஐந்தாயிரம் பேர் வரையிலான இராணுவத்தினர் கொரனோ


வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .

விமான தங்கி கப்பல் ஒன்றில் இருந்த இராணுவத்தினருக்கு கொரனோ என இராணுவ கடல் படை தலைமையக்கத்திற்கு

அறிவித்த அந்த கப்பலின் கப்டன் அந்த கப்பலில் இருந்து உடனடியாக அகற்ற பட்டுள்ளார்

இவரால் நான்கு பக்க கடிதத்தில் தெரிவிக்க பட்ட விடயங்கள் ஏற்புடையது அல்ல எனவும் அது தவறான ஒன்று எனவும்

,உண்மையில் இவர்கள் ஊடாக செய்திகளை பார்த்து இவ்வாறு பதட்டத்தில் கூறி விட்டார்

என கூறி அவரை அந்த கப்பல் கப்டன் பதவியில் இருந்து தூக்கியுள்ளது அமெரிக்கா கடற்படை தலைமையகம்

உலக அரங்கில் அமெரிக்கா படைகளுக்கு பெரும் அவமானத்தை இந்த செய்தி

வெளிப்படுத்தி விட்டதாக அவர் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது

இது குற்றங்ககள் என்ற அடிப்படையில் அவர் சிறை படுத்த படலாம் என கருத படுகிறது .

மேலும் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கொரனோவால் அமெரிக்கா
கொரனோவால் அமெரிக்கா

Leave a Reply