Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
நடிகை தூக்கு போட்டு தற்கொலை
நடிகை தூக்கு போட்டு தற்கொலை
பிரபல நடிகை வீட்டில் தூக்கு போட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை
பல்லவி டே
மேற்கு வங்காளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே (வயது 25). கொல்கத்தா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை காணப்பட்டார். அவரை பங்கூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல அடுக்குகளை கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் 2வது தளத்தில் வசித்து வந்த அவர் படுக்கை விரிப்பு ஒன்றின் உதவியால் மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு
உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறும்போது, சம்பவம் நடந்த பகுதியில் இருந்து தற்கொலை செய்ததற்கான குறிப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
அவரது உடலின் வெளியே காயம் ஏற்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, இயற்கைக்கு முரணான மரணம் என்று
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லவி டே
அவர், மன் மானே நா என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடமேற்று நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். அவர் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்லவி கொல்லப்பட்டு இருக்கலாம் என அவரது
குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். பல்லவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வரும் சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷம் ஜான்பி என்ற தொடரிலும், அமி சிராஜிர் பேகம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் நடித்து வந்துள்ளார். இதனால், ரசிகர்கள் வட்டத்தில் அவருக்கு
நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அவர் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள்,
திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சன் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது நீச்சல்
உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரைசா பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லையில் 2500 ரசியா பல் நாட்டு படைகள் போர் பயிற்சி
உக்கிரேன் எல்லை பகுதியில் பல் நாடுகளை சேர்ந்த துணிப்படையினர் 2500 பேர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சி பெறுபவர்களின் பல முக்கிய படையில் இணைக்க படும் அவசர பயிற்சிகளும் வழங்க பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து நாற்பதாயிரம் படைகளை ரசியா இணைக்கும் முயற்சியில்
ஈடுபட்டு உள்ளதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது.
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
உக்கிரேன் மீது ரசியா படைகள் நடத்தி வரும் போரில் இதுவரை 27.500 இராணுவத்தினர் உக்கிரேனில் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறு ரசியா போர் விமானங்கள் மற்றும் 164 உலங்குவானூர்திகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
ரசியா இராணுவத்தின் மூன்றில் ஒரு பலத்தை ரஷியா இராணுவத்தினர் இழந்துள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது
உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் பலத்த அவமானத்தையும் ,பொருளாதார பின்னடைவையும் ரஷியா சந்தித்துள்ளதாக அமெரிக்கா சார்பு நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன
உக்கிரேன் இராணுவத்தால் பரம எதிரியாக விளங்கும் ரசியா இராணுவத்தினரால் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்
ரசியா இராணுவத்தின் பல்வேறு பட்ட முன்னேற்ற நகர்வுகள் எதிரி படைகளினால் துவாம்சம் செய்ய பட்டுள்ளன
27 400 ரசியா படைகள் உக்கிரேனில் படுகொலை
இதுவரை உக்கிரேன் மீது ரசியா அணு குண்டு மற்றும் கெமிக்கல் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவிலை
அவ்விதம் மேற்கொண்டால் உக்கிரேனில் மக்கள் படுகொலை அதிகம் தோற்றம் பெறும் என்ற அச்சம் நிலவுகிறது
வரும் காலங்களில் மேற்குலக நாடுகளின் போர் தளபாடங்கள் ஊடாக இராணுவ தாக்குதல்கள் வலுப்பெற்றால் ,ரசியாவின் இராணுவம் இந்த ஆயுதங்களை பயன் படுத்தும் எனவும்
அதனால் மக்கள் வாழ்விடங்கள் இலக்கு வைக்க பட்டு ரசியா படைகள் வன்முறை தோய்ந்த பழிவாங்கும் தகத்தல்களை மெக்கோளும் பொழுது பல்லாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய படும் நிலை ஏற்படும்
இவ்வாறான ரசிய படுகொலையை நிறுத்திட உக்கிரேன் பணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ,
இதுவரை தமது இராணுவத்தால் 27 400 ரசியா இராணுவ படைகள் உக்கிரேனில் படுகொலை செய்ய பட்டுள்ளது என்ற வீர அறிக்கை
உகிரேனை மேலும் நெருக்கடியில் சிக்க வைக்கும் என எதிர் பார்க்க படுகிறது
,மேற்குலக நாடுகளையும் தமது மக்களையும் குஷி படுத்த உக்கிரேன் இராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது
விரைவில் உக்கிரேன் களத்தில் தலை கீழ் மாற்றங்கள் உருவாகும் என்பதை அடித்து கூறலாம் .
ரசியா படைகள் படுகொலைகள் உக்கிரேனில் அதிர்ச்சிகளை ஏற்படுத்த போகிறது .
- வன்னி மைந்தன் –
இரண்டு ரசியா உலங்குவானூர்திகள் சுட்டு வீழ்த்தல் – டாங்கிகள் அழிப்பு
இரண்டு ரசியா உலங்குவானூர்திகள் சுட்டு வீழ்த்தல் – டாங்கிகள் அழிப்பு
உக்கிரேன் Donetsk and Luhansk பகுதியில் ரசியா படைகளிற்கு எதிரான உக்கிர போரில்
கடந்த தினம் மட்டும் இரண்டு உலங்குவானூர்திகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,மேலும்
மூன்று டாங்கிகள் ,ஆறு கவசவண்டிகள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,கருங்கடல் பகுதியில் தரித்து நிற்கும் ரசியா
போர் கப்பல்கள் அகோர ஏவுகணை தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய்
இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய்
மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
குரங்கு அம்மை நோய் பாதிப்பு
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார
ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் அமர்ந்து பயணித்தவர்கள் குறித்த தகவலும் திரட்டப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 7ம் தேதி தொற்று
உறுதிப்படுத்தப்பட்டவருடன் இவர்கள் பயணிக்கவில்லை. இவர்களுக்கு இந்த தொற்றானது எவ்வாறு பாதித்தது என்று விசாரணை நடந்து வருகிறது.
குரங்கு அம்மை நோயானது எளிதில் பரவக்கூடியதல்ல. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழங்குவதன் மூலமே இந்த நோய் பரவுகிறது. அதிகமான மக்கள் நோய் தொற்று ஏற்பட்ட சில வாரங்களிலேயே குணமடைந்து விடுகிறார்கள்.
காய்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். குரங்கு அம்மை நோயானது பிளவு ஏற்பட்ட தோல், சுவாசப்பாதை, கண், மூக்கு, வாய் போன்றவற்றின் மூலம் பரவுகிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், ” இந்த நோய் தொற்றானது எளிதில் மக்களிடையே பரவாது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களிடம்
இருந்து தனித்திருப்பது நல்லது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க தொடர்புகொள்ளப்படுகிறார்கள் ” என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் தொற்றானது 2018-ல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், ஒரு சிலருக்கு மட்டுமே இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்
சமீபத்தில் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் இன்று மறுமணம் செய்துள்ளார்.
மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்.. வைரலாகும் புகைப்படம்
டி.இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள்
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களுக்கு இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக இமான் அறிவித்தார்.
2008-ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு
டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை
திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துள்ளார்.
இமான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.
மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் பிரான்ஸ் -உலங்குவானூர்தி – விமானம் சுட்டு வீழ்த்தல்
ஈராக்கில் பிரான்ஸ் -உலங்குவானூர்தி – விமானம் சுட்டு வீழ்த்தல்
ஈராக் தலைநகர் al-Tarmiyah பகுதியில் பறந்து கொண்டிருந்த பிரான்சு நாட்டு
இராணுவத்திற்கு சொந்தமான உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,இதே சமவளை உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இந்த வானூர்திகள் இருந்தவர்களும் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது,
எனினும் அவர் தம் இராணுவ தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்கா நியுயார்க் பகுதியில் உள்ள சூப்ப மார்க்கட் ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் திடிரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் சம்பவ இடத்தில பத்து பேர்பலியாகினர் , மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
,ஆயுத தாரியை கைது செய்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சமீப காலங்களாக இவ்விதமான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குள் நுழைந்து எழுபது தாங்கிகளில் ஆயில்கள் மாற்று எரிபொருளை திருடி சென்றுள்ளனர்
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள
அமெரிக்கா இராணுவம் ,இவ்விதமான திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவதும் ,இவ்விதமாக
திருடும் எண்ணெய்களை கப்பல்கள் மூலம் கடத்தி செல்வதும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது
தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்
மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது
ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்
ரசியா டாங்கிகளை துடைத்தழித்த உக்கிரேன் இராணுவம்
உக்கிரேன் Donetsk and Luhansk பகுதியில் ரசிய அப்படைகள் நுளைந்து தாக்குதல்களை
மேற்கொள்ள முனைந்த பொழுது அவர்கள் மீது தாம் எதிர் தாக்குதல் நடத்தியாகாத உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது
இந்த திடீர் தாக்குதலில் ரசியா இராணுவத்தின் ஐந்து டாங்கிகள் மற்றும் five artillery systems, six armored vehicles and seven motor vehicles.தகர்க்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத தளபாடங்கள் மூலம் உக்கிரேன் இராணுவம் எதிர் தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
லண்டனில் அடி காயங்களுடன் கார் பாக்கில் இருந்து நபர் மீட்பு
லண்டனில் அடி காயங்களுடன் கார் பாக்கில் இருந்து நபர் மீட்பு
லண்டன் Ladywell, பகுதியில் உள்ள கார் பாக் ஒன்றில் இருந்து அடிகாயங்களுடன் நபர்
ஒருவர் மீட்க பட்டுள்ள ,சம்பவத்தை அறிந்து , விரைந்து வந்த போலீசார் , அவரை
அம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
குறித்த சம்பவம் தொட்ரபில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் ரோந்து பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
ஏறககில் உள்ள குருதீச கட்டு பாட்டு பகுதியான Sulaymaniyah பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில 12 பேர் பலிகியுள்ளனர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
காஸ் கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்
இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்
இஸ்ரேலிய இராணுவத்தினரால் அப்பாவி பலஸ்தீன மக்கள் இருபத்தி இரண்டு பேர்
படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஆத்திர முற்றுள்ள அமைப்புக்கள்
ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
உலக பணக்காரன் பில்கேட்சுக்கு கொரனோ
உலக பணக்காரன் பில்கேட்சுக்கு கொரனோ
உலகின் முதலாவது பணக்காரனாக பலமுறை திகழ்ந்த பில்கேட்சக்கு
கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது
இவர் இவ்வாறான கொடிய நோய்கள் எதிர் காலத்தில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தும் என
தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது
11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்
11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்
பிரான்ஸ் கடல் பகுதியை பயன் படுத்தி டோவர் துறைமுக பகுதியில் 169 அகதிகள் நுழைந்துள்ளனர்
இவர்கள் யாவரும் பதினொரு படகுகளில் இவ்விதம் நுழைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது ,
இவ்விதம் நுழையும் அகதிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருகிற பொழுதும் அவை பயனளிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியாவில் தற்போது சோதனை செய்துள்ள அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டு ஏவுகணைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த அணு குண்டுகள் வீச பட்டால் ,நேட்டோ நாடுகள் அழிந்து விடுவதுடன், பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
முப்பது நிமிடங்களுக்குள் முப்பது ஐரோப்பிய நாடுகளை ரசியா அழிக்கும் செயல் திறன் வீச்சு கொண்ட அணுகுண்டு ஏவுகணையாக இந்த போராயுதம் பார்க்க படுகிறது
ஐரோப்பவை மிரட்டும் ரசியாவின் இந்த அணுகுண்டு தாக்குதல் அச்சம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
அணு குண்டுகள் மூலம் உலகில் தாக்குதல் நடத்தும் வல்லரசுகளாக வல்லாதிக்க சக்திகள் பலம் பெற்றுள்ளன
யப்பான் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டு கொலைகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்
அங்கு இன்றுவரை இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கு யார் இழப்பீடுகள் வழங்குவது ,இது போன்ற ஒரு அணுகுண்டு அமெரிக்காவில் வெடித்தால் அந்த நாட்டின் நிலை என்ன என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதா ..?
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்
என்னை அழித்தால் உன்னை அழிப்போம் என்ற நிலை தான் இதன் செயல்பாட்டு கொள்கை திட்டமாக உள்ளது
ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று விரைவில் ஆரம்பிக்க பட போகும் அபயா எச்சரிக்கையை இடித்து காண்பிக்கிறது
கொரனோவின் தாக்குதல் அலையில் இருந்து உலகம் இதுவரை முழுமையாக எழுந்து நடக்க முடியா தவிக்கிறது ,இதற்குள் உக்கிரேன் ரசியா போர் உக்கிரம் பெற்று வருகிறது
அவ்வாறான கால பகுதியில் ரசியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அதன் மூலம் விதிக்க படும் பிராந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பன ரசியாவின் மீதான வெறுப்புணர்வை அதிகரித்து செல்கிறது
ரசியா தனது பரம எதிரி என பறைசாற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ,இன்றைய எதிரி ரசியாவின் இந்த பகைமை அச்சம் கொள்ள வைக்கும் செயல் பாடுகளின் ஆபத்தான கட்டத்தை நெருங்கி செல்கிறது என்பதையே உணர்த்துகிறது .
- வன்னி மைந்தன் –
உலக மக்கள் மத்தியில் வெளியாகியுள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.
வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.
இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .
அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்
கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.
ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது
,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
சுற்றிய வண்ணம் உள்ளனர்.








