Author: நலன் விரும்பி
பண கஷ்டத்தில்க் தவிக்கு கமல் மகள் சுருதி
பண கஷ்டத்தில்க் தவிக்கு கமல் மகள் சுருதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சினையில் இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.
பொருளாதார பிரச்சினையில் ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதிஹாசன்
விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால்
திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.
ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ”கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக
உள்ளது. கொரோனா தொற்று முடிவது வரை காத்திருக்கவும் முடியாது. முக கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கில் இருப்பதும் இயலாத காரியம்.
மற்றவர்கள் போல் எனக்கும் பொருளாதார பிரச்சினை இருப்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே படப்பிடிப்புகள் தொடங்கியதும் நான் படப்பிடிப்புக்கு செல்வேன்.
ஸ்ருதிஹாசன்
கடந்த 11 ஆண்டுகளாக சுயமாக சம்பாதிக்கிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்கிறேன். எனது செலவுகளையும் நானே கவனித்துக்கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும்
தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் பெருமை கொள்கிறேன்.
கொரோனா தொற்றுக்கு முன் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறேன். கடவுள் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்
என்று நம்புகிறேன். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தற்போது வீட்டில் இருக்கிறேன். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.
முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த வைகாசி மாதத்தில் சிங்கள பகுதிகள் எங்கும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன
அவ்விதம் தற்போது களனி கங்கை நீர்மட்டம் அதிகரித்த நிலையில் வான்கதவுகள் திறக்க
பட்டுள்ளதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,தமிழர் கண்ணீர் இதே மாதத்தில்
சிங்களவர்களை துரத்தி வருகினறமை குறிப்பிட தக்கது
42 கிராமங்கள் தனிமை படுத்தல் – போக்குவரத்து முடக்கம்
42 கிராமங்கள் தனிமை படுத்தல் – போக்குவரத்து முடக்கம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குத்லை அடுத்து மூன்று மாவட்டங்களை சேர்ந்த
திருகோணமலை ,மட்டக்களப்பு ,குருநாகல வை சேர்ந்த நாற்பத்தி இரண்டு கிராமங்கள் முற்றாக தனிமை படுத்த படுகின்றன
இங்குள்ள மக்கள் உள்ளே .வெளியே செல்ல முடியாத படி பயண தடைகள் விதிக்க பட்டுள்ளன
இராணுவம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
யாழ் பல்கலைக்கழக மாணவர் 31பேருக்கு கொரனோ
யாழ் பல்கலைக்கழக மாணவர் 31 பேருக்கு கொரனோ
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா பீடத்தை சேர்ந்த 31 மாணவர்களுக்கு
கொரனோ தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது
இவ்வாரு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
,மேற்படி வளாகம் இராணுவ முற்றுகைக்கு உட்படுத்த பட்டு சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மக்களை கண்காணிக்கும் 20 ஆயிரம் பொலிஸ்
மக்களை கண்காணிக்கும் 20 ஆயிரம் பொலிஸ்
நாட்டில் கொரனோ பரவலை தடுக்க மக்கள் போக்குவரத்து கண் காணிப்பில் சுமார் இருபதாயிரம்
பொலிஸார் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் மக்கள் நடமாட்டங்களை கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார்
தெரிவித்துள்ளனர்
இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ
இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்
இருபத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
200 , மில்லியன் ரூபா வெளிநாட்டு சிகரெட் -சிக்கிய 21 கொண்டேனர்
200 ,மில்லியன் ரூபா வெளிநாட்டு சிகரெட் -சிக்கிய 21 கொண்டேனர்
இலங்கைக்கு விலை உயர்ந்த சிகரெட்டுகளை கடத்தி வரப் பட்டுள்ளன
இவ்வாறு இருபத்தி ஒரு கொண்டெனர்களில் கடத்திவரப் பட்ட சுமார் இருநூறு மில்லியன் ரூபாய்
பெறுமதியான விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கப் பிவினரால் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
இந்த கடத்தல் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை
விஜய்யுடன் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – பிரபல நடிகை
உன்னை தேடி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு,
‘ஆனந்த பூங்காற்றே’, ‘ரோஜா வனம்’, ‘வெற்றி கொடி கட்டு’, ‘பேரழகன்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ மற்றும் ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் “வாழ மீனுக்கு” என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை
கவர்ந்தார். அதன்பின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விஜய் – மாளவிகா
இந்நிலையில் ஒரு நேர்காணலில், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன்
குருவி படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். விஜய்யுடன் டான்ஸ்
ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால்
, நன்றாக நடனம் ஆட முடியாமல் போனதில் வருத்தமுண்டு. அந்த பாடலில் எளிதாக உடலை அசைப்பது போன்ற
ஸ்டெப் தான் இருக்கும். அது எனது கடைசிப் படமும் கூட. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், மனதில் பதியும்படி, சிறந்த நடனத்தை கொடுத்திருப்பேன் என்றார் மாளவிகா
நீச்சல் உடையில் கலக்கும் நடிகை – video
நீச்சல் உடையில் கலக்கும் நடிகை – video
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின்
‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’,
‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி
முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து வருகிறார்.
இதையடுத்து பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது பின்க் நிற பிகினி அணிந்து ஒரு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சீமான் தந்தை மரணம் – சோகத்தில் உலக தமிழர்கள்
சீமான் தந்தை மரணம் – சோகத்தில் உலக தமிழர்கள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
சீமானின் தந்தை மறைவு குறித்த செய்தியை நாம் தமிழர் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா
செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!’ என கூறப்பட்டுள்ளது
கடைகள் மூடினாலும் உணவு டிலிவரி, விநோயோகிக்க அனுமதி
கடைகள் மூடினாலும் உணவு டிலிவரி, விநோயோகிக்க அனுமதி
இலங்கையில் கடைகள் பூட்ட பட்டு மக்கள் நடமாட்டம் முடக்க பட்டாலும் ,உணவுகள் டிலிவரி
செய்திட விநியோகிக்க அனுமதி வழங்க பட்டுள்ளது
இதனையே லண்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகள் பின்பற்றின , அதனையே தற்போது இலங்கை
அரசு நகர்த்தி செல்கிறதே அவதானிக்க முடிகிறது
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் – மிரளும் இலங்கை
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி நாள்தோறும் மரணங்கள் அதிகாரித்த வண்ணம் உள்ளது
ஆளும் அரசு உண்மையான இழப்பை மறைத்து வருவதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
இதுவரை 868 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பாதிக்க பட்ட நோயாளர்களை பராமரிக்க தற்காலிக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்புகிறார் – சிகிச்சை பெற சென்றாராம்
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்புகிறார் – சிகிச்சை பெற சென்றாராம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோடேட்டாவின் சகோதரர் பசில் ராஜபக்ச சிகிச்சை பெற்றிட
அமெரிக்கா சென்றுள்ளார் ,அது முடித்து அவர் நாடு திரும்புகிறார் என தெரிவிக்க படுகிறது .
அப்படி என்றால் இலங்கையில் சிறந்த சிகிச்சை இல்லை என்பது இதன் ஊடக தெளிவாகிறது
இது தான் கோட்டா நாடு
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் கைது செய்ய பட்டுள்ளனர்
இதில் அதிகமானவர்கள் முகக் கவசம் அணியாது சென்றவர்களே அடங்கும் .இவ்விதம் கைது
செய்ய பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ
யாழில் 67 பேருக்கு ஓ நாளில் கொரனோ
யாழ்ப்பாணத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் ஒரே நாளில் 67 பேருக்கு இந்த
நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
உணவகங்கள் ,கடைகளில் பணிபுரிந்த பலருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது#
பரவலை தடுக்க பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் ,நோயானது காட்டு தீ போல பரவி வருகிறது
11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல்
11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல்
இலங்கையில் இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து
தற்பொழுது புதிகாக 11 கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இங்கு போலீசார் இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
வியாபார நிலையங்களுக்கு பூட்டு
வியாபார நிலையங்களுக்கு பூட்டு
இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அனைத்து வியாபார
நிலையங்களையும் மூடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான
அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காலப்பகுதிக்குள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் ஊடாக வெளியே
செல்வதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது
கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த நான்கு இந்தியர்கள் கைது செய்ய
பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க
ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம்
காமெடி கலந்த சமூக படமாக தயாராகிறது. இதில் ரகுல் பிரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார்.
ரகுல் பிரீத் சிங்
இந்த கேரக்டரில் நடிக்க அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரையும் தான் முதலில் அணுகினார்கள்.
ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். ரகுல் பிரீத் சிங் கதையையும், படத்தில் வரும் காட்சிகளையும் கேட்டுவிட்டு
நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்
- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்
குண்டான அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்
குண்டான அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது
ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு திருமணம் நிச்சயமாகி
உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் செய்திகள் வெளியானது.
அனுஷ்கா
இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அனுஷ்கா
மிகவும் குண்டான தோற்றத்தில் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டாக இருந்த
அனுஷ்கா, உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது மீண்டும் குண்டானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.















