Posted in இலங்கை செய்திகள் 11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல் Author: நலன் விரும்பி Published Date: 13/05/2021 Leave a Comment on 11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல் Spread the love 11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல் இலங்கையில் இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்பொழுது புதிகாக 11 கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன இங்கு போலீசார் இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்