Posted in இலங்கை செய்திகள்

கொரோனா……அபாயம்…….,………,. முடங்குமா மருத்துவத்துறை???

கொரோனா……அபாயம்…….,………,.
முடங்குமா மருத்துவத்துறை???

கொரோனாவின் அடுத்த திட்டம்…???

மக்கள் என்ன செய்ய வேண்டும்….

ஊடகங்களின் நிலைப்பாடு என்ன…

முகக்கவசம் முக்கியம்..

சமூக இடைவெளி பேணுவோம்…

நாடு முடக்கம் …
அரசுக்கு இல்லை ….மக்களுக்காக…நமக்காக நாம் வீட்டில் இருப்போம்

ஒன்றினையாமல் …தனித்திருந்து வென்று காட்டுவோம்…

துறைசார்ந்த புத்தியீவிகள் மெளனம் ஏ ன்??????

வைத்தியசாலைகள் தயாரா….?

அடுத்த கட்டம் …

மக்கள் செய்த தவறு…

CLCIK HERE FULL VIDEO

https://www.youtube.com/watch?v=MfmjjLIWPh8
Posted in Uncategorized

பாட்டி வைத்து குடித்து குத்தாட்டம் போட்ட பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

பாட்டி வைத்து குடித்து குத்தாட்டம் போட்ட பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

நிகழ்கால கொரனோ விதிகளை மீறி பாட்டி வைத்து ,குடி போதையில் குத்தாட்டம் போட்ட ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்குவர் .நாட்டில் நிலவி வரும் பேரபத்தை உணர

மறந்து இவ்விதம் மக்கள் செயல் பட்டு வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

    மண்சரிவு அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

    நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காணமாக மண் சாய்வு அபாயம் ஏற்பட்டுள்ளது

    கேகல ,களுத்துறை ,காலி,இரத்தினபுரி பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      முகக்கவசம் அணிய மறுத்த 306+ பேர் கைது

      முகக்கவசம் அணிய மறுத்த 306+ பேர் கைது

      இலங்கையில் பரவி வரும் கொரனோ தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள முக

      கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்க பட்டது

      இந்த விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய சுமார் 306 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


      என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        முள்ளி வாய்க்கால் நிகழ்வு தடை நிராகரிப்பு – யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

        முள்ளி வாய்க்கால் நிகழ்வு தடை நிராகரிப்பு – யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

        முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.

        சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

        முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

        இலங்கை குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.

        நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் எகிறும் கொரனோ மரணங்கள்

          இலங்கையில் எகிறும் கொரனோ மரணங்கள்

          இலங்கையில் நாள் தோறும் கொரனோ தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் ,
          மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது

          இன்று மட்டும் இருபது பேர் பலியாகியுள்ளனர்


          இதுவரை இந்த நோயினால் 941 பேர் மரணமாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            இனவெறி சிங்களவர்கள் வீடுகளை கழுவும் வெள்ளம் -4 பேர் மரணம் photo

            இனவெறி சிங்களவர்கள் வீடுகளை கழுவும் வெள்ளம் – 4 பேர் மரணம் photo

            இலங்கையில் பவுத்த மத வெறியர்கள் அதிகமாக வாழும் கம்பாக ,காலி ,களுத்துறை ,குருணாகல,கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன

            இந்த வெள்ள பெருக்கில் சிக்கிய சிங்களவர்கள் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது ,இதுவரை 42,252 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            பாதிக்க பட்டவர்கள் இராணுவத்தால் மீட்க பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

            இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி நல்லவர் மரணமாகியுள்ளனர் ,நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன


            தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

              Posted in சினிமா

              மிரட்டும் நடிகை பூர்ணா

              மிரட்டும் நடிகை பூர்ணா

              நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

              இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த

              அவர், தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் திரிஷ்யம்-2 ரீமேக்கில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

              இந்நிலையில் தற்போது பவர் பிளே என்னும் படத்தில் பூர்ணா வில்லியாக நடித்துள்ளார். பணம்

              சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

              பூர்ணா

              இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி இருக்கிறார். இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார். கோட்டா சீனிவாச ராவ்

              வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர். மற்றும் ஹேமா லிங்கலே,

              பிரின்ஸ், அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

              அமேசானில் தெலுங்கிலும் இந்தியிலும் வெளிவந்த இப்படம் இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. .

                Posted in சினிமா

                ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்துவதா? சாந்தினி கோபம்

                ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்துவதா? சாந்தினி கோபம்

                தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

                ஆனாலும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொறுப்பற்று சுற்றுவதாக விமர்சனங்கள் கிளம்பின.

                இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு 2 வாரங்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் ஊரடங்கை மீறி கார், மோட்டார் சைக்கிள், வேன் உள்ளிட்ட வாகனங்களில்

                சாதாரண நாட்களைப்போல் பலர் சுற்றுவதாகவும், இதனால் ஊரடங்கு போட்டும் பயன் இல்லை என்றும் பலர் கண்டித்து வருகிறார்கள்.

                சினிமா படப்பிடிப்புகளையும் தொடர்ந்து நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சித்து

                பிளஸ்-2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவண், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாந்தினி கண்டித்து உள்ளார்.

                சாந்தினி

                “ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் மறைமுகமாக எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர்

                முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

                இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்

                  Posted in சினிமா

                  நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்

                  நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்

                  சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                  நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர்

                  கே.வி.ஆனந்த் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர். 

                  இந்நிலையில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால்

                  உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

                    கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

                    இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது


                    இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

                    கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்

                    கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                      Posted in Uncategorized

                      தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு

                      தமிழர் அழிந்த நாளில் -வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -11,542 பேர் பாதிப்பு

                      முள்ளி வாய்க்கால் மாதத்தில் ஆண்டு தோறும் சிங்கள கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டு

                      வருகிறது ,இதற்கு முன்னர் இவ்விதம் இடம் பெற்றதில்லை

                      மாத்தறை ,குருநாககல ,கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் கடும் வெள்ளத்தில் மிதக்கின்றன

                      கொரனோவில் சிக்கி தவித்த சிங்கள தேசம் ,இப்பழுது இந்த வெள்ளத்தினால் பெரும் அவலத்தை சந்தித்துள்ளது

                      தமிழர்கள் மரண ஓலமும் ,கண்ணீர் சாபமும் இவ்வாறு வெள்ளமாக துரத்துகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

                        பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

                        இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய சுமார் 253 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        ,கைதானவர்ககள் அனைவரும் முகக்கவசம் அணியாது உலவிய நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                        பல்வேறு பட்ட தொற்று நோய் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும்

                        ,மக்கள் அத்தானை அலட்சியம் செய்து இவ்வாறு உலவி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்பலி

                          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்

                          மரணமாகியுள்ளார்

                          இவருடன் மூன்று கர்ப்பிணிகள் இந்த நோயில் சிக்கி இறந்துள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            உலக வங்கியிடம் இருந்து 80.6 மில்லியன் கடன் வாங்கிய இலங்கை

                            உலக வங்கியிடம் இருந்து 80.6 மில்லியன் கடன் வாங்கிய இலங்கை

                            இலங்கையில் பரவி வரும் கொரனோ பரவலை தடுக்கும் முகமாக உலக வங்கியிடம் இருந்து இலங்கை அவசர கடன் உதவியை பெற்றுள்ளது

                            சுமார் 80.5 மில்லியன் டொலர்கள் கடனாக பெற்றுள்ளது ,ஆளும் மகிந்த அரசு இவ்விதம் கடனாக

                            பெரும் பணத்தை தமது பையில் போட்டு அதனை சூறையாடி வந்தமை கடந்த கால ஆட்சியில்

                            வெளிப்பட்டமை இங்கே சுட்டி கட்டட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா

                              காமாஸ் ரொக்கட் தாக்குதலை கண்டித்த கொலையாளி கோட்டா

                              இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் நடத்திய பெரும் ரொக்கட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

                              அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர் எனவும் இவர்கள் புலிகளை

                              போல அழிக்க படவேண்டியவர்கள் என இலங்கை சூளுரைத்துள்ளது

                              மசூதிக்குள் புகுந்து அப்பாவி மக்களை குண்டு வீசி கொன்றமை தொடர்பில் எவ்வித கருத்தையும்

                              சிங்கள பயங்காரவாத அரசு தெரிவிக்கவில்லை

                                Posted in இலங்கை செய்திகள்

                                மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு-மனோ

                                மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும்

                                • மனோ கணேசன்

                                தெற்கில் கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தூபிகளை போன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக

                                நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்பட்டுள்ளது.

                                இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு

                                சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

                                முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவீட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள மனோ எம்பி, இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

                                “கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வி”, “துறைமுக நகர் சீனாவுக்கு தாரைவார்ப்பு” ஆகிய நாட்டின் உண்மையான தேசிய பிரச்சினைகளை சிங்கள மக்களின் கவனத்துக்கு வராமல் தடுக்க,

                                அவ்வப்போது தமிழ், முஸ்லிம் மக்களின் மீது இனவாதம் காட்டி தேசிய கவனத்தை வேறு பக்கம் கொண்டு போகும் அரசின் நீண்டநாள் தந்திர அரசியல் ஒரு “மானங்கெட்ட அரசியல் பிழைப்பு”

                                என்பதை, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு எடுத்து கூற வேண்டும்.

                                இந்த திட்டவட்டமான மானங்கெட்ட செய்கையை நாம் கண்டிக்கின்றோம். அத்துடன், மாண்டவர்களை நிந்திக்கும் இந்த அநாகரீக செயலை கண்டிக்கும்படி சிங்கள முற்போக்கு சக்திகளையும், பெளத்த சமூக தலைவர்களையும் நாம் அழைக்கின்றோம்.

                                தெற்கில் 1971, 1989 கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவாக தூபிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, போரில் மாண்ட தமிழ் மக்களின் நினைவாக

                                முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நிர்மாணிக்கப்படுகிறது. இது இன்று இலங்கை இராணுவ சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நொறுக்கப்படுகிறது.

                                ஆகவே, மாண்டவர்களை நிந்திக்கும் இத்தகைய அநாகரீக செயல்களை கண்டிக்காமல், சிங்கள முற்போக்கு சக்திகளும், பெளத்த சமூக தலைவர்களும் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.

                                அதேபோல் மாண்டுப்போன தமிழ் மக்களை நேரடியாக குறி வைத்து அவமானப்படுத்தும் இந்நடவடிக்கையை, தமிழ், முஸ்லிம் உறவை விரும்பும் அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.

                                  Posted in சினிமா

                                  கமல் தோல்வியை கிண்டலடித்த கஸ்தூரி

                                  கமல் தோல்வியை கிண்டலடித்த கஸ்தூரி

                                  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி

                                  மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர்.

                                  அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின்

                                  ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

                                  கமல் கஸ்தூரி

                                  அதில் “மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில்,

                                  தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது

                                  கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று பதிவு செய்திருக்கிறார்

                                    Posted in சினிமா

                                    படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை

                                    படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை

                                    சமூக வலைத்தளத்தில் ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                                    படுக்கைக்கு அழைத்த நபரை பிளாக் செய்த நடிகை
                                    சௌந்தர்யா


                                    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் சௌந்தர்யா. இவர் ஒரு சில படங்களிலும் சின்னத்திரை மற்றும் குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

                                    இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒருவர் படுக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் பதிவு செய்துள்ளார்.

                                    சவுந்தர்யாவின் பதிவு

                                    இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா, அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                                    Posted in Uncategorized

                                    நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா

                                    நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா.

                                    தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

                                    நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா
                                    ஆண்ட்ரியா


                                    தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.

                                    அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா,

                                    கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

                                    இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து

                                    உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

                                    clcik here video