Posted in இலங்கை செய்திகள்

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் தனிமை படுத்தல்

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேர் தனிமை படுத்தல்

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குடாஓயா பிரதேத்திலுள்ள ஹோட்டல்

ஒன்றில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 15 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (30) இத்திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 119 என்ற பொலிஸ்

அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த 15 பேரும் எச்சரிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

யாழில் இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

யாழில் இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

இலக்கை யாழ்பாணத்தில் குருநகர் உள்ளிட்ட இரு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளது

இந்த பகுதியில் நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுவதால் இந்த முடக்க நிலை ஏற்படுத்த

பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல்

11 கிராமங்கள் புதிதாக தனிமை படுத்தல்

இலங்கையில் இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து

தற்பொழுது புதிகாக 11 கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

இங்கு போலீசார் இராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்

    வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல்

    வெளி நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு

    கொரனோ சோதனைகளின்பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்க படுவார்கள் என்ற புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளது

    இதனால் பயணிகள் மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

      Posted in Uncategorized

      16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

      16 கிராம சேவகர் பிரிவு தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

      இலங்கையில் தொடர்ந்து கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் தற்பொழுது மேலும் 16

      கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

      இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்

      ஈடுபடுத்த பட்டுள்ளனர்

        Posted in Uncategorized

        துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்

        துரத்தும் கொரனோ – 12 கிராமங்கள் தனிமை படுத்தல்

        இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ பரவலை அடுத்து தற்போது 12 கிராமங்கள்

        தனிமை படுத்த பட்டுள்ளன

        நாள் தோறும் பத்து ஆயிரம் பேர் பாதிக்க பட்டு வருவதால் நாடு முற்று முழுதான முடக்க நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது

        எவ்வேளையு முழு லொக்கடவுனுக்கு இலங்கை செல்ல கூடும் என அதிகாரிகள் கருத்து தெருவித்து வருகின்றனர்

          Posted in இலங்கை செய்திகள்

          பூனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 222 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

          பூனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 222 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

          பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மேலும் 222 நபர்கள் மூன்று வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட

          செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் நேற்றுக் காலை (17) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

          இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் கொழும்பு மற்றும் கடவத்த ஆகிய பிரதேசங்களை நோக்கி

          புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக

          குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.

          குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர்,

          வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

          பூனானை தனிமைப்படுத்தல்
          பூனானை தனிமைப்படுத்தல்