Posted in சினிமா

தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்

தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்து நடிகை தமன்னா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
தமன்னா


தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக

    நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக

    நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில்

    நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.

    தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தமன்னா, சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது

    விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா, சமூக வலைத்தளங்களில்

    வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்துள்ளார். தலையணையை மட்டும் அணிந்துகொண்டு, தரையில் படுத்தபடி

    புகைப்படம் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

    தமன்னாவின் தலையணை
    தமன்னாவின் தலையணை
      Posted in உளவு செய்திகள்

      ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

      ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

      ரஷியா நாட்டில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இதுவரை

      எழுப தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க பட்டவர்களில்

      இதுவரை 750 பேர் பலியாகியுள்ளனர் .இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

        எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,கண்காணிப்புக்கள் தீவிர படுத்த

        பட்டுள்ளன ,தற்போது ரசியா இராணுவத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள்

        இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக புதிய புள்ளி விபரம் கோவை ஒன்று சிக்கியுள்ளது,எனினும் இதனை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது

        ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு
        ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

        Posted in சினிமா

        மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி

        மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி

        தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி மலையேற முடியாமல் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

        மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி
        நடிகை ராய் லட்சுமி


        மலை ஏறும் டிராக் முறை நடிகைகள் பலருக்கு சிறந்த பொழுதுபோக்கு. ராய் லட்சுமியும் அதில் ஒருவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி மலை ஏற சென்றுவிடுவார்.

          கடந்த மார்ச் மாதத்தில் இது போல் கேரள மலைகளுக்கு செல்ல ராய் லட்சுமி முடிவு செய்திருந்தார்.

          அதற்குள் கொரோனா பீதி அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிறகு ஊரடங்கும் தொடங்கிவிட்டதால் டிராக் செல்ல முடியவில்லை என்று ராய் லட்சுமி வருத்தத்தில் இருக்கிறார்.

          ‘மலை ஏறுவது எனது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இது எனக்கு திரில் அனுபவத்தை தரும்.

          6 மாதங்களுக்கு ஒரு முறை டிராக் சென்றுவிடுவேன். இந்த தடவை ஊரடங்கு

          காரணமாக நான் எங்கும் செல்ல முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் ராய் லட்சுமி

            Posted in மருத்துவம்

            மனைவிக்கு ‘அந்த’ மூடு வருவதை கணவர் அறிந்து கொள்வது எப்படி?

            மனைவிக்கு ‘அந்த’ மூடு வருவதை கணவர் அறிந்து கொள்வது எப்படி?

            எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

            இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் கணவன்

            மனைவி இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட இந்த தனிமை உதவும். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் கணவர் மனைவியின்

              ஆசையை அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தை திருப்பி அடையச்செய்யும்.

              எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

              கிரியேட்டிவ் மூட்:

              உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் “மூடில்” இருக்கிறார் என்று அர்த்தம்.

              சமையல் என்றில்லை… அழகான பெயிண்டிங் வரைந்திருக்கிறார் என்றாலோ, தோட்டத்தை அழகுற சீரமைத்திருக்கிறார் என்றாலோ

              இதே அர்த்தம்தான். காரணம், கிரியேட்டிவாக செயல்படும்போது, மனது உற்சாகமாக இருக்கும் “அந்த” ஆசை வேர்விடும். இதுபோன்ற

              சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம். தவறவிட்டுவிடாதீர்கள்!

              சில, பல நாட்கள் கணவரை பிரிந்திருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் வந்த பிறகு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிடும்.

              பெரும்பாலான பெண்கள் முழு “நீல”ப்படத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இலைமறை காயான – ஓரளவு

              செக்ஸ் காட்சிகள் – தான் அவர்களுக்கு மூடை ஏற்படுத்தும். ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல, இதில் ஓவர் டோஸ் மனதுக்கு ஆகாது என்பது பெரும்பாலான பெண்களின் எண்ணம்.

              .உற்றார் உறவினர் இல்ல விசேசங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவி மார்களுக்கு ஜாலி மூட் வருமாம். பொறாமையும் செக்ஸ் மூடை ஏற்படுத்துமாம்.

              ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன் வேறு பெண்கள்மீது அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும்.

              இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம்,

              தனது கணவனிடம், நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்தும்படியாக செக்ஸை நினைக்கிறார்கள்.

              ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் அருகாமையை செக்ஸை விரும்புகிறார்கள் மனைவிமார்கள்.

              செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்.

                மகிழ்ச்சியான தருணங்களிலும் உறவு கொள்ள விரும்புகிறார்கல். கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போது, பிறந்த நாள்,

                பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு செக்ஸ் மூடை ஏற்படுத்துகிறதாம்.

                ஓகே.. கணவாஸ்… மனைவி மனசை அறிந்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தானே!

                  Posted in மருத்துவம்

                  தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

                  தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

                  ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு.

                  எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

                  ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்


                    ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்


                    ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

                    சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி

                    இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு

                    கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.

                    விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை

                    கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த

                    விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.

                    ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

                    உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.

                    தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி

                      பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

                      தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை

                      செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.

                        Posted in மருத்துவம்

                        வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

                        வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

                        வலிப்பு நோயுள்ள பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? என்ற சந்தேகங்களுக்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.

                        வலிப்பு நோயுள்ள பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
                        வலிப்பு நோயுள்ள பெண்


                        வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு

                          கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை

                          வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.

                          இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக

                          கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத

                          வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள்

                          கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.

                          தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம்

                          செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை

                          நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை

                          நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின்

                            ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு

                            நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.

                            வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும்

                            எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால்

                            வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.

                              Posted in உளவு செய்திகள்

                              துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

                              துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

                              சிரியாவின் வட மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள துருக்கி ,மற்றும்

                              அதன் ஆதரவு படைகள் மீது சிரியா அரச இராணுவம் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தியது .

                                2,800 இராணுவ வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ள துருக்கிய படைகள்

                                பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

                                இதனை தடுக்கும் முகமாக ,சிரியா இராணுவத்தினர் இந்த ஏவுகணை

                                தாக்குதலை மேற்கொண்டனர் ,.குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ள

                                அப்பாவி குருதீஸ் மக்களை துருக்கிய படைகள் கைது செய்து இழுத்து சென்றுள்ளனர் .

                                துருக்கிய அரசுக்கு எதிராக குருதீஸ் படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் ,

                                இவர்களின் தலைவர் அப்துல்லா ஒயிலானை அமெரிக்கா படைகள் கைது செய்து துருக்கியிடம் ஒப்படைத்தது

                                எனினும் தலைவன் இல்லாத போதும் அவர்கள் போராட்டம் நீர்த்து போகவில்லை ,

                                அமெரிக்கா ஆதரவுடன் வேகம் பெற்ற குருதீஸ் போராளிகள் தாக்குதல்கள் தற்போது கேள்வி குறியாக ஒன்றாகி மாற்றம் பெற்றுள்ளன .

                                  சிரியா,துருக்கி,ஈரான்,ஈராக் ,போன்ற நாடுகளை பந்தாடிய வண்ணமே இவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

                                  தமிழீழ விடுதலை புலிகளை போன்று இவர்களும் அழிவின் நிலையில் உள்ளனர் .தமது இருப்பை தக்க வைத்து கொள்வதில் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

                                  துருக்கிய இராணுவம் மீது
                                  துருக்கிய இராணுவம் மீது
                                  Posted in சினிமா

                                  திடீரென மொட்டை அடித்த நடிகை

                                  திடீரென மொட்டை அடித்த நடிகை

                                  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள

                                  நடிகை திடீரென மொட்டை அடித்ததால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

                                  திடீரென மொட்டை அடித்த நடிகை….. ரசிகர்கள் ஷாக்
                                  ஜோதிர்மயி


                                    தமிழில் தலைநகரம், இதய திருடன், நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்

                                    ஜோதிர்மயி. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம்

                                    செய்து 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டு 2011-ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ஒளிப்பதிவாளரும்,

                                    இயக்குனருமான அமல் நீரத் என்பவரை 2015-ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.

                                    இந்த நிலையில் அமல் நீரத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மனைவி ஜோதிர்மயியின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு

                                    ஷாக் கொடுத்துள்ளார். அதில் ஜோதிர்மயி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார். “தமசோமா ஜோதிர்கமய” என்ற

                                    சமஸ்கிருத ஸ்லோகத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பொருள், இறைவா எங்களை இருளில் இருந்து வெளிச்சத்தற்கு

                                    கொண்டு செல் என்பதாகும். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜோதிர்மயிக்கு என்னாச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

                                    திடீரென மொட்டை
                                    திடீரென மொட்டை
                                      Posted in உளவு செய்திகள்

                                      ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

                                      ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

                                      ரஷியா நாடானது தற்பொழுது புதிதாக மேம்படுத்தி தயாரிக்க பட்டுள்ள Zircon ரக கைபிரட் ஏவுகணைகளை திடீரென சோதனை செய்துள்ளது

                                      12 க்கும் மேற்பட்ட இந்த புதிய வகையான ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளது.


                                        ,இராட்சத நீர் மூழ்கி கப்பலுக்கு ஏனைய போர் கப்பல்கள் பாதுகாப்பு வழங்க ,அவ்வேளை இந்த திடீர் சோதனையை நடத்தியுள்ளது

                                        இவ்வகையான நீர் மூழ்கி கப்பல்களினால் தமது கடற்படையினருக்கு மிக பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது என

                                        கருதும் அமெரிக்கா ,ரசியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும் ,விசனத்தை தெரிவித்து வருகிறது

                                        ரசியா விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள் என அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டு சில மணித்தியாலங்களில் இந்த சோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு புட்டீன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்

                                        டிரம்ப் தனது வாயை கொடுத்து ஈரானிடமும் ,ரசியாவிடமும் முறையாக வாங்கி கட்டியுள்ளதை இந்த நகர்வுகள் கோடிட்டு காட்டுகின்றன

                                        வடகொரியா அதிபர் தற்போது உடல் நலம் தேறி வரும் நிலையில் ,அவரும் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியங்கள்

                                        கொடுக்கலாம் என இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்,
                                        வரும் நாட்களில் இவை தொடர்பான எதிர்விளைவுகள் தெரிய வரும் .

                                          சர்வாதிகார அடக்கியாளும் ,அடக்குமுறையை ,தொடராக பிரோயித்து ,அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி ஏப்பம் இட்டு

                                          வந்த அமெரிக்காவுக்கு ,முறையான பதிலடியை இவ்விதமான புதிய நவீனரக ஆயுத சோதனைகள் மூலம் இந்த நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன

                                          தொடர்ந்து வாலாட்ட நினைத்தால் இது தான் நிலை என்பதை நேரடியாகவே அமெரிக்காவின் எதிரி நாடுகள் தெரிவித்து வருகின்றன .

                                          இதன் பின்னராவது ,அமெரிக்கா அதனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாமா …? என்பது சந்தேகமே .

                                          ஆயுத போட்டியின் உச்சம்
                                          ஆயுத போட்டியின் உச்சம்
                                              Posted in சினிமா

                                              அதை செய்யாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது – திரிஷா

                                              அதை செய்யாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது – திரிஷா

                                              தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடிக்காமல் இருப்பதே வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

                                              நடிக்காமல் இருப்பது வருத்தம் – திரிஷா
                                              தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர்

                                              படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார்.

                                                தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா.

                                                இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை

                                                அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.

                                                இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன்.

                                                ஆனால் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார் திரிஷா.

                                                  Posted in உளவு செய்திகள்

                                                  ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                                                  ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                                                  அமெரிக்காவின் விமானங்களை ரசியாவின் மிகையொலி விமானங்கள் பின் தொடர்ந்து மிரட்டி சென்றன .


                                                  கடந்த சில வாரங்களில் மூன்று முறை இவ் விதமான அத்து மீறல் செயல் பாடுகள் வானில் இடம் பெற்றுள்ளன.

                                                    இதனை அடுத்து தற்போது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்வாறு ரசியா விமானங்கள் பின்

                                                    தொடர்ந்தால் எச்சரிக்கை விடுக்காது உடனே சுட்டு வீழ்த்துங்கள் என அதிரடி கட்டளையை பிறப்பித்துள்ளது

                                                    இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                                                    இது போலவே ஈரானின் வேக தாக்குதல் படகுகளை கண்ணுற்றால் உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

                                                    இவ்வாறான கருத்து பகிர்வுகளினால் நாடுகளுக்கு இடையில் அமைதியின்றி ,பதட்டம் அதிகரித்துள்ளது ,தற்பொழுது அமெரிக்காவை விட ரசியாவே ஆயுத பலத்தில் மேம்பட்டு உள்ளது ,

                                                    ரசியாவின் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவின் ரேடார்களுக்குள் சிக்காதவை ,ஏவுகணைகள் மூலம் கூட இவற்றை சுட்டு வீழ்த்த முடியாதவை

                                                      அவ்வாறான பலமுடன் இருக்கும் ரஸ்சியாவுடன் அமெரிக்கா மோதிட முனைவது பெரும் இடரை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம் .

                                                      இவ்வாறான போர் பதட்டத்தை உருவாக்கி அதன் ஊடாக தமது ஆயுதங்களை விற்பதில் அமெரிக்கா கில்லாடி தான் ,வாய் மிரட்டலில் காலத்தை ஒட்டி செல்கிறது அமெரிக்கா ,

                                                      இதனை வட கொரியாவுக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பார்த்தே திடமாக அமெரிக்காவின் சித்து விளையாட்டுக்களை கணித்து கொள்ள முடியும் .

                                                      தானே முதல்வன் என ஆடிய அமெரிக்கா வாலை சுருட்டி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது ,நம்பர் வன் என ஆடியவரின் பல்லை

                                                        பிடுங்கிட சில நாடுகள் துடித்த வண்ணம் உள்ளது என்பதை அண்மைய கால ஆயுத சோதனைகள் திடமாக இடித்துரைக்கின்றன

                                                        ரஷியா விமானங்களை
                                                        ரஷியா விமானங்களை

                                                        .

                                                        Posted in சினிமா

                                                        ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு

                                                        ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு

                                                        சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

                                                        ஜோதிகா கருத்துக்கு இந்து தலைவர்கள் கண்டனம்
                                                        நடிகை ஜோதிகா


                                                        முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்

                                                        சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

                                                          சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது

                                                          சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.ஜோதிகா பேசியதாவது:-

                                                          நடிகை ஜோதிகா

                                                          தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான்

                                                          பார்த்துள்ளேன். அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர்.

                                                          ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை.

                                                          இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.

                                                          கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி

                                                          மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல

                                                          முடியவில்லை’ என பேசி உள்ளார்.ஜோதிகாவின் இந்த கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

                                                              Posted in சினிமா

                                                              அழுதேன்.. ஏமாற்றப்பட்டேன்… பார்வதி

                                                              அழுதேன்.. ஏமாற்றப்பட்டேன்… பார்வதி

                                                              தமிழ் மலையாள மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பார்வதி, அழுதேன், ஏமாற்றப்பட்டேன் என்று சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

                                                              அழுதேன்.. ஏமாற்றப்பட்டேன்… பார்வதி
                                                              பார்வதி


                                                              இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. இதை தொடர்ந்து தனுஷ் உடன்

                                                              ‘மரியான்’, ‘பெங்களூர் டேஸ்’ தமிழ் ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

                                                              இந்நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைப்பருவ போட்டோவை பகிர்ந்து, ”எனக்கு கேமரா

                                                              என்றாலே பயம். அந்த லென்ஸ் மிக ஆழமாக என்னைக்குறி வைக்கும் போது நான் அழுவதை நிறுத்தவில்லை. சில, பல

                                                              முயற்சிகளுக்கு பிறகு நான் அங்கே தைரியமாக நின்றேன்.
                                                              குழந்தைப்பருவத்தில் பார்வதி


                                                              அந்த சிரிப்பு அங்கே எப்படி வந்தது ? நான் ஏமாற்றப்பட்டேன் மக்களே. நான் சிரித்தால் ஜெம்ஸ் (சாக்லெட்) வெளியில் வரும் என்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

                                                                Posted in உளவு செய்திகள்

                                                                வெடித்து சிதறிய இராணுவ வண்டி -துண்டாய் பறந்த இராணுவ உடல்கள்

                                                                வெடித்து சிதறிய இராணுவ வண்டி -துண்டாய் பறந்த இராணுவ உடல்கள்

                                                                சிரியாவின் வடமேற்கு பகுதியான களாஸ்கா பகுதியி துருக்கிய இராணுவத்தினர்

                                                                பயணித்த வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணி

                                                                வெடி தாக்குதலில் சிக்கி அந்த இராணுவ வாகனம் சிதறியதுஇதன் போது

                                                                அதில் பயணித்த பலர் பலியாகினர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

                                                                இலக்கு தவறாது நடத்த பட்ட இந்த தாக்குதல் சிரியா படைகளுக்கு

                                                                உற்சாகத்தை அளித்துள்ளது

                                                                வெடித்து சிதறிய
                                                                வெடித்து சிதறிய
                                                                Posted in சினிமா

                                                                நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி

                                                                நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி

                                                                இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீ ரெட்டி தற்போது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

                                                                நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
                                                                நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீ ரெட்டி


                                                                சினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார்.

                                                                மேலும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார்.

                                                                தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் “இது என் உடல்..

                                                                நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்” என கேட்டுள்ளார்.

                                                                “எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்.”

                                                                “இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள்

                                                                என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும்,

                                                                வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்,” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

                                                                நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

                                                                நயன்தாராவை வம்புக்கு
                                                                நயன்தாராவை வம்புக்கு
                                                                    Posted in சினிமா

                                                                    தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்

                                                                    தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்

                                                                    பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் சினேகன், ரெனிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை சந்தித்து உதவி செய்துள்ளார்.

                                                                    தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
                                                                    தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்து பேசிய சினேகன்.


                                                                    ரெனிகுண்டா படத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார்.

                                                                    அதில் தனது குடும்பத்துக்கு உதவி தேவைப்படுவதாகவும், இது அஜித்துக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்றும்

                                                                    வீடியோவில் பேசினார். இதையடுத்து நடிகர் லாரன்ஸ், அஜித்திடம் இதை கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும், அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

                                                                    இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின்

                                                                    சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை

                                                                    வழங்கியதோடு, அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல்

                                                                    கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

                                                                    தீப்பெட்டி கணேசனை
                                                                    தீப்பெட்டி கணேசனை
                                                                        Posted in மருத்துவம்

                                                                        எப்போது அருந்தினால் என்ன பலன்

                                                                        தண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்

                                                                        தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


                                                                        மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர். ஆனால் அது இப்போதெல்லாம் போதுமான அளவுக்கு மக்களுக்கு கிடைப்பதில்லை. போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது.

                                                                        தண்ணீரின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. தண்ணீர்

                                                                        அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு.

                                                                        தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

                                                                        • உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.
                                                                        • உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராகும்.
                                                                        • வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடனும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும்.
                                                                        • விடியற்காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.

                                                                        *3 வேளையும் சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.

                                                                        • போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
                                                                        • தண்ணீர் அருந்துவது நல்லதுதான். அதற்காக தாகம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் கூடாது.
                                                                        • அதிகமாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம். நாம்
                                                                        • அருந்தும் தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமாக சூட்டில் பருகுவது மிகவும் நன்மை தரும்.
                                                                        தண்ணீரை
                                                                        தண்ணீரை
                                                                        Posted in மருத்துவம்

                                                                        டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு

                                                                        டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு

                                                                        ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் இடைவிடாமல் டி.வி., பார்ப்பதாலும், செல்போனை

                                                                        பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.

                                                                        கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர்.

                                                                        அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர். மற்ற நேரங்களில் மக்கள்

                                                                        வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறு வீட்டில் இருக்கும்போது, பொதுமக்கள் பலர், குறிப்பாக இளைஞர்கள்,

                                                                        சிறுவர்-சிறுமிகள் டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலர் மூழ்கி விடுகின்றனர்.

                                                                        டி.வி., செல்போனை இடைவிடாமல் தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம்

                                                                        எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த கண் மருத்துவ சிகிச்சை பெண் நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

                                                                        பொதுவாக டி.வி., செல்போன் அதிகம் பார்ப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஊரடங்கில் செல்போனை

                                                                        பயன்படுத்துவதும், டி.வி. பார்ப்பதும் அதிகரித்துள்ளது. செல்போனில் உள்ள வெளிச்சம் கண்களை பாதிப்படையாமல்

                                                                        இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவர்கள் இருளில் அமர்ந்து செல்போனை பார்க்க

                                                                        கூடாது. தொடர்ந்து இடைவிடாமல் செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனால் கண்களில் விழித்திரை பாதிப்படையும்.

                                                                        கண் பார்வையை பாதிக்காத வகையில் கண்ணாடிகள் அணியலாம். குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு செல்போன்

                                                                        பயன்படுத்தலாம், டி.வி. பார்க்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையும், செல்போன் பயன்படுத்து

                                                                        வதையும் தவிர்த்து விட வேண்டும். இதேபோல குழந்தைகளும் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

                                                                        கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வைட்டமின் ‘ஏ‘ வகை உணவுகளான பால், கேரட், தக்காளி, மாம்பழம், மீன், ஆட்டு

                                                                        இறைச்சி, கீரை ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படாது.

                                                                        இவ்வாறு அவர் கூறினார்.

                                                                        Posted in சினிமா

                                                                        தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video

                                                                        தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video

                                                                        கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார்.

                                                                        தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர்
                                                                        தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் சதீஷ்


                                                                        கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

                                                                        முக்கியமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது. பல பிரபலங்களும் மீசை தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர்.

                                                                        இந்நிலையில் நடிகர் சதீஷ் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                                                            Posted in சினிமா

                                                                            மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்

                                                                            மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்

                                                                            பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

                                                                            மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்
                                                                            கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட்

                                                                            நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

                                                                            கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு

                                                                            தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே உருவாக்க முடியும்.

                                                                            துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

                                                                            இரண்டு வளையங்கள் தேவைப்படும், பைகள், ஸ்கிரீன்களில் உள்ள வளையத்தையோ அல்லது நாம் தலை மற்றும் காதுகளில்,

                                                                            கைகளில் பயன்படுத்தும் வளையத்தையோ, அல்லது ரப்பர் பேண்டையே எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக

                                                                            மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் மாஸ்க் தயாரித்து விடலாம்.

                                                                            இவ்வாறு அவர் கூறினார்.

                                                                            வித்யா பாலன்
                                                                            வித்யா பாலன்