ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

Spread the love

ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் விமானங்களை ரசியாவின் மிகையொலி விமானங்கள் பின் தொடர்ந்து மிரட்டி சென்றன .


கடந்த சில வாரங்களில் மூன்று முறை இவ் விதமான அத்து மீறல் செயல் பாடுகள் வானில் இடம் பெற்றுள்ளன.

    இதனை அடுத்து தற்போது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்வாறு ரசியா விமானங்கள் பின்

    தொடர்ந்தால் எச்சரிக்கை விடுக்காது உடனே சுட்டு வீழ்த்துங்கள் என அதிரடி கட்டளையை பிறப்பித்துள்ளது

    இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

    இது போலவே ஈரானின் வேக தாக்குதல் படகுகளை கண்ணுற்றால் உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

    இவ்வாறான கருத்து பகிர்வுகளினால் நாடுகளுக்கு இடையில் அமைதியின்றி ,பதட்டம் அதிகரித்துள்ளது ,தற்பொழுது அமெரிக்காவை விட ரசியாவே ஆயுத பலத்தில் மேம்பட்டு உள்ளது ,

    ரசியாவின் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவின் ரேடார்களுக்குள் சிக்காதவை ,ஏவுகணைகள் மூலம் கூட இவற்றை சுட்டு வீழ்த்த முடியாதவை

      அவ்வாறான பலமுடன் இருக்கும் ரஸ்சியாவுடன் அமெரிக்கா மோதிட முனைவது பெரும் இடரை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம் .

      இவ்வாறான போர் பதட்டத்தை உருவாக்கி அதன் ஊடாக தமது ஆயுதங்களை விற்பதில் அமெரிக்கா கில்லாடி தான் ,வாய் மிரட்டலில் காலத்தை ஒட்டி செல்கிறது அமெரிக்கா ,

      இதனை வட கொரியாவுக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பார்த்தே திடமாக அமெரிக்காவின் சித்து விளையாட்டுக்களை கணித்து கொள்ள முடியும் .

      தானே முதல்வன் என ஆடிய அமெரிக்கா வாலை சுருட்டி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது ,நம்பர் வன் என ஆடியவரின் பல்லை

        பிடுங்கிட சில நாடுகள் துடித்த வண்ணம் உள்ளது என்பதை அண்மைய கால ஆயுத சோதனைகள் திடமாக இடித்துரைக்கின்றன

        ரஷியா விமானங்களை
        ரஷியா விமானங்களை

        .

        Leave a Reply