ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

Spread the love

ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

ரஷியா நாடானது தற்பொழுது புதிதாக மேம்படுத்தி தயாரிக்க பட்டுள்ள Zircon ரக கைபிரட் ஏவுகணைகளை திடீரென சோதனை செய்துள்ளது

12 க்கும் மேற்பட்ட இந்த புதிய வகையான ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளது.


    ,இராட்சத நீர் மூழ்கி கப்பலுக்கு ஏனைய போர் கப்பல்கள் பாதுகாப்பு வழங்க ,அவ்வேளை இந்த திடீர் சோதனையை நடத்தியுள்ளது

    இவ்வகையான நீர் மூழ்கி கப்பல்களினால் தமது கடற்படையினருக்கு மிக பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது என

    கருதும் அமெரிக்கா ,ரசியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும் ,விசனத்தை தெரிவித்து வருகிறது

    ரசியா விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள் என அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டு சில மணித்தியாலங்களில் இந்த சோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு புட்டீன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்

    டிரம்ப் தனது வாயை கொடுத்து ஈரானிடமும் ,ரசியாவிடமும் முறையாக வாங்கி கட்டியுள்ளதை இந்த நகர்வுகள் கோடிட்டு காட்டுகின்றன

    வடகொரியா அதிபர் தற்போது உடல் நலம் தேறி வரும் நிலையில் ,அவரும் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியங்கள்

    கொடுக்கலாம் என இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்,
    வரும் நாட்களில் இவை தொடர்பான எதிர்விளைவுகள் தெரிய வரும் .

      சர்வாதிகார அடக்கியாளும் ,அடக்குமுறையை ,தொடராக பிரோயித்து ,அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி ஏப்பம் இட்டு

      வந்த அமெரிக்காவுக்கு ,முறையான பதிலடியை இவ்விதமான புதிய நவீனரக ஆயுத சோதனைகள் மூலம் இந்த நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன

      தொடர்ந்து வாலாட்ட நினைத்தால் இது தான் நிலை என்பதை நேரடியாகவே அமெரிக்காவின் எதிரி நாடுகள் தெரிவித்து வருகின்றன .

      இதன் பின்னராவது ,அமெரிக்கா அதனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாமா …? என்பது சந்தேகமே .

      ஆயுத போட்டியின் உச்சம்
      ஆயுத போட்டியின் உச்சம்

          Leave a Reply