Posted in உலக செய்திகள்

1000 அகதிகளுடன் இத்தாலியில் கரைய ஒதுங்கிய கப்பல்

1000 அகதிகளுடன் இத்தாலியில் கரைய ஒதுங்கிய கப்பல்

ஆயிரம் அகதிகளுடன் கப்பல் ஒன்று இத்தாலியின் கடல் பகுதியில் கரை தட்டியுள்ளது ,இவ்வாறு

கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து அகதிகள் விசேட படகுகள் மூலம் வெளியேற்ற பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

இந்த கப்பலில் 400 ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என்பன வருகை தந்துள்ளனர்

.ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளைசேர்ந்த அகதிகளும் இதே கப்பல் பயணித்துள்ளனர்

பல மாதங்களாக பயணத்தை மேற்கொண்டு தற்பொழுது இத்தாலியை வந்தடைந்துள்ளது

இவ்விதம் வருகை தரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளினால் இத்தாலி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமா

    பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமா

    பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகியதன் பின்னர் தற்போது ஸ்கொட்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கடும் போர் இடம் பெற்று வருகிறது

    நடந்த பட்ட வாக்கெடுப்பில் ஒன்றித்து வாழ்வதற்கே வாக்களித்தனர்

    அதனால் அந்த சர்வஜென வாக்கெடுப்பு தோல்வி உற்றது ,இதனை அடுத்து மீளவும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்கொட்லாந்து

    நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளது ,இவ்விதம் நீதிமன்றம் பிரிந்து செல்வதற்காக

    வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டால் இம்முறை ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லும் நிலைக்கு அந்த மக்கள் அமோக வாக்களி அளிப்பார்கள் என கருத படுகிறது

    இதனால் இப்பொழுது இந்த விடயம் பெரும் பரப்பையும் ,பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது

      Posted in குற்ற செய்திகள்

      மனித உயிர் குடிக்கும் வீதி – வீடியோ

      மனித உயிர் குடிக்கும் வீதி – வீடியோ

      மிகவும் ஆபாத்தான மலை வழி சாலை ஒன்றில் பயணிக்கும் வாகனங்கள் ,இந்த சாலையில்

      பயணித்தவர்களில் சிலர் மிக கோரமாக பலியான கதைகளும் உண்டு ,

      இந்த சாலையில் அவர்களின் ஆவிகள் நடமாடுவதான ஐதீகமும் ,அதனால் இந்த சாலைகள் உயிர்குடிக்கின்ற

      விடயங்கள் நடைபெறுவதகவும், அதனால் பல மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதை

      தவிர்த்து வருவதாக சமூக வலைத்தளங்களில் இந்த சாலை தொடர்பான கருத்துக்கள் முன் வைக்க பட்டு வருகிறது

      clik here video

        https://www.youtube.com/watch?v=70vYg-24Trs
        Posted in Uncategorized

        அப்பாவியை அடித்து கொன்ற இந்திய பொலிஸ் அடாவடி

        அப்பாவியை அடித்து கொன்ற இந்திய பொலிஸ் அடாவடி

        இந்தியா உத்தர பிரதேஸ் பகுதியில் அப்பாவி ஏழை நபர் ஒருவரை காவல்துறை ஊழியர் ஒருவர்

        சரமாரியாக தாக்கி படுகொலை செய்துள்ளார்

        மேற்படி நபரது நெஞ்சு ,வயிறு ,பின்பகுதி என்பனவற்றில் அடிகாயங்கள் காணப்படுகின்றன ,தமது

        கணவருக்கு நீதி வேண்டி அவரது மனைவி உள்ளிட்ட அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

        ஆனால் அதிகாரத்தை தமது கையிலெடுத்து தாமே நாடாளும் கோமகனாய் வலம் வரும் இந்திய

        காவல்துறையின் அநீதி செயல் பாட்டுக்கு எப்பொழுது நீதி கிடைக்க போகிறது ..?

        அடித்து கொன்ற இந்திய பொலிஸ்

        அடித்து கொன்ற இந்திய பொலிஸ்
        அடித்து கொன்ற இந்திய பொலிஸ்
          Posted in Uncategorized

          2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்

          2400 இராணுவம் பலி – 5400 பேர் காயம் – தொடரும் சமர்

          ஏமனில் இடம்பெற்று வரும் கிளர்ச்சி படைகளுடனான மோதலில் சிக்கி மாறிப் கிளர்ச்சி படைகள்

          2400 பேர் மரணமாகியும் சுமார் 5400 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்

          தமது போராட்ட குழுக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக அவர்கள் புதிய நடவடிக்கைகைக்கு

          தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

          கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற உக்கிர சமரில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

            Posted in சினிமா

            திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை – சிம்பு பட நடிகை

            திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை – சிம்பு பட நடிகை

            தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கிலும்

            முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார்.

            தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி, தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும்

            ‘லிகர்’ படத்தை தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக, நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியது.

            சார்மி

            இதுகுறித்து நடிகை சார்மி கூறியதாவது: “தற்போது எனது வேலையில் சிறந்த ஒரு கால கட்டத்தில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான

            முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள்

            ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” என தெரிவித்துள்ளார்

              Posted in உளவு செய்திகள்

              ஈரான் ஆயுத கப்பல் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிப்பு

              ஈரான் ஆயுத கப்பல் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிப்பு

              மத்திய தரைக்கடல் வழியாக ஆயுதங்களை காவிய படி பயணித்து கொண்டிருந்த கப்பல் ஒன்றை அமெரிக்கா ரோந்து கண்காணிப்பு கப்பல்கள் மடக்கி பிடித்துள்ளது

              குறித்த கப்பல் மீட்டது சநதேகம் கொண்ட கடல்படையினர் அதனை தடுத்து நிறுத்திய பொழுது

              அது வேகமாக செல்ல முற்பட்டுள்ளது ,அதனை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது

              ஈரானில் இருந்து ஏமனில் உள்ள கவுதிய படைகளிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதங்களே

              இவ்விதம் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிக்க பட்டுள்ளது

              ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய படைகளிற்கு ஈரான் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது ,

              மேற்படி குழுவே சவூதி மீது தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது ,இது போன்றே

              ஹிஸ்புல்லாவிற்கு சென்று கொண்டிருந்த ஆயுத கப்பலையும் ,அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து சிறை பிடித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

              Posted in உளவு செய்திகள்

              எண்ணெய் கப்பல் மீது குண்டு தாக்குதல் – பற்றி எரியும் கப்பல்

              எண்ணெய் கப்பல் மீது குண்டு தாக்குதல் – பற்றி எரியும் கப்பல்

              மத்திய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஓன்றின் மீது குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

              இந்த தாக்குதலில் தற்போது அந்த கப்பல் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,Banyas துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

              இஸ்ரேல் இந்த தாக்குதலை உளவு விமானம் மூலம் நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது

              இஸ்ரேல் ,ஈரான் என்பன தற்போது கடல்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளன ,இதனால் நாடுகளுக்கு

              இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் ,கடல்வழி போக்குவரத்து தடைப் படலாம் என எதிர் பார்க்க படுகிறது

              இதுவரை இந்த கப்பல் மீது யார் தாக்குதல் நடத்தியது என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை

              Posted in Uncategorized

              தம்பதிகள் மீது கோடரியால் வெட்டிய பெண் – போலீசார் குவிப்பு

              தம்பதிகள் மீது கோடரியால் வெட்டிய பெண் – போலீசார் குவிப்பு

              அவுஸ்ரேலியா தென்மேற்கு பகுதியில் ஜோடிகள் மீது பெண் ஒருவர் திடீரென கோடாரியால் வெட்டியுள்ளார் .

              இதில் 44 வயதுடைய கணவருக்கு துடையிலும் ,அவரது துணைவியாருக்கு தலையிலும் வெட்டு வீழ்ந்துள்ளது

              தற்போது கொலை வெறி தாக்குதலை மேற்கொண்ட பெண் கைது செய்ய பட்டுள்ளார் ,இது

              தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பாக பொலிசார் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை

              ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in Uncategorized

                இஸ்ரேல் இனவெறி – பலஸ்தீன வாலிபர் கழுத்தை நெரிக்கும் இராணுவம்

                இஸ்ரேல் இனவெறி – பலஸ்தீன வாலிபர் கழுத்தை நெரிக்கும் இராணுவம்

                பலஸ்தீன ஜெருசலம் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறை தாக்குதலில் பல நூறு பேர் பாதிக்க பட்டனர் ,

                அவ்விதமான தாக்குதல் ஒன்றில் பலஸ்தீன நபரை நிலத்தில் வீழ்த்தி அவரது கழுத்தை நெரிக்கும்

                இஸ்ரேல் இராணுவத்தின் கொலை வெறி காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் பரவி கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                அமெரிக்காவில் காவல்துறையினரால் கறுப்பினத்தவர் ஒருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்ய பட்ட நிகழ்வின் ஒன்றாக இது பார்க்க படுகிறது

                  Posted in மருத்துவம்

                  கருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய உணவு

                  கருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய உணவு

                  கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும்.


                  தாய்மையடையும் பெண்கள் கருவில் வளரும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்கு அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் கருச்சிதைவு

                  ஏற்பட்டு விடுகிறது. துரதிருஷ்டவசமாக நடக்கும் அந்த நிகழ்வில் இருந்து தாய்மார்கள் மீண்டு

                  வருவது கடினம். கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். கருப்பையும் பாதிப்பிற்குள்ளாகலாம்.

                  மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை

                  கருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய உணவு

                  பின்பற்ற வேண்டியது அவசியமானது. முட்டை, பாலாடைக்கட்டி, பழம், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த

                  உதவுவதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். செர்ரி, பிளம்ஸ், சிவப்பு ராஸ்பெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடலாம். அவற்றுள் இரும்பு, கால்சியம் போன்ற

                  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஹார்மோன்களை சமப்படுத்தவும், மனச்சோர்வை கட்டுப்படுத்தவும் உதவும். கருப்பைக்கும் வலுசேர்க்கும்.

                  நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதேவேளையில் காபி, தேநீர் வகைகளை தவிர்க்க

                  வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்தம் சீராக

                  சென்றடைவதற்கு மசாஜ் செய்வது சிறந்த வழிமுறையாகும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டால் கருப்பை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.

                    Posted in சினிமா

                    என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை

                    என்னைத் தவிர வீட்டில் அனைவருக்கும் கொரோனா… பிரபல நடிகை

                    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்

                    பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா

                    ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

                    இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய

                    பெற்றோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் என்னுடைய கணவர்

                    உள்பட எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

                    அதுமட்டுமின்றி எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

                    ஷில்பா ஷெட்டி

                    ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என

                    ரிசல்ட் வந்துள்ளது. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா விதிமுறைகளை

                    கடைப்பிடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று குணமாகி வருகின்றனர் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

                      Posted in Uncategorized

                      தொடராக வெடித்த குண்டுகள் – 58 பேர் பலி -150 பேர் காயம்

                      தொடராக வெடித்த குண்டுகள் – சிதறிய மனித உடல்கள்

                      ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் பாடசாலை ,சந்தை ,மற்றும் பொது இடங்களை இலக்கு வைத்து


                      நடத்த பட்ட மூன்று தொடர் குண்டுதாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியும் ,காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது

                      எனினும் இதுவரை உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியாகிவில்லை ,உயிர் பலிகள் அதிகம் எனவே சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                      இணைப்பு இரண்டு

                      பெண்கள் பாடசாலைகள் மீது நடத்த பட்ட தாக்குதலில் 58 பெண்கள் பலியாகியுள்ளனர் ,
                      மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர் .மேற்படி தாக்குதலுக்கு தலிபான்கள் உள்ளிட்ட பலர் கடு கண்டனங்கள் தெரிவித்துள்ளன

                        Posted in உளவு செய்திகள்

                        ஈரான் தாக்கலாம் அதி உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளம்

                        ஈரான் தாக்கலாம் அதி உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளம்

                        ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தளம் மீது ஈரான் ஏவுகணைகள்

                        எவ்வேளையும் தாக்க கூடும் என்ற நிலையில் குறித்த இராணுவ தளம் அதி உச்ச பாதுகாப்பில் வைக்க பட்டுள்ளது

                        இவ்வாறான பாதுகாப்பு முன் நகர்வுகள் செய்ய பட்டு இருந்த பொழுதும் சனிக்கிழமை

                        ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        அங்கிருந்தவான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

                        முன்னர் ஈரான் நடத்திய தாக்குதலில் 120 க்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்திருந்த நிலையில்

                        ,மீள அதே விமான தளம் மீது இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

                        மத்தியகிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை ,பழி வாங்கும் தாக்குதல்கள்

                        தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள்

                        வீழ்ந்து சிதறிய சீனா ரொக்கட் – பலகோடி இழப்பு

                        வீழ்ந்து சிதறிய சீனா ரொக்கட் – பலகோடி இழப்பு

                        சீனா ஏவிய ரொக்கட் வீழ்ந்து சிதறியுள்ளது ,22 டன் எடையுள்ள இந்த ரொக்கட் 5B rஎன அழைக்க

                        படுகிறது ,அவ்விதமான இந்த ரொக்கட் வீழ்ந்து சிதறியுள்ளது பெரும் அதிர்ச்சியை

                        ஏற்படுத்தியுள்ளது

                        இந்த ரொக்கட் சிதறியதால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது

                          Posted in உளவு செய்திகள்

                          ரசியா எல்லை அருகே பரசூட்டில் தரை இறங்கிய 800 அமெரிக்கா இராணுவம்

                          ரசியா எல்லை அருகே பரசூட்டில் தரை இறங்கிய 800 அமெரிக்கா இராணுவம்

                          ரசியாவின் எல்லை அருகே விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் 800 அமெரிக்கா இராணுவத்தினர் தரை இறங்கியுள்ளனர்

                          இந்த அமெரிக்கா படைகளின் திடீர் தரையிறக்கம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது ,புட்டீன்
                          எவ்வேளையும்

                          எங்கும் தாக்குதல் நடத்த கூடும் என்ற நிலை அதிகரித்து வருவதால் அமெரிக்கா
                          ரசியாவை சுற்றி தனது இராணுவத்தை குவித்து வருகிறது

                          ரசியா இராணுவம் தரை இறக்க பட்ட களமுனைகளில் அமெரிக்கா இராணுவம் பலத்த தோல்வியை


                          சந்தித்து அந்த நாடுகளில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                          Posted in Uncategorized

                          மக்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 2பேர் காயம்

                          மக்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 2பேர் காயம்

                          அமெரிக்கா Maryland பகுதியில் நடத்த பட்ட துப்பாககி சூட்டு தாக்குதலில் சிக்கி மூன்று பேர் மரணமாகியுள்ளனர் ,


                          மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                          குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விபரங்கள் வெளியிப்படவில்லை ,ஆயுத போலீசார்


                          குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                            Posted in சினிமா

                            விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

                            விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகை

                            தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார்.

                            ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

                            எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார்.

                            இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம்

                            உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார்.

                            தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக

                            டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

                            ரவீனா ரவி

                            சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் ரவீனா ரவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

                            மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகாவிற்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                            Posted in சினிமா

                            கங்கனா ரனாவத்துக்கு கொரோனா

                            கங்கனா ரனாவத்துக்கு கொரோனா

                            பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி

                            படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

                            கங்கனா

                            தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள்

                            , நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                              Posted in Uncategorized

                              திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து அறிவிப்பு

                              திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து அறிவிப்பு

                              தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை

                              ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

                              இந்த நிலையில் பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு

                              முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

                              இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள்

                              ‘பொன்மணி மாளிகை’ திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?’ என்று பதிவு செய்திருக்கிறார்.