Tag: attack.
Posted in Uncategorized
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 08/07/2021 Leave a Comment on அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்
ஈராக்கில் உள்ள Ain al Asad இராணுவ தளம் மீது முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,
எனினும் அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ள தகவலின் அடைப்படையில் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் ,முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சுயாதீன தகவலோ நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா படைகள் காயம் என தெரிவிக்கிறது
கடந்த நான்கு வாரமாக தொடராக ஏவுகணை தாக்குதல் , இந்த முகமா மீது நடத்த பட்டு வந்த
நிலையில் ,இம்முறை ஒரே தடவையில் முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது






