Tag: அமெரிக் தூதரகம்
அமெரிக் தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 09/07/2021 Leave a Comment on அமெரிக் தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக் தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது ஆள் இல்லா உளவு விமான மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
மேற்படி தளத்தின் அருகே ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
தொடராக கிரீன் சூன் பகுதி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது






