Author: நிருபர் காவலன்
லண்டனுக்குள் பிள்ளையான் கருணா குழு
லண்டனுக்குள் பிள்ளையான் கருணா குழு
லண்டனுக்குள் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ,
பிள்ளையான் கருணா குழு ஊடுருவியுள்ளது .
இவர்கள் தமிழர்கள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் ,
சாதாரண மக்கள் போன்று கலந்து கொண்டு,
குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
எமது படைகள் வெளிநாடுகளில் களம் இறக்க பட்டுள்ளது ,
என கருணா அம்மான் தெரிவித்து இருந்தார் .
அவ்வாறு அவர் தெரிவித்த கருத்துக்கள்,
நிஜம் என்பதை இவை காண்பிக்கின்றது .
இவர்களுக்கு வைத்தியம் செய்திட கறுப்பு சட்டை படைகள் தயராகி வருகின்றன .
ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe
ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe
ஒருமுறை சாப்பிட்டாலும் அதை தரமாக சுவையாக சுவைத்து சாப்பிடணும் .அப்படி சாப்பிட செய்திடும் உணவு தரமாக இருக்கனும் .
அப்படியான ஒரு உணவு தான இப்போ செய்து அசத்த போகிறோம் வாங்க .
இப்படி செஞ்சு நாம் ஒரு புடி புடிக்கலாம் வாங்க மக்களே .
செட்டிநாடு சிக்கன் வருவல் | Chettinad Chicken Varuval In Tamil | Chicken Varuval in Tamil | Chicken
செட்டிநாடு சிக்கன் வருவல் | Chettinad Chicken Varuval In Tamil | Chicken Varuval in Tamil | Chicken
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் ,செட்டிநாடு சிக்கன் வருவல் செய்து சாப்பிடலாம் வாங்க .
அந்த செட்டிநாடு சிக்கன் வருவல் செய்வது எப்படி ,செட்டிநாடு சிக்கன் வருவல் செய்திட தேவையான பொருட்கள் என்ன என்பதை வாங்க ,காணொளி பார்த்துகிட்டே செய்து அசத்தலாம் .
நம்ம சமையல் அக்கலை நிபுணர் செஞ்சு அசத்துறாங்க .
அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி கத்தரிக்காய்
அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி கத்தரிக்காய்
வீட்டில் இலகுவாக நம்ம வாய் சுவையாக உண்ணும் வகையில் அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி செய்து அசத்தலாம் .
குஸ்கா கத்தரிகையா பிரியாணி இலகுவாக செய்வது எப்படி என்பதையும் ,அத்தகு தேவையான பொருட்கள் என்ன என்பதை ,வாங்க காணொளி பார்த்துகிட்டே செஞ்சு அசத்தலாம் .
மகிந்தா நாய் கழுத்தில் 90 பவுன் நகை
அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்
அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்
இந்தியாவின் முதலாவது பணக்காரன் என்ற பட்டத்தை பெற்ற அதானி
தற்போது மிக பெரும் சரிவை சந்த்தித்துள்ளார் .
இவர் பங்கு சந்தை உள்ளிட்டவற்ற்றில் ,
மிக பெரும் ஊழல் மோசடி செய்துள்ளது அம்பலமான நிலையில்
இந்த சிறைவு ஏற்பட்டுள்ளது .
அதானியிடம் இந்திய மற்றும் தமிழகத்தில் உள்ள,
அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டது ,
தொடர்ப்பில் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளது .
இவ்வாறு லஞ்சம் பெற்றவர்க்ளில் ,
சீமானும் உள்ளடங்கும் என்கின்ற பரப்புரைகள் வெடித்து பறக்கின்றன .
இது நாம் தமிழர் கட்சியின் பலத்தை சிதைக்கும்
நாசகார சதிகளில் ஒன்றாகும் என அந்த
கட்சி சார்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன .
1000 விமானங்கள் முற்றுகை
1000 விமானங்கள் முற்றுகை |Today World News in Tamil
ரசியா உக்கிரைன் கடும் மோதல் ,
1000 உலங்குவானூர்திகளை முற்றுகைக்கு தயாரித்து களமிறக்கும் இந்தியா .
2600 பேர் பலி 5000 பேர் காயம் .
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம்
துருக்கி சிரியாவுக்கு இடையில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5000 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8000 பேர் காயமடைந்துள்ளனர் .
23 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .
நான்கு கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள் முற்றாக இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன .
,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது .
கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் உலகளாவிய மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி
மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி
மனித கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டை – நோனாகம – வெலிபட்டன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சந்தேகநபர் சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச்சென்று அவர்களை நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
பிரதான சந்தேகநபர் சுமார் 19 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மனித கடத்தல் தொடர்பில் வெளிவந்த மற்றுமோர் அதிர்ச்சி செய்தி
இதன்போது சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தப்பியோடிய சந்தேக நபர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவுள்ளவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் நேற்று (06) ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், தற்போது லாவோஸில் சிக்கியுள்ள இலங்கையர்களை
உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு சந்தேக நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை
தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை
தலங்கம பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட ஆடை விற்பனை கூடத்தின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர், பலத்த அடிகளால் தலை மழுங்கடிக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு சட்ட வைத்தியத்துறை பேராசிரியர் அசேல மெண்டிஸ் பிரேத பரிசோதனையை நேற்று (06) மேற்கொண்டார்.
சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காணாததால், சம்பவம் மற்றும் உயிரிழந்த வர்த்தகர் மற்றும் அவரது தாயாரின் டி.என்.ஏ தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு பொலிஸார், நேற்று (06) கேட்டுக்கொண்டனர்.
பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதுடன், டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை பிரேதப் பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர் படுகொலைக்கு காரணமான ஓரின சேர்க்கை
இதேவேளை, கோடீஸ்வரர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியது.
வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க (வயது 49) என்பவரே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் கொட்டிகாவத்தை, ராஜகிரிய, பெலவத்தை முதலான பல இடங்களில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரும் வர்த்தகரும் ஓரினச்சேர்க்கையாளர்களின் நண்பர்கள் சங்கம் ஒன்றின் அங்கத்தவர்கள் எனவும், இந்த நண்பர் சங்கத்தின் ஊடாக பணத்திற்காக பல்வேறு நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை சந்தேக நபர் பேணி வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் தொழில் இல்லாதவர் என்றும், இந்த குழுவின் மூலம் பல்வேறு நபர்களுடன் சென்று பணம் சம்பாதிப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு அந்த பழக்கத்தை விட்டுவிட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமணமாகி வேலை இல்லாத காரணத்தால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், மீண்டும் பழையபடி பணம் சம்பாதிப்பதற்காக மேற்படி தொழிலதிபருடன் சந்தேகநபர் நண்பர்கள் சங்கம் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உறவுகொள்வதற்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குச் வருமாறு சந்தேகநபர் பரிந்துரைத்த போதிலும், வர்த்தகர் அதனை விரும்பாததால் தனது பெலவத்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதன் பின்னர், ஓரினச் சேர்க்கையில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக ஒரு இலட்சம் ரூபாவை சந்தேகநபர் தொழிலதிபரிடம் கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலதிபர் பணத்தை தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர், தொழிலதிபரை கீழே தள்ளிவிட்ட சந்தேக நபர், தொழிலதிபர் தரையில் விழுந்ததையடுத்து அவரது தலையில் தடியால் தாக்கியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலால் தொழிலதிபரின் கழுத்து உடைந்துள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாக பயந்து சடலத்தை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு ஓடியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளார். தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமணமாகாத இந்த கோடீஸ்வர வர்த்தகர், பெலவத்தை பிரதேசத்தில் மூன்று மாடி வீடு ஒன்றை வாங்கி, புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சடலம், பொலிஸாரால் பின்னர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இளைஞனும்,
யுவதியொருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் திருமணமான ஜோடி என்பது கண்டறியப்பட்டது.
55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்
55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்
திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
46 திட்ட அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களின் கீழ் இயங்க வேண்டும் என்றும் இது தொடர்பான குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
55 அலுவலகங்களை மூட அரசாங்கம் அதிரடி தீர்மானம்
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய 55 அலுவலகங்களும் மூடப்படுமா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பெரிய திட்ட அலுவலகங்களை பராமரிக்க முடியாத நிலையில், குழுவொன்றை நியமித்து
அந்த திட்ட அலுவலகங்களை மதிப்பீடு செய்ய ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்
குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்
குவைத்தில் கடந்த மாதம் வீட்டுப் வேலை செய்யும் ஜூலிபீ ரனாரா
கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 114 பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள்,
நான்கு நாட்களில் குவைத்தை விட்டு தாய் நாட்டுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்
35 வயதான ரானாரா, என்ற பெண்ணை ,அவர் பணிபுரிந்த வீட்டு 17 வயது சிறுவனால் கற்பழித்து
கொலை செய்த பின்னர் உடல் எரிக்க பட்டுள்ளது .
இந்த செயலின் பின்னர் குவைத்தில் தமக்கு பாதுகாப்பு
இல்லை என தெரிவித்தே இந்த பெண்கள் ஓட்டம் பிடித்துள்ளனர் .
குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு
யாழ்ப்பாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நெடுந்தீவு தொடக்கம் நைனா தீவு, எழுவைதீவு, அனலதீவு, மாதகல், பருத்தித்துறை, வடமராட்சி வரை இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இழுவை மடி ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரை அளவுக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன.
கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் உடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.
இதனை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரசியா உக்கிரைன் கடும் மோதல்
ரசியா உக்கிரைன் கடும் மோதல்
ரசியா உக்கிரைன் இராணுவத்தினர் கடும் ,
மோதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
ரசியா இராணுவத்தினரின் 14 நிலைகள் மீது ,
தாம் நடத்திய தாக்குதல்களில் சிக்கி 400 ,
ரசியா படைகள் பலியாகியும் ,ஆயுத தளபாடங்கள்
அழிக்க பட்டுள்ளது என்கிறது .
இதே போன்ற குற்ற சாட்டு பலி எண்ணிக்கையை,
ரஷியாவும் அறிவித்துள்ளது .
தொடந்து இரு தரப்புக்கும் இடையில்,
சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மேலும் உக்கிரைன் பாராளுமன்றம் ,
ரசியாவின் வாக்கினர் கூலிப்படையை ,
உலக மகா கிரிமினல் குற்றவாளிகள்
என தெரிவித்து தடை விதித்துள்ளது .
இந்த குழுவினருக்கும் அமெரிக்கா ஐரோப்பா தடை விதித்து ,
அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்
துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்
துருக்கி சிரியாவில் இடம் பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை,
2600 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 5000 க்கு மேற்பட்ட
மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த நில நடுக்கம் நான்கு கிலோ மீற்றம் பரப் பளவுக்கு
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
அங்குள்ள பகுதிகள் வீடுகள் ,பாலங்கள் ,கட்டடங்கள் வீதிகள்
என்பன இடிந்துள்ளன .
இடி பாடுகளுக்கும் மேலும் மக்கள் சிக்கி இருக்கலாம் ,
என்பதால் தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இதற்குள் உயிருடன் மக்கள் இருக்க கூடும் என சந்தேகிக்க படும் ,
பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்
துருக்கியில் இடம் பெற்ற நில நடுக்கத்தின்
பொழுது ஒன்பது இலங்கையர்கள் சிக்கியுள்ளனர் .
இவர்களில் எட்டு பேர் கண்டுபிடிக்க பட்டுள்ளனர் .
மேலும் ஒருவர் சம்பவம் இடம்பெற்ற பொழுது அங்கு இருக்கவில்லை எனப்படுகிறது .
எனினும் அவர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்க பெறவில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் சிக்கிய இலங்கையர்களை ,
நாடு அழைத்து வரும் நடவடிக்கைகள்
முடுக்கி விட பட்டுள்ளன.
200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
200 மில்லியன் பணத்தை திருப்பி தாருங்கள் கெஞ்சும் பங்களாதேஸ்
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை 200 மில்லியன் டொலர் பணத்தை கடனாக பெற்றது .
இவ்வாறு பெற்று கொண்ட பணத்தினை மீள செலுத்திட முடியா நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது .
எதிர் வரும் செப்டம்பர் மாதம் 200 மில்லியன் டொலர் பணத்தினை இலங்கை தமக்கு திருப்பி செலுத்திவிடும் என பங்களாதேஸ் தெரிவித்துள்ளது .
கொடுத்த கடன் பணத்தை மீள வாங்கிட முடியா நிலையில் பங்களாதேஸ் பெரும் பொறியில் சிக்கி கெஞ்சும் பரிதாப நிலைக்கு சென்றுள்ளது .
துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
துருக்கி மற்றும் சிரியா பகுதியை இலக்கு வைத்து நிகழ்ந்த,
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 2500 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ,
மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
708 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இவை மாற்றம் பெற்றுள்ளது .
வீடுகள் மற்றும் வீதிகள் ,பாலங்கள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன .
உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன்
இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன்
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட
போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த கோருகிறேன்.
மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும்,
அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஐநா செயலாளர் பாங்கி-மூன், என்ற தனக்கு உறுதி
இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் மனோ கணேசன்
அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது
எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறுகை செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐநா அமைப்பும் என நான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
பாங்கி-மூன் – மகிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை தவறுமானால், அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐநா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐநா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு
வெளியேறிய அன்றைய ஐநாவின் முடிவுக்கு முன்னாள் ஐநா செயலாளர் இந்த பாங்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.
அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது. இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐநா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று உலக
மாமன்றமான ஐநா சபை விட்ட தவறை இன்றாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும். அது உலக அளவில் எடுபடும். அன்று இலங்கை யுத்தம் தொடர்பாக
ஐநா விட்ட தவறு தொடர்பில் அன்றே ஐநா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐநா
செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.
இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன்,
சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க விரும்புகிறேன்.































































