Tag: மிரட்டும் ரஷ்யா
Posted in உளவு செய்திகள்
மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் கடலடியில் கதறும் நேட்டோ
Author: நிருபர் காவலன் Published Date: 20/04/2023
மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் கடலடியில் கதறும் நேட்டோ
மிரட்டும் ரஷ்யா பேய் கப்பல் நேட்டோ கடலடியில் நாசா வேலை கதறும் நேட்டோ ,பேய் கப்பல்கள் பேயாட்டம் ,மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்.
அந்த ஆயுதத்தை நாங்கள் பாவிக்க வில்லை – மிரட்டும் ரஷ்யா
Author: நிருபர் காவலன் Published Date: 20/03/2023
அந்த ஆயுதத்தை நாங்கள் பாவிக்க வில்லை – மிரட்டும் ரஷ்யா
உக்கிரைன் இத்தன போரில் இதுவரை நாங்கள் hypersonic ஆயுதங்களை பயனப்டுத்தவில்லை அதனை உக்கிரைன் பாவிக்க அனுமதித்தால் ,
அதனை பயன் படுத்துவோம் என்கின்ற மிரடடல் தொனியில்
புட்டீன் தெரிவரிவித்துள்ளார் .
புட்டீன் மீதான கைது நடவடிக்கையை அடுத்து உக்ரைன் மறியபோல் பகுதிக்கு வருகை தந்து சென்றதன் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
உக்ரைன் மீது மிக விரைவில் புதிய ஆயுதங்களை கொண்டு ரஷ்ய தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்கின்ற எச்சரிக்காயாக புட்டீன் இந்த பேச்சு அமைந்துள்ளது.




















