Author: நிருபர் காவலன்
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
பிள்ளைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை
இலங்கை அரநாயக்க ப்குதியில் 6 வயது மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் .
தூக்கிட்டு தற்கொலை செய்தவர் 33 வயதுடைய தந்தை என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.
பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
பங்கிமூன் இலங்கை வந்தடைந்தார்
இலங்கைக்கு முன்னாள் ஐநா செயலர் பங்கிமூன்
இலங்கை வந்தடைந்துள்ளார் .
இவர் இலங்கை பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக கலந்துரையாட வந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
புலிகளையும் தமிழர்களையும் அழிக்கும் பொழுது இதே பங் கீமூன் வேடிக்கை பார்த்தவர் என்பது குறிப்பிட தக்கது.
உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்
உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்
உக்கிரைன் அதிபர் ஜெலன்சியை கொல்ல மடடேன் என புட்டீன் தன்னிடம்
உறுதியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
உகிரேனை ஆக்கிமிராமிக்கும் போரை ரசியா வேகமாக ஆரம்பித்தது ,
உக்கிரைன் தலைநகரை ரசியா படைகள் நெருங்கி விடும் ,
என்கின்ற பதட்டம் ஏற்பட்ட வேளையே
இந்த உத்தரவாதத்தை இஸ்ரேலுக்கு புட்டீன் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார் .
ஆனால் தற்போது நெதன்யாகு,
ஆயுதங்களை உக்கிரனுக்கு வழங்கி வரும் நிலையில் .
புட்டீன் இந்த உத்தரவாதத்தை தொடர்ந்து,
காப்பாற்றுவாரா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ரணிலுக்கு நான் செலியூட் அடிப்பேன்
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செலியூட்” அடிப்பதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல், ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே “செலியூட்” அடிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அர்ப்பணிப்புகளை முன்னெடுப்பேன் என தெரிவித்த பொன்சேகா,
தான் நாட்டை நேசிக்கும் நபர் எனவும் குறிப்பிட்டார்.
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
உக்கிரைன் இராணுவத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவத்தினருக்கு
வழங்கும் உணவில் பணத்தை கொள்ளையடித்த
நிலையில் தற்போது புதிய விடயங்கள் அறிமுக படுத்த படுகின்றன .
அதாவது சீமானை சொன்னதை போன்ற ,
கொள்முதல் செய்யப்படும் பொருட்களை,
திறந்த வெளியில் யாவரும் பார்வையிடும் படியான ,
வகையில் உக்கிரைன் பாதுகாப்பு அமைச்சு அமூல் படுத்த உள்ளது .
அவர்கள் முகவரிகள் மற்றும் சில தரவுகள் மறைக்க
பட்டு ,கொள்முதல் செய்யப்பட்ட விடயங்களை ,
பகிரங்கமாக யாவரும் பார்க்க அனுமதிக்கும்
விடயத்தை அமூல் படுத்துகிறது .
இதனால் உக்கிரைன் இராணுவம் உணவு உண்டு மகிழ்வதை
நேர்மை தண்மையுடன் காண்பிப்பது ,
மற்றும் இராணுவத்தில் இணைவோரை
அதிக படுத்த இந்த விடயம் அறிமுக படுத்த படுகிறது .
சீமான் பேச்சை உக்கிரைன் இராணுவம் கேட்டிருக்கும் போல் உள்ளது .
பலூன் சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கண்டணம்
பலூன் சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கண்டணம்
அமெரிக்கா அமேலாக பறந்து உளவு போத்தலில் ஈடுபட்ட ,
சீனா நாட்டு செய்மதி பலூனை அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தியது .
, சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (எம்என்டி) செய்தித் தொடர்பாளர்,மூத்த கர்னல் டான் கெஃபே, சீனாவின் சிவிலியன் ,
ஆளில்லா விமானக் கப்பல் ரக பலூனை,
அமெரிக்கா தாக்கியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்
மேலும் இதேபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான ,
நடவடிக்கைகளை எடுக்க ,தமக்கு உரிமை உள்ளது ,
என்கின்ற கடும் தொனியில் அவர் பேசியுள்ளார் .
ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை
ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை
ஈரானின் முக்கிய முதன்மை மதத் தலைவராக விளங்கி வரும்
அயதுல்லா அலி கமேனியின் ,
பொது மன்னிப்பின் கீழ் சிறைகளில் உள்ள பத்து ஆயிரம் கைதிகள்
விடுதலை செய்ய படுகின்றனர் .
ஆண்டு தோறும் இடம்பெறும் ஈரன் ,
புரட்சிகர விடுதலை ஆண்டு தினத்தில் ,இவ்விதம்
விடுதலை செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது.
அவுஸ்ரேலியாவில் எரிந்து அழிந்த புத்த கோயில்
அவுஸ்ரேலியாவில் எரிந்து அழிந்த புத்த கோயில்
அவுஸ்ரேலிதலைநகர் மெல்போனில் அமைய பெற்ற புத்த கோயில் ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்து அழிந்துள்ளது .
விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
சீனா நாட்டவர்க்ளின் புத்தாண்டு முடிவுற்ற சில தினங்களில் ,
இந்த புத்த கோயில் தீயில் எரிந்து அழிந்துள்ள சம்பவம் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
அமெரிக்கா நாட்டுக்குள் நுழைந்து முக்கிய இராணுவ ,
நிலையங்கள் ,அணு உலைகள் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ,
ஈடுபட்டு கொண்டிருந்த சீனாவின் பலூன் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
சீனாவின் மிக பெரும் செய்மதி உளவு பலூன் சுட்டு வீழ்த்த பட்ட சம்பவம் ,
சீனா அமெரிக்காவுக்கு இடையில்
பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
ஆழம் குறைந்த கடற்பரப்பு பகுதிக்கு மேலாக வைத்து இந்த பலூன் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்
காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்
அமெரிக்கா சண்டிக்கோ பகுதியை அண்மித்து பரவி வரும் காட்டு தீயில் சிக்கிஇதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 554 பேர் காயமடைந்துள்ளனர் .
10 பேர் காணாமல் போயுள்ளனர் .
16 பேர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
வேகமாக பரவி வரும் தீயினை கட்டு படுத்த முடியா நிலையில் ,
அதிகாரிகள் திணறிய வண்ணம் உள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் பாதுகாப்பு
மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
பிறந்த சிசுவை வீதியில் வீசி விட்டு தாய் ஓட்டம்
இலங்கை திருகோணமலை சர்தாபுர வீதியில் பிறந்த இரண்டு நாளேயான சிசு ஒன்று மக்களினால் மீட்க பட்டுள்ளது .
சிசுவை பெற்ற தயார் வீதியில் வீசிவிட்டு ஓடியுள்ளார் .
இவ்வாறு வீதியில் மீட்க பட்ட சிசு ,
சிறார் நலக் காப்பகத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளது .
குறித்த சிசுவின் தயை தேடி போலீசார் தேடுதலை நடத்தி வருகின்றனர் .
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கையின் OPEX ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநரும்,
செல்வந்த தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவின்,
ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனது குடும்பத்தினர் சகிதம் ஜகார்த்தாவில் சுற்றுலா
சென்றவேளை இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
45 வயதான தொழிலதிபரே இவ்வாறு பலியாகியுள்ளார் .
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இது ஒருதிட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
ஆற்றில் மிதந்த மனித சடலம் தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை புத்தளம் பகுதியில் ஆறு
ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவரை இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் ,
அவ்வாறான நபரே இவ்வாறு நீரில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார் .
இவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் ,
என சந்தேகிக்க படுகிறது .
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
இந்தியாவினால் இலங்கைக்கு பேரூந்துகள் வழங்கி வைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு பேரூந்துகள் வழங்கி வைப்பு
இந்தியாவினால் இலங்கைக்கு 500 பேரூந்துகள் .
அவ்விதமே மேற்கொள்ளல் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டாவது பேரூந்து தொகுதி இலங்கைக்கு வழங்க பட்டுள்ளது .
இந்த பேருந்துகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொண்டு ,பேருந்துகளை பார்வை இட்டார் .
பொது போக்குவரத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இந்த பேரூந்துகள் இலங்கைக்கு பயன் படுத்த பட உள்ளமை குறிப்பிட தக்கது .
எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
அமெரிக்கா ,இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் துணிந்தால், புரட்சி படைகளின் உண்மையான ,பலத்தை கண்டு அவர்கள் திகைத்து நசுக்கப்படுவார்கள் என்று ,ஈரான் தனது எதிரிகளை எச்சரித்துள்ளது .
ஈரானை அடக்கி ஆண்டு விடலாம் என கனவு கண்ட ,
அமெரிக்கா இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செயல்களின் ,
சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக புரட்சிகர படை பிரிவின்
கடற்படைத் தளபதி தெரிவித்தார் .
ஈரான் தற்போது அணுகுண்டு செறிவாக்கத்தில் ,
வளர்ச்சி பெற்றுள்ளதும் ,உக்கிரைனில் ஈரானின் தற்கொலை தாக்குதல்
மற்றும் உளவு விமானங்களின் அபார செயல்பாடுகள் ,
ஈரானுக்கு தமது ஆயுத தயாரிப்பில் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .
எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
உக்ரைன் போரின் பின்னர் புதிய வகை தற்கொலை விமானங்கள்
மற்றும் உளவு விமங்களையும் தயாரித்து சோதனை வெள்ளோட்டம் விட்டு வருகிறது .
தவிர கடல் படையின் வேக படகுகளில் இலகுரக நீண்ட தூரம் சென்று தாக்கும்
ஏவுகணையும் தயாரித்து எதிரிகளை மிரட்டி வருகிறது ஈரான் .
நாம் வல்லரசுகளின் ஆயுதங்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை .
எமது ஆயுதங்களை எம்மை பாதுகாக்க போதுமானவை என,
புரட்சி படைகள் தளபதி முழங்கியுள்ளார் .
கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை
கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை
எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பொலிஸார் எம்பிலிபிட்டிய ஆயுர்வேத வீதி பகுதியில் பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கள்ளத்தொடர்பில் மகன் தாய் கடத்தி கொலை
சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதோடு, உரிமையாளரின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், அவர்களை தேடி ஹோட்டலின் உரிமையாளர் மேலும் இருவருடன் காரில் வந்து குறித்த பெண்ணைக் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய
மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர்
நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு வழங்கத் தயார் பொதுநலவாய அமைப்பு
நீங்கள் தனியாக அல்ல. நீங்கள் இந்த சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின்
சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாக பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வீ. முரளிதரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு,
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய தொகையை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு
நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்
உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்
கனடா உக்கிரைனுக்கு இரண்டு சிறுத்தை ரக டாங்கிகளை
வழங்கியுள்ளது .
கனடா விமான படையின் சரக்கு கார்க்கோ விமானத்தில்,
இரண்டு சிறுத்தை டாங்கிகள்
ஏற்ற பட்டு அவை உக்கிரைன் வந்தடைந்துள்ளது .
முதல் கட்டமாக இந்த டாங்கிகள் வழங்க பட்டுள்ளது .
மேலும் இதுபோன்ற டாங்கிகள் உக்கிரைனுக்கு வழங்க படும் என
கனடா அறிவித்துள்ளது .
இதை போன்றே தற்போது ஜெர்மனும் இதே ரகத்தைச சேர்ந்த ,
88 சிறுத்தை டாங்கிகளை வழங்க உள்ளது .
அவையும் விரைவில் உக்கிரைனுக்கு வந்தடையவுள்ளது குறிப்பிட தக்கது .




































