காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை யை பாரப்படுத்தும் நடவடிக்கையில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் ஊடாக இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .மூத்த மருத்துவர்கள் ,அரசியல் ஆலோசகர்கள் ,சமூக சேவகர்கள்,சட்டத்தரணிகள் என்கின்ற குழுவோடு இந்து ,காணாமல் ஆக்க பட்டோர் தொடர்பாக வாவழக்கு ஒன்றை தாக்கல் செய்யும் நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகின்றனர் .

இதற்கு காணமல் ஆக்க பட்டோர் உறவுகள் விபரங்கள் தேவை படுகிறது ,குறைந்த நூறு பெயர்து விபரமாவது தேவை படுகிறது .

எனவே காணாமல் ஆக்க பட்டோர் உறவுகள் தயவு செய்து எம்முடன் இணைந்து இலங்கை புரிந்த மனித குலத்திற்கு எதிரான இன அழிப்பு ,போர்க்குற்ற ,அதன் ஊடக காணாமல் ஆக்க பட்டவர் விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் விபரம் கேட்க படுகிறது , .

நீங்கள் வழங்கும் தகவலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை அழகைவிட பேருதவியாக இருக்கும் .

இது மக்கள் ,விடுதலை விரும்பிகள் என்பனவர்கள் தன்னிச்சையாக இணைந்து செயலாற்ற முனைகின்றனர் .

தயவு செய்து பாதிக்க பட்ட மக்களே விபரங்களை எமக்கு தாருங்கள் ,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கு பகிர்ந்து ,தமிழர் வென்றிட ,பாதிக்க பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுத்திட ,எடுத்து பரப்புங்கள் .

தமிழால் தமிழராய் ஒன்றிணைவோம் ,வா தமிழா

தொடர்புகளுக்கு வன்னி மைந்தன் வாட்சப் ,வைபர் , 0044 7536707793

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன்

அரசியலில் குதித்த அர்ச்சுனா நண்பன் ,நமது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த ஒரு மேலதிக கருத்துக்களும் நண்பன் மயூரன் சிவப்பிரகாசம் அவர்களுடன் இணைந்தே வெளியிடப்படும்.
எனது அரசியல் சம்பந்தமான பேச்சாளராக மயூரன் சிவப்பிரகாசம் தொடர்ந்து பயணிப்பான்.


எனது நண்பனுக்கு அவனது அரசியல் பயணத்திற்கு உதவ விரும்பும் சாவகச்சேரியின் அன்பு பெருமக்கள் அவனுடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிகமான உங்கள் ஆதரவினை தெரிவிக்கலாம்.


நன்றி
இப்படிக்கு வைத்திய கலாநிதி
இராமநாதன் அர்ஜுனா.

என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி
Posted in இலங்கை செய்திகள்

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி

ரணில் அநுரவிற்கு சஜித் பதிலடி ,நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி சமனல ரணில், அநுரவிற்கு சஜித் பதிலடிவிளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்

சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதியும் இணைந்து, எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நேரத்தில், பொய்யான வதந்திகளை பரப்பி, ஃபேஸ்புக் மற்றும் பல்வேறு

இணையதளங்களில், பணத்தினை வழங்கி நாங்கள் ஒன்றாக சேர்கிறோம் என போலி பிரசாரம் செய்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி இந்நாட்டின் 220 இலட்சம் பொது மக்களுடன் இணைவோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.

இந்த நலிந்த மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளிடம் நாங்கள் செல்ல மாட்டோம்.

தலைவனும், திசைகாட்டி தலைவனும் ஒன்று சேர பெரும் ஆசை.

அவர்கள் விரும்பினால் சேரலாம். எக்காரணம் கொண்டும் நாட்டை சீரழிக்கும் கும்பலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது” என்றார்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை

வெற்றியின் பின்னர் அதிரடி நடவடிக்கை ,தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை

பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற பின்னர் விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறுகிறார்.

ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எமக்கு வெற்றி கிடைத்தால் ஆரம்பத்திலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பாராளுமன்றம் நியமிக்கப்படும் வரை அமைச்சரவைக்கு என்ன நடக்கும் என சிலர் கேட்கின்றனர்.

கவலைப்பட வேண்டாம். நாம் அரசியலமைப்பு ரீதியாக நாட்டை ஆள்வோம். இதற்கிடையில் ஒரு விடயம் என்னவென்றால், நான் ஜனாதிபதியாகும்போது, ​​​​ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாக இருக்கும், அதற்கு ஒருவர் வரலாம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருடன் நானும் நான்கு பேர். 4 பேர் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்படும்.

அது சாத்தியமில்லை என்றால், அனைத்தையும் வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரலாம்.

இந்த பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை இங்கு உறுதிப்பட கூறுகிறேன்” என்றார்.

அர்ச்சுனா காணி பறிப்பு
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா காணி பறிப்பு

அர்ச்சுனா காணி பறிப்பு

அர்ச்சுனா காணி பறிப்பு மேற்கொள்ள முனைவதாக என அர்ச்சுனா இராமநாதன் .தெரிவித்துள்ளார்

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் பெயரில் உள்ள காணியை அபகரிக்கும் நடவடிக்கையில் ,சில விஷமிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காணொளியில் முழுமையான விடயம் பார்க்க இதில் அழுத்துங்க

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

மருத்துவர் அர்ச்சுனாவை முகநூலில் தொடரும் ஆதரவாளர்களாகிய எங்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

திங்கள் இரவு சுமார் 9pm, மருத்துவர் அர்ச்சுனாவின் முகநூல் செயல் இழந்து போகிறது.


முகநூல் ஆதரவாளர்கள் பரபரப்பாக தொடங்கிறார்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது.
தொலைபேசியும் துண்டிக்கப் பட்டுள்ளது. பரபரப்பு உச்சத்தை தொடுகிறது.

யாரிடம் கேட்பது? யாரை தொடர்பு கொள்வது? எல்லோருக்கும் படபடப்பு.

முகநூல் நண்பர்களாக இருந்தாலும் ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்,

WhatsApp, Tik Tok குழுக்களில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு கருத்துக்களை பரிமாறுகிறார்கள்,

நெருங்கிய தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? என்ற தேடல்,

“ஐயோ டொக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது, யாராவது அவரை போய் பாருங்கள், காப்பாற்றுங்கள் என்ற கதறல்கள்”,

பொலிசால் கைது செய்யப் பட்டாரா?

ஏதாவது குழுக்களால் கடத்தப்பட்டாரா?

உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?

ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்…

வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உள்நாட்டு நண்பர்களுக்கு அழைப்பு எடுக்கிறார்கள்…

இந்த இடத்தில்தான் தம்பி ஐயா மாட்டுப் படுகிறார்…

போனுக்கு மேல் போன்,

“ஐயா டொக்டர் அர்ச்சுனாவை காணவில்லை ஐயா, ஒருக்கால் போய் பாருங்க, எங்க இருக்கிறார், என்ன நடந்தது ஒண்டும் தெரியவில்லை, ஒருக்கா போய் பாருங்க ஐயா”

கதறல்கள்…

சுமார் இரவு 10:00 மணி, வயதான அந்த மனிதர் மருத்துவர் அர்ச்சுனாவை தேடி புறப்படுகிறார்…..
தம்பி ஐயாவின் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது…

எங்களுக்கு இருந்த பரபரப்பை நாம் அவர்மேல் கொட்ட, அவற்றை சுமந்து கொண்டு ஐயா போகிறார்…

ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் நின்ற ஊழியர்களுக்கு அந்த பரபரப்பு இல்லை,
காரணம் அர்ச்சுனாவின் முகநூல் அவர்களால் கவனிக்கப் படவில்லைபோல் உள்ளது,

மேலும் சற்று முன் எப்போதும்போல அவர் காரில் வந்து இறங்கி, விடுதிக்கு போனதை நேரடியாக பார்த்திருக் கிறார்கள்.
அதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் நிலமையை சாதாரணமாக கையாள முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் தொலைதூரத்தில் இருந்து கொண்டு நிலமையை நேரடியாக பார்க்க முடியாத Dr.அர்ச்சுனாவின் அன்பு உறவுகளுக்கு பதட்டம் தணியவில்லை,
இறுதியில் ஏதேதோ நடந்து முடிகிறது.

பல நாட்கள் சரியான ஓய்வு உறக்கம் இல்லாத நிலையில் அன்று உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த Dr.அர்ச்சுனாவுக்கு வெளியில் நடந்த இந்த கலோபரங்கள் எதுவும் தெரியாது.

ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்முழித்த போது கதவை உடைத்துக் கொண்டு காவலர்கள் உள்ளே நின்றதை பார்த்து திகைத்து போகிறார் மருத்துவர்….

இதில் தம்பி ஐயா சிறு சிறு தவறுகள் விட்டுள்ளார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் முழுமையாக ஏற்கிறேன்.
அந்த தவறுகள் நிச்சயம் மன்னிக்கப்பட வேண்டியவையே!

இந்த நேரத்தில் நாம் தம்பி ஐயாவுக்கு ஆதரவாக நிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவருடைய கட்சி, கொள்கைகள் சார்ந்த பழைய தவறுகள் எதுவும் இங்கே பொருத்தப் படுவது ஞாயம் இல்லை என்பது என்கருத்து.

அதே வேளை இரவிரவாக நித்திரை கொள்வதற்குகூட விடாமல் நடுச்சாமம் கடந்து டிக் டொக் உரையாடல்களுக்கு Dr.அர்ச்சுனாவை அழைக்கும் வன்னி மைந்தனின் செயல் தவறானது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் உள்நாட்டில் இருக்கும் மக்களோடு அதிக உறவை வளர்க்க நேரத்தை செலவிடும்படி என் அன்புத் தம்பி Dr. அர்ச்சுனாவை கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு வெளிநாட்டில் வாழும்
அன்பு +அக்கறை உள்ள
Dr. அர்ச்சுனாவின் அக்கா..இவ்வாறு அர்ச்சுனா முக நூலியில் வெளியிட .பட்டுள்ளது

இதற்கு எனது கருத்து கீழ்வருமாறு .அமைகிறது

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் காணியானது பறிக்க படும் நிலையில் ,வைக்க படும் பொறி ,
ஆரம்பமாகும் சம்பவங்கள் .திரளும் மக்கள் கூட்டம்

அக்கா வன்னி மைந்தன் ஆகிய எம் மீது வைத்த கருத்து தவறு என்பதையும் அதன் உள்ளார்ந்தம் எது என்பதை புரியமுடிகிறது ,மக்கள் சேவைக்கு வந்தவன் நேரத்தை கருத்தில் கொள்வதில்லை ,தனது நோக்கத்தில் குறியாக இருப்பான் .

இந்த சம்பவம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் மக்கள் பலம் , செயல்பாடுகள் கண்டு ஆதிக்க சமூகம் அலறியுள்ளது நாம் அறிவோம் .

.இது அர்ச்சுனாவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி .அர்ச்சுனா எமக்காக இருக்கும் வரை அவருக்கான ஆதரவு வன்னி மைந்தன் ஆகிய என்னால் ,எம் டிக் டாக் அணியினரால் வழங்க படும் ,எமது எதிரி இணையமும் களத்தில் நிற்கும் ,

களத்தை கண்டவர்கள் நாங்கள் ,சரித்திரம் படைக்க வந்திருக்கும் சாதனையாளன் வீர மகன் மக்கள் நாயகன் அர்ச்சுனவோடு நான் நிற்பேன் .

காலம் பலவிடயங்களை பகிரும் பொழுது நம் உயிரோடு இருக்க மாட்டோம் ,வரலாறு அப்படி தான் காணப்படுகிறது நன்றி –

நட்புடன் -வன்னி மைந்தன்

ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி

ரஷ்ய தாக்குதலில் 50 பேர் பலி

ரஷ்ய  தாக்குதலில் 50 பேர் பலி    ,ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இராணுவ கல்வியில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்ய வான்வழித் தாக்குதலில் இராணுவ கல்வியில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) செவ்வாய்கிழமையன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்ததாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள இராணுவ அகாடமி மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையைத் தாக்கியதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் மன்னிக்க முடியாத வேகத்துடன் தாக்கப்பட்டன: எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பதற்கும் வேலைநிறுத்தத்திற்கும் இடையிலான

இடைவெளி மிகக் குறைவாக இருந்ததால், தங்குமிடத்திற்கு செல்லும் வழியில் பலர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

NY டைம்ஸின் கூற்றுப்படி, உக்ரேனிய துருப்புக்கள் இராணுவ நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காகவோ அல்லது விருதுகளைப் பெறுவதற்காகவோ கூடும் போது ரஷ்யா தாக்கியது இது முதல்
தடவையாக இருக்காது.

கடந்த இலையுதிர்காலத்தில், ஜபோரிஜியா பகுதியில் பீரங்கி படைகளுக்கான பதக்க விழாவை ரஷ்ய ஏவுகணை தாக்கியது, இதில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்கள் குறிப்பாக போரின் தீவிரமான தருணத்தில் வருகின்றன. உக்ரைனின் கிழக்கில் மாஸ்கோவின் படைகள் கடுமையான
தாக்குதல்களுடன் முன்னேறி, போக்ரோவ்ஸ்கின் போக்குவரத்து மையத்தைக் கைப்பற்றும் நோக்கில் உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதலை அழுத்துகிறது.
12பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

12பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு


12பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு

12பேர் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு ,பிரான்சில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) கால்வாய் வழியாக பிரிட்டன் செல்லும் வழியில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 12 புலம்பெயர்ந்தோர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.



மேலும் காணாமல் போன இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

நிலைமையின் தீவிரத்தன்மையின் அடையாளமாக, தர்மானின் பின்னர் பிற்பகலில் Boulogne-sur-Mer நகருக்கு அருகிலுள்ள தளத்திற்குச் செல்வதாகக் கூறினார்.

சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாள்வது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் முன்னுரிமையாக உள்ளது. கடந்த ஏழு நாட்களில் 2000க்கும்

அதிகமானோர் சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக இங்கிலாந்து அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் உள்துறை மந்திரி Yvette Cooper, புலம்பெயர்ந்தோரின் மரணத்தை “திகிலூட்டும் மற்றும் ஆழமான சோகமான சம்பவம்” என்று அழைத்தார்,

மேலும் “ஆபத்தான மற்றும் குற்றவியல் கடத்தல் கும்பல்களை அகற்றுவதற்கும் எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் பணி மிகவும் முக்கியமானது மற்றும் விரைவாக தொடர வேண்டும்” என்றார்.

இந்த சேனல் உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும், மேலும் நீரோட்டங்கள் வலுவாக இருப்பதால் சிறிய படகுகளில் கடப்பது ஆபத்தானது.

ஆகஸ்டில், கால்வாயை கடக்க முயன்ற புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு சிரமத்தில் சிக்கியதில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர்.

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்தனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் 13 பேர் காயமடைந்தனர்

பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்

ஈக்வடாரில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.


தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) ஈக்வடார் மாகாணமான பிச்சிஞ்சாவில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் செவ்வாய்க்கிழமை குறைந்தது 8 பேர் இறந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிச்சிஞ்சா மாகாணத்தின் குய்டோ நகராட்சியின் வடகிழக்கில் உள்ள பிஃபோ-பாபல்லாக்டா சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

“இன்று காலை, ஏறத்தாழ 35 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. பூர்வாங்கமாக, எட்டு பேர் இறந்துவிட்டதாகப் பதிவுசெய்ய வருந்துகிறோம்,” என்று Quito தீயணைப்புத் துறை தனது X சமூக ஊடக கணக்கில் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் மற்றும் அதன் குழுவினர் சேதமடைந்த வாகனத்திற்குள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.

பொது சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய காவல்துறையின் பணியாளர்களும் உதவி வழங்க சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று உள்ளூர் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து விபத்துக்கள் ஈக்வடாரில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், முக்கியமாக வேகம் மற்றும் ஓட்டுநர் திறமையின்மை காரணமாக, அதிகாரிகளின் கூற்றுப்படி.

தாக்குதல் கைபா துறைமுகம் மீது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தாக்குதல் கைபா துறைமுகம் மீது

தாக்குதல் கைபா துறைமுகம் மீது

தாக்குதல் கைபா துறைமுகம் மீது,இஸ்ரேல் கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஈராக்கிய போர் படைகள் நடத்திய வெடிகுண்டு விமான தற்கொலை தாக்குதலில் ,பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் நீண்ட யுத்தம் காரணமாக பலமுறை இந்த கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

டீச்சர் வைத்தியசாலையில் கொலை
Posted in இலங்கை செய்திகள்

டீச்சர் வைத்தியசாலையில் கொலை

டீச்சர் வைத்தியசாலையில் கொலை

டீச்சர் வைத்தியசாலையில் கொலை ,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சி செந்திரேசா பாடசலையில் கல்வி பயிற்றுவித்து வந்த டீச்சர் ஒருவர்,

யாழ்ப்பாண போதனா வைத்தியாயசாலையின் முறையற்ற சிகிச்சையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

கிட்னி சோதனை என கூறப்பட்டு நடைபெற்ற சோதனை தோல்வியில் முடிவடைந்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் சிலர் இவ்வாறான மருத்துவ சோதனை ஆராய்ச்சிக்கு உள்ளாக்க பட்டு அதன் ஊடக அவர்கள் ,படுகொலை செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

புதிய கண்டு பிடிப்பு என்கின்ற போரவையில் ஓசையின்றி நடக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஊடக அப்பாவி டீச்சர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுளளார் என பாதிக்க பட்ட தரப்பில் குற்றம் சுமத்த படுகிறது .

கடந்த சில மாதமாக இடம்பெற்று வரும் முறையற்ற சிகிச்சையால் சில நோயாளிகள் உயிர் இழந்தும் ,படு கொலை செய்ய பட்டு வருகின்றனர் என்கின்ற விடயம் மீளவும் அம்பலமாகியுள்ளது .

இதற்கு யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தியின் கருது என்ன என்பதே நமது கேள்வியாகவும் .

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து ,பணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாத சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சரத் ​​விஜேசிறி டி சில்வா என்ற சட்டத்தரணியின் சட்டத் தொழிலை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு காணி வழக்குகளில் ஆஜராவதற்காக குறித்த சட்டத்தரணி உரிமையாளரிடம் இருந்து 44 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக ஆஜராகவில்லை என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தொழிலில் இருந்து விலக்கப்பட்டவர் மூன்று மாதங்களுக்குள் மூன்று மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
,60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருவான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக முதலில் 350,000 ரூபா பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அது 1 இலட்சமாக குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 60,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி, கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

IMF அனுரவின் நிலைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

IMF அனுரவின் நிலைப்பாடு

அனுரவின் IMF நிலைப்பாடு

IMF அனுரவின் நிலைப்பாடு ,சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தமது அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த திட்டமானது, நமது சர்வதேச உறவுகள் அனைத்தையும் சர்வதேச நாணய நிதியம் என்ற கூடையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருதரப்பு கடன் பரிவர்த்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கூடைக்குள் காணப்படுகிறது.

எமது அனைத்து எதிர்கால செயற்பாடுகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான தருணத்தில் யாராவது ஒருதலைப்பட்சமாக திட்டத்திலிருந்து விலக நினைத்தால், அது குடிமகன் அல்லது நாட்டிற்கான பொறுப்பை கைவிடுவதாகும்.

எனவே நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தால் நாம் நிறைவேற்ற வேண்டிய பல அளவுருக்கள் உள்ளன.

அடுத்த ஆண்டு முதன்மை கணக்கு இருப்பு 2.3 ஆக இருக்க வேண்டும். 2032இற்குள் நமது கடன் விகிதம் 98% ஆக இருக்க வேண்டும். எங்களுக்கு பல அளவுருக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவை ஒரு நாட்டுக்கு தீங்கானவை அல்ல. அவற்றை அடைவது ஒரு மோசமான விடயம் அல்ல.

யார் ஊடாக கொடுத்தாலும் அது மோசமான பொருளாதார இலக்கு அல்ல” என்றார்.

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு

அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு ,கறுப்புப் பொருளாதாரத்தில் சிக்கியுள்ள இந்த நாட்டில் அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என சர்வஜன வேட்பாளர் தொழில் முனைவொர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை மற்றும் மாகாண அரச சேவையில் அங்கீகரிக்கப்பட்ட 49,000 ஊழியர்களைக் கொண்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (03) சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோரான திலித் ஜயவீரவை சந்தித்தனர்.

கொழும்பில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர,

ஆயுத ஏற்றுமதியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து நிறுத்தியது
Posted in உலக செய்திகள்

ஆயுத ஏற்றுமதியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து நிறுத்தியது

ஆயுத ஏற்றுமதியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து நிறுத்தியது

ஆயுத ஏற்றுமதியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து நிறுத்தியது ,காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு சில ஆயுத ஏற்றுமதியை இங்கிலாந்து நிறுத்தியது
காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு சில ஆயுத ஏற்றுமதியை இங்கிலாந்து நிறுத்தியது.


தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) – சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களில் பயன்படுத்தப்படும் “தெளிவான ஆபத்தை” காரணம் காட்டி, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ நிறுத்தி வைப்பதாக ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி திங்களன்று பாராளுமன்றத்தில் கூறுகையில், ஹமாஸுக்கு எதிரான “காசாவில் தற்போதைய மோதலில்

பயன்படுத்தக்கூடிய” பொருட்களை பகுதியளவு தடை உள்ளடக்கியது, ஆனால் F-35 போர் விமானங்களுக்கான பாகங்கள் சேர்க்கப்படவில்லை என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

உரிமங்களை இடைநிறுத்துவதற்கான முடிவு போர்வைத் தடை அல்லது ஆயுதத் தடைக்கு சமமானதல்ல என்று அவர் கூறினார், “இஸ்ரேலின் தற்காப்பு உரிமை” என்று அவர் அழைத்ததை இங்கிலாந்து தொடர்ந்து ஆதரிக்கிறது.

ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றவுடன், பிரிட்டனின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை குறித்த மதிப்பாய்வை புதுப்பித்து, அவர்கள் சர்வதேச சட்டத்திற்கு இணங்குவதை உறுதிசெய்வதாக லாம்மி கூறினார்.

“இன்று நான் ஹவுஸ் (காமன்ஸ்) க்கு நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன், நான் பெற்ற மதிப்பீட்டால், இஸ்ரேலுக்கு சில இங்கிலாந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதைத் தவிர, வேறு எதையும் முடிவு செய்ய முடியவில்லை.

அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை கடுமையாக மீறுவதற்கு வசதியாக இருக்கும்,” என்று லாம்மி கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில், பாதுகாப்பு ஏற்றுமதி தொடர்பான முடிவு உட்பட பிரிட்டிஷ் அரசாங்கத்தின் “தொடர் முடிவுகளால் இஸ்ரேல் ஏமாற்றமடைந்துள்ளது” என்று கூறினார்.

இந்த நடவடிக்கை பாலஸ்தீனிய குழு ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு “மிகவும் பிரச்சனைக்குரிய செய்தியை அனுப்புகிறது” என்று காட்ஸ் கூறினார்.

கத்தார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார பேராசிரியர் ஹசன் பராரி, அக்டோபர் 7 முதல் இஸ்ரேலின் “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை” ஆதரிப்பதால் இங்கிலாந்தின் முடிவு “மிக முக்கியமானது” என்றார்.

“ஆனால் இங்கே ஒரு ஏமாற்று இருக்கிறது, ஏனென்றால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கும் இஸ்ரேல் செய்து வரும் இனப்படுகொலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது, எனவே இஸ்ரேலிய அரசாங்கம் என்ன செய்கிறது என்பதைப் பற்றி பிரிட்டிஷ்

அரசாங்கத்திடம் இருந்து ஒரு விமர்சனம் அல்லது விமர்சனத்தை நாங்கள் கேட்கவில்லை. காசா ஆனால், எப்படியிருந்தாலும், இது ஒரு நல்ல நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன், ”பராரி அல் ஜசீராவிடம் கூறினார்.

இந்த நடவடிக்கை முக்கியமானது, ஏனெனில் இது “அனைவருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் நினைவூட்டலாக செயல்படுகிறது, இஸ்ரேலியர்களுக்கு இந்த வழியில் தடையின்றி போரைத் தொடர முடியாது என்று சொல்ல ஏதாவது செய்ய வேண்டும்” என்று பராரி கூறினார்.

பிரிட்டிஷ் ஏற்றுமதி இஸ்ரேல் பெறும் மொத்த ஆயுதங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

இடைநீக்கத்தின் கீழ் வரும் பொருட்களில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட இராணுவ விமானங்களுக்கான கூறுகளும் இருக்கும்.

அமெரிக்காவைப் போலல்லாமல், பிரிட்டனின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குவதில்லை, மாறாக சர்வதேச சட்டத்திற்கு இணங்குகிறதா என்பதை வழக்கறிஞர்களின் உள்ளீட்டைக் கொண்டு நிறுவனங்கள் ஆயுதங்களை விற்க உரிமங்களை வழங்குகிறது.

ஆனால் ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் சாமுவேல் பெர்லோ-ஃப்ரீமேன் அல் ஜசீராவிடம், இங்கிலாந்தின் நடவடிக்கை “எச்சரிக்கையுடன் வரவேற்கத்தக்க நடவடிக்கை” இது “போதுமானதாக இல்லை” என்றார்.

“இஸ்ரேல் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதை அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டது மற்றும் அதன் மீது செயல்படும் திசையில் சில நகர்வுகளை மேற்கொண்டது,” என்று அவர் ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீயில் இருந்து கூறினார்.

இங்கிலாந்தின் நடவடிக்கையில் “ஒரு பெரிய, பெரிய ஓட்டை” இருப்பதாக அவர் மேலும் கூறினார்: F-35 போர் விமானங்களுக்கான கூறுகள் இஸ்ரேலுக்கு இன்னும் வழங்கப்படலாம்.

“ஜூலை 19 அன்று பாதுகாப்பான மண்டலம் என்று அழைக்கப்படும் அல்-மவாசி மீது 3,000 பவுண்டுகள் கொண்ட குண்டுகளை வீசுவதற்கு F-35 பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து

உறுதிப்படுத்தப்பட்ட டேனிஷ் தன்னார்வ தொண்டு நிறுவனமான டான்வாட்ச் இன்றுதான் எங்களுக்கு உறுதிப்படுத்தியது. F-35 தவிர காஸாவில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை நீங்கள் நிறுத்தப் போகிறீர்கள் என்பது பன்றி இறைச்சியைத் தவிர்த்து சைவ உணவு உண்பதாகக் கூறுவது போன்றது.

செங்கடலில் தனது கப்பல் தாக்கப்பட்டதை சவுதி அரேபியா மறுத்துள்ளது
Posted in உலக செய்திகள்

செங்கடலில் தனது கப்பல் தாக்கப்பட்டதை சவுதி அரேபியா மறுத்துள்ளது

செங்கடலில் தனது கப்பல் தாக்கப்பட்டதை சவுதி அரேபியா மறுத்துள்ளது


செங்கடலில் தனது கப்பல் தாக்கப்பட்டதை சவுதி அரேபியா மறுத்துள்ளது
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) – செங்கடலில் யேமனின் ஹவுதி குழுவால் தாக்கப்பட்டதாக, சவூதி அரேபிய கடல்சார் கப்பல் நிறுவனம் செவ்வாய்கிழமையன்று வெளியான அமெரிக்க அறிக்கையை மறுத்துள்ளது.

சவூதி அரேபிய கப்பல் நிறுவனமான பஹ்ரி செவ்வாயன்று தனது டேங்கர் அம்ஜத் செங்கடல் தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை என்றும், அருகில் சென்று

கொண்டிருந்த மற்றொரு டேங்கர் மீது மோதிய சம்பவத்தில் இருந்து எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) திங்களன்று யெமனியர்கள் இரண்டு கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட டேங்கர்களை — பனாமா- கொடியிடப்பட்ட/சொந்தமான, கிரேக்க-இயக்கப்படும் MV புளூ

லகூன் I மற்றும் சவுதியின் கொடியுடன், சொந்தமான மற்றும் இயக்கப்படும் MV அம்ஜத் — இரண்டைத் தாக்கியதாகக் கூறியது. பாலிஸ்டிக் ஏவுகணைகள்.

“அம்ஜத் இலக்கு வைக்கப்படவில்லை என்பதையும், காயங்கள் அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி

உறுதிப்படுத்துகிறோம்” என்று சவுதி தேசிய கப்பல் நிறுவனம் (பஹ்ரி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கப்பல் முழுமையாக இயங்கிக்கொண்டிருக்கிறது மற்றும் தடையின்றி அதன் திட்டமிட்ட இலக்கை நோக்கிச் செல்கிறது” என்று அது மேலும் கூறியது.

இந்தியாவின் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது
Posted in உலக செய்திகள்

இந்தியாவின் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது

இந்தியாவின் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது


இந்தியாவின் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) – இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் ராஜஸ்தானில் வழக்கமான இரவுப் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியதில், விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பார்மரில் இந்த விபத்து நடந்துள்ளது.

விமானம் “முக்கியமான தொழில்நுட்பக் கோளாறால்” பாதிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் MiG-29 போர் விமானம் ராஜஸ்தானில் வழக்கமான இரவு பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது, விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக போலீசார் கூறியதாக NDTV தெரிவித்துள்ளது.
பார்மரில் இந்த விபத்து நடந்துள்ளது.

விமானம் “முக்கியமான தொழில்நுட்பக் கோளாறால்” பாதிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

“பார்மர் செக்டரில் ஒரு வழக்கமான இரவுப் பயிற்சியின் போது, ​​IAF MiG-29 ஒரு சிக்கலான தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது, விமானி வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பைலட் பாதுகாப்பாக இருக்கிறார் மற்றும் உயிர் அல்லது சொத்து சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, “விமானப்படை X இல் இடுகையிட்டது.

இரவு 10 மணியளவில் குடியிருப்பு பகுதியில் இருந்து போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் ஜெட் தீயில் மூழ்கியதைக் காட்டியது

பார்மர் கலெக்டர் நிஷாந்த் ஜெயின், போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர மீனா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் உள்ளனர்.

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

கடந்த இரவு காரிருள் சூழ
கண்கள் அழுதது காலம் துடித்தது
ஒருமுறைக உந்தன் திரு முகம் காண
ஓராயிரம் உறவு அர்ச்சுனா துடித்தது

ஏக்கத்தில் எண் திசையும் உறைந்தது
ஏராளம் சோகத்தில் ஏங்கி மனம் கொதித்தது
உன் மீது கொண்ட பாசம்
உண்மையானது உன்னாலே நேரம் இருண்டது

இத்தனை உறவை எப்படி இணைத்தாய்
இதயங்கள் ஏங்க ஏனடா வைத்தாய்
உண்ணாமல் உனக்காய் காத்திருந்த உறவு
உறங்காமல் உனக்காய் விழித்த உறவு

எண்ணி பார்க்கையில் என் மனம் வலிக்கிறது
எதுகை மோனையும் எகிறி குதிக்கிறது
தேடும் உறவை தேடி வைத்தவனே
தேசம் உன்னை தலையில் சுமக்கும்

தலைவன் தேடும் மக்கள் தலைவிதி மாற்று
தளராது சேனை பூட்டு தமிழுக்கு வழி காட்டு
வாழும் போதே வாழ்பவனே வையம் வணங்கு
வரலாறு நாட்டு வணங்கிறோம் விடுதலை நாட்டு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-09-2024