Posted in இலங்கை செய்திகள்

மக்களின் நீண்ட நாள் தேவை நிரைவேற்றம்

மக்களின் நீண்ட நாள் தேவை நிரைவேற்றம்

நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ராகலை குரூப் 01 தோட்ட மக்களின் குடியிருப்புகளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வதற்கு பாலம்

ஒன்று இன்மையால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்தனர். இந்த பிரதேசம் அடிக்கடி வெள்ள பெருக்கில் பாதித்து வந்ததும் குறிப்பிடதக்கது.


மழைக்காலங்களில் இந்த பிரசேத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சந்தர்பங்களில் மக்கள் பல வருடங்களாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து

வந்தனர். இதற்கு தீர்வினை பெற்றுக் கொள்ள மக்கள் முயற்சிகள் பல மேறக்;கொண்ட போதும் அவை பயனளிக்கவில்லை.

இந் நிலையில் இப்பிதேசத்தில் வசித்து வரும் மக்கள் முன்னால் அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்

முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களிடம் நிலமையை விபரித்தனர் இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின்

நிதி ஓதுக்கீட்டின் மூலம் இந்த பாலம் முழுமையாக நிர்மாணிக்கபட்டு மக்களின் பாவனைக்காக மக்களிடம்

கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார்

மக்களின் நீண்ட நாள்
மக்களின் நீண்ட நாள்
Posted in இலங்கை செய்திகள்

21 லட்சம் தங்கத்தை கொள்ளையடித்த 8 பேர் கைது

21 லட்சம் தங்கத்தை கொள்ளையடித்த 8 பேர் கைது

இலங்கையில் 21 லட்ச்சம் பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்த எட்டு பேர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

போலீசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .


கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

சகோதரனை குத்தி கொன்ற சகோதரன்

சகோதரனை குத்தி கொன்ற சகோதரன்

இலங்கை -புலப்பகோஹபிடிய ப்குதியில் இரு சகோதர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு படுகொலையில் முடிந்துள்ளது .

இதில் 45 வயது சகோதரனை கத்தியால் குத்திய உடன்பிறந்தவர் படுகொலை செய்துள்ளார் .


தற்போது குற்றவாளி கொலை வழக்கில் கைது செய்ய பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மனித உரிமை பாதிப்பு – மனித உரிமை மையம்

இலங்கையில் மனித உரிமை பாதிப்பு – மனித உரிமை மையம்

இலங்கையில் தற்போது கடுமையாக மனித உரிமை பாதிக்க பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .

2020 ஆண்டு மனிதா உரிமை மதிப்பாய்வின் போதே இதனை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு தற்போது ஆளும்

இலங்கை அரசனிடம் இருந்து இதனை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளது

Posted in சினிமா

அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா

அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் – ராஷ்மிகா
ராஷ்மிகா


நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் சரிலேரு

நீக்கவேறு. ராஷ்மிகா மந்தனா, இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு. அவரோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே மகிழ்ந்தேன்.

ஆனால், படப்பிடிப்பு துவங்கியதும், எனக்குள் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது. பெரிய நடிகர், என்னுடைய நடிப்பை பார்த்து என்ன நினைப்பாரோ என பதற்றம் அடைந்தேன்.

ராஷ்மிகா – மகேஷ் பாபு

படப்பிடிப்பு தளத்தில் அவ்வபோது பயத்தில் சோர்ந்து விடுவேன். இதை கவனிக்கும் நடிகர் மகேஷ் பாபு, என்னை தேடி வந்து, நடிப்பு பற்றி நிறைய விஷயங்ளை என்னிடம்

பகிர்ந்து கொள்வார். நடிக்கும்போது எனக்கு இருக்கும் தயக்கங்களை உணர்ந்தவர், அதை எப்படி உடைக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் சொல்வார்.

இத்தனை பெரிய நடிகர், இவ்வளவு எளிமையாக எல்லோரிடமும் பழகுகிறாரே என வியந்திருக்கிறேன். இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்

Posted in சினிமா

படமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்

படமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலை மையமாக வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது.

படமாகிறது நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும்

ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக

தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கோபி.

இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன்

அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

தினேஷ்- தீப்தி

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா –

விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.

இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான

அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன்

ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல்

சமாச்சாரமும் இருக்கும் என்றார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் – கொட்டடியில் வாள்வெட்டு – ஏழுபேர் காயம்

யாழ் – கொட்டடியில் வாள்வெட்டு – ஏழுபேர் காயம்

யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியில் வந்த குழு ஒன்று திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது .இதன் பொழுது

அங்கிருந்த மக்களும் திருப்பி தாக்குதலை நடத்தினர் இதில் சுமார் ஏழுபேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளள்னர் .

ஊந்துருளியை போட்டு விட்டு வாள்வெட்டு குழு தப்பி ஓடிவிட்டது .


வாள்வெட்டு குழுக்களை அடக்குவோம் என கோட்டபாய தெரிவித்த பொழுதும் இதுவரை அவை இடம்பெறவிலை என்பதும் .

வீதி எங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டுள்ள நிலையியல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது

ஆவா என்பதும் தெரு ரவுடிகள் குழு தலைவர் ஆனாலும் கோட்டபாய என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வறுமையில் வாடும் மக்களுக்கு – மலிவு விலையில் உணவு

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும்

தேசிய திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் சகல உரிமை பெறுனருனருக்கும் விசேட சிறப்பு மின்னணு அட்டை ஒன்று வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சமூர்த்தி பெறுனர்கள் அதேபோல் சமூர்தி பெறாதவர்கள், நிலையான தொழிலற்றவர்கள், தோட்டதுறையில் தொழில் புரியும் தொழிலாளர்கள், தொழில் இல்லாத

அங்கவீனமுற்றவர்கள், விதவைகள், நிலையான வருமானமற்ற முதியோர் மற்றும் கடும் நோய்களுக்கு

வறுமையில் வாடும் மக்களுக்கு – மலிவு விலையில் உணவு

உள்ளானவர்கள் உள்ள குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்டவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

சீனி, தேயிலைத் தூள், அரசி, தோதுமை மா, பருப்பு, கடலை, வெங்காயம், மிளகாய்தூள், கருவாடு, கிழங்கு மற்றும்

பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

லங்கா சதோச, கூட்டுறவு விற்பனை வலையமைப்பு மற்றும் கிராம புறங்களில் தெரிவுச்செய்யப்பட்ட விற்பனை

நிலையங்கள் ஆகிய இடங்களில் ஆரம்பத்தில் குறித்த பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் வீடுகள், கிராமப்புறங்கள் மற்றும்

பெருந்தோட்ட தோட்டப் பகுதிகளில் இவ்வாறான கடைகளை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை

அளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனூடாக சிறு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு

உற்பத்திகள் மற்றும் உணவு மற்றும் பிற பொருட்களை நேரடியாக சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.வறுமையில் வாடும் மக்களுக்கு

Posted in உளவு செய்திகள்

பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்

பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்

அமெரிக்கா நாட்டில் Los Angeles சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அவசர தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டது .

இதன் பொழுது விமானத்தின் எடையை குறைத்து விமானத்தை அவசர தரை இறக்கம் மேற்கொள்ள விமானத்தில் எரிபொருளை வெளியில் ஊற்றியது .

இந்த எரிபொருள் ஊற்றும் பொழுது அது சிறார் பாடசாலை மீது வீழ்ந்துள்ளதால் ,மாணவர்கள் சிலர்கண் எரிவு ,மற்றும் தோல் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .

எனினும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது ,

பயணிகள் ஆபத்தின்றி பத்திரமாக தரை இறக்க பட்டதால் தப்பித்து கொண்டனர் ,விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது full video

Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் தை பொங்கள் ஆலங்களில் விஷேட பூஜைகள்

மலையகத்தில் தை பொங்கள் ஆலங்களில் விஷேட பூஜைகள்

உலகலாவிய ரிதியில் சைவ மக்கள் இன்று (15) சூரியன் விவசாயத்திற்கு உதவி செய்தமைக்காக அந்த விவசாயத்தின் மூலம் பெறபட்ட அரிசி முலம் பொங்கள்

பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாலான இந் நாளை மலையக மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மலையக ஆலயங்களில் இன்று பொங்கள் வைத்தலும் விஷேட பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக மலையத்தில் வரலாற்று

சிறப்புமிக்க புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் இன்று பொங்கள் வைத்தல் நிகழ்வும் விஷேட பூஜைகளும்

அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதன் போது பெரும் திறலான பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்

மலையகத்தில் தை பொங்கள்
மலையகத்தில் தை பொங்கள்
மலையகத்தில் தை பொங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்

வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்

இலங்கையில் -38 வயதான மாணிக்க கல் வியாபாரி ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .

இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

ராமர் பிள்ளையின் மூலிகை பெற்றல் விற்பனை – குஷியில் மக்கள் – video

ராமர் பிள்ளையின் மூலிகை பெற்றல் விற்பனை – குஷியில் மக்கள் – video

தமிழகத்தின் ராமர் பிள்ளை கண்டு பிடித்த மூலிகை பெற்றோல் வீரப்பனை செய்ய படுகிறது .


தமிழகம் முழுவதும் முதல் முறையாக ஒரு கோடி லீட்ட்ற மூலிகளி பெட்ரோல் விற்பனை செய்ய படுகிறது

கழிவு நீரை பயன் படுத்தி பெற்றோல்

அந்த செய்தியை நீங்கள் பாருங்கள்

Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன தமிழ் மாணவன் சடலமாக மீட்பு

காணாமல் போன தமிழ் மாணவன் சடலமாக மீட்பு

இலங்கை – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் ,இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

மலையகத்தை சேர்ந்த 21 வயது தமிழ் வாலிபரே இவ்வாறு சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகளை 12 திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – அரசு

துப்பாக்கிகளை 12 திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – அரசு

இலங்கையில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள்,துப்பாக்கிகளை ,எதிரி வரும் மாசி மாதம் 5

முதல் 12 அம திகதிக்கு முன்னர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரச படைகள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

அவ்வாறு தவறும் பட்ஷத்தில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

கட்டு துவக்கு கூட நீங்கள் வைத்திருக்க முடியாதாம் .

Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

இலங்கை – புத்தளம் -இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்

இலங்கை இராணுவத்தில் இருந்து புலிகளின் கோர தாக்குதலினால் தப்பி ஓடிய சுமார் ஐம்பது லடசத்திற்கு

மேற்பட்ட இராணுவத்தை மீளவும் ,இராணுவத்தில் இணையும் படி சிங்கள அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .

மகிந்த ஆட்சியில் இதே கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்க பட்டு வருகிறது .

பல பொது மன்னிப்பு வழங்க பட்ட பொழுதும் இவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்து கொள்ள பின்னடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல்

பாலத்தின் அருகில் மிதி வெடிகள் மீட்க பட்டுள்ளதாக சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது .

மீள் குடியேற்றம் குறித்த பகுதியில் நிறுவ பட்ட பொழுது இந்த அபாயகரமான வெடிகள் அகற்ற பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது .

ஆனால் இப்பொழுது மீண்டும் குண்டுகள் மீட்பின் ஊடாக புலி பீதியை சிங்கள அரசு கிளப்பி வருவதை காண முடிகிறது .

மகிந்த ஆட்சியில் கூட இவ்விதமான ஆயுதங்கள் மீட்க பட்டு வந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை

ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை

ஐரோப்பிய நாடு இந்தியாவின் வேண்டுதலுக்கு இணங்க தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது ,அந்த தடையை மீளவும் அது நீடித்துள்ளது .

ஐரோப்பிய நீதிம்னறங்கள் சில தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கிட கோரிய போதும் ஐரோப்பிய யூனியன் அதனை தளர்த்த மறுத்து வருகிறது

இலங்கையில் விடுதலை புலிகள் முற்றாக அழிக்க பட்ட பின்னரும் இல்லாத புலிகளுக்கு இந்த ஐரோப்பா தடையை

விதித்துள்ளது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது

ஐரோப்பாவில் விடுதலை புலிகள்
ஐரோப்பாவில் விடுதலை புலிகள்
Posted in இலங்கை செய்திகள்

ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜேர்மனியில் தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

ஜேர்மன் – தலைநகர் பெர்லின் பகுதியில் மிக பெரும் தாக்குதலை மேற்கொள்ளும் , நோக்குடன் பதுங்கி இருந்த

ஐ எஸ் தீவிரவாதிங்களை சேர்ந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

உளவுத் துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

இவர்கள் இவ்வருடத்தில் பெர்லினில் மிக பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தது விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தொடர்பில் அந்த விசாரணைகள் நகர்கின்றன .

மேலும் பலர் கைது செய்ய படலாம் என நம்ப படுகிறது

ஜேர்மனியில் தீவிரவாதிகள்
ஜேர்மனியில் தீவிரவாதிகள்
Posted in இலங்கை செய்திகள்

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி

இலங்கை -வரக்காபொல, தொரவக்க பகுதியில் தாய் முன்னே மக்களை சுட்டு கொன்று விட்டு மரம் ஆயுத தறி தப்பி சென்றுள்ளார் .

தாய் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை