Posted in பங்கு சந்தை Forex Trade

support and resistance RSI trading strategy tamil பங்கு சந்தையில் இது தெரிந்தால் கோடீஸ்வரர் ஆகலாம் video

support and resistance RSI trading strategy tamil பங்கு சந்தையில் இது தெரிந்தால் கோடீஸ்வரர் ஆகலாம் video

உலக பங்கு சந்தையில், support and resistance RSI தெரிந்தால், நீங்களும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகலாம்,
உங்களுக்கு அது தெரியுமா ..?

ஆம் ,அதை நாம் சொல்கிறோம் ,அதிர வைக்கும், இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் .

பங்கு சந்தையில் ,சந்தை ஏற்ற இறக்கம் ,என்பனவற்றை இந்த support and resistance RSI காட்டி தரும் .

support and resistance RSI பகுதிகளின் சுட்டி குறியீடுகள் ,சந்தையின் போக்கை காண்பிப்பதுடன் ,அவற்றை தெரிந்து கொண்டு நாம் ,அதில் இழப்புக்கள் இன்றி ,அல்லது குறைந்த இழப்புடன் ,பணத்தை சம்பாதிக்க support and resistance RSI என்பன உதவுகின்றன .

அந்த நிலை செயல் நகர்வுகளை கீழே உள்ள காணொளியில் பார்க்க.

இதில் அழுத்தியும் வீடியோ பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=dGIQ2rFSLNo
    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேனில் 46 500 ரஷ்ய இராணுவம் படுகொலை

    உக்கிரேனில் 46 500 ரஷ்ய இராணுவம் படுகொலை

    உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் ,தாக்குதலில் உக்கிரேன் இராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் சிக்கி, இதுவரை , 46 500 ரஷ்ய இராணுவம் பலியாகியுள்ளனர்.

    தொடர்ந்து உக்கிரேன் மீது. ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகின்ற பொழுதும் ,ரஸ்யாவுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,என்பதை இந்த உயிர் பலிகள் காண்பிக்கின்றன .

    இதே போல இழப்பு உக்கிரேன் ,இராணுவத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது .

    உக்கிரேன் இராணுவத்தின் 75 வீதமான இராணுவத்தினர் பலியாகியோ அல்லது, செயல் முடக்க பட்டோ உள்ளனர் என ,மேற்குலக உளவுத்துறை நிறுவனம் புள்ளி விபரங்களுடன் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

    இழப்புக்கள் தொடர்கின்ற பொழுதும் ரஸ்ய ,இராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

      தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
      Posted in உலக செய்திகள்

      இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

      இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

      இஸ்ரேல் இராணுவத்தினர், சிரியாவின் மீது ஏவுகணை, தாக்குதலை நடத்தினர் .

      இவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தினரால் ,ஏவப்பட்ட ஏவுகணை நான்கினை ,சிரியா விமான எதிர்ப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

      சிரியாவின் மீது தொடராக , இஸ்ரேல் இராணுவம் வலிந்துஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

      இஸ்ரேல் பாலஸ்தீனம் ,சிரியா ,லெபனான் மீது ஏவுகணை வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

      ஆனால் இந்த நாடுகள் இஸ்ரேல் ,இராணுவத்தை மீள், திருப்பி தாக்கிட முடிய நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது.

        Posted in உலக செய்திகள்

        லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

        லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

        லண்டன் M1 வீதியில் பயணித்தது கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,சிதறியதில் ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .

        மேலும் பலர் படுகாயமடைந்தனர் .

        இந்த M1 வீதி விபத்தினால் ,அந்த வீதி போக்குவரத்து ,பல மணிநேரம் தடை பட்டது .


        இவ்வாறான விபத்துக்கள், சமீப காலங்களில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

          Posted in உலக செய்திகள்

          அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

          அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

          ஈராக் தலைநகர் அருகில் உள்ள விமான நிலையத்தில் ,பயணித்த அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் , வாகன அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது .

          இந்த தாக்குதல் ,அவுஸ்ரேலியா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

          ஈரக்கை விட்டு அமெரிக்கா ,அவுஸ்ரேலிய ,பல் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ,தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்

            வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்

            இலங்கை பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் வேகமாக பயணித்த ஆட்டோ ஒன்று சாரதியின் கட்டு பாட்டை , இழந்தது கவிழ்ந்து நிமிர்ந்தது ,

            அவ்வழியே அதில் பயணித்த பெண் ஒருவர் ,ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்கும் காட்சியும் ,அந்த ஆட்டோவை ஓடி சென்று மக்கள் தூக்கி நிமிர்த்தி காப்பாற்றும் காட்சிகளும் பார்ப்ப்வபர்களை வியக்க வைத்துள்ளது .

            ஆட்டோ விபத்தின் பொழுது உதவிடும் நிலையில் ,மக்கள் மனம் உள்ளதை இந்த காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன .


            இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

              பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

              இலங்கை பலாங்கொடைக்கு பேரூந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் பேரூந்தில் இருந்து தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் .

              பேரூந்தில் பயணித்த இவர் ,எச்சில் துப்பிட கீழ் இறங்கிய பொழுது தவறி வீழ்ந்துள்ளார்.

              அதன் பின்னர் வீடு சென்ற அவர் அங்கு மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார், .தலையில் உட் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர் மரணித்து இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது.

              இலங்கையில் இவ்விதம் பேரூந்து மிதி பலகையில் தவறி வீழ்ந்து, பலர் பலியாகியள்ளமை குறிப்பிட தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு

                பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு

                இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சாந்தி பகுதியில் அமைக்க பட்டுள்ள நல்லிணக்க மையம் இராணுவ தளபதியால் திறந்து வைக்க பட்டுள்ளது.

                இலங்கை வாழ் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணி அதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த புதிய பீடம் உதவும் என்கிறது இராணுவம்.

                இராணுவத்தினரால் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை , எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி முதன்மையாக வைக்க படுகிறது .

                தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்க பட்டுள்ள இராணுவம், எவ்வாறு அங்கிருந்து விலகும் ,அதன் பின்னரே இவர்கள் கூறும் நல்லிணக்கம் சாத்தியம் என்கிறது தமிழர் தேசம்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை

                  வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை

                  இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓட காலிமுக திடல் முக்கிய ஒன்றாக மாற்றம் பெற்றது.


                  தற்போது அதே காலிமுக திடல் மக்கள் இன்றி வெறித்து காண படுகிறது.

                  ரணில் விக்கிரமசிங்க ,ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காலிமுக திடல் போராட்டம் நசுக்க பட்டுள்ளது .

                  காலிமுக திடல் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர்கள் கைதும் ,அதனை தொடர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைதை தொடர்ந்து போராட்டம் மவுனிக்க பட்டுள்ளது.

                  எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள வந்தால் காலிமுக திடல் போராட்டம் மீளவும் வெடிக்கும் என்ற ஐயம் நிலவுகிறது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    தமிழக கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் மீட்ட பொலிஸ்

                    தமிழக கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் மீட்ட பொலிஸ்

                    இலங்கையில் இருந்து தமிழகம் தனுஷ் கோடி பகுதியில், உள்ள ஒன்றாம் மணல் திட்டில் ,குழந்தைகளுடன் தத்தளித்து கொண்டிருந்த ,எட்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டு கரை சேர்த்தனர் .

                    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,மக்கள் ,இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக ,சென்ற வண்ணம் உள்ளனர்.

                    இவ்வாறு பயணித்த மக்கள், மணல் மேட்டில் தத்தளித்த நிலையில் ,மீட்க பட்டு அகதிமுகாமில் இணைக்க பட்டுள்ளனர்.

                    இலங்கையில் இருந்து கடல்வழியாக ,இந்தியாவுக்கு தமிழர்கள் அதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை அதிகரித்து வருகிறது குறிப்பிட தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை

                      கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை

                      இலங்கை பிட்ட பெத்தர பகுதியில் உள்ள கங்கையில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர்

                      நீரலையில் இழுத்து செல்ல பட்ட இவர்கள் நால்வரும் இறந்திருக்க கூடும் என் அஞ்ச படுகிறது .

                      காணமல் போன நால்வரையும் ,தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

                      சுழியோடிகள் வரவழைக்க பட்டு, தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன.

                      பெற்றோர்கள் கண்ணீரில் தத்தளித்தவண்ணம் உள்ளனர்.

                      இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா

                        இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா


                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ,தீர்வு காண அமெரிக்கா உதவிட முனைகிறது.

                        அமெரிக்கா முன் வைக்கும் இந்த உதவி திட்டத்தின் கீழ் ,முக்கிய நிபந்தனைகள் அடங்கிய வற்றுடன் ,இந்த பேரம் பேச்சு உதவி வழங்குதல் இடம் பெறுகிறது.

                        அமெரிக்காவுக்கு இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் உத்தரவாதத்தீன் அடிப்படையில் ,இரு நாடுகளுக்கு இடையிலான கொள்கை இணக்கப்பாட்டுடன் கூடிய செயல்,பாடு இலங்கையில் நிலை நிறுத்த படுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது .

                        இலங்கை வரும் கோட்டபாயா ஏற்படுத்த படவுள்ள சர்ச்சைகள் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மீளவும் கீழ் நோக்கி செல்லும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு

                          வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு

                          இலங்கையில் இருந்து வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ,இலங்கை வங்கிக்கு மாதம் தோறும் ,நூறுக்கு மேற்பட்ட டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும் என ,நிதி அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது.

                          வெளிநாடுகளில் வசிக்கும் பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்களில் அரைவாசி பேர் ,இலங்கைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர் .

                          இதனால் இலங்கை பெற்றுக்கொண்ட அண்ணிய செலாவணி தீர்ந்துள்ளது .

                          இதனால் தமிழர்களுக்கு கட்டாய நெருக்கடியை ,வழங்கும் விதமாக இலங்கை அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .

                          தமிழர் தேசிய அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண மறுக்கும் ,இலங்கை அரசு ,வெளி நாடுகளில் உள்ள தமிழர்களை குறிவைத்து, செயல் படுவது கேலிக்குரியது என தமிழர்கள் தெரிவிக்கின்றனர் .

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையின் பிரதமராக கோட்டபாய

                            இலங்கையின் பிரதமராக கோட்டபாய

                            இலங்கையின் பிரதமராக கோட்டபாய ராஜபக்ச நியமிக்க படவுள்ளார் .

                            எதிர்வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாய ,பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.

                            பசிலுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயமும் ,பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                            கோட்டபாய இலங்கை வந்தடைந்தால் , மீளவும் மக்களினால் விரட்டியடிக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை

                            ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை

                            நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி

                            பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.

                            வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

                            ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                            2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு

                            எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

                            ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை

                            இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

                            தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர்

                            அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.

                            தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத்

                            தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்
                            ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

                              யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

                              நல்லூர் உட்பட யாழ்ப்பாண நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய

                              விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

                              அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

                              அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

                              நல்லூர் ஆலய சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

                              யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது

                              அதில் நல்லூர் பகுதியில் ஆலயத்திற்கு வருவோருக்கு ஊதுபத்தி விற்பனை என இடையூறு விளைவிக்கும் முகமாக சிலர் நடந்து கொண்டனர்.

                              இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

                              விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து குழுக்களாக வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள

                              விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

                              அந்நிலையில் புதன்கிழமை இரவு யாழ்ப்பாண பொலிஸார் குறித்த விடுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

                              அதன் போது ஊதுபத்தி விற்பனைக்கு என அழைத்து வரப்பட்ட 3 பெண்கள், கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள், ஆண் ஒருவர் மற்றும் இவர்களை

                              வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர்
                              ஆகியோரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு

                                எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு

                                இலங்கையில் ஏற்பட்டுள்ள, எரிபொருள் தட்டு பாடு காரணமாக, தற்போது பேரூந்து போக்குவரத்து சேவைகள் குறைக்க பட்டுள்ளன.

                                தனியார் பேரூந்துகள், எரிபொருள் பெற்று கொள்வதில் ,ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, ஐம்பது வீதமான போக்குவரத்து குறைக்க பட்டுள்ளதாக, தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.

                                ஐம்பது வீதமான எரிபொருள் நிலையங்கள் , அடித்து மூட் பட்டுள்ள நிலையில் ,இந்த போக்குவரத்து சேவையும் முடக்க படுவதால் ,மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

                                தொடர்ந்து எரிபொருள் ,பற்றாக்குறை நீடித்து செல்லும் என்றால், மக்கள் போராட்டம் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

                                  விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

                                  ( ராஜு அண்ணை பற்றி களமருந்துவ போராளி சுஐந்தன் அவர்கள் எழுதியது)

                                  திரும்பிப்பார்க்கிறேன்,
                                  ராஜு அண்ணை,அண்ணையின் விஞ்ஞான எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்

                                  .ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.
                                  ஒரு அதிவேக மூளையின் சொந்தக்காரன்.

                                  எதைப்பார்த்தாலும் ஆக்கிவிடுவேன் என்னும் செயல்வீரன்.இயக்க வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியது.

                                  இவர் ராதா அண்ணை மீது தனி மதிப்பு வைத்திருந்தார்.ராதா அண்ணை என்றவுடன் பலருக்கு ஐ சே போட்டு கதைக்கிறதுதான் ஞாபகம் வரும் ,பாலா அண்ணையும் ஐ சே போட்டு கதைக்கிறவர்.

                                  விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

                                  தொண்ணூற்றி நான்காம் ஆண்டு நானும் ராஜு அண்ணையும் ஒரு பணிக்காக இரண்டு கிழமைகள் வன்னியில் நின்றோம்.

                                  அப்போது அநேகமாய் முத்தையன்கட்டு குளத்து மீன்தான் சாப்பிட்டோம்.யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமையால எனக்கு நெருப்புக்காய்ச்சல் தொடங்கிற்றுது.

                                  பதினொரு நாள் அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டுவந்தேன்.ராஜு அண்ணைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.என்னை இருதடவைகள் மருத்துவமனைக்கு வந்து பார்த்துப்போனார்.


                                  ராஜு அண்ணைக்கு புற்று நோய் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது.ராஜு அண்ணையின் நிறை எப்பவுமே அறுபத்தி எட்டு கிலோதான் ( புற்றுநோய் அடையாளப்படுத்தப்படும்வரை ).

                                  ராஜு அண்ணை ஒரு சாம்பல்நிற ஸ்கூட்டர் வைச்சிருந்தவர்.அதில அவர் ஓடுறதில்லை பறக்கிறது கண்ணுக்கு முன்னால தெரியுது.


                                  ராஜு அண்ணை கல்யாணம் கட்டின பிறகும் வீட்டில நிற்கிறதில்லை. ராஜு அண்ணையின் மனைவியும் ஒரு போராளி, இறுதி யுத்தத்தில் கடல் சண்டையில் ஒரு கொமாண்டராய் வீரச்சாவு அடைந்தார்.

                                  ராஜு அண்ணை தாங்கள் வீட்டை நிற்போம் வாங்கோ என்று கல்யாணம் கட்டின புதிதில் ஒருநாள் சொன்னார்.

                                  அப்போது அவர்கள் ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்தார்கள்.

                                  நான் போனவுடன் பிளேன்ரி தந்தார்கள்.வீட்டில் ஆட்கள் வசிக்கக்கூடிய சாமான்கள் இருக்கவில்லை.பிளேன்ரியை நான் கதைத்து கதைத்து ஆறுதலாய் குடித்துக்கொண்டிருந்தேன்.

                                  ராஜு அண்ணை சொன்னார் விரைவாய் குடிச்சிட்டு தேத்தனிக்கோப்பையை தாங்கோ, கங்கா (அவரது மனைவி) சோற்றுக்கு அரிசி போட இந்தக்கோப்பையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கு.


                                  நான் சோலை, வன்னேரிக்குளம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன்.
                                  ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு ராஜு அண்ணை பிக்கப்பில் வந்தார்.


                                  எல்லோருக்கும் பிளேன்ரி கொடுத்தோம்.எங்கட முகாமில் ஒரு புது மேசைப்பந்து


                                  மேசை போட்டிருந்தோம்.வாங்கோ கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று கூப்பிட்டார்.


                                  விளையாட்டு தொடங்க எனக்கு இப்படி ஒன்று வாங்கித்தருவீங்களா?என்று கேட்டார்.


                                  நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிறிது நேரத்தில் இந்த மேசை வேண்டாம் இதை நான் செய்வேன்.


                                  நீங்கள் மிகுதியை வாங்கித்தாங்கோ என்றார். பிறகு கொஞ்ச நேரம் செல்ல உந்த நெற்றும்(net) தேவையில்லை என்றார்.


                                  கொஞ்ச நேரத்தால ரக்கட்டும் தேவையில்லை பந்துமட்டும் வாங்கித்தந்தால் சரியென்றார்.


                                  மிச்ச மெல்லாம் நான் செய்திடுவன் என்றார்.விளையாடிமுடிய சொன்னார் பந்து தாங்கள் செய்வம் ஒன்றும் தேவையில்லை என்றார்.

                                  அவரது மூளை எதைப்பார்த்தாலும் இதை எங்களால் செய்யமுடியுமா?
                                  என்றே சிந்திக்கும்.

                                    Posted in பங்கு சந்தை Forex Trade

                                    forex trading easy strategy /பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி video

                                    forex trading easy strategy /பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி video

                                    உலகா பங்கு சந்தையில் பணத்தை அல்ல இதோ இலகுவானா வழியுள்ளது .

                                    பங்கு சந்தையில் , நாம் அதிக நஷ்டம் இன்றி ,பணத்தை சம்பாதிக்க என்ன வழி, உள்ளது என்பதே ,இந்த பங்கு சந்தை பயனாளர்கள் தேடலாக உள்ளது .

                                    ஆம், அதற்கு , இந்த காணொளியில் உள்ள விடயங்களை, நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் .

                                    இந்த பங்கு சந்தை தந்திரம் தெரிந்துகொள்ள போதுமானது .பங்கு சந்தையில் பணத்தை சம்பாதிக்க.

                                    forex trading easy strategy /பங்கு சந்தையில் பணத்தை அள்ள இதோ வழி video

                                    இந்த பங்கு சந்தை காணொளியை உற்று கவனியுங்கள் ,அங்கே விளக்க படும் விடய கோட்பாடுகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனியுங்கள் .

                                    நீங்களும் உலகில் பெரும் செல்வந்தராக வலம் வருவதற்கு ,இந்த பங்கு சந்தை உதவிடும் .

                                    உலக பங்கு சந்தையில் எந்த சார்ட் பயன் படுத்தினால், அதிக இலாபத்தை ஈட்டி கொள்ள முடியும் ,அதில் நீங்கள் பின்பற்ற வேண்டிய ,மிக முக்கிய விதிகள் சுட்டி காட்ட பட்டுள்ளது.

                                    அதனை பார்த்து வெற்றி பெறுங்கள் ,நன்றி

                                    வன்னி –

                                    https://www.youtube.com/watch?v=oDKTqiyghiI
                                    Posted in உலக செய்திகள்

                                    ரஷ்ய ஆட்டிலொறிகளை அழித்து வெளியிட்ட உக்கிரேன் வீடியோ

                                    ரஷ்ய ஆட்டிலொறிகளை அழித்து வெளியிட்ட உக்கிரேன் வீடியோ

                                    ரஷ்ய இராணுவத்தின் அதி உயர் ஆட்டிலொறிகள் பிரிவொன்றை தாம் , தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது.

                                    உளவு விமானங்கள் மூலம் ,படம் பிடிக்க பட்டு, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் அழிக்க பட்டுள்ளன .

                                    காட்டு புறப் பகுதியில் ,மரங்களின் கீழ் மறைத்து வைக்க பட்ட, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் மீதே உக்கிரேன் ,இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி தாக்கி அழித்துள்ளது .

                                    இந்த ரஷ்ய ஆட்டிலொறி நிலைகளில் ,நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவம் ,பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

                                    இதில் அழுத்தி காணொளி பார்க்க

                                    https://www.youtube.com/user/ethiricom1