இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி - SAMAYAL TAMIL
Posted in சமையல் cook

இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL

இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL

இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன், வீட்டில நாம சாப்பிட வல்ல கிரேவி .

சோயா மீட் கிரேவி இப்படி செஞ்சு சாப்பிட்டு இருக்கிறீங்களா …?

இல்லையா ..? கவலை விடுங்க .இப்பொழுது நாம் அது எப்படி சமையல் செய்து கொள்வது என்பதை பார்க்கலாம் வாங்க ..

இந்த சோயா மீட் கிரேவி சமையல் செய்வது எப்படி ..?
இப்போ அடுப்பில சட்டியை வையுங்க ,உள்ளி இஞ்சி, சின்ன வெங்காயம் ,இரண்டு தக்காளி போடுங்க .

கூடவே சீரகம் ,மிளகும் ,கடுகு, கரம்பு, நச்சத்திர சோம்பு சேர்த்து, அரையுங்க .
இது கூட பிரிஞ்சி இலை மற்றும் ஒரு துண்டு பட்டையும் சேர்த்திடுங்க.

எல்லாம் சேர்த்து போட்டு அப்டியே மெல்லிய சூட்டுடன் வறுத்து கொண்டு இருங்க .

இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL

தக்காளி முழுதாக போட்டமைக்கு காரணம், ஏன் என்றால் ,அதில் உள்ள தண்ணி தண்மை ,ஏனைய பொருட்களை முறையாக வேகா விடாது .

அது தான் முழுமையான தக்காளி இதுபோல் போட்டு வதக்குங்க .

சோயா மீட்டை ஊரவைச்சு எடுத்து பிறிதொரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்க .
இப்போ நாம் சமையலில் வறுத்த எல்லாத்தையும் ,மிக்சியில் போட்டு அரையுங்க .

தண்ணி முதல் ஊற்றாதீங்க . அரைத்த பின்னர் முந்திரி பருப்பு போடுங்க .

அப்புறம் குக்கர் சூடாக்காகி அதில் ,மூன்று கரண்டி எண்ணெய் ,நெய் சேர்த்திடுங்க .


ஏலக்காய் பூண்டு ,பட்டை ,சோம்பு என்பனவும் சேர்த்து பொரியுங்க ,அப்புறம் புதினா கொத்தமல்லி , கருவேப்பிலை சேர்த்து அதை பெரிய விடுங்க..

அதற்கு பிறகு முந்திரி பருப்பும் போடுங்க.

இப்ப வெட்டிய சின்ன வெங்காயம் போட்டு வறுங்க , அப்புறம் உப்பு போடுங்க.

அதற்கு பிறகு தயரான சோயா மீட்டை போட்டு வதக்குங்க .

அதோட அதற்கு ஏற்ப தூள் போடுங்க ,அப்புறம் மஞ்சள் தூள் , கரம் மசாலா , மல்லி தூளும் போட்டு சேருங்க.

இதெல்லாம் சேர்ந்த பின்னர், அதை எல்லாம் சேர்த்து வறுத்திடுங்க .

அரைச்சு வைத்த பொடியை போட்டு கலக்குங்க .அப்புறம் தேவையான தூளை போட்டு கலக்குங்க
தண்ணியை விட்டு கலக்குங்க .

குக்கரில் மூடியை போட்டு மூடிட்டு நான்கு நிமிடம் பின்னர் எடுங்க .
இப்போதே செமையாக கிரேவி ரெடியாச்சு

இந்த கிரேவி இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் கலந்து சாப்பிடுங்க .
இப்போ சொல்லுங்க சோயா மீட் கிரேவி எப்படி இருக்கு .

இது தாங்க மேட்டர் ,சாப்பிட வந்திட்டா சமையலை கடினமாக பார்க்க கூடாதுங்க.

மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க செமையாக இருக்கும்
Posted in சமையல் cook

மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க செமையாக இருக்கும்

மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க செமையாக இருக்கும்

மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க, மிக சுவையாக இருக்கும் .
இந்த மசாலா அரைத்து மீன் வறுவல் செய்து அசத்துங்க .

வீட்டில் கடல் உணவுகள் அதிகம் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க .

அவ்வாறான மீன் பொரியல் ,மசாலா கலந்து வறுத்து சாப்பிட்டா செமையா தாங்க இருக்கும் .

மீன் வறுவல் என்றாலே ,தனி பிரியம் தாங்க .

வாங்க இப்பொழுது மீன் மசாலா வறுவல் ,சாப்பிடுவது ,எப்படி என்பதை பார்ப்போம்.

மட்டன் பிரியாணி குக்கரில் செய்வது எப்படி வாங்க சப்பிடலாம் பிரியாணி
Posted in சமையல் cook

மட்டன் பிரியாணி குக்கரில் செய்வது எப்படி வாங்க சப்பிடலாம் பிரியாணி

மட்டன் பிரியாணி குக்கரில் செய்வது எப்படி வாங்க சப்பிடலாம் பிரியாணி

மட்டன் பிரியாணி குக்கரில் எய்வது எப்படி. என்பதை இதோ இந்த காணொளியில் பார்க்கலாம் .

வாங்மக மிகவும் சுவையான மட்டன் பிரியாணி வீட்டில செய்து அசத்தலாம் .

பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள், மற்றும் ,குக்கரில் இந்த மட்டன் பிரியாணி, எப்படி செய்வது என்கின்ற கவலை வேண்டாம் .

வாங்க இந்த காணொளியில் முழுமையாக பார்த்து ,இந்த சுவை மிக்க மட்டன் பிரியாணி சமையலை, சமையல் தமிழில் பார்த்து கொள்வோம் .

வீட்டில் மட்டன் பிரியாணி சமையல் செய்து கொள்வது மிகவும் இலகுவான ஒன்று தாங்க .

வாங்க மட்டன் பிரியானி செய்வதை பார்க்கலாம் .

சாத்தான மொறு மொறு உணவு சாப்பிடலாம் வாங்க
Posted in சமையல் cook

சாத்தான மொறு மொறு உணவு சாப்பிடலாம் வாங்க

சாத்தான மொறு மொறு உணவு சாப்பிடலாம் வாங்க

சத்தான மொறு மொறு உணவு சமையல் இது தாங்க .வாங்க சாப்பிடலாம் .


பலர் இதனை எவ்வாறு செய்து கொள்வது என்பது தெரியாது ,திணறி வருகின்ற்னர் .

இதோ மிக இலகுவாக ,இந்த சத்தான உணவு ,செய்து கொள்ள முடியும் .

வாங்க இப்பொழுது ,இந்த சத்தான உணவுஎவ்வாறு செய்வது ,என்பதை ,இந்த காணொளியில் பார்த்து செய்து கொள்வோம்.

மொறு மொறு பாகற்காய் வறுவல் Bitter guard fry recipe
Posted in சமையல் cook

மொறு மொறு பாகற்காய் வறுவல் Bitter guard fry recipe

மொறு மொறு பாகற்காய் வறுவல் Bitter guard fry recipe

மொறு மொறு பாகற்காய் சமையல் வறுவல் வீட்டில் செய்வது எப்படி என்பதை , இங்கே பார்க்கலாம் .

பாகற்காய் உடலில் உள்ள ,பல நோய்களை தீர்க்க வல்ல ,ஒரு உணவாகும் .

இந்த நோயைத் தீர்க்க வல்ல ,இந்த பாகற்காய் ,வறுவல் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .

சிறுவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை, இந்த பாகற்காய் சாப்பிட ,கசக்கும் என பலர் சாப்பிடுவது அரிதாக உள்ளது .

அனால், சக்கரை நோயாளர்கள் ,அதிகம் விரும்பி உண்பது ,பாகற்காய்கறி மற்றும் வறுவலாகும் .

அவ்வாறான பாகற்காய் வறுவல் ,செய்வது எப்படி என்பதை ,வாங்க இதில பார்க்கலாம்.

பாகற்காய் வறுவல் செய்வது எப்படி இதில் பாருங்க.

குஸ்கா 10 பேருக்கு செய்வது எப்படி How To Make Kuska in Tamil
Posted in சமையல் cook

குஸ்கா 10 பேருக்கு செய்வது எப்படி How To Make Kuska in Tamil

குஸ்கா 10 பேருக்கு செய்வது எப்படி How To Make Kuska in Tamil

குஸ்கா 10 பேருக்கு செய்வது எப்படி, என்ற உங்கள் கேள்விக்கு இதோ பதில் உள்ளது .

குஸ்கா பிரியாணி ,சோறு போன்ற சமையல் தான் ,ஆனால் கலவை ,மற்றும் செய்முனை சற்று வித்தியாசம் அவ்வளவு தாங்க .

நாள் தோறும் மக்கள் உண்ணும் உணவுகளில் ,சோறு முக்கியமான ஒன்றாகவும் ,தமிழர்களின் தேசிய உணவுகளில் ஒன்றாக உள்ளது .

அவ்வாறான தேசிய உணவுகளில் ஒன்றான சோறுக்கு பதிலாக, இந்த குஸ்கா சாப்பிட்டு வாங்க செமையாக இருக்கும் .

பல சத்துள்ள உணவு கலவையில் , இந்த குஸ்கா பிரியனில் உள்ளது .


மேலும் இந்த குஸ்கா பிரியாணி செய்வது, மிக இலகுவான ஒன்றாகும் .

வாங்க இப்போ நாங்க ,இந்த குஸ்க செய்வது, எப்படி என்பதை பார்க்கலாம் .

குஸ்கா பிரியாணி இப்படி ஈஸியா சுவையா செய்ங்க வீடே மணக்கும் குஸ்கா
Posted in சமையல் cook

குஸ்கா பிரியாணி இப்படி ஈஸியா சுவையா செய்ங்க வீடே மணக்கும் குஸ்கா

குஸ்கா பிரியாணி இப்படி ஈஸியா சுவையா செய்ங்க வீடே மணக்கும் குஸ்கா

குஸ்கா பிரியாணி சமையல் இப்படி ஈசியாக செய்ங்க ,வீடே மணக்கும் குஸ்கா சமையல்.

வீட்டில் நாள் தோறும் மக்கள் உண்ணும் சாதம், ( சோறு ) அதற்கு பதிலாக இந்த
குஸ்கா பிரியாணி உண்டு வந்தால் ,சிறப்பாக இருக்கும் .

நாள் தோறும் உண்ணும் உணவுகளில் இந்த குஸ்கா பிரியாணி க்கும் என்ன வித்தியாசம் .எல்லாம் ஒன்று தாங்க .

செய் முறையில் மட்டும் வித்தியாமாக உள்ளதே தவிர ,வேறு ஒன்றும் இல்லை .

வாங்க இப்போ இந்த குஸ்கா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

நம்ம வீட்டில் சேமியான் தரமான சுவையில் குஸ்கா

மசாலா சுண்டல் ஒருமுறை இப்படி செய்ங்க டேஸ்ட் செமையா இருக்கும்
Posted in சமையல் cook

மசாலா சுண்டல் ஒருமுறை இப்படி செய்ங்க டேஸ்ட் செமையா இருக்கும்

மசாலா சுண்டல் ஒருமுறை இப்படி செய்ங்க டேஸ்ட் செமையா இருக்கும்

மசாலா சுண்டல் சமையல் ஒருமுறை இப்படி செய்ங்க வாழ்க்கையில மறக்கவே மாட்டீங்க டேஸ்ட் செமையா இருக்கும்.


இந்த மசாலா சுண்டல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க .சாப்பிட சாப்பிட செமையாக இருக்கும் .

ஒருமுறை இப்படி சமையல் செய்து சாப்பிடுங்க

மசாலா சுண்டல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, யாவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும்,இந்த சுண்டல் சாப்பிட அணைவருக்கும் அம்புட்டு ஆசை .


அப்படியான மசாலா சுண்டல் இதோ பாருங்க

சுண்டல் செமை தாங்க

Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

இணைப்பு இரண்டு .

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மருத்துவ மனையில் மரணமாகியுள்ளார் .

இவரது மரண செய்தியை அடுத்து பிரிட்டன் மக்கள் ,சோகத்தில் உறைந்துள்ளனர் .

70ஆண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரத்தை செலுத்தி ,அடக்கியாண்டு வந்த எலிசபெத் அவர்கள் 96 வது வயதில் மரணமடைந்துள்ளார் .

இவரது மரணத்தின் பின்னர் ,பிரிட்டனில் மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கீழ் இணைப்பு ஒன்று

பிரிட்டன் முடிக்குரிய இளவரசி எலிசபெத் அவர்கள் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

உடல்நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மகாராணி அவர்கள் தொடர்ந்து மருத்துவ மனையில் ,தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

பிரிட்டன் மகாராணி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,மகாராணி தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

பிரிட்டன் மகாராணி கணவர் உடன் நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மரணமாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள்

    மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

    மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

    மக்களை சுட்டு கொலை செய்வதை ,தனது சமூகவலைத்தளம் ஊடாக நேரலை புரிந்த ஆயுத தாரியின் செயல்பாடு , பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    அமெரிக்காவில் பத்தொன்பது வயதுடைய ஆயுத தாரி ,நான்கு மக்களை சுட்டு கொலை புரிந்ததுடன் ,மேலும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி மூவர் காயமடைந்துள்ளனர் .

    மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

    தான் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலை, சமூக வலைதளத்தில் நேரலை செய்த நபரின் ,கொடும் செயல் ,உலக மக்கள் மத்தியில், பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    தற்போது ஆயுத தாரி ,கைது செய்யப்பட்டு ,தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

    அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளமை, இங்கே குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள்

      நரேந்திர மோடி சிறந்த மனிதன் டொனால்ட் டிரம்ப் புகழாரம்

      நரேந்திர மோடி சிறந்த மனிதன் டொனால்ட் டிரம்ப் புகழாரம்

      நரேந்திர மோடி அவர்கள் சிறந்த மனிதன் என, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ,டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் .

      இந்தியா தொலைக்காட்சி ஒன்றுக்கு, நேர்காணல் வழங்கும் பொழுதே டொனால்ட் டிரம்ப் ,இந்தியா பிரதமர் நரேந்திர மோடி சிறந்தவர் ,என தெரிவித்துள்ளார் .

      துணிச்சலுடன் பல விடயங்களை முன்னெடுத்து செல்லும் ,ஆளுமை மிக்கவர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டியுள்ளார் .

      டொனால்ட் டிரம்பின் ஆட்சி காலத்தில் ,அமெரிக்காவுக்கு ,இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயணம் செய்து வந்துள்ளார் .

      அமெரிக்காவில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு ,சிறந்த வரவேற்பு வழங்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.

        Posted in உலக செய்திகள்

        உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

        உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

        உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி ,வழங்கும் அமெரிக்கா .


        உக்கிரேன் மீது ரஷ்ய தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் .உக்கிரேன் இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

        ரஷ்ய இராணுவம், உக்கிரேன் மீது கனரக ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

        உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

        இவ்வாறான மிக நெருக்கடி வாய்ந்த நிலையில், சிக்கியுள்ள உக்கிரேன் இராணுவத்தினருக்கு ,அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான நவீன, ஆயுதங்களை விற்பனை செய்கிறது .

        உக்கிரேனுக்கு அமெரிக்கா தொடர்ந்து பெருமளவு ,ஆயுதங்களை வழங்கிய வண்ணம் ,தனது ஆயுதன் வியாபாரத்தை நடத்திய வண்ணம் உள்ளது .

        உக்கிரேனுக்கு உதவி என்கின்ற போர்வையில் ,ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளுகிறது அமெரிக்கா , என்பது இங்கே குறிப்பிட தக்கது.

          கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
          Posted in சமையல் cook

          கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast

          கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast

          கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast

          தோசை மாவு கரைப்பது போல கரைத்து ,இந்த புது டிபன் சமையல் செய்து பாருங்க .

          மிகவும் சுவையாக இருக்கும் ,தவிர உடலுக்கு மிகவும் சத்தானது ,புரத சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு டிபன் சமையல் .

          மறக்காம வாரம் தோறும் ஒருமுறையாவது ,கேழ்வரகு மாவுடன் பாசிப் பருப்பு சேர்த்து ,இப்படி சமையல் செய்து சாப்பிடுங்க நண்பர்களே .

          நாம உண்ணும் உணவிலேயே நமது உடல் ஆரோக்கியம் உள்ளது .கடினமாக வேலை செய்திடும் ,உழைப்பாளிகளுக்கு இந்த கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து டிபன் ரெம்ப உதவுங்க .

          வாங்க கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து எப்படி இந்த புது டிபன் செய்வது என்பதை காணொளியில் பார்க்கலாம் .

          10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai
          Posted in சமையல் cook

          10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai

          10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai

          10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை , வாய்க்கு சுவையாக மொறுமொறுன்னு ,இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| மக்களே .

          நீங்க வயிறு குளிர சாப்பிட்டு ,உடல் ஆரோக்கியமாக வாழ ,நாம தரும் இந்த சமையல் குறிப்புக்களை மறக்காம பார்த்து பயன் அடையுங்க மக்களே .

          காரமுள்ள தக்காளி தோசை ,கேட்கவே வித்தியாசமா இருக்குதுல்ல .என்னடா தக்காளி தோசையா ..?

          தக்காளி தோசை செய்வது எப்படி ..?

          10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai

          தக்காளி தோசை செய்வதற்கு ,தேவையான பொருட்கள் என்ன ..?
          வாய்க்கு ருசியான ,மிக தரமான தக்காளி தோசையை, வாங்க நாம சாப்பிடலாம் .

          தக்காளி தோசையில் உள்ள மருத்துவ குணம், என்ன தெரியுமா ..?வயிற்று வலி ,மலசிக்கலினால் தவிப்பவர்களுக்கு இது ரெம்ப உதவியாக இருக்கும் .

          மலச்சிக்கலை தீர்த்து வைப்பதும் ,தசைகள் மிளிர இந்த தக்காளி உதவியாக தோசை அமையும் .

          மருத்துவ குணம் நிறைந்த இந்த தக்காளி தோசை ,மறக்காம வாரத்தில் ஒரு நாளாவது சப்ப்பிட்டு ,உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள் .

          நாள் தோறும் ஒவ்வொரு புது உணவை விதம் விதமாக சமையல் செய்து ,சாப்பிட்டு வந்தால் ,நூறு ஆண்டு உயிர் வாழமுடியும் என்கிறாங்க .

          இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH

          இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH

          சரி வாங்க, இந்த தக்காளி தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

          அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்
          Posted in சமையல் cook

          அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்

          அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்

          அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிபன் செயுங்க . வீடே மணக்கும் உடனே காலியாகும்.மாலை உணவு ,வசீகரமாக இருக்கும்

          வீட்டில அரிசி மாவு இருக்கா ..?
          அப்படி இருந்தா ,அந்த அரிசிமாவில் ,இந்த புது டிபன் செய்து சாப்பிடுங்க .

          சமமா சொல்ல படாது , செமையா இருக்கும் ..
          வீட்டுல உள்ள அரிசி மாவில் , இந்த புது டிபன் செய்வது எப்படி ..?

          அரிசிமாவு,தண்ணி ,ரெம்ப முக்கியம் .
          வீட்டில வறுத்தமா இருந்தால் அதிலேயும் சமையல் செய்திட முடியும் .

          அரிசிமாவு வச்சு புதுசா இப்படி டிஃபன் செயுங்க உடனே காலியாகும் மாலை உணவு|New Breakfast snacks|ஸ்னாக்ஸ்

          கொழுக்கொட்டைக்கு மாவு பிசைவது போல பிசைந்து, இந்த சமையல் செய்து பாருங்க .

          வெங்காயம் ,கடுகு ,கருவேப்பிலை ,இஞ்சி துருவல் எல்லாம் போட்டு வதக்கி ,அதோட மஞ்சள் போட்டு ,மாசல செய்து வதக்கி இதனை ,செய்து பாருங்க .

          உருளைக்கிழங்கு அரிசி போட்டு அப்படியே மசாலாவுக்குள் போட்டு வதக்கி ,அந்த மாவுக்குள்ள வைத்து ,அப்படி புரட்டி சுட்டு ,எடுத்து, சுட சுட வாய்க்குள்ள வைச்சா .,அடேங்கப்பா அமெரிக்காவுக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு பீல் இருக்கும்.

          அம்புட்டு சுவையாக இருக்கும் .சொன்னா நம்பவே மாட்டீங்க ,வீட்டில் முதல்ல இதை செய்தும் அசத்துங்க மக்களே .

          உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் - இனி கடையில வாங்கவே மாட்டீங்க
          Posted in சமையல் cook

          உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் – இனி கடையில வாங்கவே மாட்டீங்க

          உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் – இனி கடையில வாங்கவே மாட்டீங்க

          உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் ,நீங்கள் இனி கடையில வாங்கவே மாட்டீங்க .


          அப்படியான மொறு மொறு சிப்ஸ், வீட்டில் சமையல் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .

          காசு இல்லை வாங்கி சாப்பிட முடியல என்கின்ற கவலை வேண்டாம் .நாங்களே .நம்ம வீட்டில செய்துக்கலாம் .

          செய்முறை ஒன்று .

          முதல்ல உருளைக்கிழங்கை அடுத்து அதன் தோல்களை சீவி எடுத்து கொள்ளுங்க .

          அப்புறம் கரட் சீவும் சீவியில, வைத்து சீவி கொள்ளுங்க .
          மலிகை கடையில உள்ள சிப்ஸ் அளவுக்கு அதில வெட்டி கொடுக்கும் .
          நல்ல மெல்லிதாக வெட்டி எடுத்து உருளைக்கிழங்கை ,தண்ணியில போட்டு வைத்து கொள்ளுங்க .

          தண்ணியில போட்டு மூன்று முறை நல்லா அலசி எடுத்து கொள்ளுங்க .
          அப்புறம் நல்ல தண்ணி விட்டு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்க .

          உப்பை நீரில் போட்டு பதின் ஐந்து நிமிடம் ஊற வைத்து விடுங்க .

          அப்புறம் உருளைக்கிழங்கை தண்ணி வடித்து எடுங்க .

          அப்புறம் கொட்டன் துணியில் உருளை கிழங்கை போட்டு, தண்ணி இல்லாம ஓத்தி எடுத்து கொள்ளுங்க

          செய்முறை இரண்டு

          கடாயில் எண்ணையை ஊற்றி ,அதுக்குள் உருளை கிழங்கை போட்டு குக் பண்ணுங்க .
          நல்லாவே பிரட்டி விடுமாறு புரட்டி எடுங்க .

          நன்றாக வெந்து வந்ததும் ,கடாயில இருந்து எடுத்து கொள்ளுங்க
          சிப்ஸ் மொறு மொறு எண்ணு வந்திருக்கு பாருங்க .

          இப்போ பாருங்க ,அசலாக மலிகை கடையில் வாங்கிய சிப்ஸ் போல இருக்கு .
          சாப்பிடும் போது கூட, மொறு மொறு எண்ணு ரெம்பவே கிரிப்சியா இருக்கு .


          இந்த சிப்ஸ் கூட கொஞ்ச மிளகாய் தூள் போட்டு, கலந்து கொள்ளுங்க .காரமாக இருக்க அது உதவியாக இருக்கும் .

          இந்த உருளை கிழங்கை சாதம் கூட சேர்த்து சப்ப்பிட்டு பாருங்க .
          இது கூடவே கொஞ்சம், தயிர் போட்டு சாதம் கூட சாப்பிட்டு பாருங்க செமையா இருக்கும் .அம்புட்டு சுவையை தரும் .

          நான் வீட்டில் இப்படி சாதம் ,கறியுடன் இந்த சிப்ஸ் தவறாம சாப்பிட்டு வருவன்.முட்டை பொரியல் போல சுவையாக இருக்கும் .

          ஏன்னா எனக்கு இந்த சிப்ஸ் ரெம்ப ரெம்பவே பிடிக்கும் .
          இப்போ நாங்க இனி ,நம்ம வீட்டில் இந்த கடையில் விற்கும் தரத்தில், உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து அசத்தலாம் .


          இன்று உருளை கிழங்கு சிப்ஸ், எப்படி இருக்கு மக்களே .

          சாப்பிடும் பொழுது எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க மக்களே .

          ஏன் என்றால் நான் உங்க வீட்டு பிள்ளை .

          ஏன்னா இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெம்பவே எனக்கு பிடிக்குங்க .

          சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்
          Posted in சமையல் cook

          சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்

          சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்

          சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி . வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்
          இன்று நாங்க செய்யலாம் வாங்க .

          அதிக மக்கள் வாரத்தில் மூன்று தடவை விரும்பி உண்ணும் ,உணவுகளில் சிக்கன் பிரைடு ரைஸ் ஒன்றுங்க .

          இது தமிழர்கள் மட்டுமல்ல ,வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் யாவரும் விரும்பி உண்ணுவாங்க .
          ஏன் என்றால் அம்புட்டு மவுசு, இந்த சிக்கன் பிரைடு ரைசுக்கு

          சரி வாங்க, இப்போ எப்படி இந்த சிக்கன் பிரைடு ரைஸ் ,செய்வது என்பதை பார்க்கலாம் .

          செய்முறை ஒன்று

          இந்த சிக்கன் பிரைடு ரைஸ் செய்து கொள்ள .ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளுங்க .அதில மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்க .கூடவே மல்லி தூள் ,தேவையான உப்பு சேர்த்திருங்க .

          ஒரு கரண்டி அரைத்த இஞ்சி சேர்த்திருங்க ,ஒரு கரண்டி அளவு வினிகர் சேர்த்து கொள்ளுங்க .
          கூடவே ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .

          இப்போ இது எல்லாத்தையும் ,ஒன்றோடு ஒன்று சேரும் வண்ணம் ,சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்க .

          இந்த பொடிக்குள்ள ,சிக்கன மரனேட் பண்ணிட ,செய்து கொள்ளும் கலவையாகும் .இதுக்குள்ள சிக்கனை தோய்த்து ஊறவைக்க போகிறோம் .

          வெட்டி வைத்த சிக்கனை இதில போட்டு, நன்றாக மிக்ஸ் பண்ணுங்க .எலும்பு இல்லாத சிக்கன் சேர்த்து கொள்ளுங்க .அப்பா தான் ,இந்த கலவைகள் ஒன்றாக சேர்ந்திட நன்றாக இருக்கும் அதை மறந்திடாதீங்க .

          நன்றாக கலக்கி, முப்பது நிமிடம் சிக்கனை ஊறவைத்து கொள்ளுங்க .

          செய் முறை இரண்டு

          இப்போ அடுப்பில கடாய சூடாக்கி ,அதற்குள்ள எண்ணெய் விட்டு கொள்ளுங்க ,இதுக்குள்ள தான் சிக்கன பொரிக்க போகின்றோம் .அதனால் அளவான எண்ணெய் விட்டு கொள்ளுங்க .

          எண்ணையில் சிக்கன போடும் பொழுது ,ஒன்றோடு ஒன்று ஓடிக்காம பிரித்து போட்டு ,பொரியுங்க .அப்பா தான் பச்சையாக இல்லாம பொரிந்து வரும் .

          நன்றாக பொரிந்த பின்னர் சிக்கனை எடுத்து வைத்து கொள்ளுங்க .

          செய்முறை மூன்று
          கடாயில ஒரு கரண்டி எண்ணெய் விட்டு ,அப்புறம் அதில இஞ்சி போடுங்க ,ஐந்து பல்லு பூண்டு வெட்டி போட்டு கொள்ளுங்க .

          இது கூடவே வெட்டி வைத்த வெங்காயம் போட்டு சேருங்க .
          அதையும் அப்படியே சேர்த்து வதக்கி கொள்ளுங்க .

          வெங்காயம் சீக்கிரம் வதங்கி வர ,உப்பு சேர்த்தால் ,சீக்கிரமா வதங்கிடும் .

          இப்போ இதில் நீங்கள் விரும்பும் காய்கறிகள் சேர்த்திடுங்க .நாம்ம இதில முட்டை கோவா சேர்த்திருக்கோம் .

          இப்போ வெட்டி வைத்த கரட் ,பீன்ஸ் மற்றும் மிளகாய் போட்டு சேர்த்து கொள்ளுங்க .
          நன்றாக வேகும் வரை வதக்கி வாங்க

          இப்போ அடித்து வைத்த, இரண்டு முட்டையை ஊற்றி கொள்ளுங்க .முட்டை பொரிந்து வரும் பருவத்திலே காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
          இப்போ பொரித்து வைத்த சிக்கனை போடுங்க .அதுக்கு அப்புறம் செஞ்சு வைத்த சாதம் ( சோறு )
          சேர்த்து கொள்ளுங்க .

          இப்போ நம்ம சிக்கன் பிரைடு ரைஸ் ,மிக சுவையாக செய்து முடிச்சாச்சு .

          எல்லாரும் கையை கழுவிட்டு ,ஓடி வந்து எடுத்து சாப்பிட்டு கொள்ளுங்க .
          அப்படியே சுவைத்து சாப்பிடும் ,இந்த சிக்கன் பிரைடு ரைஸ் எனக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்க .

          ஏன் என்றால் நீங்கள் ரெம்ப ரெம்ப நல்லவங்க .
          செம்மையான ,சுவையான ,சிக்கன் பிரைடு ரைஸ் செய்து சாப்பிட்டாச்சு .இன்றைய பொழுது நன்றாக விடிந்தாச்சு ,வயிறு மகிழ்ந்தாச்சு .

          இந்த சிக்கன் பிரைடு ரைஸ் வாசத்தில வீட மணக்குது .
          அடுத்த தெரு மண மணக்கும் எங்க வீட்டு சிக்கன் பிரைடு ரைஸ் .

          https://www.youtube.com/watch?v=cC3ZwX42_t4
          இட்லி தோசைக்கு பதிலாக - வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க
          Posted in சமையல் cook

          இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க

          இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க

          இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க

          இட்லி தோசைக்கு பதிலாக ,நாள் தோறும் வீட்டில் வாய்க்கு சுவையாக ,இதோ இந்த டிபனை செய்து சாப்பிடுங்க

          இந்த புதிய டிபன் சமையல் செய்வது எப்படி ..?
          இதற்கு தேவையான பொருட்கள் ..?

          அடுப்புல சட்டியை வையுங்க ,அப்புறம் சூடானதும் எண்ணெய் விட்டு ,கடுகை போடுங்க ,
          ஒரு கரண்டி கடலை பருப்பு ,ஒரு கரண்டி உளுந்து போடுங்க .

          அதற்கு அப்புறம் ,அரை கரண்டி சீரகம் சேத்திருங்க .அப்புறம் கருவேப்பிலை போடுங்க .

          கடலை பருப்புக்கள் கலர் மாறி வந்தவுடன் ,வெட்டிய வெங்காயத்தை போட்டு இரண்டு நிமிடம் வதக்குங்க ..அப்புறம் மிளகாய் ,இஞ்சி போடுங்க .
          அப்படியே எல்லாம் போட்டு மூன்று நிமிடம் வதக்குங்க .

          அப்புறம் வெட்டி வைத்த தக்காளி ,மற்றும் ஒன்றரை கரண்டிஉளுந்து கலந்து அப்டியே கிண்டுங்க .

          தக்காளி வெந்ததும் ,உப்புமா ரவை ஒரு காப்பு சேருங்க ,உப்புமா போட்ட பின்னர் இரண்டு நிமிடம் விடாம வறுத்து கொண்டே இருங்க .

          அப்புறம் ஒரு கப்பு கேழ்வரகு மா சேர்த்து அப்படியே விடாம கிண்டிய வண்ணம் இருங்க .

          ரவை கலர் மாறும் மட்டும் கிண்டிய வண்ணம் இருங்க .

          அப்புறம் வேண்டிய அளவு தண்ணியை போட்டு கலக்குங்க .
          ரவை உப்புமா கிட்டதட்ட ரெடியாச்சு ,நல்லா இறுகி வந்ததும் எடுத்து சட்னியை போட்டு ,சாப்பிட்டா ,செமையா இருக்கும் ,

          உப்புமா ,உடல் ஆரோக்கியம் நிறைந்த ஒரு உணவு .
          கடைகளில் உணவுகளை வாங்கி உண்ணும் பணத்திற்கு ,இப்படி வீட்டில் சமையல் செய்து சாப்பிடுங்க .

          ரவை உப்புமா ,அதிகம் சாது நிறைந்த உணவு பொருளாகும் ,ஆதிகால மனிதர்கள் ,ஆரோக்கியம் நிறைந்த உடல் கட்டுடன் வாழ்வதற்கு ,இவ்வாறான உணவு பழக்கங்கள் அவர்களுக்கு உதவியது .

          ஆனால் இந்த காலத்தில் நாம் ,அதிவேகத்தில் சசுழல்வதால் ,எது கிடைத்தாலும் ,இலகுவாக செய்துவிட்டு போக எண்ணுகிறோம் .
          அதுவே விரைந்து மரணம் ,மனிதர்களை தொற்றி கொள்கிறது

          இப்போ உப்புமா ரெடியாகிடுச்சு .
          காணொளியை பார்த்து ,அழகா செய்து அசத்துங்க மக்களே .

          Posted in சீமான் பேச்சு

          நானே கவலைப்படல்ல நீ ஏன் நடிக்கிற செய்தியாளரை விளாசிய சீமான்

          நானே கவலைப்படல்ல நீ ஏன் நடிக்கிற செய்தியாளரை விளாசிய சீமான்

          நானே கவலைப்படல்ல நீ ஏன் நடிக்கிற, செய்தியாளரை விளாசிய சீமான் ,
          பார்ப்பவர்களை சிரிக்க வைத்த சீமானின் ,அறிவார்ந்த கேள்வியால் திணறிய செய்தியாளர்கள்.

          சீமானிடம் சிக்கினா, அவன் பாடு அம்புட்டுதான் , என்பதை , சீமானின் ,இந்த அறிவார்ந்த ஆக்க பூர்வமான கேள்வியும் ,அதற்கான பதிலும் உள்ளது.

          சீமான் செய்தியாளர்களை மிரளவைத்த இந்த காணொளியை பாருங்க

          .

          Posted in சீமான் பேச்சு

          கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை

          கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து சீமான் மகனுக்கு மொட்டை

          கட்சி நிர்வாகி முகமதுவின் மடியில் அமர வைத்து ,நாம் தமிழர் கட்சியின் சீமான் மகனுக்கு மொட்டை அடித்தார் .

          முஸ்லீம் நபர் ஒருவரது மடியில் வைத்து மொட்டையடித்த சீமான் .சம்பவம் பெரும் வைரலாகிய வண்ணம் உள்ளது .

          சாதி மதத்திற்கு அப்பாட் பட்டவர் ,தான் என்பதை ,சீமான் தனது மகனின் மொட்டையடிப்பின் போது ,காண்பித்துள்ளார் .

          சீமானின் இந்த செயல் ,மக்கள் மத்தியில் மத ஒற்றுமை, மற்றும் நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது என்கின்றனர்.