Tag: மசாலா அரைச்சு மீன்
Posted in சமையல் cook
மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க செமையாக இருக்கும்
Author: நலன் விரும்பி Published Date: 08/09/2022 Leave a Comment on மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க செமையாக இருக்கும்
மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க செமையாக இருக்கும்
மசாலா அரைச்சு மீன் வறுவல் செய்து பாருங்க, மிக சுவையாக இருக்கும் .
இந்த மசாலா அரைத்து மீன் வறுவல் செய்து அசத்துங்க .
வீட்டில் கடல் உணவுகள் அதிகம் மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க .
அவ்வாறான மீன் பொரியல் ,மசாலா கலந்து வறுத்து சாப்பிட்டா செமையா தாங்க இருக்கும் .
மீன் வறுவல் என்றாலே ,தனி பிரியம் தாங்க .
வாங்க இப்பொழுது மீன் மசாலா வறுவல் ,சாப்பிடுவது ,எப்படி என்பதை பார்ப்போம்.












