பேய்க்கும் பேய்க்கும் சண்டை திமுக, அதிமுகவை கலாய்த்த சீமான்
Posted in சீமான் பேச்சு

பேய்க்கும் பேய்க்கும் சண்டை திமுக, அதிமுகவை கலாய்த்த சீமான்

பேய்க்கும் பேய்க்கும் சண்டை திமுக, அதிமுகவை கலாய்த்த சீமான்

நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் பேய்க்கும் பேய்க்கும் சண்டை என ஆளும் ஆட்சிகளை வறுத்தெடுத்துள்ளார் .

நாம் வெல்ல நீங்கள் பேராதரவு தாருங்கள் நாம் சொல்லும் இந்த விடயத்தை காதில் போட்டு கொள்ளுங்கள் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்

ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் மரணம்

உக்கிரைன் நடத்திய தாக்குதலில் ரஷியா இராணுவத்தினர் 138 000 பேர் பலியாகியுள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

இதே அளவிலான உக்கிரைன் இராணுவம் பலியாகியுள்ளது .

ஆனால் அதனை உக்கிரைன் தெரிவிக்க மறுத்து ,
தாமே வீர புதல்வர்கள் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து தமிழகத்தில் தமது அரசியல் கூலி பைலைப்பு நடத்தி வருகிறது .

புலிகள் உள்ள பொழுது இந்தியாவின் ராவுக்கு வேவு பார்க்க
புலிகளுடன் நெருங்கி பழகி ,பின்னர் புலிகளுக்கு
வேட்டு வைத்த கூலிகள், தற்போது புலிகள் உளளார் என ,
வெட்க மான ரோசம் அற்று மீண்டும் புலிகள் பெயரை உச்சரிக்கின்றன .

போரினால் பாதிக்க பட்டு அடக்கி ஒடுக்க படுகின்ற தமிழர்களுக்கு ,
தீர்வு காண மறுக்கும் ,இந்தியாவும் ,தமிழக அரசியல் கூலிகளும் ,
தற்போது புலிகள் பெயரை உச்சரிப்பது கேவலமாக உள்ளதாக ,
புலம் பெயரை தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .

No posts found.
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ளனர் என்ற ஒலி நாட ஒன்று
வெளியாகியுள்ளது .
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ள செய்தியானது தமிழ் மக்கள் மத்தியில்
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click here video

வவுனியாவில் மனித சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மனித சடலம் மீட்பு

வவுனியாவில் மனித சடலம் மீட்பு

வவுனியாவில் காட்டு பகுதிக்குள் இருந்து மனித சடலத்தின் எச்சங்கள் மீட்க பட்டுள்ளன .
இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது .

காணாமல் போயிருந்த சிங்கள நபர்
ஒருவரே உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .

இவரது மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் தொடர்ந்து வட கிழக்கு பகுயில் ,
இவ்வாறான மர்ம கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனம் காசா பகுதியிலுள்ள கமாஸ் போராளிகள்
நிலைகள் மீது இஸ்ரேல் விமான படை அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த தாக்குதலில் காமாஸ் போராளிகள்
முக்கிய நிலைகள் அழிக்க பட்டுள்ளது என்கிறது இஸ்ரேல் இராணுவம் .

இஸ்ரேல் நடத்தும் இந்த வலிந்து தாக்குதல்களை அடுத்து,
காமாஸ் ஜிகாத் இணைந்து இஸ்ரேல் மீது
கூட்டு ரொக்கட் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் 12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் இராணுவத்தின் 12 உளவு விமானங்கள் மற்றும் 12 ஹிமாஸ் ஆட்டொலொறிகள்
மற்றும் உக்கிரைனின் 78 பீரங்கி படை பிரிவுகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ,ரசியா இராணுவ தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் ரசியா விமானங்கள் ஏவுகணைகள் ,
மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் இந்த விசேட அழிப்பு,
நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது

20 நாடுகளின் ஆயுத உதவியை உக்கிரைன் பெற்றுள்ள பொழுதும் ,
இதுவரை ரசியா இராணுவத்தை வெற்றி கொள்ள முடியாது திணறி வருகிறது .

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 34 000 மக்கள் மரணம்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் சிக்கி 34 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க படுவதால் ,
இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த மக்கள் மரண எண்ணிக்கை உலக மக்கள் மத்தியில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

பியகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பெண் ஒருவர் உட்பட 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பியகம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​கஞ்சா வைத்திருந்த 07 சந்தேகநபர்கள், போதை கெப்சல்கள் வைத்திருந்த 03 சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் மற்றும் சட்டவிரோத சிகரெட்க்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

இது தவிர, போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிரேண்ட்பாஸ், பேலியகொட மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (13) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரே நாளில் மூவர் படுகொலை

ஒரே நாளில் மூவர் படுகொலை

நாட்டில் நேற்றைய தினம் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 47 வயதுடைய நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் மூவர் படுகொலை

இதேவேளை யாழ்ப்பாணம் அத்தியடி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இக்கொலையை செய்துவிட்டு வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

நபரொருவர் அடித்துக் கொலை

நபரொருவர் அடித்துக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பை ஏற்படுத்தியதாகவும் இதனால் படுகாயத்துக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வன்முறைச் சம்பவம் கிராமத்தின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது .

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு

ரஷியா தாக்குதல் உக்கிரைன் ரயில் சேவைகள் பாதிப்பு

உக்கிரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கேர்சன் பகுதிக்கு செல்லும் ரயில்வே சாலைகள் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்த நிலையில் ,
ரயில்வே போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .

இதனால் மறு அறிவித்தல் வரை ரயில்வே சேவைகள் ,
தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது.

ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்

ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்

ரசியா Novosibirsk பகுதியில் வீடு ஒன்றுக்குள் காஸ் வெடித்து சிதறியதில் ,அந்த அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 14 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

உக்கிரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் ரசியாவுக்கு உள்ளே
இவ்விதமான வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் செல்கின்றமை குறிப்பிட தக்கது .

ரயில் பயணங்கள் திடீர் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

ரயில் பயணங்கள் திடீர் ரத்து

ரயில் பயணங்கள் திடீர் ரத்து

இன்று (13) இயக்கப்படவிருந்த அலுவலக ரயில்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதன்படி, மஹவயிலிருந்து கொழும்பு மற்றும் மொரட்டுவை வரை பிரதான ரயில் வீதியில் இயங்கும் அலுவலக ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பிரதான வீதியில் இயக்கப்படும் பல அலுவலக ரயில்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை, கரையோர ரயில் வீதியிலும் பல அலுவலகப் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், காலியில் இருந்து மருதானை
நோக்கிச் செல்லும் சமுத்திராதேவி ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No posts found.
கனடா மேலாக பறந்த சீனா உளவு பலூன் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

கனடா மேலாக பறந்த சீனா உளவு பலூன் சுட்டு வீழ்த்தல்

கனடா மேலாக பறந்த சீனா உளவு பலூன் சுட்டு வீழ்த்தல்

வடக்கு கனடா அமெரிக்கா எல்லையோரத்தின் மேலாக பறந்து கொண்டிருந்த சீனாவின் உளவு விமானம் ஒன்றை கனடா போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .

கனடா அமெரிக்கா நாடுகளை கண்காணிக்கும் பணியில் ,
இந்த சீனாவின் உளவு செய்மதிகள் ஈடுபட்ட வண்ணம் இருந்தன .

நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ,
சீனாவின் செய்மதி உளவு விமானம்
கனடா பிரதமரின் அவசர உத்தரவின் பணிப்பில் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

சீனாவின் இந்த அத்துமீறலுக்கு எதிராக,
அமெரிக்கா கனடா மேற்குலக நாடுகள் ஒன்றாக அணிதிரண்டுள்ளன .

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

உணவு கோரிய 16 வயது மகனை தந்தை ஒருவர் கம்பியால் தாக்கிவிட்டு
தப்பி சென்றுள்ளார் .

தந்தையின் பலத்த அடிகாயங்களுக்கு
உள்ளான தந்தை கைது செய்யப் பட்டுள்ளார் .

சம்பவ தினத்தின் பொழுது பெற்றவர்கள் அதிக மது போதையில் ,
இருந்த நிலையில் ,
இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

No posts found.
தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை

தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை

இலங்கை கட்டன பகுதியில் உள்ள தும்பு தொழில் சாலை
ஒன்றில் இடம் பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி
அந்த தும்பு தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .

இந்த தீ விபத்தினால் பல மில்லியன் ரூபாய்கள்
இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த தும்பு தொழில் சாலை தீ விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்

ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்

மட்டு கொக்கட்டி சோலை பகுதியில் ஆசிரியரும் .
மாணவர்கள் மூவர் இணைந்து பயணித்த படகு கவிழ்ந்ததில் .
நால்வரும் நீரில் மூழ்கி பலியாகினர் .

பலியானவர்களில் ஆசிரியர் சடலமாக மீட்க பட்டார் .தற்போது மூன்று மாணவர்களும்
சடலங்களாக மீட்க பட்டனர் .

மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
அல் சபா தலைவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

சோமாலியாவில் விடுதலைக்காக போராடி வரும்,
அல் சபா போராளிகள் 117 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

சோமாலியா அரச இரானுவத்தினருக்கும் அல் சபா போராளிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக உள் நாட்டு யுத்தம் இடம் பெற்று வருகிறது .

முடிவில்லாது தொடருமிந்த போரினால் ,
இரு தாப்புக்கும் இடையில் கடும் இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .