Tag: கவிழ்ந்த படகு
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் ,
நுழைய முயன்ற அகதிகள் கப்பல் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த ஆறு அகதிகள் சம்பவ இடத்தில நீரில் மூழ்கி பலியாகினர் .
மேலும் ஐம்பது பேர் வெற்றிகரமாக மீட்க பட்டனர் .
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆபத்தான ஆங்கில கால்வாயை கடந்து ,
பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகே ,இவ்விதம் விபத்தில் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கைby நிருபர் காவலன்
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்by நிருபர் காவலன்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைதுby நிருபர் காவலன்
- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கைby நிருபர் காவலன்
ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
ஆற்றில் கவிழ்ந்த படகு நால்வர் மரணம்
மட்டு கொக்கட்டி சோலை பகுதியில் ஆசிரியரும் .
மாணவர்கள் மூவர் இணைந்து பயணித்த படகு கவிழ்ந்ததில் .
நால்வரும் நீரில் மூழ்கி பலியாகினர் .
பலியானவர்களில் ஆசிரியர் சடலமாக மீட்க பட்டார் .தற்போது மூன்று மாணவர்களும்
சடலங்களாக மீட்க பட்டனர் .
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கவிழ்ந்த படகு ஏழுபேரை காணவில்லை
கவிழ்ந்த படகு ஏழுபேரை காணவில்லை
தென்மேற்கு துருக்கி பகுதியில் பயணித்து கொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்
மேலும் 16 க்கு மேற்பட்டவர்கள் மீட்க பட்டுள்ளனர்
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல் படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
வெருகல் ஆற்றில் கவிழ்ந்த படகு
வெருகல் ஆற்றில் கவிழ்ந்த படகு
மட்டக்களப்பு – வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட ஒருவர் தோணி கவிழ்ந்ததில், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த
நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், இன்று (25) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
இவர், வெருகல் ஆற்றுபகுதிக்கு அப்பால் உள்ள தனது காணியில் சேனைப்பயிர் செய்கை செய்துவருவதாகவும் வழமைபோல
சம்பவதினமான இன்று காலை தோணியில் பயிர்ச் செய்கை பகுதிக்கு
ஆற்றில் ஊடாக தனிமையில் பயணித்தபோது, தோணி கவிழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்














