Tag: தீயில் எரிந்த தும்பு தொழில்சாலை
Posted in இலங்கை செய்திகள்
தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை
Author: நிருபர் காவலன் Published Date: 12/02/2023
தீயில் எரிந்து அழிந்த தும்பு தொழில் சாலை
இலங்கை கட்டன பகுதியில் உள்ள தும்பு தொழில் சாலை
ஒன்றில் இடம் பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி
அந்த தும்பு தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இந்த தீ விபத்தினால் பல மில்லியன் ரூபாய்கள்
இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தும்பு தொழில் சாலை தீ விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.







