Tag: SEEAAN
Posted in சீமான் பேச்சு
பேய்க்கும் பேய்க்கும் சண்டை திமுக, அதிமுகவை கலாய்த்த சீமான்
Author: நிருபர் காவலன் Published Date: 13/02/2023
பேய்க்கும் பேய்க்கும் சண்டை திமுக, அதிமுகவை கலாய்த்த சீமான்
நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் பேய்க்கும் பேய்க்கும் சண்டை என ஆளும் ஆட்சிகளை வறுத்தெடுத்துள்ளார் .
நாம் வெல்ல நீங்கள் பேராதரவு தாருங்கள் நாம் சொல்லும் இந்த விடயத்தை காதில் போட்டு கொள்ளுங்கள் .

















