இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி

இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் நடத்திய தாக்குதலில் ,லெபனான் இராணுவ சிப்பாய் பலியாகியுள்ளார் .

இந்த சிப்பாய் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி

காசாவை போல லெபனானை அழிப்போம் என இஸ்ரேல் தெரிவித்து இருந்ததது .

அதற்கான முன்னோட்ட மிரட்டல் தாக்குதலாக இதனை கருத படுகிறது .

லெபனான் மீது தாக்குதல் நடத்த பட்டால் ,இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என் ஹிஸ்புல்லா எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் கடும் ரொக்கட் தாக்குதல்.

பல மில்லியன் இஸ்ரேல் மக்கள் ஓட்டம் .

பாதுகாப்பற்றாக பகுதியாக இஸ்ரேல் தலைநகர் மாற்றம் .

உயிருக்கு பயந்து ஓடும் அவலம் .

full video

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கி 600 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ள இந்த கால பகுதியில் கடன் மேல் கடனை வாங்கி அதில் நாட்டை ஒட்டி செல்கிறது ஆளும் ரணில் அரசு .

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இவ்வாறு பெறப்படும் நிதியில் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய படும் என எதிர் பார்க்க படுகிறது.

இலங்கையை ஆளும் ஆட்சியாளர்கள் தமது குடும்பம் சுக போகமாக வாழ்ந்திட நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகின்றனர் .

அதன் தொடர்ச்சியாக இந்த கொள்ளையடிப்பும் ,அபிவிருத்தி என்கின்ற பெயரில் கடனை வாங்கி குவிப்பதும் இடம்பெற்று வருகிறது என்பது இங்கே குறிப்பிட தக்கது

வீடியோ

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

பாலஸ்தீனம் மேற்கு கரை ஆக்கிரமிப்பு பகுதியில் நிலை கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா தடை செய்யப்படுகிறது .

இந்த அறிவிப்பை அமெரிக்கா தற்போது தடலடியாக அறிவித்துள்ளது .

தரைவழியாக மிக பெரும் தாக்குதலை நடத்தி மக்கள் உயிர்களை குடித்து வெறியாட்டம் போடும்
இஸ்ரேல் படைகளுக்கு இந்த அறிவிப்பு சாட்டையடியாக மாற்றம் பெற்றுள்ளது .

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

அமெரிக்காவின் இந்த தடையானது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பாக தெரிவிக்கபடவில்லை .

அமெரிக்கா போடும் இரட்டை வேடம் இது என்பது தெளிவாகிறது .

அரேபிய கூட்டமைப்பே சாந்த படுத்த இந்த நகர்வை ,அமெரிக்கா கண்துடைப்பிற்கு மேற்கொள்ளவதாக தெரிகிறது .

video

கசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்

காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்

பாலஸ்தீனம் காசாவுக்கு உதவும் நோக்குடன் பிரிட்டன் RFA Lyme Bay என்கின்ற மருத்துவ கப்பல் செல்வதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

பிரிட்டனில் இஸ்ரேல் அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ,மனிதாபிமான முயற்சிகளில் ஒன்றாக இந்த கப்பல் செல்வதாக தெரிவிக்க படுகிறது

இஸ்ரேல் போர் நடத்திட பிரிட்டன் அமெரிக்கா என்பனவே முக்கிய காரணமாக விளங்குகின்றன

அவ்வாறான நிலையில் அரசியல் கண்துடைப்பு நடவடிக்கையில் ஒன்றாக இந்த கப்பல் அனுப்பி வைக்க படுகிறது .

வீடியோ

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்

இந்தியாவில் அடித்து பாயும் வெள்ளத்தில் West Tambaram, Bharathi Nagar பாதிக்க பட்டுள்ளன

மாடிகளில் உள்ள மக்கள் கீழே வரமுடிய நிலையில் சிக்கியுள்ளனர் .

வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்

நீர் மட்டம் கீழ் வீடுகளை மூழ்கடித்த நிலையில் ,மேல் மாடிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியா நிலையில் சிக்கியுள்ளனர்

ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அதிகம் வெள்ளத்தில் மிதக்கின்றன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தாமதமாக இடம்பெறுவதாக மக்கள் குற்ற சாட்டு

வீடியோ

21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு

21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு

உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் படி, இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வீடியோ

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (05) முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இதன் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஆளும் ரணில் ரஸுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம் ,நெருக்கடியில் அரசு

வீடியோ

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனமொன்றை நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (05) புதுக்கடை இலக்கம் 03 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

போலி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி லொரிஸ்

வீதி பகுதியில் அமைந்துள்ள குறித்த கல்வி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

80 இஸ்ரேல் இராணுவம் பலி |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

80 இஸ்ரேல் இராணுவம் பலி |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

80 இஸ்ரேல் இராணுவம் பலி |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவத்தில் 80 பேர் பலியாகியுள்ளதாக
இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

22 விமானங்கள் சுட்டு வீழ்தல் .

மில்லியன் இஸ்ரேல் மக்கள் ஓட்டம் ,இஸ்ரேல் இராணுவம் பகிரங்க அறிவிப்பு

தொடரும் கடும் போர்

full video

இஸ்ரேல் கொமாண்டர் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war| palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கொமாண்டர் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war| palestine isreal war

இஸ்ரேல் கொமாண்டர் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war| palestine isreal war

இஸ்ரேல் டாங்கிகள் படை கட்டளை கொமாண்டர் மரணம் ,
இஸ்ரேல் கவச படையை முடக்கிய ஹமாஸ் கொமாண்டோ படை

ஹமாஸ் சுரங்கத்தில் நீர் திறக்க நடவடிக்கை

மத்திய தரை கடல் நீரை பீச்சி அடிக்க பெரும் குழாய்கள் மூலம் நீரை இறைக்கும் இஸ்ரேல்

full video

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

பாலஸ்தீனம் காசா  Khan Younis பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முப்பது பேர் பலியாகியுள்ளனர்

இறந்தவர்களில் சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் கொடூர இன அழிப்பை மேற்கொண்டுள்ளனர் .

வெளியான காணொளி காட்சிகள் சடலங்கள் சிதறிய வண்ணம் காணப்படுகின்றன ,

பார்ப்பவர்களை கதற வைக்கும் நிலையில் அந்த காட்சிகள் காணப்படுகின்றன

வீடியோ

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது இஸ்ரேல் டாங்கிகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன

இந்த மருத்துவமனை வளாகத்தில் சுற்றி இருந்த ஏழாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர்

காசா  Kamal Adwan மருத்துவமனை மீது தாக்குதல்

நோயாளிகள் மிக பெரும் அவல நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் .

உலக சட்டங்களை மதிக்காது போர் குற்ற இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்க பட்டு வருகிறது

ஆனால் அதன் கோர கொலை வெறி அடங்கவில்லை .

வீடியோ

விமானத்தில் புகைத்த பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்றைய(04) தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடியோ

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்

ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.

அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான

தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விளக்கினார்.

ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்

காலநிலை மாற்றத்தை திறம்படக் கையாள்வதற்குத் தேவையான நிதி திரட்டும் முக்கியமான பிரச்சினை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்

, காலநிலை தொடர்பானத் திட்டங்களுக்கு நிதி மூலங்களை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை நேரில் காண

விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

வீடியோ

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு

கல்வி அமைச்சின், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அரச பாடசாலைகளின் கல்வித் தரங்களின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கவும், சாதாரண தரப்

பரீட்சையை 10 ஆம் தரமாகவும், உயர்தரப் பரீட்சையை 12 ஆம் தரமாகவும் கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, ஒரு குழந்தையின் பள்ளிக் கல்வி 17 வயதில் முடிவடைகிறது, மேலும் புலமைப்பரிசில் பரீட்சையை

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு

எளிமையாக்கவும் போட்டியைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டு தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை அடிப்படையிலான

மதிப்பீடுகள் மற்றும் குறிப்பிட்ட சதவீதத்திற்கு கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடங்களின் எண்ணிக்கை 9-லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டு, அந்த 7 பாடங்களில் தகவல் மற்றும் தொடர்பு

தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்கள் மற்றும் மதம் மற்றும் மதிப்புகள் ஆகிய மூன்று புதிய பாடங்கள் கட்டாயமாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது.

திங்கட்கிழமை (04) முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது.

இதனால் மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

இந் நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

வீடியோ

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
Posted in உலக செய்திகள்

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி

தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை

இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்ததுள்ளது.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த கோர விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடியோ

இஸ்ரேல் கேணல் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கேணல் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் கேணல் மரணம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் கேணல் மரணம் ,அதிர்ச்சியில் உறைந்த மக்கள் இராணுவம்

full video

நாடு கடத்தப்பட்டவர்களை மீள அழையுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

நாடு கடத்தப்பட்டவர்களை மீள அழையுங்கள்

நாடு கடத்தப்பட்டவர்களை மீள அழையுங்கள்

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல்

மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்டவர்களை மீள அழையுங்கள்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய – இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதனை வரவேற்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டான், வரலாற்று தவறை சீர்செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துவருவதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீடியோ