Tag: Khan Younis
காசா Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 05/12/2023
காசா Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
பாலஸ்தீனம் காசா Khan Younis பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முப்பது பேர் பலியாகியுள்ளனர்
இறந்தவர்களில் சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்
காசா Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் கொடூர இன அழிப்பை மேற்கொண்டுள்ளனர் .
வெளியான காணொளி காட்சிகள் சடலங்கள் சிதறிய வண்ணம் காணப்படுகின்றன ,
பார்ப்பவர்களை கதற வைக்கும் நிலையில் அந்த காட்சிகள் காணப்படுகின்றன
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்
- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்
- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை
- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்
- கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்
- சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
- சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது




















