யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (04) தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார்.

தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனனின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹையஸ் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த ரயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு
Posted in இலங்கை செய்திகள்

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு

உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீற முடியாது அவ்வாறு மீறியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கைது .கைது செய்யுமாறு கூட எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.பொலிஸார் தமது கடமையை செய்துள்ளார்கள் என

நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06 விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு மீறமுடியாது

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,புதிய சட்டத்தை உருவாக்க முன்வைக்கப்பட்ட சட்ட நகலை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சலாலுக்குட்படுத்தினார்கள்.

இவ்வாறான நிலையில் 2019.ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அப்போது கடுமையாக பயன்படுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது.

இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு முதல் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை சமர்ப்பித்தேன்,அந்த சட்டமூலம் தொடர்பில் ஆளும்

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு

மற்றும் எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்ததால் அதனை வாபஸ் பெற்று முதல் நகலை திருத்தம் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு அவர்களின் நிலைப்பாட்டையும் பெற்றுக்கொண்டுள்ளேன்.

எதிர்வரும் மாதமளவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என சுமந்திரன் எம்.பி.குறிப்பிடுகிறார்.

ஆனால் அவரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.நாம் அனைவரும் மனிதர்கள்.

ஆகவே உறவுகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும்.ஆனால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயர்,இலட்சினைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.

அண்மையில் இடம்பெற்ற நினைவேந்தல் தினத்தன்று நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்..

இவர்களை கைது செய்வதற்கு எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை அது பொலிஸாரின் பொறுப்பு.இவ்விடயத்தின் நான் என்ன செய்ய முடியும் என்றார்.

வீடியோ

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்

செயலாளரும் இராணுவ ஆலோசகருமான எயார் மார்சல் சந்தீப் சிங்கை சந்தித்துள்ளார்.

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, முப்படைகளுக்கு இடையிலான பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம், ஆயுதப் படைகளின்

நவீன மயமாக்கல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்

வீடியோ

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

தனது சொந்த மக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அந்த மக்களை கொன்று குவித்துள்ளது .இந்த தாக்குதலில் 88 மக்கள் பலியாகியும் 69 பேர் காயமடைந்துள்ளனர்

நையீரிய Kaduna State பகுதியில் விழா நிகழ்வு ஒன்றின் மீது அரச இராணுவ உளவு விமானங்கள் மூலம் இரண்டு தடவை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

இதன் பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் 88 பேர் பலியாகியும் ,69 பேர் காயமடைந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

சொந்த மக்களையே ஈவ் இரக்கமின்றி கொன்று விட்டு அது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
Posted in உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

அமெரிக்காவில் கணவன் தனது மனைவியை ஆறு நிமிடங்கள் தொடர்ந்து கொடூரமாக தாக்கிய நிலையில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தணடனை விதிக்க பட்டுள்ளது

தாயை தாக்குவதை பிள்ளை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில், தற்போது கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

கோபத்தில் அவ்விதம் நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கோரிய பொழுதும் அவர் சிறையில் அடைக்க பட்டு தணடனை விதிக்க பட்டுள்ளது

அறியாமையில் ஏற்படுகின்ற சொல்லடியால் ஏற்படும் கோபம் இவ்விதம் ,உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி விளைவுகளை அதிகரித்து விடுகிறது

கோபம் செய்த பாவம் .விதியின் விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ஆகும் .

வீடியோ

அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

அதிகரித்த இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு ,ஹமாஸ் படைகள் கொடூர தாக்குதல்.


இஸ்ரேல் டாங்கி படை தளபதிகள் உள்ளிட்ட
முக்கிய படை பிரிவின் சிப்பாய்கள் களப்பலி

முடக்க படும் காலாட் படை

full video

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்


இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி படைகள் விமானங்கள்
மூலம் கடும் தாக்குதல் , அமெரிக்கா கடற்படை தெரிவிப்பு

வீடியோ

கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் .
இஸ்ரேல் இராணுவ தளபதி பர பரப்பு செவ்வி

வீடியோ

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள்

இடம்பெற்று வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அதன் பின்னர் நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட உள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

வீடியோ

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கட்டிடமொன்றில் இன்று (06) புதன்கிழமை காலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்

ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தெஹிவளை பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு மீட்கப்பட்டது.

இலக்கம் 124 அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் கைவிடப்பட்ட நிர்மாணத் தளமாகவே உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 41 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது

குவியல் குவியலாக பறந்து வந்த தற்கொலை தாக்குதல் விமானங்களை தாம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதக உக்ரைன் தெரிவித்துள்ளது .

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா என்பன இவ்வாறான விமான தாக்குதலை கடந்த 72 மணித்தியாலத்தில் தீவிரமாக நடத்தி வருகின்றன .

அவ்வாறான நிலையிலேயே ரஸ்யாவின் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளதாக உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு ,
மத்திய தரை கடலில் பர பரப்பு .


கப்பல் போக்குவரத்தில் ஏற்படுத்துகிறதா ஈரான் ..?

full video

இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி


இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி

இஸ்ரேல் இராணுவத்தின் அதி உயர் தளபதிகள் இருவர் ஹமாஸ் போராளிகள் தாக்குதலில் பலி ,

இஸ்ரேலுக்கு தொடரும் பெரும் .
இழப்பு .திணறும் இஸ்ரேல் இராணுவம் .

ஹமாஸ் படைகள் கடும் தாக்குதல் ,கொத்தாக பலியாகும்

வீடியோ

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது.

பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த நபரின் 26 வயதான மனைவி மெலனி வாசனா சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

”எனக்கும் சத்துரங்கவுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் ஜப்பானில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்தார்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்தார்.

அதனால் தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொரியாவுக்கு வேலைக்குச் சென்றார். வேலை செய்து வந்தார். வெல்டராக இருந்தார்.

கொரியாவின் மோப்போ பகுதியில் உள்ள அவரது அறையில் அவருடன் மேலும் இருவர் உள்ளனர்.

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

அடுத்த அறையில் மேலும் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எப்பொழுதும் குடித்துவிட்டு வந்து சத்துரங்காவிடம் சண்டையிடுவார் என்று அவர் என்னிடம் பலமுறை கூறியிருந்தார்.

அதை அங்கிருந்த ஏஜெண்டிடம் சொல்லியிருந்தார். தங்குவதற்கு பிரச்சனையாக இருக்கிறது, இடத்தை மாற்றி தருமாறு கோரியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் பேசும் போது, ​​அடுத்த அறையில் உள்ள அருணா என்ற நபரால் பிரச்சினையாக உள்ளது என கூறினார்.

அப்போது நான் ஏதும் பேசாதே அமைதியாக இரு என சொன்னேன். அதன் பிறகு சத்துரங்க தூங்க சென்றுவிட்டார்.

தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து அறையை சேர்ந்த நபர் வந்து கத்தியால் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்றால் எப்படி நம்ப முடியவில்லை. இப்போது என் குழந்தையின் உலகமே இருண்டுவிட்டது.

நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்த நாட்டில் இருந்து சத்துரங்காவை கத்தியால் குத்திய நபர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது” என்றார்.

video

விமான படை சிப்பாய் தன்னை தான் சுட்டு தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (05) இரவு கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (06) காலை 6.30 க்கும் 7 மணிக்கும் இடையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு 54 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் இலஞ்சம் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பாலியல் இலஞ்சம் உப பொலிஸ் பரிசோதகர் கைது

கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ​​அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்முனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ

இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா

இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா

இலங்கை விமானப்படை (SLAF) சீனாவிடமிருந்து இரண்டு அதிநவீன Harbin Y-12-IV விமானங்களைப் பெற்றுள்ளது.

குறித்த இரண்டு விமானங்களும் இரத்மலானை விமானப்படை தளத்தில் வைத்து இலங்கை விமானப் படையிடம்உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட து .

யுத்தம் இல்லா வேளையில் போர் விமானங்களை வாங்கி குவித்து மோசடியில் இலங்கை ஈடுபடுகிறது என்பது விடயம் அறிந்த வட்டாரங்கள் கருத்தாக உள்ளது .

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு ,
இஸ்ரேலாம் ஹமாஸ் கடும் மோதல்

full video

மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
Posted in இலங்கை செய்திகள்

சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்

சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்

யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்

பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்ட கல்வியை தொடர வாய்ப்பில்லை.

தமது தாய்மொழியில் சட்ட கல்வியை கற்க எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1988 ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்கு தெரிவானேன்.அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்ட கல்வியை தொடர முடியவில்லை.

சட்டக்கல்வி வாய்ப்பு யாழ்.பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகியிருப்பேன்.

ஆகவே தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தை கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மிக முக்கிய பல்கலைக்கழகமாக உள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வியற் துறையை ‘பீடமாக ‘ உருவாக்குமாறு கடந்த ஆண்டும் வலியுறுத்தினேன்.ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்

தேசிய கல்வி நிறுவகத்தின் கிளையை முல்லைத்தீவு மாங்குளத்தில் நிறுவுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

தற்போதைய பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமது துறைசார் நடவடிக்கைகளுக்காக தலைநகருக்கு வருவதால் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.

ஆகவே இந்த கோரிக்கை தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

யாழ்.தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றார்.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது. எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல்

ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். 50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

முடியாது. நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, குறுகிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால்,சிங்கள மொழி உள்ளடங்களாக பிற

மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.

எனவே, நாட்டில் இருக்கும் 10,126 பாடசாலைகளிலும் ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று தற்போது பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரை கற்பிக்கப்படும் தொழிநுட்ப

கல்வியை 1ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரைக்கும் விருத்தி செய்ய வேண்டும். அத்துடன் தொழிந்டப கல்வியை தாய் மொழியில் அல்லாமல் ஆங்கில மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதன் மூலமே அதன்

உண்மையான கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் நாட்டில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மாட் வசதி உள்ள பாடசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் கல்வியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும்,தற்போது, அதன் தரம் குறைந்துள்ளது.

உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த

வேண்டும் நாட்டில் 70 வீதமானவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கும் உயர்கல்விக்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும்.

மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்கள் மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது என்றார்.