கொரிய விசா வௌியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

கொரிய விசா வௌியான தகவல்

கொரிய விசா வௌியான தகவல்

கொரிய விசா வௌியான தகவல் ,கொரிய குடியரசின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர்கள்) கீழ் இலங்கைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு வசதியளிக்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர வழிமுறை மூலம் பேச்சுவார்த்தை

அதற்கமைய, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கொரிய குடியரசின் ஆர்வங்காட்டுகின்ற உள்ளுராட்சி நிறுவனங்களுடன் இராஜதந்திர வழிமுறை மூலம் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.

கொரிய குடியரசின் யொங்க்வோல் உள்ளுராட்சி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இருதரப்பினருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு பருவகால தொழிலாளர் வேலை

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையர்களுக்கு பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகிய காலம் (05 மாதம் தொடக்கம் 08 மாதங்கள் வரை) யொங்க்வோல் பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடிக்

கிராமங்களில் தொழில் புரிந்து வருமானம் ஈட்டிக் கொள்வதற்கும் மற்றும் எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதன்படி, தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகுதிவாய்ந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்து

விரைவில் தென் கொரியாவுக்கு அனுப்பும் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த நோக்கத்திற்காக வேறு எந்த வெளி தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுக்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு கோசல விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Posted in உலக செய்திகள்

ஹாங்காங் விவகாரங்களில் “தலையிட்ட” அமெரிக்க அதிகாரிகளுக்கு விசாக்களை சீனா கட்டுப்படுத்துகிறது

ஹாங்காங் விவகாரங்களில் “தலையிட்ட” அமெரிக்க அதிகாரிகளுக்கு விசாக்களை சீனா கட்டுப்படுத்துகிறது

ஹாங்காங் விவகாரங்களில் “தலையிட்ட” அமெரிக்க அதிகாரிகளுக்கு விசாக்களை சீனா கட்டுப்படுத்துகிறது, ஹாங்காங் தொடர்பான பிரச்சினைகளில் மோசமாக செயல்படும் அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா

கட்டுப்பாடுகளை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக மாவோ கூறினார். சீனாவின் வெளிநாட்டு உறவுச் சட்டம் மற்றும் வெளிநாட்டுத் தடைகளை எதிர்ப்பதற்கான சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் விவகாரங்களில் “தலையிட்ட” அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக பெய்ஜிங் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் ஹாங்காங் அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக வாஷிங்டன் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கின் கூற்றுப்படி, ஹாங்காங் விவகாரங்களில் சீன அதிகாரிகளுக்கு விசா

கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அமெரிக்கா “சீனாவின் உள் விவகாரங்களில் வன்முறையில் தலையிட்டது”.

ஹாங்காங் தொடர்பான விவகாரங்களில் மோசமாக செயல்படும் அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக மாவோ கூறினார். சீனாவின் வெளிநாட்டு உறவுச் சட்டம் மற்றும்

வெளிநாட்டுத் தடைகளை எதிர்ப்பதற்கான சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதி என்றும், ஹாங்காங் விவகாரங்கள் சீனாவின் உள் விவகாரங்கள் என்றும் மாவோ வலியுறுத்தினார்.

“ஹாங்காங் சீனாவின் ஹாங்காங் என்பதையும், ஹாங்காங் விவகாரங்கள் முற்றிலும் சீனாவின் உள் விவகாரங்கள் என்பதையும் நான் வலியுறுத்துகிறேன்” என்று மாவோ கூறினார்.

“சீனாவின் இறையாண்மையை உண்மையாக மதிக்கவும், ஹாங்காங்கில் சட்டத்தின் ஆட்சியை மதிக்கவும், ஹாங்காங் விவகாரங்களில் எந்த

வகையிலும் தலையிடுவதை நிறுத்தவும் அமெரிக்கத் தரப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

நவம்பர் மாதம் 45 ஜனநாயக சார்பு வக்கீல்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஹாங்காங் அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை

விதிக்கப்போவதாக அமெரிக்கா முன்பு அறிவித்திருந்தது. நான்கு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
Posted in உலக செய்திகள்

ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு

ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு

ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு ,ஆஸ்திரேலியா செல்லும் விசாவுக்கு கட்டுப்பாடு .

ஆஸ்திரேலிய நாட்டிற்கு இலங்கை மற்றும் உலக நாடுகளில் இருந்து மாணவர் விசா மற்றும் உல்லாச விசாவில் பயணம் செய்கின்றவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் மக்கள் உல்லாச பயணிகளாகவும் மாணவர் விசாவை பெற்று அங்கு சென்று கல்வியை பெற்று வருகின்றனர் .

இவ்வாறு கல்வியை பெற்றுக் கொள்கின்ற இவர்கள் அங்கேயே தங்கிருந்து வேலைவாய்ப்பைதொழிலை நிரந்தரமாக பெற்று தங்கி விடுகின்றனர் .

இதனால் அவுஸ்ரேலியாவுக்கு வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது .

அதனால் 2025 ஆம் ஆண்டுக்கு உள்ளாக 50% வேதமாக குறைக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

உலகளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் வறுமை காரணமாகவே இந்த நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர் .

அதனை அடுத்து தற்போது ஒரு சிறிய இடம் பெற்ற சில தவிர்க்க முடியாத சம்பவங்களை அடுத்து அரசியல் ரீதியாக புதிய சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது .

இங்கு டம்பெற்ற பட்ட சில தாக்குதல் சம்பவம் அது தீவிரவாதத்தாக்குள்ள என வரையறுக்கப்பட்ட நிலையில் தற்போது குடியேற்ற வாசிகளை தடுக்கும் நகர்வில் அவுஸ்ரேலியா உள்துறை அமைச்சர் குடிவரவு அமைச்சும் செயல்பட்டு வருவதை இதன் ஊடாக காண்பிக்கின்றது .

உல்லாச விசா

மாணவர் விசாவில் உல்லாச விசாவில் செல்பவர்களுக்கு கடும் இறுக்கமான நிலை காணப்படுவதால் இலகுவாக இனி நுழைய நுழைய முடியாது என்கின்ற விடயம் தற்பொழுது அம்பலமாகி இருக்கின்றது .

உலகளாவிய ரீதியில் இடம் பெறுகின்ற யுத்தம் காரணமாக அந்த மக்களுக்கு சார்பாக சில தீவிரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்கள் அந்த நாட்டுக்கு ஈடுபட்டது .

இந்த நிகழ்வுகளே இந்த் விசா இறுக்க நிலைக்கு காரணம் என இப்பொழுது தெரிய வருகிறது.

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

இலங்கையில் புதிய விசா நடைமுறை அறிமுகம்

இலங்கையில் புதிய விசா நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இலங்கை வருவதற்கு விசா பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது

இணையத்தின் ஊடாக புதிய வழிமுறையில் விசா விண்ணப்பம் செய்வதற்கு ஏற்ப புதிய விசா நடைமுறை கையாள பட்டு வருகிறது .

அதன் அடைப்படியில் உல்லாசப்பயணிகள் மற்றும் இலங்கை வாழ் மக்கள் விசா பெறுவதற்கு சிறந்த வழியை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்ய பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது .

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இலங்கையில் விசா பெற இலகு வழி

இலங்கையில் விசா பெற இலகு வழி

இலங்கையில் மக்கள் விசா பெற இலகு வழி அறிமுக படுத்த படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

வழமையாக விசா பெறுவதற்கு இலக்கையர் பெற்று வந்த இன்னல்கள் நீங்கி ,புதிய நவீன மாயமாக்களுக்கு உள்ளான நிலையில் ,இவை சரி செய்யப்பட உள்ளதாக ,இலங்கை குடியகல்வு குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது .

இலங்கையில் இலங்கையர்கள் ,வெளிநாட்டவர்கள் என பல தரப்பட்டவரும் இந்த விசா பெற பல சிரமங்களை சந்தித்து வந்தனர் .

அவை இப்பொழுது நீக்க பட்டு சுலபமாக விசா பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அறிவிக்க பட்டுள்ளது

வீடியோ

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

பாலஸ்தீனம் மேற்கு கரை ஆக்கிரமிப்பு பகுதியில் நிலை கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா தடை செய்யப்படுகிறது .

இந்த அறிவிப்பை அமெரிக்கா தற்போது தடலடியாக அறிவித்துள்ளது .

தரைவழியாக மிக பெரும் தாக்குதலை நடத்தி மக்கள் உயிர்களை குடித்து வெறியாட்டம் போடும்
இஸ்ரேல் படைகளுக்கு இந்த அறிவிப்பு சாட்டையடியாக மாற்றம் பெற்றுள்ளது .

இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை

அமெரிக்காவின் இந்த தடையானது எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பாக தெரிவிக்கபடவில்லை .

அமெரிக்கா போடும் இரட்டை வேடம் இது என்பது தெளிவாகிறது .

அரேபிய கூட்டமைப்பே சாந்த படுத்த இந்த நகர்வை ,அமெரிக்கா கண்துடைப்பிற்கு மேற்கொள்ளவதாக தெரிகிறது .

video

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

7 நாடுகளிலிருந்து பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றை அமைச்சரவை அனுமதித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறையிலிருக்குமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டு பயணிகள் விசா இன்றி பயணிக்க அமைச்ரவை அங்கீகரித்துள்ளதெனவும் இந்நடைமுறை உடனடியாக அமுல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு

ஒரு லட்சம் டொலர் வைப்பு செய்தால் – விசா வழங்க படும் இலங்கை அறிவிப்பு

இலங்கையில் வெளி நாட்டவர்கள் மத்திய வங்கியில் ஒரு லட்சம் டொலர் வைப்பு

செய்தால் அவர்களுக்கு உடனே விசா வழங்க படும் என அமைச்சரவை அறிவித்துள்ளது

இதன் மூலம் தமது பொருளாதார நெருக்கடியை தணிக்கலாம் என்பது அரசின்

நிகழ்வாக உள்ளது

    Posted in Uncategorized

    விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

    விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

    விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

    குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசாக்களும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும்.

    அத்துடன் எந்தவித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.