Tag: மருத்துவ கப்பல்
சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்
சீனா மருத்துவ கப்பல் இலங்கையில்
சீனா மருத்துவ கப்பல் இலங்கையில் , சீனாவின் பீஸ் ஆர்க் ராணுவ மருத்துவரை கப்பல் தற்பொழுது கொழும்பு துறைமுகத்தில்தயாரித்துள்ளது .
கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளதாக இலங்கை கடையொலோர காவல்படைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கிழக்கு சீனாவில் இராணுவ தளத்திலிருந்து ஜூன் 16-அன்று இந்த கப்பல் இந்த பயணத்தை தொடங்கி தற்போது கொழும்பு வந்தடைந்துள்ளது .
அவசரகால சூழலுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும் என சீனா தெரிவித்துள்ளது .
178 நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பயனாளர்கள் உள்ளனர் அவர்களின் 16 பேர் மருத்துவர்கள் கப்பலில் சிறிய படகுகள் மற்றும் உலங்குவானூர்தி உள்ளிட்டவை காணப்படுகின்றன.
17 மருத்துவத்துறைகள் மற்றும் நோயறிதல் துறைகள் உள்ளன இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .
இந்தியாவிற்கு பயணித்து இலங்கையினுடைய ஜனாதிபதி வருகை தந்த சில நாட்களில் இந்த கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
சீனாவின் ராணுவ கப்பல்கள் அவ்வப்போது இலங்கையில் வந்து தரித்து நிற்பதும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதும் உளவு கப்பல்கள் வந்து செல்வது வழமையாக கொண்டுள்ளது .
இது இந்தியாவுக்கு சீனாவால் விடுக்கப்பட்டுள்ள முதலாவது எச்சரிக்கையாகும் .
கடலோர பாதுகாப்பில் இந்த கப்பல்கள் ஈடுபட்டு பல விடயங்களை கண்டறியம் நோக்கிலேயே இவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து

- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,

- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்

- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்

- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்

காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
பாலஸ்தீனம் காசாவுக்கு உதவும் நோக்குடன் பிரிட்டன் RFA Lyme Bay என்கின்ற மருத்துவ கப்பல் செல்வதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது
பிரிட்டனில் இஸ்ரேல் அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ,மனிதாபிமான முயற்சிகளில் ஒன்றாக இந்த கப்பல் செல்வதாக தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் போர் நடத்திட பிரிட்டன் அமெரிக்கா என்பனவே முக்கிய காரணமாக விளங்குகின்றன
அவ்வாறான நிலையில் அரசியல் கண்துடைப்பு நடவடிக்கையில் ஒன்றாக இந்த கப்பல் அனுப்பி வைக்க படுகிறது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி
- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.
- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை
- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன
- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு
- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்























