34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி ,பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் 137 ஏக்கர் காணி வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று மைய அமைப்பினர் பண மோசடிகள் அம்பலமாகியுள்ளது .
மாவீரர் மயானம் ,ஆலயம் அமைப்பதற்கு என இந்த காணியானது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .
இது மாடுகள் மேய்வதற்கான ஒரு மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது .
அவ்வாறு வாங்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தை வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று அமைய அதிர்ச்சியில் தமிழர் .
மாவீரர் மயானம்,ஆலயம் அமைப்பதற்காக மக்களிடம் வாங்கிய பணம் ,மக்கள்.
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்,பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.
ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் சென்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்தே காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏலத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தனரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்ததால் மற்றைய வாகனமும் தீப்பிடித்து எரிந்ததா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர் ,சிரியாவின் தாரா நகரில் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
சிரியாவின் தாராவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த வெடி விபத்தில் பலர் காயமடைந்தனர்.
தாரா நகரின் நுழைவாயிலில் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இஸ்ரேலிய கோலானி படையணி மீது ஹெஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது
இஸ்ரேலிய கோலானி படையணி மீது ஹெஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது
இஸ்ரேலிய கோலானி படையணி மீது ஹெஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது,இஸ்ரேலிய கோலானி படையணி மீது ஹெஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது.
இஸ்ரேலிய கோலானி படையணி மீது ஹெஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது.
தெஹ்ரான், செப். 07 (எம்என்ஏ) – ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்கில் உள்ள சியோனிச ஆட்சியின் கோலானி படைப்பிரிவின் தலைமையகத்திற்கு எதிராக சனிக்கிழமை காலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை தெற்கு லெபனானில் இருந்து வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை நோக்கி குறைந்தது 30 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக சியோனிச ஆட்சியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வடக்கே உள்ள மெரோன் மலை, மேற்கு கலிலியில் உள்ள மிடாட் மற்றும் ரோஷ் ஹனிக்ரா ஆகிய இடங்களில் சைரன்கள் ஒலித்ததாகவும் சியோனிச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லெபனானின் இஸ்லாமிய எதிர்ப்பு, காசா மக்களுக்கு ஆதரவாகவும், லெபனானின் தெற்கு கிராமங்களில் இஸ்ரேலிய குற்றங்கள் தொடர்வதற்கு, குறிப்பாக ஃப்ரூன் கிராமத்திற்கு எதிரான சமீபத்திய ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதற்காகவும் சனிக்கிழமை காலை ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாக ஒரு அறிக்கையில் அறிவித்தது.
லெபனானின் ஹெஸ்பொல்லா, கத்யுஷாவுடன் கோலானி படையின் கட்டளைத் தலைமையகமான “ஜபல் நிரியா” தளத்தை குறிவைத்ததாக அறிவித்தது.
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார் ,ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் நேற்றைய தினம் (06) மாலை 06.30 மணிக்கு இருளிலிருந்து நாட்டை ஒளியேற்றிய தலைவர் எனும்
தொனிப் பொருளில் தீப்பந்தம் தாங்கி ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நடைபெற்றவிருந்த வேளையில் தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரால் கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக முல்லைத்தீவில் தீப்பந்தங்கள் தாங்கியவாறு முல்லைத்தீவு சுற்றுவட்டத்திற்கு அருகில் நடைபெறவிருந்த கவனயீர்ப்புக்கு ஏற்பாடுகள் செய்வதற்காக ஜனாதிபதி வேட்பாளர்
ரணில் விக்கிரமசிங்கவின் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கு முன்னாள் சுமார் 25 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்த வேளையில் முல்லைத்தீவு தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் வருகைதந்து கவனயீர்ப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது தேர்தல் விதிமுறைக்கு மீறிய செயலெனவும் அவ்வாறு கவனயீர்ப்பு மேற்கொள்ளப்படுமாயின் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கவனயீர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
தடுத்து நிறுத்தப்பட்ட கவனயீர்ப்பை தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை அலுவலகத்துக்கு முன்னாள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி ,பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று (6) இரவு வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்தவர்கள் எனவும், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சாரதி உட்பட அனைவரும் படுகாயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு ,புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக
வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம் (6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர் களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க
வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட
வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று ,2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை ‘அத தெரண’ மற்றும் ‘அத தெரண 24’ ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்தோடு, ‘அத தெரண’வின் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்படும்.
இன்றைய விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- TRCSL சிம் கார்டு விதிமுறைகளைக் கடுமை

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
பொது வேட்பாளர் பொதுக்கூட்டம் தட்டுமுனை-வாகரை 04/08/2024 இடம்பெற்றது ,இந்த பொது கூட்டத்தில் குணரெட்ணம்,சிறிநேசன்நடராசா,பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .
இங்கு இடம்பெற்ற இந்த பொது கூட்டத்தில் பொது வேட்பாளர் முக்கியத்துவம் ஏன் அவருக்கு வகைக்கு செலுத்த வேணும் என்பது தொடர்பில் பேச பட்டுள்ளது .
காலத்தின் முக்கியத்துவம் அறிந்து மக்கள் செயலாற்ற வேண்டும் என்கின்ற தத்துவார்த்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் நலன் சார்ந்து பயணிக்க வேண்டிய தேவை பொருந்திய காலகட்டமாக இது உள்ளது .

ஆகையால் பொதுவேட்பாளரை சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெல்ல வைக்க வேண்டும் எங்கன்ர விடயம் எடுத்து விளக்க பட்டுள்ளது .

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா ,கடவுளை நம்பவில்லை ஆனால்
எவன் ஒருவன் தமிழின வேட்கையில் தன்னை ஆகுதியாகி கொண்டானோ அவனின் ஆன்மா சாந்தி அடையாமல் எம்மை சுற்றி கொண்டிருக்கின்றது என்பதை இன்றுடன் நம்புகிறேன்.
முதலில் வழக்கு கூறப்பட்டு பின்பு திருப்பி எடுக்கப்படும் என சொன்னபோது ஒரு மணித்தியால இடைவெளி இருந்தது..
அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் தான் அந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்தது…
எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்னுடன் தொலைபேசியில் கதைத்தவர்கள் அவற்றை எல்லாம் அனுப்பி வைப்பார்கள் என்று..
ஐயா..
உங்கள் ஊர் தெரியாது பெயர் தெரியாது..
உங்கள் கால்களுக்கு என் கைகளால் கரம் கூப்பி தொழுகின்றேன்..
நீங்கள் அந்தக் கடிதத்தை இன்று எனக்கு அனுப்பி வைத்திருக்காவிடில்..
இன்றும் குற்றவாளிகள் கூட்டில் குற்றவாளியாகவே நின்றிருப்பேன்..
தாங்கள் தொலைபேசியில் அழைத்து கதைத்த போது நான் அவற்றை பெரிது படுத்தவில்லை..
ஏனெனில் இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த பொது விடயங்கள்..
ஆதலால் நான் நடவடிக்கை எடுத்தேன் ஆனால் ஆதாரங்களை சேர்க்கத் தோணவில்லை..
அவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு இப்போது கட்டாயம் சமாதானத்திற்கு வருவார்கள்..
இறந்து போன அந்த உடலங்கள் குளிர அறைகளில் அழுது கொண்டிருந்தது கடவுளுக்கு கேட்டிருக்கிறது..
இல்லை இல்லை..
எங்கள் கடவுளர்களுக்கு கேட்டிருக்கிறது..
மாவீரர்கள் கடவுள் அல்ல..
அவர்கள் இந்த மண்ணுக்கு கொடுத்தது உயிரை அல்ல..
ஏதோ ஒரு வகையில் ஒரு மாவீரனின் பிள்ளை என்ற விதத்தில் நானும் அவர்களுக்கான நீதியின் தேடலில் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்..
என்றோ ஒரு நாள்..
எமக்காக தங்களது உயிர்களை எவரவர் ஆகுதியாக்கி கொண்டார்களோ..
அவர்களின் ஆன்மாக்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகுவேன்..
அதுவரை..தமிழால் ஒன்றிணைவோம்..இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுளளார் .
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
மக்கள் சந்திப்பு சங்கு கட்சி கூட்டம் ஏறாவூர்-5 பகுதியில் இடம்பெற்றது .
சங்கு சின்னத்தில் போட்டியிடும் பொது வேட்பாளர் அரியேந்திரனை ஆதரித்து இந்த பரப்புரை இடம்பெற்றது .
இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில்
ஜி.சிறிநேசன்,எம்.நடராசா,வசந்தராசா,குணரெட்ணம்,ஸ்ரீமகேசன்,காணுகிருஷ்ணா,சண்முகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தமது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக எடுத்து விளக்கினார் .
பொது வேட்பாளர் ஏன் அவசியம் மக்கள் வாக்கு ஏன் வழங்க வேண்டும் என்பது போன்ற தெளிவூட்டல் கருதரங்காத இது காணப்பட்டடது .
ஜனாதிபதி தேர்தலில் பலத்த போட்டி இடம்பெற்று வரும் இந்த கால பகுதியில் ,பொது வேட்பாளர் முக்கியத்துவம் அதன் ,நிகழ்வுகள் ஏன் முக்கியம் என்பது தொடர்பாகவே இங்கு எடுத்து விளக்க பட்டுள்ளதாக நிகழ்வில் ; கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

சங்கு சின்னத்தில் போட்டியிடும் அரியேந்திரனுக்கு ஆதரவாக மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை
தம்பிராசா பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .சாவகச்சேரி மருத்துவமனையில் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனை தேடி சென்ற பொழுது ,ஏற்பட்ட விடயம் காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர் இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் முகநூல் முடக்க பட்டு ,தொலைபேசி செயல் இழந்த நிலையில் ,அர்ச்சுனா இராமநாதனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் மக்கள் அறிய ஆவலாக இருந்தனர் .
அந்த காணபொழுது ஏற்பட்ட பதட்டம் காரணமாக அந்த சம்பவத்தை ரோந்து மருத்துவமனைக்கு சென்ற பொழுது ,அதனை நேரலை செய்து இருந்தார்.
அதன் காரணமாக கைது செய்ய பட்ட தம்பிராசா ஐயா அவர்களே இப்பொழுது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது .
இந்த சம்பவத்தில் தம்பிராசாவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு காணப்பட்டதும் மக்கள் கருத்துக்கள் ஊடகங் காண முடிந்தது குறிப்பிட தக்கது .
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
10 000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பெண்ணின் வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் நான்கு வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.
பணத்தை தராததால் கோபமுன்ற நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் பெண்ணை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரார். அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி
முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி
முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய அர்ச்சுனா முகவரி ,முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அனுப்ப வேண்டிய முகவரி
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவல்களும் நீதிக்கான தேடலுக்கு உதவி செய்யும்.
கீழே உள்ள முகவரிக்கு உங்கள் ஆதங்கம் ,கருத்துக்கள் என்பனவற்றை அனுப்பி வைக்கும் படி வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
Dr Ramanathan Archchuna
28/1 Buthgamuwa Road
Kalapaluwewa
Rajagiriya
T.p
0094 772249924
0094 775456126
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

சீமான் கருத்துரை அரியலூர் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு
சீமான் கருத்துரை அரியலூர் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு
சீமான் கருத்துரை அரியலூர் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு,காணொளியில் அழுத்தி முழுமையாகி பாருங்கள் .
அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா
அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா
அர்ச்சுனாவுக்கு இப்படியும் கோபம் வருமா,வைத்திய கலாநிதி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது உடன்பிறந்த சகோதரன் ரகுராம் இராமநாதன் தொடர்பாக பேசிய விடயம் கோபத்தை ஏற்படுத்தியது ,வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நடந்த விடயம் .
மக்கள் ஆதரவு பெருகியதால் எதிரிகள் கலக்கம் .காணொளியில் முழுமையான விடயங்கள் பார்க்கவும் .
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

நீர்வளப் பிள்ளையார் புது பாடல்
நீர்வளப் பிள்ளையார் புது பாடல்
நீர்வளப் பிள்ளையார் புது பாடல் ,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நம்முடைய பாவேந்தன் கலையகம் வலையொளியில் நீர்வளப் பிள்ளையார் எனும் விநாயகர் பக்திப் பாடலை வெளியீடு செய்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறது பாவேந்தன் கலையகம்!!!
பாடல் தயாரிப்பு :
செ.ஜெகநான்
பாடல் வரிகள் :
கவிஞர்
பசுவூர்க்கோபி (நெதர்லாந்து)
இசை :
இளங்கோ செல்லப்பா
பாடியவர் :
பாவேந்தன் இளங்கோவன்
நன்றி!!!
நாதஸ்வரக் கலைஞர், வட இலுப்பை ஆனந்தன் அவர்கள், சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்.சிறந்த எடிட்டிங் சிறப்பொடு இந்த பாடல் வெளியாகியுள்ளது விசேட அம்சமாக காணப்படுகிறது .
இப்பாடலை உருவாக்க உழைத்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பாவேந்தன் கலையகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி!!!
இப்பாடலைக் கேட்டு, அதைப் பகிர்ந்து உங்களின் பேராதரவைத் தாருங்கள்!!!
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி
எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி
எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி ,ஈரான் தெற்கு தீவுகளுக்கு IRGC கடற்படை தலைமை அதிகாரியின் வருகை தந்துள்ளார் .
தமது நாட்டு எல்லைகளை பலப்படுத்தி இருந்தார் .
இஸ்ரேல் ஊடுருவல் நடத்தி தாக்குதல் நடத்த பட்டு வருகின்ற வேளையில் ,தமது எல்லைகளில் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே பாரசீக வளைகுடாவில் உள்ள நசாத் பகுதியில் உள்ள செயல்பாட்டு போர் பிரிவுகளுக்கு விஜயம் செய்தார்.
தற்போது எல்லை அதி உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது .ஏவுகணைகள் .விமானங்கள் ,டாங்கிகள் என்பனவும் குவிக்க பட்டு வருகின்றது .
எப்பொழுதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தற்போது ஈரான் எல்லைகள் அதி உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
ஹிஸ்புல்லா 1307 ஏவுகணைகளை ஆகஸ்ட் மாதம் வீசியது
ஹிஸ்புல்லா 1307 ஏவுகணைகளை ஆகஸ்ட் மாதம் வீசியது ,ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் மீது ஹிஸ்புல்லா 1307 ஏவுகணைகளை ஆகஸ்ட் மாதம் வீசியது
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் மீது ஹிஸ்புல்லா 1,307 ஏவுகணைகளை ஆகஸ்ட் மாதம் வீசியது.
டெஹ்ரான், செப். 05 (எம்என்ஏ) – லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லா ஆகஸ்ட் மாதம் 1,307 ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மீது பெரும் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவத்தின் வானொலி அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து ஏவுகணைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக இஸ்ரேல் வானொலியை வியாழன் அன்று வெளிநாட்டு ஊடகங்கள் மேற்கோள் காட்டின.
புதன்கிழமை ஹிஸ்புல்லாவின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் உள்ள சியோனிஸ்டுகள் மற்றொரு நாள் தங்குமிடத்தில் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் அறிவித்தன.
ஊடக நிறுவனங்களும், மேற்கு அல் ஜலீலில் அலாரம் ஒலி கேட்டதாக தெரிவித்தன.
லெபனான் ஊடகங்களின்படி, இஸ்ரேலிய ஆட்சி நாட்டின் தெற்கில் உள்ள காஃப்ரா மற்றும் செடிகினே இடையேயான பகுதிக்கு எதிராக மிருகத்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
கடந்த அக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, 40,500 க்கும் அதிகமானோர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், என்கிளேவில் கொல்லப்பட்டுள்ளனர்.
காலத்திலிருந்தே, லெபனான், பாலஸ்தீனம், ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள எதிர்ப்புக் குழுக்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், காஸாவில் உள்ள எதிர்ப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பெரு காட்டில் படகு மூழ்கியதில் 6 பேர் பலி
பெரு காட்டில் படகு மூழ்கியதில் 6 பேர் பலி
பெரு காட்டில் படகு மூழ்கியதில் 6 பேர் பலி
தெஹ்ரான், செப். 05 (எம்என்ஏ) – கிழக்கு-மத்திய பெருவின் காட்டுப் பகுதியான உக்காயாலி வழியாக ஓடும் ஆற்றில் புதன்கிழமை அதிகாலையில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
போர்ட் கேப்டன்சியின் தலைவர் ஜொனாதன் நோவோவா கூறுகையில், சிஆர் என அடையாளம் காணப்பட்ட படகு புகல்பா துறைமுகத்தில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டது. செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி அட்டாலயா
நகருக்குச் செல்கிறது, ஆனால் புதன்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் விபத்துக்குள்ளானது, ஆற்றின் எழுச்சியால் மூழ்கிய ஒரு பொருளின் மீது மோதியிருக்கலாம் என்று அரசு நிறுவனம் ஆண்டினா தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 68 பயணிகள் மற்றும் லைஃப் ஜாக்கெட்டுகள் போன்ற அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்த கப்பலில் பல ஆசிரியர்கள் மற்றும் சிறார்கள் உட்பட 48 பேர் இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இதேபோன்ற மற்றொரு சம்பவத்தின் பின்னணியில் இந்த சோகம் ஏற்பட்டது, வடக்கு பெருவின் லொரேட்டோ பகுதியில் ஒரு படகு மூழ்கியதில் ஒரு சிறியவர் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்