தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
எடப்பாடி பழனிசாமி- முக ஸ்டாலின்.
சென்னை:
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி, ஏப்ரல் 10-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஏப்ரல் 22-ந்தேதி, ஏப்ரல் 26-ந்தேதி, ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.
திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்களும் அமமுக 4-6, மநீம+0-2: இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:
தகவல்கள்
திமுக+
அதிமுக+
அமமுக+
ஏ.பி. நியூஸ்- சி வோட்டர்
160-172
58-71
0
பி.மார்க்
165-190
40-65
1-3
ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ்
பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்
பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்
அமெரிக்காவில் Houston பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்றின் மேலே பெரும் முதலை ஒன்று
படுத்து கிடந்துள்ளது ,இதனை கண்ணுற்ற மக்கள் பதறி அடித்து ஓடினர்
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,வனத் துறையினர் முதலையை அங்கிருந்து அகற்றினர்
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மோடியை கண்டு பறந்த கொரனோ – கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் photo
மோடியை கண்டு பறந்த கொரனோ – கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் photo
இந்தியாவில் மிக வேகமாக கோரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் மோடியின் கட்சி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான் மக்கள் ஒன்று கூடி இருந்தனர்
இவ்வாறு கூடிய கூட்டங்களில் கொரனோ விதிகள் எதுவும் பின்பற்ற படவில்லை ,மக்கள் நோயினால்
பீடிக்க பட்டிக்கு அவர்களை கட்டு படுத்த முடியாது மருத்துவமனைகள் திணறி வருகின்றன ,
ஆனால் கூட்டங்களில் முட்டாள் தனமாக மக்கள் கூடியுள்ள காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மோடி

இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்
இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்
மியான்மர் நாட்டில் தபோது இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவ ஆட்சிக்கு
எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அவ்வாறு போராடிய பல நூறு மக்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்
இதனை அடுத்து குறித்த நாட்டின் பிரதான வான் தளம் அருகே ஐந்து ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,
மேலும் ஒரு விமான தளம் அருகே தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த ரொக்கட் வீச்சு
தாக்குதலினால் பெரும் சேதங்கள் அந்த பகுதியில் கேட்டதாக சமூக வலைத்தளத்தில் காணொளிகள் வைரலாகி வருகின்றன
எனினும் இராணுவம் தமக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இதுவரை வெளியிடவில்லை
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo
புஸ்ஸல்லாவ நகர கழிவுகள் கிராம வீடுகளில் photo
புஸ்ஸல்லாவ நகரத்தின் கழிவுகள் அனைத்தும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டு நகரத்துடன் இணைந்ததாக காணப்படும் ஜயரத்ன மாவத்த வட்டகொடபத்தன
கிராம மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளன. இதனால் இங்கு வாழும் மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
நகரத்தின் கழிவுநீர் செல்லும் பிராதான ஓடையின் சிறிய பாலம் ஒன்று குப்பைகளினால் மூடப்பட்டுள்ளது. இதனால் நீர் ஓடையில் செல்லாமல் பாதையில் செல்வதால் இன் நிலை
தோன்றியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடபளாத்த பிரதேச சபைக்கு பலமுறை மக்கள் முறைபாடுகள் செய்த போதும் இது வரைக்கும் உரிய நடவடிக்கை மேற்க் கொள்ளபடவில்லை.
நகரத்தில் காணப்படும் கழிவு நீர் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் அனைத்தும் குப்பைகளும் கிராமத்தை சுற்றி காணக் கூடியதாக இருப்பதுடன் டெங்கு போன்ற நோய்கள் பரவு வாய்ப்புகளும் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சத்தில் இருக்கும் இந்த மக்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் தோன்றுவது அவர்களை மேலும் மன உலைச்சளுக்கு உள்ளாக்கி உள்ளது.
இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் சமபந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
நுவரெலியாவில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின்
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் தலைகீழாக வீழ்ந்ததில் அதில் பயணித்த இருபது பேர் படு காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,குறித்த
விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்

திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை
திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை
இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வரும் நிலையில் இன்று திருகோணமலையில் உள்ள
ஆறு கிராம சேவகர் பிரிவுகள் முடக்க பட்டுள்ளன
அதே போல மேலு பல கிராமங்கள் முடக்க படும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது
,மக்கள் நடமாட்டம் முழுவதுமாக முடக்க படும் அபய நிலை எழக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது
மீளவும் முன் அறிவித்தல் இன்றி கிராமங்கள் முடக்க படலாம் எனவும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்
இலங்கையில் 2 மீட்டர் லண்டன் இடைவெளியை பின்பற்ற அறிவிப்பு
இலங்கை
இலங்கையில் 2 மீட்டர் லண்டன் இடைவெளியை பின்பற்ற அறிவிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த இலங்கையில் புதிய விதிகள் அறிமுக படுத்த பட்டுள்ளன
இரண்டு மீட்டர் இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்ற மீறினால் தண்ட
பணம் அறவிடும் நிலை ஏற்படுத்த பட்டுள்ளது
பிரிட்டனில் இவ்வாறு மேற்கொள்ள பட்ட நிலையில் நோயின் தாக்குதல் கட்டு படுத்த பட்டது குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்
கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்
கிளிநொச்சி அக்கரையான் பகுதியில் சுய தொழில் வாய்ப்பை பெற்று நடத்தி வந்த வீட்டுக்குள் இரவு வேளை
புகுந்த 15 க்கு மேற்பட்ட வாள்வெட்டு குழுக்கள் அங்கிருந்த வளர்ப்பு பன்றிகள் ,வான்கோழிகள்
என்பனவற்றை வெட்டி வீழ்த்தியதுடன் ,அந்த வீட்டின் பெண்மணி மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்
போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
பாதிக்க பட்ட பெண் கிளிநொச்சி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது
போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது
சமூக வலைத்தளம் ஊடக போலியான தகவலை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் கம்போல
பகுதியில் வைத்து வாலிபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்
இலங்கையில்ஒரே நாளில் 1451 பேருக்கு கொரோனா -தயராகும் லொக்கடவுன்
இலங்கையில்ஒரே நாளில் 1451 பேருக்கு கொரோனா -தயராகும் லொக்கடவுன்
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 1451 பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,மேலும் இந்த நோயாளர்கள் தொற்றுக்கு உள்ளன கிராம புரங்கள் தொடர்ந்து தனிமை படுத்த
பட்டு இராணுவம் ,போலீசார் காவல்புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து இந்த நோயானது அதிகரித்து செல்கின்ற காரணத்தினால் அவசரகால சட்டத்தின்
பிரகாரம் நாடு முடக்க படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிறுவர்கள்
,குழைந்தைகள் அதிகளவு பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அரசு விடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி தமது உயிர்களை பாதுகாத்தது கொள்ளுமாறு
தொடர்ந்து வேண்டுதல் விடுக்க பட்டு வருகிறது
ஆனால் மக்கள் அதனை அலட்சியம் செய்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை கவனிக்க தக்கது
பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய சண்டை விமானம்
பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய சண்டை விமானம்
பிரிட்டனில் இரண்டாம் உலக போரில் சண்டை விமானமாக பயன் படுத்த பட்ட விமானம் ஒன்று
தரை இறங்கும் பொழுது ஏற்பட்ட விபத்தில் வீழ்ந்து நொறுங்கியது
இவ்வேளை இதனை செலுத்தி சென்ற இரு விமானிகள் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
AstraZeneca தடுப்பூசி மரணம் – ஐரோப்பா நீதிமன்றில் வழக்கு
AstraZeneca தடுப்பூசி மரணம் – ஐரோப்பா நீதிமன்றில் வழக்கு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக புதிதாக தடுப்பூசி உருவாக்க பட்டுள்ளது
இதில் உலகில் அதிக விற்பனையில் இடம்பற்று சாதனை படைத்துள்ளதும் ,இதன் இரத்த உறைதல்
செயல் பாட்டினால் பல உயிர்கள் இறந்து இருப்பதும் வேதனையான ஒன்றாக பதிய பெற்றுள்ளது
ஐரோப்பிய நீதிம்னறத்தில் AstraZeneca நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது ,இதில்
குறித்த நிருவனம் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் ,பல மில்லியனை தண்டமாக செலுத்த நேரிடலாம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்
அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்
வளை குடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் போர்க் கப்பலை ஈரானிய அதிவேக சண்டை படகுகள் சுற்றி வளைத்தன
அமெரிக்கா போர் கப்பலில் இருந்து வோக்கிகள் மூலம் அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட
பொழுதும் அவை அதை மீறி அருகில் வந்து பின்னர் விலகி சென்றுள்ளன
பைடன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது நெருக்கமான முற்றுகை இதுவாக பார்க்க படுகிறது
,எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இவ்வாறான படகுகள் வந்தால் சுட்டு தள்ளுங்கள் என டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது இங்கே சுட்டி கட்டட தக்கது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்
கொரனோ ஊசி செலுத்த பட்டவர் மரணம் – பீதியில் மக்கள்
அவுஸ்ரேலியாவில் ஐம்பத்திஐந்து வயது மனிதர் ஒருவருக்கு கொரனோ ஊசி செலுத்த பட்டது ,மேற்படி ஊசி
செலுத்த பட்ட இவர் தற்போது மரணமடைந்துள்ளார்
இவ்வாறு ஊசி செலுத்த பட்டவர்களுக்கு இரத்த உறைதல் ஏற்பட்டு அதன் பின்னர் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் ,
இந்த ஊசியினை பெற்று கொண்ட தமிழர்கள் சிலருக்கு கால் ,கை வீங்கிய பின்னர் மாரடைப்பு
ஏற்பட்டு மாரணமாகியுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்.
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்.
தமிழ் சினிமாவின் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரைசாவிடம் பெண் நிபுணர் இழப்பீடாக 5 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்
ரைசா – பைரவி செந்தில்
நடிகை ரைசா வில்சன் கடந்த வாரம் தன்னுடைய சமூக வலைதளங்களில் முகம் வீங்கி இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவு செய்து மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால்
தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பைரவி
செந்தில், ரைசா மூன்று நாட்களில் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மானநஷ்ட வழக்கை சந்திக்க நேரிடும் என்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்
என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார்.
ரைஸா
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ’ரைசா இதே சிகிச்சையை இதற்கு முன் எங்களிடம் மூன்று முறை எடுத்திருக்கிறார். முகத்தில் அழகு சேர்க்கும் சிகிச்சையை ரைசா எடுத்துக் கொண்டார்.
அவருடைய ஒப்புதலின் பேரில் தான் இந்த சிகிச்சையை கொடுக்கப்பட்டது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மூன்று நாட்களுக்கு அனைவருக்குமே முகத்தில் வீக்கம் இருக்கும் என்றும்
சிகிச்சைக்கு முன்னும் பின்னும் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களை ரைசாவிற்கு எடுத்துரைத்தோம். அதை செயல்படுத்தாமல் மீறினால் பக்க விளைவுகள் வரும் என்றும் எச்சரித்துவிட்டு தான் சிகிச்சையை தொடங்கினோம்.
எங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன்
ரைசா செயல்பட்டு இருப்பதால் நஷ்டஈடாக அவர் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறோம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? கோவை சரளா விளக்கம்
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? கோவை சரளா விளக்கம்
250 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்து வரும் நடிகை கோவை சரளா, சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.
59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? கோவை சரளா விளக்கம்
கோவை சரளா
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது 59 வயது ஆகியும் தொடர்ந்து பல காமெடி வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தற்போது வரை திருமணம் செய்து
கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பதை கோவை சரளா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கோவை சரளா
4 தங்கை மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவர் கோவை சரளா. அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து தற்போது அவர்களே பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.
மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை
தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக அர்ப்பணித்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்
மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்
மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்
அமெரிக்கா ரிச்மன்ட் அடுக்குமாடி தொடர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி
சூட்டு சம்பாவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அவசர காவு வண்டி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மாலை ஆறு முப்பது மணியளவில் இடம் பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில் இதுவரை குற்றவாளி கைது செய்யபடவில்லை
தப்பி ஓடிய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்
பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்
பாடசாலைக்குள் புகுந்து 18 சிறுவர்களை வெட்டிய கொடூரன் – கத்தியபடி ஓடிய மாணவர்கள்
தெற்கு சீனாவின் Xinfeng பகுதியில் உள்ள சிறார் பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த 16 அப்பாவி சிறுவர்கள் மீது திடிரென கத்தியால் வெட்டினான் .
இதில பதினாறு சிறுவர்கள் கடுமையான வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி தாக்குதலை தடுத்த ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளான்
இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் பதினெட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்
போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
இந்த கத்தி வெட்டு தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிறுவர்களை வெட்டிய கொடூரன்

















