கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்
இலங்கை கொழும்பு துறைமுக பகுதியில் தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றில் திடீரென தீ பரவியது .
மேற்படி தீயினை கடல் படையினர் விரைந்து சென்று அணைத்தனர்
இந்த தீ பரவலுக்கு உரிய கரணம் இதுவரை தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு
இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு
இலங்கையில் உலக நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள படும் தடுப்பூசி மருத்துவ மனைகளில்
பணி புரியும் நபர்கள் திருடி ,கள்ள சந்தையில் விற்று வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதம் திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டு பிடிக்க பட்டால் அவர்களுக்கு சிறை
தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
தொழில் சாலை ஒன்றில் 380 பேருக்கு கொரனோ
இலங்கை Polgahawela பகுதியில் உள்ள மாஸ் தொழில் சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த சுமார் 380
பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த நோய் பரவலை அடுத்து குறித்த நிறுவனம் தனிமை படுத்த பட்டுள்ளது
இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
பலஸ்தீன மக்களை தனிமையில் விட்டு ஒடோம் – ஈரான் முழக்கம்
பலஸ்தீன மக்களை தனிமையில் விட்டு ஒடோம் – ஈரான் முழக்கம்
பலஸ்தீன மக்களை தனிமையில் தவிக்க விட்டு ஒருபோதும் ஈரான் செல்லாது என புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார்
,மேலும் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் நாம் செய்வோம் .
இஸ்ரேலினால் அடித்து நொறுக்க பட்டு ,மக்கள் தாக்குதலுக்கு உள்ளான Al-Aqsa Mosque மாசூதிக்கு ஈரான் விரைவில் நுழையும் எனவும் சவால் விட்டுள்ளார்
இது மீளவும் ஒரு பெரும் போரை இஸ்ரேலுடன் நடத்திட கூடும் என அஞ்ச படுகிறது
சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் – போர் பதட்டம் அதிகரிப்பு
சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் – போர் பதட்டம் அதிகரிப்பு
சீனாவின் ஆளுகைக்குள் உள்ளான கடல் பகுதிக்குள் அமெரிக்காவின் அணுகுண்டுகள் தாங்கிய கப்பல் நுழைந்துள்ளது
இதனால் சீனா அமெரிக்காவுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
எமது கடல் பரப்புக்குள் அமெரிக்கா கப்பல் நுழைந்தால் தாக்குவோம் என சீனா தெரிவித்து சில வாரங்களில் இந்த கப்பல் நுழைந்துள்ளது குறிப்பிட தக்கது
மேற்படி சம்பவம் இரு நாடுளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது
கமாஸ் – இஸ்ரேல் சமாதான பேச்சுக்கு இணக்கம் – இஸ்ரேல் அடங்குமா ..?
கமாஸ் – இஸ்ரேல் சமாதான பேச்சுக்கு இணக்கம் – இஸ்ரேல் அடங்குமா ..?
இஸ்ரேல் பலஸ்தீனமக்கள் மீது தொடர் தாக்குதலை சுமார் 11 நாட்களாக நடாத்தி வந்தது
.,இவ்வேளை நேற்றய தினம் அறிவிக்க பட்டதன் பிரகாரம் இன்று போர் நிறுத்த ஒப்புதலுக்கு இரு
தரப்பும் இணங்கி ,அமைதி காக்கும் நிலைக்கு நகர்ந்துள்ளனர்
இவ்வாறு போர் ஓய்வு காலத்தில் அப்பாவி மக்கள் ,மீதும் ,போராளிகள் மீதும் இஸ்ரேல்தாக்குதலை நடத்தி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டிஸ் தேசியக் கொடிக்கு முள்ளிவாய்க்கால் நாளில் நடந்த அவமானம் PHOTO
நியூட்டனின் கையில் குரங்கின் கையில் சிக்கிய பூமாலை ஆகிய பிரிட்டிஸ் தேசியக் கொடி!
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நிகழ்வில் எமது தேசியக் கொடியோடு பிரிட்டிஸ் தேசியக் கொடியையும் ஏற்றுவது சரியா என்று கேட்பவர்கள் இருக்கின்றார்கள்.
பிரிட்டிஸ்காரன்தான் எங்கடை யாழ்ப்பாண இராச்சியத்தை (வன்னிச் சிற்றரசுகளும், மாந்தை, திருகோணமலை, மட்டக்களப்பு, சிலாப அரசுகளும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாகத் தான் போர்த்துக்கேயர் வரும் வரை இயங்கின) கோட்டை, கண்டி இராச்சியங்களோடு இணைத்துக் கடைசியில் எங்கடை நாட்டை சிங்களவனிடம் பிரிட்டிஸ்காரன் தாரைவார்த்துக் கொடுத்த கோபம் எங்கடை ஆட்களில் சிலருக்கு.
நியாயமான கோபம் தான்.
அடுத்தது மார்க்கிரட் தட்சரின் காலத்தில் கினி மினி நிறுவனம் ஊடாக சிங்கள இராணுவத்துக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் செய்த உதவிகள்.
அது போதாதென்று இயக்கத்தை ரொனி பிளேயரின் அரசாங்கம் தடை செய்தது.
எங்கடை ஆட்களின் கோபங்களில் நியாயம் உண்டு.
அதேநேரத்தில் பிரட்டிஸ் குடியுரிமையையும், விசாவையும் கோபிக்கும் எங்கடை ஆட்கள் கைவிட மாட்டீனம்.
அவையள் குளத்தோடு கோவிப்பீனம்.
ஆனால் அதே குளத்தில் தங்களின் பிட்டத்தைக் கழுவுவீனம்.
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பிரிட்டிஸ் கொடி யாரின் கொடி?
அந்த நாட்டு மக்களின் கொடி.
பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் மீது எங்களுக்குக் கோபம் இருக்கலாம்.
ஆனால் பிரிட்டிஸ் மக்களைக் கோவிப்பதாலும், அவமதிப்பதாலும் நாம் எதை சாதிக்கப் போகிறோம்?
இன்று பிரிட்டனில் வாழும் ஒவ்வொரு தமிழர்களும் இலங்கையில் எமது மக்களுக்கு இருப்பதை விட அதிக உரிமைகளோடு, சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள்.
நாங்கள் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பது தான் அண்ணையின் அறிவுறுத்தல்.
ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடியை நாங்கள் ஏற்றாமல் விட வேண்டும்.
அப்படி இல்லை என்றால் பிரிட்டிஸ் கொடிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் அதை நாங்கள் ஏற்ற வேண்டும்.
ஆனால் 18.05.2021 செவ்வாய்க்கிழமை பிரிட்டிஸ் பிரதமரின் வாசத்தலம் முன்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நிகழ்வில் பிரிட்டிஸ் கொடி தலை கீழாக ஏற்றப்பட்டது.
இந்தத் தலைகீழ் கொடியேற்றத்தை மேற்பார்வை செய்தவர் வாயால் ஆட்லறி அடிக்கும் பிரச்சாரப் பீரங்கி நியூட்டன்
பிரிட்டிஸ் கொடி ஏற்றி முடிந்ததும், அங்கு நின்ற செயற்பாட்டாளர் ஒருவரை அணுகிய பிரிட்டிஸ் காவல்துறைக் காவலர் ஒருவர், ‘The Union Jack is flying upside down’ என்று ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார்.
நின்ற செயற்பாட்டாளருக்கு Union Jack என்றால் பிரிட்டிஸ் தேசியக் கொடி என்று விளங்கவில்லை.
‘Yeah, yeah’ என்று சொல்லி விட்டு அந்த செயற்பாட்டாளர் நகர்ந்து விட்டார்.
பிரிட்டிஸ் கொடியேற்றத்தைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டுக் கொண்டிருந்ததால் அங்கு வந்த காவல்துறைக் காவலர் மேற்கொண்டு ஏதும் கூறாமல் பேசாமல் ஒதுங்கி நின்று விட்டார்.
ஆனால் தவறு சீர்செய்யப்படவில்லை.
திரும்பவும் வந்த காவல்துறைக் காவலர் விடயத்தை வேறு சில செயற்பாட்டாளர்களிடம் கூறியிருக்கிறார்.
அவர்கள் சிலர் ஓடி வந்து நியூட்டன் விசயத்தைக் கூறியிருக்கிறார்கள்.
‘எல்லாம் எங்களுக்குத் தெரியும், நீங்கள் அங்காலை போங்கோ’ என்று அவர்களை நியூட்டன் மாஸ்டர் எரிச்சலுடன் விரட்டியதை சேரமானின் ஆவியின் தூதர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் எதுவுமே நடைபெறவில்லை என்றதும், ‘Crazy people’ என்று திட்டி விட்டுக் குறித்த காவல்துறைக் காவலர் நகர்ந்து சென்றிருக்கிறார்.
தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இனவழிப்பிற்கு பிரிட்டிஸ் மக்களிடமும், பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடமும் நீதி கோரி நடத்தப்பட்ட நிகழ்வு கடைசியில் எமது மக்களை ‘பைத்தியக்காரக் கூட்டம்’ என்று பிரிட்டிஸ் காவல்துறையினர் கூறும் நிலையில் முடிந்திருக்கிறது.
இது எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குக் களங்கம் விளைவிக்கச் சிங்களக் கைக்கூலியான கிருஸ்ணடன் சேர்ந்து நியூட்டன் செய்த ஒரு திட்டமிட்ட சதிச் செயலா என்ற கேள்வி எழுகிறது.
நியூட்டன் மச்ச கிருஸ்ணன் இயக்கத்தின் தங்கங்களை சிங்கள அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து விட்டு இலண்டன் வந்தவர்.
இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நிகழ்வு நடந்த இடம் பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சிற்கு சொந்தமானது.
அந்த இடத்தில் பாதைகளை மறிப்பது போல் எம்மவர்கள் சிலர் நின்றிருக்கிறார்கள்.
அப்பொழுது அங்கு வந்த பிரிட்டிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சின் காவல்துறை அதிகாரிகள், ‘இது ஆயுதம் தாங்கிய காவல்துறையின் வந்து செல்லும் இடம். இங்கு வழி மறித்து இடையூறு ஏற்படுத்தாமல் உங்கள் நிகழ்வை நடத்துங்கள்’ என்று கூறி விட்டுப் போயிருக்கிறார்கள்.
இதே மாதிரி கொழும்பில் உள்ள சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் அல்லது டில்லியில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சின் முன்னால் நாங்கள் யாராவது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்.
அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லுறவர், நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று.
அண்ணையின் அறிவுறுத்தலுக்குக் களங்கம் விளைவிக்கும் நியூட்டனின் செய்கை நியூட்டன் இந்திய – சிங்கள உளவு நிறுவனங்களில் கையாளா என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகின்றது.
சரி, முதலில் பிரிட்டிஸ் கொடி தலைகீழாகப் பறந்த படங்களை தருகிறேன்.
அவற்றின் கீழ் பிரிட்டிஸ் கொடி சரியாகப் பறக்க வேண்டிய முறையையும், உதாரணத்தையும் இணைக்கிறேன்.
நீங்களே பாருங்கள்.
இனியாவது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்து எமது மக்களுக்குக் களங்கம் விளைவிக்காமல் விட்டால் சரி..
மேற்படி சம்பவம் தொடர்பில் உங்கள் கருத்துக்களை எமக்கு தெரிவித்தால் பகிர தயார்

மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய லைலா
மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய லைலா
கள்ளழகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை லைலா, அதைத் தொடர்ந்து முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில்,
அள்ளித்தந்த வானம், நந்தா, பிதாமகன், கண்ட நாள் முதல், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
லைலா
கொரோனா விழிப்புணர்வு பற்றி பிரபலங்கள் பலரும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வர நடிகை லைலா சற்று வித்தியாசமாக பிதாமகன் திரைப்படத்தில் தான் நடித்த காமெடி
காட்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கொரோனா விழிப்புணர்வு மீம்ஸை ரசித்து விட்டு அதை பகிர்ந்தும் உள்ளார்
சினேகனுக்கு விரைவில் திருமணம்
சினேகனுக்கு விரைவில் திருமணம்
தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இருக்கும் கவிஞர் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்
சினேகன்
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் யோகி மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டு தமிழகமெங்கும் பிரபலமானார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனோடு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர் ஆரம்பித்த மக்கள்
நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்பட தொடங்கினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சினேகன்
இந்நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், கட்சித்தலைவர் கமல்ஹாசனின் தலைமையில்தான் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
சமந்தா நடித்த வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பு
சமந்தா நடித்த வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பு
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது பேமிலி
மேன் 2 என்ற வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. முதல் தொடர் சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர்.
சமீபத்தில் இதன் டிரெயிலர் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தமிழர்களை குறிப்பாக ஈழத்தமிழர்களையும்
அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேமிலி மேன் 2
பேமிலி மேன் 2 போஸ்டர்
அமேசான் ப்ரைமில் ஜூன் 4-இல் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிசை தடை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்க
மனைவியுடன் தடுப்பூசி போட்ட நடிகர் சூரி
மனைவியுடன் தடுப்பூசி போட்ட நடிகர் சூரி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின்
சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூரி, மனைவியுடன் அருகில் இருக்கும் மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
மேலும் இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம்.
வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று பதிவு செய்து இருக்கிறார்.
இஸ்ரேலின் ஆறு விமான தளங்கள் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – விமானங்கள் சேதம்
இஸ்ரேலின் ஆறு விமான தளங்கள் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – விமானங்கள் சேதம்
இஸ்ரேல் இராணுவம் ,பாலஸ்தீனம் மேற்குகரை ,மற்றும் காசா முனைகளை இலக்கு வைத்து நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடர்ந்து மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,ஆனால் கமாஸ் போராளிகள் அமைப்போ இஸ்ரேலின் முக்கிய இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்
இன்று புதன்கிழமை ஆறு இஸ்ரேலிய விமான தளங்கள் இலக்கு வைத்து தாக்க பட்டுள்ளன Hatzor, Hatzerim, Nevatim, Tel Nof, Palmachim and Ramon ஆகிய விமான நிலையங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன
கமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளன ,ஆனால் இஸ்ரேலின் வான் மறிப்பு ஏவுகணை செயல் இழந்துள்ளது ,இவர்கள் விமான தடுப்பு ஏவுகணை
கணணிக்குள் நுழைந்து வைரஸ் தாக்குதல் நடத்தி செயல் இழக்க வைத்த பின்னர் கமாஸ் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது
ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தி கைக்கிங் செய்த பின்னர் ரொக்கட் தாக்குதல் நடத்தி இருப்பது இஸ்ரேலிய தொழில் நுட்ப பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்
அதனை இராணுவ மையம் ஒப்பு கொண்டுள்ளது ,சில கோடிங் அதில் இருந்து அகற்ற பட்ட பின்னர் செயல் பாட்டுக்கு விடப் பட்டுள்ளது என்கிறது ,உலகில் சைபர் தாக்குதலில் முதன்மை பெற்றது
இஸ்ரல் ஆகும் ,அவ்வாறான இஸ்ரேலுக்கு கமாஸ் ,ஈரான் உதவியுடன் சைபர் தாக்குதலை நடத்தி தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இங்கு பல டசின் போர் விமானங்கள் அழிந்துள்ளதாக கமாஸ் தெரிவித்துள்ளது ,எனினும் இஸ்ரேல் இதுவரை எவ்வித தகவல்களையும் ,வெளியிடவில்லை மக்களோ பெரும் புகை மூட்டம் காண படுவதாக சமூக வலைத்தளங்களில் காட்சிகளை வெளியிட்டு வருகின்றனர்
இஸ்ரேல் பெரும் இழப்பை இம்முறை சந்தித்துள்ளது ,தமது இராணுவ பாதுகாப்பு உள் கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது
இதில் இம்முறை கமாஸ் பலத்த வெற்றியை பெற்றுள்ளது
அடிமேல் அடி என்பது இதைத்தான் .இஸ்ரேல் இப்பொழுது திணறி வருகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
மாட்டு மூத்திரம் குடிக்கும் எம்பி பொண்ணு
மாட்டு மூத்திரம் குடிக்கும் எம்பி பொண்ணு
நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.
அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம்
பெரும் கொரோனாவால் ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு
அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் பசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை என்று பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தாக்கூர் சில நாட்களுக்கு முன்பாக மாட்டு சாணத்தை உடலில் பூசுதல், கோமியத்தை குடித்தல் போன்ற நடவடிக்கையை
மேற்கொண்டு, அவ்வாறு செய்தால் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என சிலர் கூறுவது போன்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால், இது தவறான நடவடிக்கை என மருத்துவர்கள்
எச்சரித்திருந்தனர். மேலும், இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், விலங்குகளிடம் இருந்து நோய்கள் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதி எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன்.
நானும் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும்.
அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான கோடி வசதி
தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும் என்று கூறி இருந்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள சனம் ஷெட்டி, ஆய்வக
ஆராய்ச்சிக்காக நாங்கள் ஏன் காத்திருந்தோம் என்று தெரியவில்லை, கோ மாதாக்கு ஜெய் என்று பதிவிட்டுள்ளார். ,
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு அருகில் ஆண் ஒருவர் எரிக்க பட்டு உருக்குலைந்த
நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் அடித்து கொலை செய்ய பட்ட பின்னர் தீயில்; எரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த படுகொலைகாண் காரணம் தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
ஒரே நாளில் கொரனோவால் 36 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளதுடன் ,மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
எனினும் விடாது துரத்தும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினத்தில் மட்டும் சுமார் 36
பேர் பலியாகியுள்ளனர் மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது ,இந்த நோயினை
கட்டு படுத்த முடியாது இலங்கை தினறி வருகிறது
மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்
மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்
பங்களாதேஸ் நாட்டில் கடந்த தினம் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கி சுமார் 16 பேர் மரணமாகியுள்ளனர்
மேற்படி இயற்கையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இறந்தவர்கள் உடல்கள் தீ காயங்களுடன் காணப்படுவதே மக்கள் அதிர்ச்சியில் உறைய காரணமாக அமைந்துள்ளது
தொடரும் வேட்டை 493 பேர் கைது
தொடரும் வேட்டை 493 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 493 பேர் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இந்த கைதின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்கிறது ,மக்களுக்கு
பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்டு வருகின்ற பொழுதும் அவர்கள் முக கவசம் அணியாது
செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
ஆடைத்தொழில் சாலையில் 16 பேருக்கு கொரனோ
இலங்கை நோர்வூட் ஆடைத்தொழில் சாலையில் பணிபுரிந்த வரும் தொழிலாளர்கள் பதினாறு
பேருக்கு நிகழ் கால கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து குறித்த நிறுவனம் அடித்து பூட்ட படுகிறது ,பாதிக்க பட்டவர்கள் தலைமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல்
ஐந்து கிராமங்கள் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல்
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மேற்படி கிராமங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளது
என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்
கமாஸ் தாக்குதலில் -இஸ்ரேல் ஏவுகணை தொழில்சாலை -ஆயுத கூடங்கள் வெடித்து சிதறல்
காமாஸ் விடுதலை போராளிகள் ,இஸ்ரேல் யூத வெறியர்கள் மீது அகோர ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
இதில் இஸ்ரேலின் மிக முக்கிய ஏவுகணை தொழில்சாலை முற்றாக வெடித்து சிதறி அழிந்துள்ளது ,
இங்கிருந்த பலகோடி டொலர் ஏவுகணைகள் நாசமாகியுள்ளது
,அதேபோல மிக முக்கிய ரஃபேல் எனப்படும் அதி உயர் இராணுவ பாதுகாப்பு வளையமும் தீப்பிடித்து எரிந்துள்ளது ,எண்ணெய் சேகரிப்பு நிலையம் முற்றாக எரிந்து அழிந்துள்ளது
மேலும் இந்த பாதுகாப்பு வளாகத்தில் பெறுமதிக்க ஆயுத தளபாடங்கள் முதல் ,முக்கிய ஆவணங்கள் என்பனவும் எரிந்து அழிந்துள்ளது .
மேலும் கமாஸ் தொடராக நிமிடத்துக்கு 300 ரொக்கட்டை ஒரே தடவையில் ஏவியுள்ளனர்
இதனால் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பால் அதனை தடுக்க இயலவில்லை ,மேலும் மனித உழைப்பின் மூலமே தடுப்பு ஏவுகணைகளை ,
மீள் லோட் பண்ண முடியும் , இதற்க்கு சுமார் ஐந்து நிமிடத்திற்கு மேல் தேவை படும் ,அந்த நிமிடங்களை கணக்கு பார்த்து கமாஸ் கன கச்சிதமாக தாக்கியுள்ளது
இந்த ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாது என ஈரான் புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார் ,இந்த தாக்குதலின் பின்புலத்தில் ஈரான் உள்ளக தற்போது இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது
வரலாறு காணாத பேரழிவை இம்முறை இஸ்ரேல் சநதித்துள்ளது ,இதுவரை 600 க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்
,இராணுவத்தினர் உட்பட ,அதே வேளை 12 பேர் மரணமாகியுள்ளனர் ,இதனால் தான் ஆளும் அதிபர் நெத்தன்யாகு ,மற்றும் இராணுவத் தளபதிகள் வரை பேய் அறைந்த முகத்துடன் காணப்படுவதை காணொளியில் காண முடிகிறது
இது ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் போன்ற ஒன்றாகும் ,
அப்போது டிரம்ப் திகைத்த முகத்துடன் சென்றதும் ,பின்னர் 126 இராணுவ சிப்பாய்கள் மூளை குழம்பிய நிலையில் இருந்ததாக அறிவித்திருந்தது ,
அதே போன்ற நிலை இங்கே தற்போது இடம்பெற்றுள்ளது சில நாட்களின் பின்னர் தான் விடயங்கள் முழுமையாக தெரிய வரும் என எதிர் பார்க்கலாம்
அடியை போல அண்ணன் தம்பி உதவாது ,என்பது இதைத்தான் போல .
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

















