Tag: கமாஸ் – இஸ்ரேல்
Posted in Uncategorized
கமாஸ் – இஸ்ரேல் சமாதான பேச்சுக்கு இணக்கம் – இஸ்ரேல் அடங்குமா ..?
Author: நிருபர் காவலன் Published Date: 21/05/2021 Leave a Comment on கமாஸ் – இஸ்ரேல் சமாதான பேச்சுக்கு இணக்கம் – இஸ்ரேல் அடங்குமா ..?
கமாஸ் – இஸ்ரேல் சமாதான பேச்சுக்கு இணக்கம் – இஸ்ரேல் அடங்குமா ..?
இஸ்ரேல் பலஸ்தீனமக்கள் மீது தொடர் தாக்குதலை சுமார் 11 நாட்களாக நடாத்தி வந்தது
.,இவ்வேளை நேற்றய தினம் அறிவிக்க பட்டதன் பிரகாரம் இன்று போர் நிறுத்த ஒப்புதலுக்கு இரு
தரப்பும் இணங்கி ,அமைதி காக்கும் நிலைக்கு நகர்ந்துள்ளனர்
இவ்வாறு போர் ஓய்வு காலத்தில் அப்பாவி மக்கள் ,மீதும் ,போராளிகள் மீதும் இஸ்ரேல்தாக்குதலை நடத்தி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது






