இஸ்ரேலை நூடில்ஸ் ஆக்கிய கமாஸ் ரொக்கட் -வீடியோ
இஸ்ரேலை நூடில்ஸ் ஆக்கிய கமாஸ் ரொக்கட் -வீடியோ
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய யூத இராணுவம் தொடர் அடக்குமுறைகளை பிரயோகித்து மனித படுகொலையை
நடத்திய வண்ணம் இருந்தது ,இவர்களின் இந்த அடக்குமுறையில் இருந்து அந்த மக்களை காப்பாற்றி கொள்ள கமாஸ் போராளிகள் உருவெடுத்தன
இவர்கள் நீண்டகால முயற்சிகளின் பின்னர் தன்னிச்சை ரீதியாக உருவாக்கிய 260 கிலோ மீட்டர் சென்று தாக்கும் காசம் ஏவுகணைகள் இம்முறை பெரும் இழப்பை கொடுத்துள்ளது
வான் மறிப்பு ஏவுகனை செயல் இழப்பு
தற்போதைய கமாஸ் தயாரித்த ரொக்கட் என்பது ,இஸ்ரேலினுடைய ஐரோம் வான் தடுப்பு ஏவுகணையை செயல் இழக்க வைத்துள்ளது
3800 ரொக்கட்டில் 1050 மாத்திரமே இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,துல்லியமாக தமது இலக்கு நோக்கி சென்று தாக்கியுள்ளது ,
அணு உலைகள் துறைமுகம் ,பல்பொருள் அங்காடிகள் ,மற்றும் உல்லாச மடங்கள் என அனைத்தும் மிக இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இஸ்ரேல் திகைத்து போயுள்ளது
இதுவரை மூன்று இராணுவ முகாம்கள் தாக்க பட்டுள்ளன ,அவற்றுக்குள் ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது
மக்கள் குழப்பம்
இந்த ரொக்கட் தாக்குதலை அடுத்து சுகபோகமாக ,போரின் வடு தெரியாது வாழ்ந்து வந்த இஸ்ரேலிய மக்கள் கலவரத்தில் ,
போராட்டத்தில் ஈடு பட்பட்டுள்ளனர் ,இது ஆளும் ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .மேலும் பல்லாயிரம் டொலர் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது
எதிர் கட்சிகள் இதனை தமக்கு சாதகமாக்கி ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்க படுகிறது
இவ்வாறான அரசியல் நெருக்கடிக்குள் ஆளும் ஆட்சியாளர் சிக்கியுள்ளார்
அதாவது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி போல ,இடியாப்ப சிக்கலுக்குள் நெத்தன்யாகு சிக்கியுள்ளார் ,24 மணித்தியாலத்தில் சமாதான நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது ,
அதன் பின்னர் கமாஸ் முக்கிய தலைவர்களை படுகொலை செய்திடும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,
மேலும் ஈரான் ,துருக்கி என்பன நேரடியாக இராணுவத்தை அனுபிடத் தயார் நிலையில் உள்ளன ,இவ்வறான சர்வதேச பொறிக்குள் போர்வெறி கொண்ட இஸ்ரேலியர்கள் சிக்கியுள்ளனர்
விளங்க சொல்லின், இஸ்ரேலை நூடில் போட்டுள்ளனர் கமாஸ் என்பதே நிய நிலவரமாகிறது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
26 மில்லியன் லொத்தரியில் வென்ற பெண் -மழையில் நனைந்த டிக்கட்
26 மில்லியன் லொத்தரியில் வென்ற பெண் -மழையில் நனைந்த டிக்கட்
அமெரிக்கா கலிபோனியாவில் இடம்பெற்ற லொத்தர் குழுக்களில் ,பெண் ஒருவர் 26 மில்லியனி வென்றார் ,
ஆனால் அவர் பெற்ற டிக்கட் மழையில் நனைந்து தொலைந்து போயுள்ளது ,அவர் லொத்தரி
நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அங்கு டிக்கட் வாங்கிய காணொளியை காண்பித்துள்ளார்
ஆனால் லொத்தரி நிறுவனம் தொலைந்த டிக்கட் முன் மற்றும் பின் பக்கம் போட்டோ கோப்பி தரும்படி கேட்டுள்ளனர்
ஆனால் அது அவரிடம் இல்லை ,எனவே இது இவர் தான் அதன் உரிமையாளரா என்ற கோணத்தில் லொத்தரி நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
இதுவரை இவர் தான் இந்த வெற்றி பெற்றவர் என்பது உறுதியாகவில்லை ,கல்லை கண்டா நாயை காணொம் ,நாயை கண்டால் கல்லை காணொம் என்பதை இதை தான் போல
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
பலஸ்தீனத்திற்கு 20 தொன் அவசர உதவி பொருட்களை அனுப்பிய மொரோக்கோ
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , பலஸ்தீனத்தில்
ulaka பெரும் மனித மற்றும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது ,
இதனை அடுத்து ,மொராக்கோ நாடு இரு விமானத்தில் இருபது டன் மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையளித்துள்ளது
ஐந்துக்கு மேற்பட்ட நாடுகள் இராணுவ ,மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பிட முன் வந்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வர பயணிகளுக்கு தடை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து வெளிநாடுகளில் இருந்து
இலங்கைக்குள், நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது
இந்த தடை சட்டம் இன்று நாளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது ,இலங்கைக்குள்
நுழைபவர்களுக்கு மட்டும் தடை விதிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரேநாளில் 3.051 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 3.051 பேர் கொரனோ நோயின் தாக்குதலில் பாதிக்க
பட்டுள்ளனர் ,மேலும் நாள் தோறும் இந்த நோயில் சிக்கி பலியாகின்ற மக்கள் தொகையும்
அதிகரித்த வண்ணம் உள்ளது
மேற்படி நோயினை கட்டு படுத்த முடியாது சிங்கள அரசு திணறி வருகிறது
இஸ்ரேல் மீது லெபனான் ரொக்கட் தாக்குதல் – தரை இறஙகிய உலங்குவானூர்தி
இஸ்ரேல் மீது லெபனான் ரொக்கட் தாக்குதல் – தரை இறஙகிய உலங்குவானூர்தி
லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி நான்கு ரொக்கட் தாக்குதலை நடத்தின
இதில் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ஏனைய மூன்றும் ஒன்று மக்கள் பகுதியையும் இரண்டு ,மர்ம பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது
மேற்படி ரொக்கட் வீழ்ந்து வெடித்த பகுதியில்,வானூர்திகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது ,அவ்வாறு எனின் அது இராணுவ தளமாக இருக்கலாம் என கருத படுகிறது
இந்த ஏவுகணை தாக்குதலில் சேதங்கள் பலமாக இருக்க கூடும் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை காமஸ் தொடர்ந்து ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இதில் இஸ்ரேல் மக்கள் பகுதியில் பல கட்டிடங்கள் பற்றி எரிகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளது
இதுவரை கமாஸ் 3900 ரொக்கட்டுகளை இஸ்ரேல் மீது வீசியுள்ளது குறிப்பிட தக்கது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்! photo
இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!
தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பின் 12ம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களில்
உலகத் தமிழர் இயக்கத்தினால் தமிழின அழிப்பை வெளிக்கொணரும் விழிப்புணர்வுப் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழீழத்தின் மீதான தொடரும் இனவழிப்பை சிறீலங்கா பௌத்த பேரினவாத இனவழிப்பு அரசாங்கமும் அதற்கு முண்டுகொடுத்து வரும் பன்னாட்டு வல்லாதிக்க சக்திகளும்
மூடிமறைப்பதற்கான பல பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றது. இத்தகையதொரு சூழலில் உலகத் தமிழர் இயக்கம் இவ்விடையத்தை பொதுசன வெளியில் எடுத்துச்செல்வதற்கான
செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனொரு கட்ட வேலைத்திட்டமாக இவ்விரு மாநிலங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக இவ்வாறன செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மினத்தின் நீதிக்கும்
உரிமைக்குமான விடுதலைப் பயணத்தை முன்னெடுக்க அனைவரது ஆதரவையும் உலகத்தமிழர் இயக்கம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கிறது.
நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை
நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை
தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்த நடிகை பல நடிகர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை
கிசுகிசு
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறதாம். இதற்காக பல நடிகைகள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்
. தற்போது புதியதாக அறிமுகமாகியிருக்கும் இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக புதிய யுக்தியை கையாண்டு வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான நடிகர்களை தன் வசம்படுத்தி இருக்கிறாராம். மேலும் சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள்
அனைவரையும் நேரடியாக தொடர்பு கொண்டு கைக்குள் போட்டு வைத்திருக்கிறாராம். இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறாராம்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின்
சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது, முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி
போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் 50 விமானங்கள் தாக்குதல் -கமாஸ் 40 குகைகள் அழிப்பு
இஸ்ரேல் 50 விமானங்கள் தாக்குதல் -கமாஸ் 40 குகைகள் அழிப்பு
கமாஸ் சுரங்க வழி குகை ஊடாக ஆயுதங்களை கடத்தி வருகிறது ,இவ்விதம் அடையாளம் காணப்பட்ட
சுமார் நாற்பது குகைகளை ,இஸ்ரேலின் ஐம்பது விமானங்கள் குண்டு வீசி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
இந்த நிலத்தடி குகைகளை பயன் படுத்தியே ஆயுத கடத்தலில் கமாஸ் ஈடுபட்டு வந்ததாக இஸ்ரேல் தெரிவிக்கிறது
ஆயுத வினியோக வழிகளை தடுத்து விட்டால் தமது நாடு மீதான தாக்குதலை இவர்களினால் தொடுக்க முடியாது என இஸ்ரேல் கருதுகிறது
இதுவரை 72 கமாஸ் போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இதில் மூன்று முக்கிய தளபதிகள் உள்ளிட்டவர்கள் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது ,தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் வடகொரியா – கொதிப்பில் அமெரிக்கா
புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் வடகொரியா – கொதிப்பில் அமெரிக்கா
உலக சண்டியர்களுக்கு விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை
நடத்தி வருகிறது ,இதற்கு அமைவாக சில நாட்களில் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
வட கொரியாவின் முக்கிய பகுதிகளில் இது தொடர்பான நடமாட்டங்கள் அதிகம் காணப் படுவதாக,
தெரிவிக்கும் நிபுணர்கள் இந்த ஏவுகணை நீண்ட தூரம் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை வடகொரியா அறிவிக்க கூடும் எனவும் நம்ப படுகிறது
துருக்கி இராணுவ முகாம் மீது விமான தாக்குதல்
துருக்கி இராணுவ முகாம் மீது விமான தாக்குதல்
துருக்கிய இராணுவத்தின் Diyarbakir இராணுவ முகாம் மீது இரண்டு ஆள் இல்லா உளவு
விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன
இதில் இராணுவத்தினருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ள போதும்
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது வெளியாகவில்லை
இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் குவிக்க படும் – ஹிஸ்புல்லா போர் மூளும் அபாயம்
இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் குவிக்க படும் – ஹிஸ்புல்லா போர் மூளும் அபாயம்
இஸ்ரேல் ,லெபனான் எல்லையில் தற்போது பதட்டம் அதிகரித்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் லெபனான்
போராட்ட காரர்களை சுட்டு கொன்ற நிலையில் ,தற்போது ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
துருக்கி , இராணுவம் அனுப்பிட தயார் நிலையில் உள்ளது ,இதே நிலையில் ஈரானும் உள்ளது ,ஹிஸ்புல்லா மற்றும்
கமாஸ் உள்ளிட்டவையால் ஒரே வேளையில் இஸ்ரல் மீது தாக்குதல் நடத்த முற்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது
சர்வதேச கோரிக்கையை ஏற்க மறுத்து இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது ,மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது
பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு
பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர் குண்டு தாக்குதல்களை பத்தாவது நாளாக தொடுத்த வண்ணம் உள்ளது
மேலும் தொடர்ந்து மனித படுகொலைகள் இடம் பெற்று வரும் நிலையில் ,பலஸ்தீன மக்களிற்கு
உதவிடும் முகமாக துருக்கி இராணுவத்தை அனுப்பிட தாம் தயாராக உள்ளதாக ஆளும் அதிபர் எடகோன் அறிவித்துள்ளார்
மேற்படி அறிவிப்பு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது ,இதே நிலையில் ஈரானும்
உள்ளது ,இவ்விதம் பல் நாட்டு இராணுவம் உள் நுழைந்தால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
- 468 ஹோவுதிகள் பலி அரச படை
- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் 34 பேர் மரணம்
இலங்கையில் நாள் தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்
,இவ்விதம் கடந்த தினம் மட்டும் 34 பேர் பலியாகியள்ளனர்
இதுவரை இந்த நோயினால் இறந்தவர் எண்ணிக்கை 1,015 எட்டி பிடித்துள்ளது ,,செப்டம்பர்
மாதத்திற்குள் 20.000 பேர் மரணிப்பார்கள் என கூறப்பட்டு பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக கொரனோ நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் அதிக நோயாளர்கள் இனம் கணப்பட்டுள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பணம்
தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
யாழ்ப்பாணத்தில் மட்டும் 95 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அதேபோல கிளிநொச்சியில் 31 பேர் ,வவுனியா 7 ,மொத்தமாக வடபகுதியில் ஒரே நாளில் 137 பேர்
பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரனோ ஊசி
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரனோ ஊசி
இலக்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டுப்படுத்த 12 வயதுக்கு ஏற்பட்ட
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்திட பரிந்துரைக்க பட்டுள்ளது
இதனை அடுத்து விரைவில் இவர்க்ளுக்கு செலுத்த அரசு தயாராகி வருகிறது
காவல்துறையால் 340 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
காவல்துறையால் 340 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
இலங்கையில் பரவி வரும் கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுயமார் 340 பேர் கைது செய்ய
பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இதுவரை பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்
சீமான் உரை மே – 18 நினைவேந்தல் வீடியோ
சீமான் உரை மே – 18 நினைவேந்தல் வீடியோ
நா தமிழர் கட்சியின் வழிகாட்டி செந்தமிழன் சீமான் அவர்கள் முள்ளி வாய்க்கால் தமிழ் இன படுகொலை நாளில் ஆற்றிய உரை
தந்தையை பறி கொடுத்து துயரில் தோய்ந்துள்ள பொழுதும் ,அவ்வேளை தமிழர் ஒட்டுமொத்த
அழிவு நாளில் இவர் மன துயரை அடக்கியவர் பேசியுள்ளது வியக்க வைக்கிறது .இது தான் தலைவனுக்குரிய பாங்கு
இனப்படு கொலையை எப்படி கடந்து போவது?- பதிலடி கொடுப்போம் நாம்தமிழர் video
இனப் படுகொலையை எப்படி கடந்து போவது?- பதிலடி கொடுப்போம் நாம்தமிழர் video
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடத்திய படுகொலையை எப்படி
கடந்து போவது …? மறக்கவோ ,மறைக்கவோ முடியாத வலியுடன் தமிழர் தேசம் நடக்கிறது
அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என நாம தமிழர் கட்சி தெரிவித்துள்ளது

















