Tag: எரிக்க
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 20/05/2021 Leave a Comment on யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் எரிக்க பட்ட நிலையில் ஆண் சடலமாக கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு அருகில் ஆண் ஒருவர் எரிக்க பட்டு உருக்குலைந்த
நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் அடித்து கொலை செய்ய பட்ட பின்னர் தீயில்; எரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த படுகொலைகாண் காரணம் தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது






