Tag: எரியும் சரக்கு கப்பல்
Posted in Uncategorized
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்
Author: நலன் விரும்பி Published Date: 21/05/2021 Leave a Comment on கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்
இலங்கை கொழும்பு துறைமுக பகுதியில் தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றில் திடீரென தீ பரவியது .
மேற்படி தீயினை கடல் படையினர் விரைந்து சென்று அணைத்தனர்
இந்த தீ பரவலுக்கு உரிய கரணம் இதுவரை தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






